Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
2012ம் ஆண்டில் தகவல் தொழில்நுட்ப புரட்சி ஓர் பார்வை!
Page 1 of 1 • Share
2012ம் ஆண்டில் தகவல் தொழில்நுட்ப புரட்சி ஓர் பார்வை!
2012 இல் உலகம் முழுவதும் இணைய தகவல் தொழில்நுட்ப புரட்சி எப்படி இருந்தது என முற்று முழுதாக புள்ளிவிபரங்களை மாத்திரம் கொண்டு ஒரு பதிவை வெளியிட்டுள்ளது Royal Pingdom எனும் இணைய கண்காணிப்பு நிறுவனம். அத்தகவல்கள் இவை தான்!
2012 ஆக்டோபரில் Facebook 1 பில்லியன் பயனர்களை எட்டியுள்ளது. 2012 டிசம்பரில் டுவிட்டர் 200 மில்லியன் பயனர்களைத் தொட்டுள்ளது.
2012 வருடம் முழுவதும் உலகம் முழுதுமிருந்து மொத்தம் 2.2 பில்லியன் மின்னஞ்சல் அக்கவுண்டுக்கள் பதிவு செய்யப் பட்டுள்ளன. இவற்றில் அதிகபட்சமாக 425 மில்லியன் பேர் ஜீமெயில் அக்கவுண்டில் பதிவு செய்துள்ளனர். ஏனைய மின்னஞ்சல்களை விட ஜீமெயிலை பயன்படுத்தியவர்கள் தான் அதிகம்.
2012 முடிவில் இணையத்தில் காணப்படும் வெப்சைட்டுக்களின் எண்ணிக்கை 634 மில்லியனாக உயர்ந்துள்ளது. மேலும் ஒவ்வொரு வருடமும் இந்த எண்ணிக்கையில் 51 மில்லியன் அதிகரித்து வருகின்றது. இப்புள்ளி விபரங்களைப் பார்க்கும் போது கடலளவு பிரம்மாண்டமான இணையத் தகவல் களஞ்சியத்தில் சாதாரண ஒரு பயனர் கையாள்வது வெறும் கையளவு நீர் என ஒப்பிட முடியும்.
2012 இல் மட்டும் 246 மில்லியன் டொமைன் பெயர்கள் பதிவு செய்யப் பட்டுள்ளன. 1985 இல் இருந்து இதுவரை பதிவு செய்யப்பட்ட .com என முடியும் டொமைன் பெயர்கள் 100 மில்லியனை எட்டியுள்ளது. உலகம் முழுதும் இணையத்தைப் பாவிக்கும் பயனர்களின் (Users) எண்ணிக்கை 2.4 பில்லியனை எட்டியுள்ளது. 2012 இல் மட்டும் 1.2 ட்ரில்லியன் தடவை கூகிளில் இணையத்தளங்கள் தேடப் பட்டுள்ளன.
இன்னமும் சொல்லப் போனால் 2012 ஆம் ஆண்டு சராசரியாக Facebook இல் 2.7 பில்லியன் லைக்ஸ் ஒவ்வொரு நாளும் கிளிக் பண்ணப் படுகின்றன. மேலும் 175 மில்லியன் டுவீட்டுக்கள் சராசரியாக ஒவ்வொரு நாளும் அனுப்பப் பட்டுள்ளன. இதைவிட கூகிள் +1 பட்டன் ஒவ்வொரு நாளும் 5 பில்லியன் தடவை அமத்தப் பட்டுள்ளது.
2012 இறுதியில் சுமார் 1.3 பில்லியன் ஸ்மார்ட் போன்கள் பாவனைக்கு வந்துள்ளன. YouTube இல் 4 பில்லியன் மணித்தியாலங்கள் அளவுடைய வீடியோக்கள் ஒவ்வொரு மாதமும் பார்க்கப்பட்டுள்ளன. Facebook இல் ஒவ்வொரு மாதமும் 7 பெட்டா பைட்ஸ் (Petabytes) போட்டோக்கள் சேர்க்கப் படுகின்றன என்கிறது இப் புள்ளிவிபரம்.
இத்தகவல்களை கேட்டதும், அண்மைய திரைப்படம் ஒன்றுக்காக கவிஞர் விவேகா எழுதிய பாடல் தான் ஞாபகத்திற்கு வருகிறது. 'நம் வீட்டு பக்கத்துல இருக்கும் நேபர் பேரே தெரியாது. ஆனா பேஸ்புக்ல உலகம் பூரா ஃபிரெண்ட தேடுறோம்.'
நன்றி:http://www.seithy.com/

Re: 2012ம் ஆண்டில் தகவல் தொழில்நுட்ப புரட்சி ஓர் பார்வை!
நல்லொதொரு பகிர்வு சிவா
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Similar topics
» நவம்பரில் தகவல் தொழில்நுட்ப செயற்கைகோள் : இஸ்ரோ தகவல்
» தகவல் தொழில்நுட்ப கவிதைகள் ....!!!
» இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தகவல்.நெட் தளம்
» தகவல் தொழில்நுட்ப கல்வியை மேம்படுத்த கேரள அரசு அதிரடி
» கூகுளின் இணையப் புரட்சி
» தகவல் தொழில்நுட்ப கவிதைகள் ....!!!
» இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தகவல்.நெட் தளம்
» தகவல் தொழில்நுட்ப கல்வியை மேம்படுத்த கேரள அரசு அதிரடி
» கூகுளின் இணையப் புரட்சி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum