தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


ANDROID MOBILE வைத்து இருக்கும் அனைவருக்கும் ...

View previous topic View next topic Go down

ANDROID MOBILE வைத்து இருக்கும் அனைவருக்கும் ... Empty ANDROID MOBILE வைத்து இருக்கும் அனைவருக்கும் ...

Post by ஸ்ரீராம் Tue Feb 12, 2013 9:46 am

[You must be registered and logged in to see this image.]

இன்றைய காலகட்டத்தில் மொபைல் போன் இல்லாத நபர்களை பார்ப்பது மிக அரிதாக ஆகிவிட்டது . விலை மலிவாக கிடைப்பதும் , போன் இல்லை என்றால் அது என்னவோ மரியாதை குறைவான விஷயம் என்ற காரணத்தால் அனைவரும் போன் வைத்துள்ளோம் . இப்போது சந்தையில் அதிகம் விற்பனை ஆவது SMART PHONE எனப்படும் ANDROID MOBILE தான் .

இதில் பலவகையான APPLICATIONS இருக்கின்றது . நமக்குதேவையானத்தை நாம் தெரிவு செய்து கொள்ளலாம் . பல ஆயிரக்கணக்கான அப்ளிகேஷங்களில் நமக்கு தேவையானது எது ? நான் கண்டிப்பாக வைத்து கொள்ள வேண்டியது எது ? என ஒரே குழப்பமாக இருக்ககலாம் . எனக்கு தெரிந்த சில ஆப்ளிகஷன்களை இங்கே பட்டியலிட்டுள்ளேன் . உங்களுக்கு பிடித்ததை எடுத்து கொள்ளுங்கள் .




TAMIL NEWS LIVE :

இதில் கூகிள , தினமலர் , தினமணி , தினகரன் , மாலைமலர் ,ஒன் இந்தியா , தமிழ்முரசு , நக்கீரன் , விகடன் , தின பூமீ போன்ற நாளிதழிகளின் செய்திகளை படிக்கலாம் . செய்திகளை முக்கிய செய்தி , அரசியல் , விளையாட்டு , சினிமா என பிரித்து அளிக்கின்றது இது .

TAMIL RADIO :

உங்கள் மொபைல் முலம் ON-LINE இல் பாடல்கள் கேட்க உதவுகிறது இது . A9RADIO HD, AIR TAMIL RADIO, CTBC, EXTAMIL , ILC TAMIL , ISAIARUVI.COM, KATHAAL FM, TRT TAMIL OLI போன்ற பல ரேடியோகளை கேட்கலாம் . முக்கியமாக நமது நண்பர் நீருபன் அவர்களின் புரட்சி FM கூட இதில் உள்ளது .

FREE SMS INDIA 4.4

இலவசமாக SMS அனுப்ப மிக சிறந்த Appliction இது . நீங்கள் கீழ்கண்ட ஏதாவது ஒரு தளத்தில் கணக்கு வைத்திருந்தால் போதும் .

WAY2SMS
ULTOO
INDIAROCKS
FULLONSMS
160BY2

YUPPA TV

இந்திய தொலைக்காட்சிகளை நேரலையாக தரும் Appliction இது . இதை WI-FI முலம் பயன்படுத்தினால் நன்று .

PUTHIYATHALAIMURAI

இப்போது தமிழில் பிரபலமாகிவரும் புதியதலைமுறை செய்தி சேனலின் Application ஆகும் . இதை மட்டும் [You must be registered and logged in to see this link.] என்ற தளத்தில் தரவிறக்க வேண்டும் .

NIMBUZZ

CHAT செய்வதில் விருப்பம் உள்ளவர்களுக்கான Appliction இது . உங்கள் FACEBOOK, GMAIL கணக்கில் உள்ளவர்களுடன் பேசலாம் . GTALK இல் உள்ளவர்களுடன் இலவசமாக பேசலாம் .

WECHAT

இதுவும் CHAT செய்ய உதவும் Appliction தான் . இதில் உள்ள வசதி இந்த Appliction பயன்படுத்தும் மற்ற பயனாலர்களுடன் இலவசமாக பேசலாம் .

INDIAN CALLER INFO


இது உங்களுக்கு வரும் அழைப்பு எந்த நெட்வொர்க் சார்ந்தது என அறிய உதவும் . இதை இன்ஸ்டால் செய்து விட்டால் தானாகவே நீங்கள் அழைக்கும் போதும் , உங்களுக்கு அழைப்பு வரும் போதும் நெட்வொர்க் பெயர் வந்து விடும் .

GOOGLE DRIVE

நாம் சாதாரண DESKTOP COMPUTER இல் பயன்படுத்தும் அதே அப்ளிகேஷன் தான் இது . கணினி இல்லாமலே உங்கள் பைல்களை உங்கள் கணினியில் இருந்து பயன்படுத்தலாம் , பிறருடன் பகிரலாம் .

GALLERY LOCK

உங்கள் மொபைல்லில நீங்கள் வைத்திருக்கும் படங்கள் , விடியோகளை மற்றவர்கள் பார்வையில் இருந்து மறைக்க இது பயன்படுகிறது .

PDANET 3.50

உங்கள் மொபைல் மூலம் உங்கள் கணினியில் இணையம் பயன்படுத்த சிறந்த அப்ளிகேஷன் இது . சாதாரண மொபைல்களுக்கு PC SUITE பயன்படுவது போல ஆன்ட்ராயட போன்களுக்கு இது .

TAMILVISAI

உங்கள் போனில் தமிழ் டைப் செய்ய மிக சிறந்த அப்ளிகேஷன் இது . GOOGLE INDIC போலவே செயல் படுவதால் நீங்கள் எளிதில் தமிழ் அடிக்கலாம் .

டிஸ்கி : இவை அனைத்தும் google play store இல் இலவசமாக கிடைக்கும் .

நன்றி rajamelaiyur.blogspot.com
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

ANDROID MOBILE வைத்து இருக்கும் அனைவருக்கும் ... Empty Re: ANDROID MOBILE வைத்து இருக்கும் அனைவருக்கும் ...

Post by செந்தில் Tue Feb 12, 2013 12:54 pm

கைதட்டல் பயனுள்ள பகிர்வுக்கு நன்ற ஜி கைதட்டல்
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

ANDROID MOBILE வைத்து இருக்கும் அனைவருக்கும் ... Empty Re: ANDROID MOBILE வைத்து இருக்கும் அனைவருக்கும் ...

Post by முரளிராஜா Tue Feb 12, 2013 12:55 pm

இத நான் படிச்சு என்ன செய்ய
என்கிட்டே ஆண்ட்ராய்ட் போன் இல்லையே அழுகை
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

ANDROID MOBILE வைத்து இருக்கும் அனைவருக்கும் ... Empty Re: ANDROID MOBILE வைத்து இருக்கும் அனைவருக்கும் ...

Post by ஸ்ரீராம் Tue Feb 12, 2013 1:25 pm

என்கிட்டயும்தான் இல்ல லொள்ளு
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

ANDROID MOBILE வைத்து இருக்கும் அனைவருக்கும் ... Empty Re: ANDROID MOBILE வைத்து இருக்கும் அனைவருக்கும் ...

Post by செந்தில் Tue Feb 12, 2013 1:26 pm

முரளிராஜா wrote:இத நான் படிச்சு என்ன செய்ய
என்கிட்டே ஆண்ட்ராய்ட் போன் இல்லையே அழுகை
என்கிட்டயும்தான் இல்ல !
நான் அழுதுகிட்டா இருக்கேன் ? லொள்ளு நக்கல்
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

ANDROID MOBILE வைத்து இருக்கும் அனைவருக்கும் ... Empty Re: ANDROID MOBILE வைத்து இருக்கும் அனைவருக்கும் ...

Post by முரளிராஜா Tue Feb 12, 2013 1:43 pm

செந்தில் wrote:
முரளிராஜா wrote:இத நான் படிச்சு என்ன செய்ய
என்கிட்டே ஆண்ட்ராய்ட் போன் இல்லையே அழுகை
என்கிட்டயும்தான் இல்ல !
நான் அழுதுகிட்டா இருக்கேன் ? லொள்ளு நக்கல்
உங்களுக்குதான் பல விசயத்துக்கு அழுது அழுது தண்ணியே வற்றி போச்சே மண்டையில் அடி
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

ANDROID MOBILE வைத்து இருக்கும் அனைவருக்கும் ... Empty Re: ANDROID MOBILE வைத்து இருக்கும் அனைவருக்கும் ...

Post by செந்தில் Tue Feb 12, 2013 2:12 pm

சோகம் நண்பேன்டா
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

ANDROID MOBILE வைத்து இருக்கும் அனைவருக்கும் ... Empty Re: ANDROID MOBILE வைத்து இருக்கும் அனைவருக்கும் ...

Post by முரளிராஜா Tue Feb 12, 2013 2:44 pm

நக்கல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

ANDROID MOBILE வைத்து இருக்கும் அனைவருக்கும் ... Empty Re: ANDROID MOBILE வைத்து இருக்கும் அனைவருக்கும் ...

Post by ஸ்ரீராம் Tue Feb 12, 2013 2:48 pm

பல்லை காட்டதிங்க
பயமா இருக்கு முழித்தல்
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

ANDROID MOBILE வைத்து இருக்கும் அனைவருக்கும் ... Empty Re: ANDROID MOBILE வைத்து இருக்கும் அனைவருக்கும் ...

Post by பூ.சசிகுமார் Tue Feb 12, 2013 5:32 pm

ஸ்ரீராம் wrote:பல்லை காட்டதிங்க
பயமா இருக்கு முழித்தல்


laugh
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

ANDROID MOBILE வைத்து இருக்கும் அனைவருக்கும் ... Empty Re: ANDROID MOBILE வைத்து இருக்கும் அனைவருக்கும் ...

Post by முரளிராஜா Tue Feb 12, 2013 7:56 pm

அந்த பயம் இருக்கட்டும் ராம் laugh
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

ANDROID MOBILE வைத்து இருக்கும் அனைவருக்கும் ... Empty Re: ANDROID MOBILE வைத்து இருக்கும் அனைவருக்கும் ...

Post by ஸ்ரீராம் Tue Feb 12, 2013 8:18 pm

நக்கல்
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

ANDROID MOBILE வைத்து இருக்கும் அனைவருக்கும் ... Empty Re: ANDROID MOBILE வைத்து இருக்கும் அனைவருக்கும் ...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics
» ஏ.டி.எம் பயன்படுத்துபவர்கள் அனைவருக்கும் இது கண்டிப்பாக உபயோகமாக இருக்கும்.
» TNPSC தேர்வு எழுத இருக்கும் அனைவருக்கும்...
» ஒருவரின் இமெயில் முகவரியை வைத்து இருக்கும் இடத்தை கண்டுபிடிக்கலாம்.
» உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகி இருக்கும் தொரட்டி
» மௌனத்தோடு பேசிக்கொண்டு இருக்கும் நினைவுகள் -11 , உள்ளுக்குள் இருக்கும் குழந்தைத்தனம்.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum