தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தேர்தல் நாடகம்
by RAJU AROCKIASAMY

» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


பேஸ்புக் வலைத்தளம் மீது "ஹக்கர்கள்" கைவரிசை!

View previous topic View next topic Go down

பேஸ்புக் வலைத்தளம் மீது "ஹக்கர்கள்" கைவரிசை!  Empty பேஸ்புக் வலைத்தளம் மீது "ஹக்கர்கள்" கைவரிசை!

Post by சிவா Sun Feb 17, 2013 9:28 pm

பேஸ்புக் சமூகவலையமைப்பு ஹெக் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இதனை அந்நிறுவனமே உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. கடந்த மாதம் இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. எனினும் அவர்களால் தகவல்கள் எதனையும் திருடமுடியவில்லையென பேஸ்புக் தெரிவித்துள்ளது. பேஸ்புக் ஊழியர்கள் சிலர் மொபைல் டெவலப்பர் இணையத்தளமொன்றினுள் பிரவேசித்ததாகவும் இதன்போது அத்தளத்தினூடாக மெல்வெயார் நிறுவன மடி கணனிகளில் இண்ஸ்டோல் ஆகியுள்ளதாகவும் அந்நிறுவனம் தெரிவிக்கின்றது. ஓராக்கிளின் ஜாவா மென்பொருளில் காணப்பட்ட தொழிநுட்ப குறைபாடொன்றை பயன்படுத்தி ஹெக்கர்கள் அதன் வலையைப்பினுள் ஊடுருவியுள்ளனர்.


தற்போது தொழிநுட்ப வல்லுனர்களின் உதவியுடன் இதனை தொடர்ச்சியாக ஆராய்ந்து வருவதாக பேஸ்புக் தெரிவிக்கின்றது. இக்குறைபாடு தொடர்பில் ஓராக்கிளுக்கும் அறிவித்ததாகவும் அது உடனே அதற்கான தீர்வை வழங்கியதாகவும் பேஸ்புக் குறிப்பிட்டுள்ளது. இதேவேளை டுவிட்டர் தளமும் அண்மையில் ஹெக் செய்யப்பட்டிருந்ததுடன் சுமார் 250,000 பாவனையாளர்களின் கணக்கு விபரங்கள் திருடப்பட்டிருந்தன. அதுமட்டுமன்றி அமெரிக்க ஊடகங்களான நிவ்யோர்க் டைம்ஸ் மற்றும் வொஷிங்டன் போஸ்ட் ஊடகங்களின் இணையக்கட்டமைப்பின் மீதும் ஊடுருவல்காரர்கள் தமது கைவரிசையை காட்டியிருந்தனர்.

இவ்விரு நிறுவனங்களும் இத்தாக்குதலுக்கு சீனாவே காரணமென குற்றஞ்சாட்டியிருந்தன. கடந்த சில வருடங்களாக அமெரிக்க நிறுவனங்கள் மீது தொடர்ச்சியாக ஹெக்கிங் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


நன்றி:http://www.seithy.com/
சிவா
சிவா
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 2455

http://www.onlytamil.in

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum