Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
நாயின் புத்திசாலித்தனம்
தகவல்.நெட் :: கலைக் களம் :: கதைக் களம் :: சிறுவர் கதைகள்
Page 1 of 1 • Share
நாயின் புத்திசாலித்தனம்
ஒரு திருடன் ஒரு வீட்டிற்கு திருடச் சென்றிருக்கிறான். அங்கு ஒரு நாய் இருந்திருக்கிறது. அது இவனைப் பார்த்து எதுவுமே செய்யவில்லை. வெறுமனே பார்த்துக் கொண்டே இருந்திருக்கிறது. இவனுக்கு திருடச் செல்லலாமா? வேண்டாமா? உள்ளே போனவுடன் நாய் குலைத்தால் என்ன செய்வது என்று கவலை. இப்போதே குலைத்தால் அடுத்த வீடாவது பார்க்கலாம். அதுவும் செய்யாமல் இருக்கிறதே என்று எண்ணம். யோசித்தவன் முடிவாக பிஸ்கட்டை எடுத்து நாயிடம் வீசி இருக்கிறான்.
அதைக்கண்டவுடன் நாய் திருடனை நோக்கி பாய்ந்து இருவரும் கட்டிப்பிடித்து உருண்டிருக்கிறார்கள். அப்போது திருடன் நாயிடம் ஏன் சும்மா வேடிக்கை பார்த்த நீ இலவசமாக உனக்கு பிஸ்கட்டை எடுத்து வீசியவுடன் என்னிடம் சண்டை இடுகிறாய் என்று கேட்டிருக்கிறான். அதற்கு அந்த நாய் சொல்லி இருக்கிறது...
நீ சும்மா இருந்தபோது வீட்டு உரிமையாளருக்கு உறவினராக இருக்குமோ அல்லது நண்பராக தெரி ந்தவராக இருக்குமோ என்று யோசனையாக இருந்தது. எப்போது நீ இலவசமாக ஒரு பொருளை வழங்கினாயோ அப்போது உறுதியாகி விட்டது நீ திருடன் என்று, அதனால்தான் என்று சொன்னதாம்.
முகநூல்
அதைக்கண்டவுடன் நாய் திருடனை நோக்கி பாய்ந்து இருவரும் கட்டிப்பிடித்து உருண்டிருக்கிறார்கள். அப்போது திருடன் நாயிடம் ஏன் சும்மா வேடிக்கை பார்த்த நீ இலவசமாக உனக்கு பிஸ்கட்டை எடுத்து வீசியவுடன் என்னிடம் சண்டை இடுகிறாய் என்று கேட்டிருக்கிறான். அதற்கு அந்த நாய் சொல்லி இருக்கிறது...
நீ சும்மா இருந்தபோது வீட்டு உரிமையாளருக்கு உறவினராக இருக்குமோ அல்லது நண்பராக தெரி ந்தவராக இருக்குமோ என்று யோசனையாக இருந்தது. எப்போது நீ இலவசமாக ஒரு பொருளை வழங்கினாயோ அப்போது உறுதியாகி விட்டது நீ திருடன் என்று, அதனால்தான் என்று சொன்னதாம்.
முகநூல்
Re: நாயின் புத்திசாலித்தனம்
அருமை பிரபு, இந்திய ஜனநாயகத்திற்குயெற்ற அசத்தலான நெத்தியடி பதிவு
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: நாயின் புத்திசாலித்தனம்
நாய்கிட்ட கூட இருக்குற உள்ளுணர்வு நம்ம மக்கள்கிட்ட இருக்கமாட்டுதே !
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
தகவல்.நெட் :: கலைக் களம் :: கதைக் களம் :: சிறுவர் கதைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum