Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
சென்னையில் மீண்டும் பன்றிக் காய்ச்சல் பரவும் அபாயம்
Page 1 of 1 • Share
சென்னையில் மீண்டும் பன்றிக் காய்ச்சல் பரவும் அபாயம்
மீண்டும் பன்றிக்காய்ச்சல் அச்சுறுத்தல் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. மூன்று
பேர் இதுவரை இனங்காணப்பட்டுள்ளனர்.
அமெரிக்காவில்தோன்றிய பன்றிக்காய்ச்சல்
கடந்த ஆண்டு இந்தியாவில் பெரும் உயிரிழப்பை ஏற்படுத்தியது. தீவிர சோதனைக்குப் பிறகு
பன்றிக்காய்ச்சல் பரவுவது கட்டுப்படுத்தப்பட்டது.
தற்போது பன்றிக்
காய்ச்சல் மீண்டும் தலைக்காட்ட தொடங்கியுள்ளது. வெளிநாடுகளுக்குச் சென்று நாடு
திரும்புபவர்கள் மூலம் மீண்டும் பன்றிக்காய்ச்சல் இந்தியாவுக்குள் பரவ
ஆரம்பித்திருப்பதாகக் கூறப்படுகிறது.
குறிப்பாக கேரள மாநிலத்தைச்
சேர்ந்தவர்களை மிக அதிகமாக பன்றிக் காய்ச்சல் தாக்கியுள்ளது.
கேரளத்தில்
இருந்து தமிழ்நாட்டுக்குப் பன்றிக் காய்ச்சல் பரவும் அபாய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
தஞ்சையில் ஆஸ்பத்திரியில் ஒருவர் பன்றிக்காய்ச்சலுக்குள்ளாகி உயிரிழந்தார்.
தமிழகத்தின் ஏனைய பகுதிகளிலும்....
தமிழ்நாட்டின் மற்றப்
பகுதிகளிலும் பன்றிக்காய்ச்சல் பரவ வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்த
நிலையில் சென்னையில் பன்றிக் காய்ச்சல் பரவி இருப்பது தெரிய வந்துள்ளது.
சென்னை துறைமுக வளாகத்தில் உள்ள தொழிலாளர்களுக்கான மருத்துவமனையில் கடந்த
18ஆந் திகதி வாலிபர் ஒருவர் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற வந்தார். ஆனால் அவரது
காய்ச்சல் குணமாகவில்லை. 24 வயதான அவருக்கு தொடர்ந்து காய்ச்சல் நீடித்தது.
இதையடுத்து அவரது இரத்த மாதிரிகள் கிண்டியில் உள்ள மத்திய பரிசோதனைக்
கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதில் அவருக்கு பன்றிக்காய்ச்சல் நோய்க்கான
அறிகுறிகள் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து உடனடியாக அவர் அரசு ஆஸ்பத்திரியில்
உள்ள பன்றிக் காய்ச்சல் சிறப்பு பிரிவில் சேர்க்கப்பட்டார்.
இவரது தாயார்
துறைமுக வளாகத்தில் உள்ள மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றி வருவதாகத்
தெரிவிக்கப்படுகிறது. அவரது மகனுக்கு பன்றிக்காய்ச்சல் அறிகுறி இருப்பதாக தகவல்
பரவியதால் அந்த மருத்துவமனை ஊழியர்களிடம் பீதி ஏற்பட்டது. இதையடுத்து அந்த
மருத்துவமனையில் உள்ள செவிலியர்கள், உதவியாளர்களுக்கு நேற்று தடுப்பு ஊசி
போடப்பட்டது.
இதற்கிடையே ஆவடியைச் சேர்ந்த சுமார் 60 வயது பெண் இடைவிடாத
காய்ச்சல் காரணமாக அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சென்னையைச்
சேர்ந்த ஒரு ஆணும் நீண்ட நாட்களாக காய்ச்சல், இருமலுடன் இருந்தார்.
அவர்களது இரத்த மாதிரிகள் பரிசோதித்துப் பார்க்கப்பட்டது. அதில் பன்றிக்
காய்ச்சல் நோய்க்கான எச்1 என்1 அறிகுறிகள் இருப்பது உறுதி செய்யப்பட்டது.
சிறப்புப் பிரிவு
இதையடுத்து அந்த 60 வயது பெண்ணும்,
மற்றொரு ஆணும் பன்றிக் காய்ச்சல் தடுப்பு சிறப்புப் பிரிவில் சேர்க்கப்பட்டனர்.
தற்போது இந்த சிறப்புப் பிரிவில் 3 பேர் பன்றிக்காய்ச்சல் அறிகுறிகளுடன் உள்ளனர்.
அவர்கள் மூவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களுக்கு
சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள், உதவியாளர்கள் என அனைவருக்கும்
முகக்கவசம் வழங்கப்பட்டுள்ளது.
சென்னையில் பன்றிக்காய்ச்சல் ஓசையின்றி
பரவுவதாக பீதி கிளம்பியுள்ளது. கேரள எல்லையில் உள்ள தமிழ்நாட்டுக்காரர்களும்
பன்றிக்காய்ச்சல் அறிகுறியுடன் உள்ளதாக கூறப்படுகிறது.
குமரி, நெல்லை
மாவட்டங்களில் சுமார் 15 பேர் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். பன்றிக்
காய்ச்சல் மேலும் பரவுவதைத் தடுக்க சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிர தடுப்பு
நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
kavitha- பண்பாளர்
- பதிவுகள் : 101
Similar topics
» பன்றிக் காய்ச்சல் பயம்
» தலைவருக்கு பன்றிக் காய்ச்சல் வந்திருச்சே...!
» குதிகால் வாதம் தீர, கட்டிகள் உடைய,இருமல் குணமாக,மார்புக்கோழை தீர,காய்ச்சல் குணமாக,காய்ச்சல் குணமாக
» பன்றிக் கொழுப்பு.. உஷார்..
» பன்றிக் காய்ச்சலுக்கு
» தலைவருக்கு பன்றிக் காய்ச்சல் வந்திருச்சே...!
» குதிகால் வாதம் தீர, கட்டிகள் உடைய,இருமல் குணமாக,மார்புக்கோழை தீர,காய்ச்சல் குணமாக,காய்ச்சல் குணமாக
» பன்றிக் கொழுப்பு.. உஷார்..
» பன்றிக் காய்ச்சலுக்கு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum