தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தேர்தல் நாடகம்
by RAJU AROCKIASAMY

» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


மனைவியிடம் கணவன்மார்களுக்கு பிடிக்காத விஷயங்கள்!

View previous topic View next topic Go down

மனைவியிடம் கணவன்மார்களுக்கு பிடிக்காத விஷயங்கள்! Empty மனைவியிடம் கணவன்மார்களுக்கு பிடிக்காத விஷயங்கள்!

Post by ராகவா Thu Feb 07, 2013 11:10 pm

[You must be registered and logged in to see this image.]
கணவன் மனைவி என்று இருந்தால் அங்கு பிரச்சனை இல்லாமலா இருக்கும். ஆனால்
அவ்வப்போது எழும் பிரச்சனைகளை அப்பொழுதே மறந்துவிட்டால் இல்லறம் நல்லறமாக
இருக்கும். இல்லை என்றால் திருமண வாழ்க்கை கசந்துவிடும்.

மனைவிகளிடம் கணவன்மார்களுக்கு பிடிக்காத விஷயங்கள்,

1.
எப்பொழுது பார்த்தாலும் நை, நை என்று நச்சரிப்பது. என்னங்க வீட்டுக்கு
ஒரு புது டிவி வாங்கலாம், புது டிசைன் நகை வாங்கலாம் என்று பெரிய பட்டியல்
போடுவது. கணவன் வரவுக்கேற்ப செலவழித்தால் நல்லது.

2. கேள்வி
கேட்டே கொல்வது. அலுவலக்ததில் இருந்து வீ்ட்டுக்கு வர நேரமாகிவிட்டது
என்றால் அவ்வளவு தான். ஏன் லேட், எங்கே போனீங்க, யாரைப் பார்த்தீங்கன்னு
பல கேள்விகள். ஏற்கனவே எரிச்சலில் வந்திருக்கும் கணவனை இந்த கேள்விகள்
மேலும் எரிச்சலூட்டும்.

3. நான் செய்வது தான் சரி என்கிற எண்ணம் கணவன்மார்களை கடுப்பாக்கும்.

4.
என்னை ஸ்போர்ட்ஸ் சேனல் பார்க்க விட மாட்டேன் என்கிறாள். ஆனால் அவள்
மட்டும் எப்பொழுது பார்த்தாலும் சீரியல் பார்த்து என்னை வதைக்கிறாள் என்று
கணவன்மார்கள் புலம்புகிறார்கள்.

5. நிம்மதியா கார் ஓட்ட விட மாட்டேன் என்கிறாள். அப்பொழுது கூட ஏதாவது பிரச்சனையைப் பற்றி பேசி இம்சிக்கிறாள்.

6.
அவளுக்கு உதவலாமே என்று சமையல் அறைக்குள் சென்றால், நீங்க வேலைப்
பார்த்து கிழிச்சீங்க. எனக்கு ஒன்னுக்கு இரண்டு வேலை வைக்காம போங்க என்று
விரட்டுகிறாள்.

7. நான் அவளுக்கு மட்டுமே சொந்தம் என்று
நினைக்கிறாள். என் பெற்றோரைக் கூட அண்டவிட மாட்டேன் என்கிறாள். என்னையே என்
பெற்றோருக்கு எதிராகத் திருப்ப முயற்சி செய்கிறாள்.

8. உடன் பிறப்புகளுடன் பேசவிட மாட்டேங்கிறா. பேசினால் இட்டுகட்டி ஏதாவது குற்றம்குறை கூறுகிறாள்.

9. நண்பர்களுடன் வெளியே செல்ல முடியவில்லை. நான் முக்கியமா, இல்லை உங்களுக்கு நண்பர்கள் முக்கியமா என்கிறாள்.

10. திடீர், திடீர் என்று கோபப்படுகிறாள். காரணம் கேட்டால் திட்டித் தீர்த்து விடுகிறாள்.

என்ன பெண்களே, இந்த தவறுகளைத் திருத்திக் கொண்டு கணவன் மெச்சும் மனைவியாக நடக்க முயற்சி செய்வீர்களா?
ராகவா
ராகவா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 442

http://athisayakavi.blogspot.in/

Back to top Go down

மனைவியிடம் கணவன்மார்களுக்கு பிடிக்காத விஷயங்கள்! Empty Re: மனைவியிடம் கணவன்மார்களுக்கு பிடிக்காத விஷயங்கள்!

Post by பூ.சசிகுமார் Fri Feb 08, 2013 12:33 am

பகிர்வுக்கு நன்றி அக்கா

அன்பை புரிந்து கொண்டால் அடித்தால் கூட பெரிதாக தெரியாது
என்ன அனுபவமா என்று கேக்க வேண்டாம் அப்படி ஒண்ணும் இல்லை அக்கா
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

மனைவியிடம் கணவன்மார்களுக்கு பிடிக்காத விஷயங்கள்! Empty Re: மனைவியிடம் கணவன்மார்களுக்கு பிடிக்காத விஷயங்கள்!

Post by முரளிராஜா Fri Feb 08, 2013 4:15 am

ஒ கல்யாணம் ஆனா இவ்வளவு பிரச்சனை இருக்கா ? பயமா இருக்கு



பூ.சசிகுமார் wrote:பகிர்வுக்கு நன்றி அக்கா

அன்பை புரிந்து கொண்டால் அடித்தால் கூட பெரிதாக தெரியாது
என்ன அனுபவமா என்று கேக்க வேண்டாம் அப்படி ஒண்ணும் இல்லை அக்கா
எல்லாத்துக்கும் தயாரா இருக்கே முழித்தல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

மனைவியிடம் கணவன்மார்களுக்கு பிடிக்காத விஷயங்கள்! Empty Re: மனைவியிடம் கணவன்மார்களுக்கு பிடிக்காத விஷயங்கள்!

Post by ராகவா Fri Feb 08, 2013 6:26 am

முரளிராஜா wrote:ஒ கல்யாணம் ஆனா இவ்வளவு பிரச்சனை இருக்கா ? பயமா இருக்கு



பூ.சசிகுமார் wrote:பகிர்வுக்கு நன்றி அக்கா

அன்பை புரிந்து கொண்டால் அடித்தால் கூட பெரிதாக தெரியாது
என்ன அனுபவமா என்று கேக்க வேண்டாம் அப்படி ஒண்ணும் இல்லை அக்கா
எல்லாத்துக்கும் தயாரா இருக்கே [You must be registered and logged in to see this image.]
வாழ்த்துக்கள்
ராகவா
ராகவா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 442

http://athisayakavi.blogspot.in/

Back to top Go down

மனைவியிடம் கணவன்மார்களுக்கு பிடிக்காத விஷயங்கள்! Empty Re: மனைவியிடம் கணவன்மார்களுக்கு பிடிக்காத விஷயங்கள்!

Post by மகா பிரபு Fri Feb 08, 2013 7:28 am

சூப்பர்
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

மனைவியிடம் கணவன்மார்களுக்கு பிடிக்காத விஷயங்கள்! Empty Re: மனைவியிடம் கணவன்மார்களுக்கு பிடிக்காத விஷயங்கள்!

Post by செந்தில் Fri Feb 08, 2013 10:07 am

முரளிராஜா wrote:ஒ கல்யாணம் ஆனா இவ்வளவு பிரச்சனை இருக்கா ? பயமா இருக்கு



பூ.சசிகுமார் wrote:பகிர்வுக்கு நன்றி அக்கா

அன்பை புரிந்து கொண்டால் அடித்தால் கூட பெரிதாக தெரியாது
என்ன அனுபவமா என்று கேக்க வேண்டாம் அப்படி ஒண்ணும் இல்லை அக்கா
எல்லாத்துக்கும் தயாரா இருக்கே முழித்தல்

laugh laugh laugh
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

மனைவியிடம் கணவன்மார்களுக்கு பிடிக்காத விஷயங்கள்! Empty Re: மனைவியிடம் கணவன்மார்களுக்கு பிடிக்காத விஷயங்கள்!

Post by முரளிராஜா Fri Feb 08, 2013 11:07 am

செந்தில் , பயப்படாதிங்க
உங்க விஷயத்தை யார்கிட்டேயும் சொல்லமாட்டேன் புன்முறுவல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

மனைவியிடம் கணவன்மார்களுக்கு பிடிக்காத விஷயங்கள்! Empty Re: மனைவியிடம் கணவன்மார்களுக்கு பிடிக்காத விஷயங்கள்!

Post by செந்தில் Fri Feb 08, 2013 11:08 am

முரளிராஜா wrote:செந்தில் , பயப்படாதிங்க
உங்க விஷயத்தை யார்கிட்டேயும் சொல்லமாட்டேன் புன்முறுவல்
சோகம் சோகம் ரெண்டுபேரும் ஒரே நிலைமைல தான் இருக்கோம் நக்கல் நண்பேன்டா சோகம் சோகம்
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

மனைவியிடம் கணவன்மார்களுக்கு பிடிக்காத விஷயங்கள்! Empty Re: மனைவியிடம் கணவன்மார்களுக்கு பிடிக்காத விஷயங்கள்!

Post by ராகவா Fri Feb 08, 2013 11:10 am

செந்தில் wrote:
முரளிராஜா wrote:செந்தில் , பயப்படாதிங்க
உங்க விஷயத்தை யார்கிட்டேயும் சொல்லமாட்டேன் புன்முறுவல்
[You must be registered and logged in to see this image.] ரெண்டுபேரும் ஒரே நிலைமைல தான் இருக்கோம் நக்கல் [You must be registered and logged in to see this image.]
அட அப்படியா.. நக்கல்
ராகவா
ராகவா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 442

http://athisayakavi.blogspot.in/

Back to top Go down

மனைவியிடம் கணவன்மார்களுக்கு பிடிக்காத விஷயங்கள்! Empty Re: மனைவியிடம் கணவன்மார்களுக்கு பிடிக்காத விஷயங்கள்!

Post by முரளிராஜா Fri Feb 08, 2013 11:10 am

கண்ணீர் வடி கண்ணீர் வடி கண்ணீர் வடி கண்ணீர் வடி கண்ணீர் வடி கண்ணீர் வடி கண்ணீர் வடி கண்ணீர் வடி கண்ணீர் வடி கண்ணீர் வடி கண்ணீர் வடி கண்ணீர் வடி கண்ணீர் வடி
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

மனைவியிடம் கணவன்மார்களுக்கு பிடிக்காத விஷயங்கள்! Empty Re: மனைவியிடம் கணவன்மார்களுக்கு பிடிக்காத விஷயங்கள்!

Post by ராகவா Fri Feb 08, 2013 11:15 am

முரளிராஜா wrote: கண்ணீர் வடி கண்ணீர் வடி கண்ணீர் வடி கண்ணீர் வடி கண்ணீர் வடி கண்ணீர் வடி கண்ணீர் வடி கண்ணீர் வடி கண்ணீர் வடி கண்ணீர் வடி கண்ணீர் வடி கண்ணீர் வடி கண்ணீர் வடி
கண்ணீரை வீணாக்க கூடாது.. [You must be registered and logged in to see this image.]
ராகவா
ராகவா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 442

http://athisayakavi.blogspot.in/

Back to top Go down

மனைவியிடம் கணவன்மார்களுக்கு பிடிக்காத விஷயங்கள்! Empty Re: மனைவியிடம் கணவன்மார்களுக்கு பிடிக்காத விஷயங்கள்!

Post by முரளிராஜா Fri Feb 08, 2013 11:18 am

அப்படினா இனிமே சேமிச்சு வைக்கறேன் புன்முறுவல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

மனைவியிடம் கணவன்மார்களுக்கு பிடிக்காத விஷயங்கள்! Empty Re: மனைவியிடம் கணவன்மார்களுக்கு பிடிக்காத விஷயங்கள்!

Post by ராகவா Fri Feb 08, 2013 11:21 am

முரளிராஜா wrote:அப்படினா இனிமே சேமிச்சு வைக்கறேன் புன்முறுவல்
புரிதலுக்கு மிக்க நன்றி
ராகவா
ராகவா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 442

http://athisayakavi.blogspot.in/

Back to top Go down

மனைவியிடம் கணவன்மார்களுக்கு பிடிக்காத விஷயங்கள்! Empty Re: மனைவியிடம் கணவன்மார்களுக்கு பிடிக்காத விஷயங்கள்!

Post by செந்தில் Fri Feb 08, 2013 11:26 am

முரளிராஜா wrote: கண்ணீர் வடி கண்ணீர் வடி கண்ணீர் வடி கண்ணீர் வடி கண்ணீர் வடி கண்ணீர் வடி கண்ணீர் வடி கண்ணீர் வடி கண்ணீர் வடி கண்ணீர் வடி கண்ணீர் வடி கண்ணீர் வடி கண்ணீர் வடி
வேண்டாம்,ஆம்பளைங்க அழக்கூடாது நண்பேன்டா
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

மனைவியிடம் கணவன்மார்களுக்கு பிடிக்காத விஷயங்கள்! Empty Re: மனைவியிடம் கணவன்மார்களுக்கு பிடிக்காத விஷயங்கள்!

Post by செந்தில் Fri Feb 08, 2013 11:27 am

அச்சலா wrote:
முரளிராஜா wrote:அப்படினா இனிமே சேமிச்சு வைக்கறேன் புன்முறுவல்
புரிதலுக்கு மிக்க நன்றி
முழித்தல் முழித்தல் முழித்தல்
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

மனைவியிடம் கணவன்மார்களுக்கு பிடிக்காத விஷயங்கள்! Empty Re: மனைவியிடம் கணவன்மார்களுக்கு பிடிக்காத விஷயங்கள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum