Latest topics
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
» வில்லங்கமான விவாகரத்து வழக்கு ...!!
by rammalar
» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
by rammalar
» கிச்சு…கிச்சு!!
by rammalar
» பொண்ணு வீட்டுக்காரங்க ரொம்ப சுத்தமானவங்க...!!
by rammalar
» என்னுடைய பலமே காதல் தான் – யுவன் ஷங்கர் ராஜா
by rammalar
» சந்தானம் ஜோடியான மலைளாள நடிகை
by rammalar
» ரகுவரன் மாதிரி பேரெடுக்கணும்!
by rammalar
» நான் பொன்மாணிக்க வேலின் மனைவி – நிவேதா பெத்துராஜ்
by rammalar
» விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா
by rammalar
» பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
by rammalar
» அமலாபால் படத்தில் ஐபிஎல் வர்ணனையாளர்
by rammalar
» ‘‘மோகினி-2 படத்திலும் நடிப்பேன்’’ -திரிஷா
by rammalar
» ஜூங்கா: திரைவிமர்சனம்
by rammalar
» சிவனடியாராக நடிக்கும் சாயாஜி ஷிண்டே
by rammalar
» காதலருடன் பிரியங்கா சோப்ராவுக்கு நிச்சயதார்த்தம்
by rammalar
» சினி துளிகள்!
by rammalar
» லேடி டான்’ வேடத்தில் நமீதா!
by rammalar
» ரிஸ்க்’ எடுக்கும் வரலட்சுமி!
by rammalar
» அதிரடி வேத்தில் சாயிஷா சாய்கல்!
by rammalar
Top posting users this week
No user |
ம. ரமேஷ் ஹைக்கூக்கள்
Page 1 of 26 • Share
Page 1 of 26 • 1, 2, 3 ... 13 ... 26
ம. ரமேஷ் ஹைக்கூக்கள்
µ
பூக்கள்
ஏன் சூடுகிறாய்?
கூந்தலே அழகு
µ
ஆதிப் பிழம்பை
அணைக்கும்
நீர்
µ
வாடிகொண்டிருக்கும் செடி
அடியில் எறும்புப் புற்று
வருந்தியபோது மழை
µ
மண்சோறு சமைத்தார்கள்
குழந்தைகள்
இறைவன் பசியாறினான்
µ
மலர் மாலைகள்
கசங்கியபடி
பாடை சென்ற வழி
பூக்கள்
ஏன் சூடுகிறாய்?
கூந்தலே அழகு
µ
ஆதிப் பிழம்பை
அணைக்கும்
நீர்
µ
வாடிகொண்டிருக்கும் செடி
அடியில் எறும்புப் புற்று
வருந்தியபோது மழை
µ
மண்சோறு சமைத்தார்கள்
குழந்தைகள்
இறைவன் பசியாறினான்
µ
மலர் மாலைகள்
கசங்கியபடி
பாடை சென்ற வழி
Re: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்
மகா பிரபு wrote:அருமை அண்ணா. இரண்டாவது ஹைக்கூ எனக்கு புரியவில்லை அண்ணா.
மிகவும் எளிமைதான்... ஆனால் உலகின் அழிவைப் பற்றியது.
எளிமையாக விளக்குகிறேன்...
உலகம் வெடித்துச் சிதறியதால் உண்டானது... வெடிக்க உதவியது நெருப்புப் பிழம்பு... அதை அணைக்க - நெருப்பை அணைக்கக்கூடியது நீர்...
நீரால்தான் உலகம் அழியும் என்கிறார்கள் அறிஞர்கள்...
அதுதான் எளிமையாகச் சொல்லப்பட்டுள்ளது
ஆதிப் பிழம்பை
அணைக்கும்
நீர்
என்று...
நன்றி...
Re: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்
ஹைக்கூக்கள் அருமை. விளக்கமும் அருமை
பகிர்வுக்கு நன்றி
பகிர்வுக்கு நன்றி

ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்
என் எந்தப் படைப்பு புரியவில்லை என்றாலும் நான் புரிய வைப்பேன்... நண்பர்கள் தாராளமாகக் கேட்கலாம்...
Re: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்
ம. ரமேஷ் ஹைக்கூக்கள்
µ
விண்ணில்
ராமர் பாலம்
வானவில்
µ
சருகுகள்
சுத்தம் செய்யாதீர்
உதிரும் பூக்களுக்கு வலிக்கும்
µ
மெல்ல விழுங்குகிறது
மரணம்
தேய்பிறை
µ
ஈர்த்து எரிக்கிறது
கோயில் தீபம்
விட்டில்கள் கொலை
µ
கூவத்தில்
வெளுத்தேன்
போனது அழுக்கு
µ
விண்ணில்
ராமர் பாலம்
வானவில்
µ
சருகுகள்
சுத்தம் செய்யாதீர்
உதிரும் பூக்களுக்கு வலிக்கும்
µ
மெல்ல விழுங்குகிறது
மரணம்
தேய்பிறை
µ
ஈர்த்து எரிக்கிறது
கோயில் தீபம்
விட்டில்கள் கொலை
µ
கூவத்தில்
வெளுத்தேன்
போனது அழுக்கு
Re: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்
ம. ரமேஷ் ஹைக்கூக்கள்
µ
கூந்தலில்
சிக்குண்டது
பூக்கள்
µ
விழித்தெழுந்து படுத்தாலும்
தொடர்ந்து வரும்
கனவு
µ
வலிக்கின்றது
அடி படவில்லை
காதலில் விழுந்தேன்
µ
பூக்களைப் பார்த்ததும்
ஆனந்தம் அடைந்தது
வண்ணத்துப்பூச்சி
µ
பால் குடித்ததும்
குழந்தை சிரித்தது
தாய் அழுதாள்
µ
கூந்தலில்
சிக்குண்டது
பூக்கள்
µ
விழித்தெழுந்து படுத்தாலும்
தொடர்ந்து வரும்
கனவு
µ
வலிக்கின்றது
அடி படவில்லை
காதலில் விழுந்தேன்
µ
பூக்களைப் பார்த்ததும்
ஆனந்தம் அடைந்தது
வண்ணத்துப்பூச்சி
µ
பால் குடித்ததும்
குழந்தை சிரித்தது
தாய் அழுதாள்
Re: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்
//பால் குடித்ததும்
குழந்தை சிரித்தது
தாய் அழுதாள்//
அண்ணா இதன் பொருள்?
எந்த தாயும் குழந்தைக்கு பால் கொடுத்து மகிழ்வாள் தானே?
குழந்தை சிரித்தது
தாய் அழுதாள்//
அண்ணா இதன் பொருள்?
எந்த தாயும் குழந்தைக்கு பால் கொடுத்து மகிழ்வாள் தானே?
Re: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்
மகா பிரபு wrote://பால் குடித்ததும்
குழந்தை சிரித்தது
தாய் அழுதாள்//
அண்ணா இதன் பொருள்?
எந்த தாயும் குழந்தைக்கு பால் கொடுத்து மகிழ்வாள் தானே?
கவிதையில் வரும் பால் - கள்ளிப்பாலைக் குறிக்கும்
Re: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்
ம. ரமேஷ் ஹைக்கூக்கள்
µ
தண்ணீர் ஊற்றாத
பூச்செடி
காதலி மெளனம்
µ
காதலுக்குக் கண் இல்லை
நிச்சயம் உண்டு
கண்ணீர்
µ
நட்சத்திரங்கள்
ஒவ்வொன்றாக விழுந்தது
தலையிலிருந்து பூக்கள்
µ
நிலவுக்குப் பகல்
இரவுக்குச் சூரியன்
விண்மீன்கள் கிடைக்கட்டும்
µ
தெய்வங்களுக்கு
ஆயுள் தண்டனை
கோயில்
µ
தண்ணீர் ஊற்றாத
பூச்செடி
காதலி மெளனம்
µ
காதலுக்குக் கண் இல்லை
நிச்சயம் உண்டு
கண்ணீர்
µ
நட்சத்திரங்கள்
ஒவ்வொன்றாக விழுந்தது
தலையிலிருந்து பூக்கள்
µ
நிலவுக்குப் பகல்
இரவுக்குச் சூரியன்
விண்மீன்கள் கிடைக்கட்டும்
µ
தெய்வங்களுக்கு
ஆயுள் தண்டனை
கோயில்
Re: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்
ம. ரமேஷ் ஹைக்கூக்கள்
µ
புல்லில் பனித்துளி
பனித்துளியில்
பனைமரம்
µ
இளமை, வாலிபம்
வெற்றிப் பெற்றது
முதுமை
µ
ரோஜாவைத் தீண்டியது முள்
கண்ணீர் சிந்தியது
பனித்துளி
µ
பாதசாரியாக வந்தபோது
வழிகாட்டியது
புன்னகை
µ
எல்லாம்
ஒன்று போல் தெரிகிறது
எதிரே கண்ணாடி
µ
புல்லில் பனித்துளி
பனித்துளியில்
பனைமரம்
µ
இளமை, வாலிபம்
வெற்றிப் பெற்றது
முதுமை
µ
ரோஜாவைத் தீண்டியது முள்
கண்ணீர் சிந்தியது
பனித்துளி
µ
பாதசாரியாக வந்தபோது
வழிகாட்டியது
புன்னகை
µ
எல்லாம்
ஒன்று போல் தெரிகிறது
எதிரே கண்ணாடி
Re: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்
ம. ரமேஷ் ஹைக்கூக்கள்
µ
கண்மூடித் தேடினாய்
மோதிக்கொண்டேன்
இருட்டில்
µ
மணல் மேட்டில்
மண் வீடு
புற்று
µ
ஏவாள் மிச்சக் கனி
தின்று முடித்தோம்
காதலில் துன்பம்
µ
விசும்பல் கேட்டது
காற்றிடமும் வண்டிடமும்
பூக்களுடன் சண்டை
µ
பயணம்
முடியவில்லை
இன்றும் நினைவுகள்
µ
கண்மூடித் தேடினாய்
மோதிக்கொண்டேன்
இருட்டில்
µ
மணல் மேட்டில்
மண் வீடு
புற்று
µ
ஏவாள் மிச்சக் கனி
தின்று முடித்தோம்
காதலில் துன்பம்
µ
விசும்பல் கேட்டது
காற்றிடமும் வண்டிடமும்
பூக்களுடன் சண்டை
µ
பயணம்
முடியவில்லை
இன்றும் நினைவுகள்
Page 1 of 26 • 1, 2, 3 ... 13 ... 26

» ஹைக்கூக்கள்
» கே இனியவன் ஹைக்கூக்கள்
» சுதந்திர ஹைக்கூக்கள் -10
» சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்
» சொ. சரவணபவன் ஹைக்கூக்கள்
» கே இனியவன் ஹைக்கூக்கள்
» சுதந்திர ஹைக்கூக்கள் -10
» சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்
» சொ. சரவணபவன் ஹைக்கூக்கள்
Page 1 of 26
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|