Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
படமும் செய்தியும்
Page 3 of 4 • Share
Page 3 of 4 • 1, 2, 3, 4
Re: படமும் செய்தியும்
பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது
கருடா சௌக்கியமா
யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால்
எல்லாம் சௌக்கியமே..
கருடன் சொன்னது..
Re: படமும் செய்தியும்
விரோதி வருடத்தில் முதல் குடியரசு!
(சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயில் மேற்கு கோபுர வாயில் சுவரில் 26-1-1950-ல் வைக்கப்பட்டுள்ள குடியரசு ஆரம்ப தின கல்வெட்டு. படம்: ஜி.சுந்தர்ராஜன்)
Re: படமும் செய்தியும்
குடியரசு தினக் கொடியேற்றம்...
கொடியின் நிறங்கள்...
பசுமை-செழுமை.
வெண்மை-அமைதி..
காவி-தியாகம்..
குண்டூசிகளால் குத்துப்பட்டும்
சட்டைப் பைகளில் ஒட்டிக் கொண்டு சிரிக்கிது
தேசியக் கொடி!
குத்துப் பட்டதோ தியாக நிறம்.
தேசியக் கொடியும்
அதனால்தானே விழாமல் தாங்கி நிறுத்தப்படுகிறது?!
அதுதான் மேலே ஓங்கி உயரப் பறக்கிறது!
தியாகம் மட்டும் இல்லை என்றால்
தேசியம் எங்கே நிலைக்கப் போகிறது!
Re: படமும் செய்தியும்
டேய் செல்லம்... என்ன புத்தகத்தை நீ தேடிக்கிட்டே
இருக்கே... எவ்ளோ புக்ஸ் இங்க இருக்கு? எல்லாத்தையும் விட்டுட்டு எதையோ
ரொம்ப மும்முரமா தேடுறியே! ஏதாவது கதை புக்ஸ் வேணுமா?
ஆமாம்மா..
என்ன புக்?
"முதல்வர் சொன்ன குட்டிக் கதைகள்”ங்கிற புக்கும்மா...
Re: படமும் செய்தியும்
பழசு பழசுதான்...:
வேளாண் தொழிலில் எல்லாம் இயந்திரமயமாகி
வரும் நிலையில், தை பருவ அறுவடை முடிந்து அடுத்த கட்ட நடவுக்காக பழயதை
மறவாமல் இந்த விவசாயி ஜோடி மாடுகளுடன் "ஏர் கலப்பை' யைஎடுத்துச்
செல்கிறார்.இடம்: காஞ்சிபுரம் மாவட்டம் செங்குன்றம் அடுத்த சோழவரம்.
Re: படமும் செய்தியும்
நாங்களும் பாக்குரோமே...!:
என்னடா இவ்வளவு கூட்டம் இந்த
இடத்தில் என்று வியந்தபடி கூட்டத்தோடு காத்திருக்க, மாநில முதல்வரை
தரிசிக்கத்தான் என்ற விஷயம் அறிந்ததும், கூட்டத்தோடு பல மணி நேரம் கால்
கடுக்க காத்திருந்த பிரான்ஸ் நாட்டு சுற்றுலா பயணிகள்.
Re: படமும் செய்தியும்
கல்யாணத்துக்கு போகல...:
என்னடா, கல்யாணம் எதுக்கும்
கிளம்பிட்டாரா...! ஆச்சர்யத்துடன் அருகில் இருந்தவர்கள் பார்க்க, தங்கள்
கட்சி கருப்பு சட்டைகாரர்களுக்கு எதிராக, இப்படித்தான் வருவேன் என்று
மாப்பிள்ளை போல் வந்த, அ.தி.மு.க., ஆதரவு தே.மு.தி.க., எம்.எல்.ஏ.,
சுந்தர்ராஜன்
Re: படமும் செய்தியும்
வெறுத்த பயணிகள்:
இலங்கை அதிபர் ராஜபக்ஷே சென்னை வந்ததை
கண்டித்து நேற்று தாம்பரம் ரயில்வே ஸ்டேஷனில் மின்சார ரயிலை மறித்து
ஆர்பாட்டம் நடந்தது. ஆர்பாட்டகாரர்களை கைது செய்ய வந்த போலீசாரோ அவர்களை
செல்போனில் படம் பிடித்து கொண்டிருந்தது ரயில் பயணிகளை வெறுப்படைய செய்தது.
இதனால் பயணிகள் வேறு ரயிலில் ஏறுவதற்கு ஆபத்தான வகையில் தண்டவாளத்தை
கடந்து சென்றனர்.
Re: படமும் செய்தியும்
எங்கிட்ட மோதாதே...:
'திண்டுக்கல் மாவட்டம், கொசவபட்டியில் நேற்று நடந்த ஜல்லிகட்டில் காளையை அடக்க முயன்ற காளையர்களை முட்டி தூக்கி வீசிய காளைகள்.'
Re: படமும் செய்தியும்
மும்பையில் பல உயிர்களை இழந்து தவிக்கும் குடும்பத்திருனருக்கு ஆறுதல்
தெரிவிக்கவும், போராடி உயிர்நீத்த போலீஸ் உயர் அதிகாரிகளின் தியாகத்தை
போற்றும் விதமாகவும் முப்பை தாக்குதல் 2 ம் ஆண்டு நினைவு நாள் 26 /11 2008
அனுஷ்டிக்கப்பட்டது. இந்த நினைவலைகள் உங்கள் கலங்கும் கண் முன்.,.
Re: படமும் செய்தியும்
சமையல் காஸ், டீசல், கெரசின் விலை உயர்த்தப்பட்டதற்கு நாடு முழுவதும் கடும்
எதிர்ப்பு எழுந்துள்ளது. காங்கிரசுக்கு எதிராக அரசியல் கட்சியினரும்,
பல்வேறு அமைப்பினரும் போராட்டத்தில் குதித்துள்ளனர். மேற்குவங்கம் மாநிலம்
கோல்கட்டாவில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் மகளிர் அமைப்பினர் காலி
சிலிண்டர்கள், அரிக்கேன் விளக்குகளுக்கு மாலை போட்டு கொண்டு வந்தனர்.
Re: படமும் செய்தியும்
விறகு அடுப்பில் சப்பாத்தி சுட்டு எதிர்ப்பை காட்டிய நடிகையும், எம்.பி.,யுமான ஜெயப்பிரதா.
Page 3 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» படமும் செய்தியும்...
» படமும் செய்தியும்
» படமும் செய்தியும்
» படமும் செய்தியும் (தொடர் பதிவு)
» படமும் செய்தியும்! - தொடர் பதிவு
» படமும் செய்தியும்
» படமும் செய்தியும்
» படமும் செய்தியும் (தொடர் பதிவு)
» படமும் செய்தியும்! - தொடர் பதிவு
Page 3 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum