தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


ம. ரமேஷ் ஹைக்கூக்கள்

Page 24 of 26 Previous  1 ... 13 ... 23, 24, 25, 26  Next

View previous topic View next topic Go down

ம. ரமேஷ் ஹைக்கூக்கள் - Page 24 Empty ம. ரமேஷ் ஹைக்கூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Jan 09, 2013 8:35 pm

First topic message reminder :

µ
பூக்கள்
ஏன் சூடுகிறாய்?
கூந்தலே அழகு

µ
ஆதிப் பிழம்பை
அணைக்கும்
நீர்

µ
வாடிகொண்டிருக்கும் செடி
அடியில் எறும்புப் புற்று
வருந்தியபோது மழை

µ
மண்சோறு சமைத்தார்கள்
குழந்தைகள்
இறைவன் பசியாறினான்

µ
மலர் மாலைகள்
கசங்கியபடி
பாடை சென்ற வழி
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down


ம. ரமேஷ் ஹைக்கூக்கள் - Page 24 Empty Re: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் Thu May 08, 2014 7:19 am

பற்றிக் கொண்ட பின்னர்
போனது மகிழ்ச்சி
காற்றில் அசைந்த கொடிக்கு
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ம. ரமேஷ் ஹைக்கூக்கள் - Page 24 Empty Re: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் Thu May 08, 2014 7:19 am

மழையில்லை
விரிகிறது குடை
கோடை வெயில்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ம. ரமேஷ் ஹைக்கூக்கள் - Page 24 Empty Re: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் Thu May 08, 2014 7:20 am

தேயாமலேயே இருக்கிறது
கதை சொல்லத் தெரியா பாட்டியிடம்
நிலவின் மறுபக்கம்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ம. ரமேஷ் ஹைக்கூக்கள் - Page 24 Empty Re: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்

Post by முழுமுதலோன் Thu May 08, 2014 10:33 am

ம. ரமேஷ் ஹைக்கூக்கள் - Page 24 Wow2
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

ம. ரமேஷ் ஹைக்கூக்கள் - Page 24 Empty Re: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்

Post by நாஞ்சில் குமார் Thu May 08, 2014 12:32 pm

அருமையான கவிதை வரிகள்.
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

ம. ரமேஷ் ஹைக்கூக்கள் - Page 24 Empty Re: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் Thu May 08, 2014 8:43 pm

நன்றியும் மகிழ்ச்சியும்...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ம. ரமேஷ் ஹைக்கூக்கள் - Page 24 Empty Re: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் Thu May 08, 2014 10:07 pm

மிகவும் ரசித்தேன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

ம. ரமேஷ் ஹைக்கூக்கள் - Page 24 Empty Re: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்

Post by முரளிராஜா Fri May 09, 2014 5:07 am

கைதட்டல்  கைதட்டல்  கைதட்டல்  கைதட்டல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

ம. ரமேஷ் ஹைக்கூக்கள் - Page 24 Empty Re: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் Fri May 09, 2014 8:36 am

பால் இல்லாத தாய்
இருக்கவே இருக்கிறாள்
கிராமத்தில் எதிர்வீட்டுத் தாய்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ம. ரமேஷ் ஹைக்கூக்கள் - Page 24 Empty Re: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் Fri May 09, 2014 8:37 am

மேகங்களுக்கிடையே
மறைந்த நிலவு
குளத்தில் மறையவில்லை
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ம. ரமேஷ் ஹைக்கூக்கள் - Page 24 Empty Re: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் Fri May 09, 2014 8:38 am

காட்டிற்குள் தனியே
பயத்திற்குப் பின் பிடித்தது
பறவைகளின் ஓசைகள்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ம. ரமேஷ் ஹைக்கூக்கள் - Page 24 Empty Re: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்

Post by rammalar Fri May 09, 2014 8:46 am

சூப்பர் சூப்பர் 
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

ம. ரமேஷ் ஹைக்கூக்கள் - Page 24 Empty Re: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் Sat May 10, 2014 6:42 am

பட்டாம்பூச்சியின் பொட்டோடு
வீதி வீதியாய் சிறுவர்கள்
சில்லறைகள் கிடைக்குமாம்!

கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ம. ரமேஷ் ஹைக்கூக்கள் - Page 24 Empty Re: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் Sat May 24, 2014 6:46 am

குறிஞ்சியில் தேனெடுத்த வண்டு
மறுநாள் அமர்ந்திருக்கிறது
தும்பைப் பூவில்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ம. ரமேஷ் ஹைக்கூக்கள் - Page 24 Empty Re: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் Sat May 24, 2014 6:47 am

இதழ்கள் பேச பேச
பூவிதழ்கள் உதிர்கின்றன
தலை கோதும் கை
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ம. ரமேஷ் ஹைக்கூக்கள் - Page 24 Empty Re: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் Fri Sep 05, 2014 6:28 am

வருவதையும் போவதையும்
வேடிக்கைப் பார்த்தேன்
போய்க் கொண்டிருந்தது காலம்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ம. ரமேஷ் ஹைக்கூக்கள் - Page 24 Empty Re: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்

Post by செந்தில் Fri Sep 05, 2014 10:48 am

பட்டாம்பூச்சியின் பொட்டோடு
வீதி வீதியாய் சிறுவர்கள்
சில்லறைகள் கிடைக்குமாம்!

இன்றைய தலைமுறைகளுக்கு இந்தேல்லாம் தெரியாது.

அனைத்தும் அருமை.
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

ம. ரமேஷ் ஹைக்கூக்கள் - Page 24 Empty Re: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்

Post by முழுமுதலோன் Fri Sep 05, 2014 11:04 am

வருவதையும் போவதையும்
வேடிக்கைப் பார்த்தேன்
போய்க் கொண்டிருந்தது காலம்

முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

ம. ரமேஷ் ஹைக்கூக்கள் - Page 24 Empty Re: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்

Post by முரளிராஜா Sat Sep 06, 2014 9:45 am

கவியருவி ம. ரமேஷ் wrote:வருவதையும் போவதையும்
வேடிக்கைப் பார்த்தேன்
போய்க் கொண்டிருந்தது காலம்
நானும்தான் புன்முறுவல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

ம. ரமேஷ் ஹைக்கூக்கள் - Page 24 Empty Re: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Nov 11, 2014 12:36 pm

வெட்டி கடத்தப்படும்
மரங்கள்; பணம் காய்க்கும்
மரங்கள்

கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ம. ரமேஷ் ஹைக்கூக்கள் - Page 24 Empty Re: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் Wed Nov 12, 2014 10:59 am

மெல்லியக் காற்றுக்கு
சிம்னி அணைந்தது
தீர்ந்தது எண்ணெய்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ம. ரமேஷ் ஹைக்கூக்கள் - Page 24 Empty Re: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்

Post by முழுமுதலோன் Wed Nov 12, 2014 3:49 pm

அருமை 

நான் கொஞ்சம் எண்ணெய் ஊற்றி ஏற்றி வைக்கிறேன் ம. ரமேஷ் ஹைக்கூக்கள் - Page 24 9k=
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

ம. ரமேஷ் ஹைக்கூக்கள் - Page 24 Empty Re: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்

Post by செந்தில் Thu Nov 13, 2014 11:44 am

கைதட்டல் கைதட்டல் கைதட்டல்
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

ம. ரமேஷ் ஹைக்கூக்கள் - Page 24 Empty Re: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்

Post by ந.கணேசன் Thu Nov 13, 2014 12:08 pm

செந்தில் ஏற்றிவிட்டார்...
ந.கணேசன்
ந.கணேசன்
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1580

Back to top Go down

ம. ரமேஷ் ஹைக்கூக்கள் - Page 24 Empty Re: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்

Post by கவிப்புயல் இனியவன் Wed Dec 24, 2014 9:28 am

அருமை தொரடட்டும் கவி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

ம. ரமேஷ் ஹைக்கூக்கள் - Page 24 Empty Re: ம. ரமேஷ் ஹைக்கூக்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 24 of 26 Previous  1 ... 13 ... 23, 24, 25, 26  Next

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum