தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தேர்தல் நாடகம்
by RAJU AROCKIASAMY

» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


15 வயது சிறுமியை மணந்த 90 வயது தாத்தா

View previous topic View next topic Go down

15 வயது சிறுமியை மணந்த 90 வயது தாத்தா Empty 15 வயது சிறுமியை மணந்த 90 வயது தாத்தா

Post by பூ.சசிகுமார் Wed Jan 09, 2013 9:15 am

பெரியளவில் பணத்தை வரதட்சணையாக கொடுத்து 15 வயது சிறுமியை, 90 வயது தாத்தா மணந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

சவுதி அரேபியாவை சேர்ந்த 90 வயது தாத்தா, 15 வயது சிறுமியை திருமணம் செய்து கொண்டார். இதனால் பயந்து போன அச்சிறுமி, இரண்டு நாட்கள் வீட்டை விட்டு வெளியே வரவில்லை.

அதன்பின் வீட்டிலிருந்து தப்பித்து, தன்னுடைய வீட்டுக்கு வந்துவிட்டார். ஆனால் எனது திருமணம் சட்டப்பூர்வமான ஒன்று என்றும், சிறுமியை மணப்பதற்காக 17,500 டொலர் பணத்தை குறித்த சிறுமியின் பெற்றோருக்கு கொடுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் மறுபடியும் என் மனைவியை கொண்டு வந்து விடுங்கள் என்றும் வற்புறுத்தி வருகிறார். இத்திருமணத்திற்கு மனித உரிமை ஆர்வலர்களும், பெண்கள் நல அமைப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

நன்றி: மனிதன்
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

15 வயது சிறுமியை மணந்த 90 வயது தாத்தா Empty Re: 15 வயது சிறுமியை மணந்த 90 வயது தாத்தா

Post by முரளிராஜா Fri Jan 18, 2013 10:53 am

அதிர்ச்சி
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

15 வயது சிறுமியை மணந்த 90 வயது தாத்தா Empty Re: 15 வயது சிறுமியை மணந்த 90 வயது தாத்தா

Post by மகா பிரபு Fri Jan 18, 2013 11:05 am

நக்கல்
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

15 வயது சிறுமியை மணந்த 90 வயது தாத்தா Empty Re: 15 வயது சிறுமியை மணந்த 90 வயது தாத்தா

Post by செந்தில் Fri Jan 18, 2013 3:45 pm

அதிர்ச்சி அந்த கிழவனையும் பெண்ணின் பெற்றோர்களையும் நாடு ரோட்டில் நிற்க வைத்து சுட்டுக் கொள்ள வேண்டும் கோபம்
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

15 வயது சிறுமியை மணந்த 90 வயது தாத்தா Empty Re: 15 வயது சிறுமியை மணந்த 90 வயது தாத்தா

Post by Manik Fri Jan 18, 2013 3:56 pm

நம்ம முள்ளி அண்ணனோட நண்பரா இருப்பாரு போல அந்த தாத்தா அதான் இப்படி வில்லங்கமா கல்யாணம் பன்னிருக்காரு........
Manik
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

15 வயது சிறுமியை மணந்த 90 வயது தாத்தா Empty Re: 15 வயது சிறுமியை மணந்த 90 வயது தாத்தா

Post by சிவா Fri Jan 18, 2013 4:24 pm

அதிர்ச்சி
சிவா
சிவா
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 2455

http://www.onlytamil.in

Back to top Go down

15 வயது சிறுமியை மணந்த 90 வயது தாத்தா Empty Re: 15 வயது சிறுமியை மணந்த 90 வயது தாத்தா

Post by ரானுஜா Fri Jan 18, 2013 8:30 pm

கிரகம்டா முடியல
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

15 வயது சிறுமியை மணந்த 90 வயது தாத்தா Empty Re: 15 வயது சிறுமியை மணந்த 90 வயது தாத்தா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum