Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
காரடையான் நோன்பு கொழுக்கட்டை
Page 1 of 1 • Share
காரடையான் நோன்பு கொழுக்கட்டை
தேவையானவை:
அரிசி - 2 கப்
வெல்லத்தூள் - முக்கால் கப்
கருப்பு காராமணி - ஒரு ஸ்பூன்
தேங்காய் துண்டுகள் - 2 ஸ்பூன்
ஏலக்காய்தூள் - ஒரு ஸ்பூன்.
செய்முறை:
அரிசியை அரைமணி நேரம் ஊறவைத்து, தண்ணீர் வடியவிட்டு நிழலில் உலரவைத்து, மிக்ஸியில் அரைத்து, சலித்துக்கொள்ளவும். காராமணியை வறுத்து, ஊறவைத்து வேகவைத்துக் கொள்ளவும். ஒரு கடாயில் மாவைப் போட்டு, நிதானமான தீயில் நன்கு சிவக்க வறுத்துக்கொள்ளவும். பிறகு, அந்த மாவை தனியே எடுத்துவைத்து விட்டு, அதே கடாயில் சிறிது நீர்விட்டு, வெல்லத்தைப் போட்டு கரையவிட்டு வடிகட்டவும். பிறகு, அந்தக் கரைசலை அடுப்பில் வைத்து, தீயைக் குறைத்து, மாவை சிறிது சிறிதாகத் தூவி கட்டிகள் இல்லாமல் கிளறவும். அதில், ஏலக்காய்தூள், தேங்காய் துண்டுகள், காராமணி சேர்த்துக் கிளறவும்.
பிறகு அடுப்பிலிருந்து இறக்கி, நன்றாக ஆறியவுடன் கட்டியில்லாமல் பிசைந்து, நீள வடிவத்தில், சிறு கொழுக்கட்டைகளாகப் பிடித்து, இட்லிப் பாத்திரத்தில் வேகவையுங்கள். இதற்கு வெண்ணெய் தொட்டு சாப்பிட்டால் சூப்பராக இருக்கு
நன்றி:http://samayalkurippu.com

Similar topics
» இன்று மாங்கல்ய பாக்கியம் தரும் காரடையான் நோன்பு
» நோன்பு கறி கஞ்சி
» பால் கொழுக்கட்டை
» ஓட்ஸ் நோன்பு கஞ்சி
» பூரணக் கொழுக்கட்டை
» நோன்பு கறி கஞ்சி
» பால் கொழுக்கட்டை
» ஓட்ஸ் நோன்பு கஞ்சி
» பூரணக் கொழுக்கட்டை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum