Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
பாகிஸ்தான் இராணுவம் வெட்டிச்சென்ற கின்னஸ் சாதனையாரின் தலை - 15 ஆண்டுகளாகத் தேடும் மகன்!
Page 1 of 1 • Share
பாகிஸ்தான் இராணுவம் வெட்டிச்சென்ற கின்னஸ் சாதனையாரின் தலை - 15 ஆண்டுகளாகத் தேடும் மகன்!
பாகிஸ்தான் இராணுவம் வெட்டிச்சென்ற கின்னஸ் சாதனையாரின் தலை - 15 ஆண்டுகளாகத் தேடும் மகன்!
பாகிஸ்தான் ராணுவத்தால் இந்திய வீரர்கள் தலை வெட்டி கொல்லப்பட்ட விவகாரம்,
நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், எல்லை மாநிலங்களில்
இதுபோன்ற சம்பவங்கள் சகஜம் என்பதை உணர்த்தும் வகையில், "கின்னஸ்' சாதனை
படைத்த, தன் தந்தையின் தலையை, 15 ஆண்டுகளாக கண்டுபிடிக்க முடியாமல், இறுதி
சடங்கு கூட செய்யாமல், அவர் மகன் காத்திருக்கிறார்.
இந்தியர்களையும், இந்திய ராணுவ வீரர்களையும், எல்லைக்கு அப்பால் இருந்து
வரும் பாகிஸ்தான் வீரர்கள், தலையை வெட்டி எடுத்து செல்வது, எல்லைப் புற
மாநிலங்களில் அவ்வப்போது நடக்கிறது என, அந்த பகுதி மக்கள் சகஜமாக
தெரிவிக்கின்றனர்.பாகிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள ராஜஸ்தான் மாநி லத்தின்,
ஜெய்சால்மர் அருகே, கர்ணா ராம் பீல் என்ற கின்னஸ் சாதனை வீரர் இருந்தார். 6
அடி நீளத்திற்கு அவர் மீசை வளர்த்திருந்ததால், "உலகில் மிக நீள மான மீசை
வளர்த்தவர்' என்ற, "கின்னஸ்' சாதனையை அவர் படைத்திருந்தார்.
கடந்த, 1998ல் பாகிஸ்தான் எல்லை அருகே அவர் சென்ற போது, பாகிஸ்தான்
ராணுவத்தினர் அவரை பிடித்து சென்று விட்டனர். சில நாட்களாக அவர்,
எங்கிருக்கிறார் என்பதே தெரியவில்லை. ஒரு வாரம் கழித்து, அவரின், தலையில்லா
உடல் மட்டும் கிடைத்தது.அந்த உடலை எடுத்து சென்ற, கர்ணா ராம் பீல்
குடும்பத்தினர், தலையை தேடி கொண்டே இருக்கின்றனர்; இது வரை கிடைக்கவில்லை.
தலையை, பாகிஸ்தான் ராணுவம், சிதைத்து விட்டதாக கூறப்படுகிறது. தலை
கிடைக்காததால், கர்ணா ராம் பீலின் உடல், இறுதி சடங்குகள் செய்யாமல்,
பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.
தலை கிடைக்கும் என்ற நம்பிக்கை இல்லாவிட்டாலும், தலையில்லாமல் இறுதி சடங்கு
செய்ய முடியாது என்பதால், "கின்னஸ்' குடும்பத்தின் ஏக்கம் இன்னும்
தீரவில்லை.இதற்கிடையே, கொலை செய்யப்பட்ட கர்ணா ராமின் மகன், தன்னா ராம்,
தன் தந்தையை போலவே, நீளமாக மீசை வளர்த்து சாதனை படைத்துள்ளார். எனினும்,
தன் தந்தையின், 6 அடி நீள மீசையை அவரால் இன்னும் வளர்க்க முடியவில்லை. 5
அடி அளவிற்குள் தான் வளர்த்துள்ளார்.பாரம்பரிய இசை கலையில் அவர் தேர்ச்சி
பெற்றவர்.
ராஜஸ்தான் எல்லையில், கொள்ளைகளில் ஈடுபட்டு வந்த தன்னா ராம், 1982ல், ஆயுள்
தண்டனை விதிக்கப்பட்டார். பரோலில் தன் ஊருக்கு தன்னா ராம் திரும்பிய
நாளில், அப்போதைய ஜனாதிபதி, ஜெயில் சிங் அங்கு வந்திருந்தார்.அவர் முன்,
தன்னா ராம் பாரம்பரிய பாடலை இசைத்தார்; இசையில் மயங்கிய ஜெயில் சிங், தன்னா
ராமின் தண்டனை யை ரத்து செய்து விட்டார். சுதந்திர பறவையாக வலம் வரும்
தன்னா ராம், தன் தந்தையின் தலையை இப்போதும், தேடி கொண்டே இருக்கிறார்.
நன்றி...செய்தி.கொம்

nilavu- பண்பாளர்
- பதிவுகள் : 290
Similar topics
» என் மகன் தான் தனுஷ்! கஸ்தூரிராஜாவின் மகன் அல்ல! – புதிய பெற்றோர் புலம்பல்! -..
» ஐந்து வருடங்களில் 77, 000 ஈராக்கியர்கள் கொலை : அமெ. இராணுவம் தகவல்,ஸ
» தாயைத் தேடும்
» காடு தேடும் யானைகள்..
» சுகம் தேடும் சுயம்

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum