தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


கட்டாயம் தெரிந்திருக்க வேண்டிய 35 Google Chrome Keyboard Shortcuts

View previous topic View next topic Go down

கட்டாயம் தெரிந்திருக்க வேண்டிய 35 Google Chrome Keyboard Shortcuts Empty கட்டாயம் தெரிந்திருக்க வேண்டிய 35 Google Chrome Keyboard Shortcuts

Post by முரளிராஜா Sat Jan 12, 2013 9:14 am





[You must be registered and logged in to see this link.]
Google Chrome தான் இன்று மிக அதிகமானோர் பயன்படுத்தும் ப்ரௌசெர். பல வித வசதிகளோடு வரும் இதில் நாம் பயன்படுத்த ஏராளமான Keyboard Shortcuts உள்ளன. இவை நம் நேரத்தை மிச்சப்படுத்த உதவுகின்றன. இந்த பதிவில் கட்டாயம் அறிந்திருக்க வேண்டிய 35 - ஐ Keyboard Shortcuts பார்ப்போம்.
Ctrl+Nபுதிய விண்டோ ஓபன் செய்ய
Ctrl+Tபுதிய Tab ஓபன் செய்ய
Ctrl+Oகுறிப்பிட்ட File ஒன்றை ChormeChrome - இல் ஓபன் செய்ய.
Ctrl+Shift+Tகடைசியாக Close செய்த Tab – ஐ ஓபன் செய்ய.
Ctrl+1 முதல் Ctrl+8குறிப்பிட்ட Tab க்கு செல்ல
Ctrl+9கடைசி Tab க்கு செல்ல
Ctrl+Tab or Ctrl+PgDownஅடுத்த Tab க்கு செல்ல
Ctrl+Shift+Tab or Ctrl+PgUpமுந்தைய Tab க்கு செல்ல
Alt+F4 or Ctrl + Shift + Wதற்போதைய விண்டோவை Close செய்ய.
Ctrl+W or Ctrl+F4தற்போதைய tab அல்லது pop-up ஐ Close செய்ய.
Backspaceமுந்தைய பக்கங்களுக்கு செல்ல
Shift+BackspaceNext Page க்கு செல்ல (ஓபன் செய்து இருந்தால்)
Alt+HomeHome Page க்கு செல்ல
Alt+F or Alt+E or F10Chrome Crunch மெனுவை ஓபன் செய்ய
Ctrl+Shift+BBookmarks Bar – ஐ தெரிய/மறைய வைக்க
Ctrl+HHistory page – ஐ ஓபன் செய்ய
Ctrl+J Downloads page – ஐ ஓபன் செய்ய
Shift+EscTask Manager – ஐ ஓபன் செய்ய
F6 or Shift+F6URL, Bookmarks Bar, Downloads Bar போன்றவற்றை Highlight செய்ய. [எது இருக்கிறதோ அது தெரிவு ஆகும்]
Ctrl+Shift+JDeveloper Tools – ஐ ஓபன் செய்ய
Ctrl+Shift+DeleteClear Browsing Data – வை ஓபன் செய்ய
F1Help Center – ஐ ஓபன் செய்ய
Ctrl+L or Alt+DURL ஐ Highlight செய்ய
Ctrl+Pதற்போதைய பக்கத்தை பிரிண்ட் செய்ய
Ctrl+Sதற்போதைய பக்கத்தை சேவ் செய்ய
F5 or Ctrl+RRefresh செய்ய
EscLoading – ஐ நிறுத்த
Ctrl+Ffind bar – ஐ ஓபன் செய்ய
Ctrl+Uதற்போதைய பக்கத்தின் Source Page – ஐ பார்க்க
Ctrl+Dகுறிப்பிட்ட பக்கத்தை bookmark செய்ய
Ctrl+Shift+Dஓபன் ஆகி உள்ள எல்லா பக்கங்களையும் Bookmark செய்ய
F11Full-screen க்கு மாற்ற அல்லது Full Screen – இல் இருந்து Normal க்கு திரும்ப
Space barபக்கத்தை Scroll down செய்ய
Homeபக்கத்தின் Top க்கு செல்ல
Endபக்கத்தின் Bottom க்கு செல்ல

- பிரபு கிருஷ்ணா

நன்றி கற்போம்.காம்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

கட்டாயம் தெரிந்திருக்க வேண்டிய 35 Google Chrome Keyboard Shortcuts Empty Re: கட்டாயம் தெரிந்திருக்க வேண்டிய 35 Google Chrome Keyboard Shortcuts

Post by ragu Sun Jan 13, 2013 10:04 am

நன்று எனக்கு யூசாகும்
ragu
ragu
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 542

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum