Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
கருப்பையில் இருக்கும்போதே சிசுக்களினால் பேச்சொலியை புரிந்துகொள்ள முடியுமாம் - விஞ்ஞானிகள் தகவல்!
Page 1 of 1 • Share
கருப்பையில் இருக்கும்போதே சிசுக்களினால் பேச்சொலியை புரிந்துகொள்ள முடியுமாம் - விஞ்ஞானிகள் தகவல்!
தாயின் கருப்பையில் இருக்கும் சிசுக்கள், பிறப்பதற்கு மூன்று மாதங்களுக்கு முன்னரே, வெளியில் இருந்து வரும் பேச்சொலிளிகளில் காணப்படும் வேறுபாடுகளைப் புரிந்துகொள்கின்றன என்று பிரெஞ்சு விஞ்ஞானிகள் கூறுகின்றனர். 28 வார கர்ப்பத்தில் இருக்கும் சிசுக்களை ஒளி ஸ்கேன்கள் மூலம் சோதனை செய்ததில், பிக்கார்டி பல்கலைக்கழக ஆய்வாளர்கள் குழு ஒன்று, வெவ்வேறு வார்த்தைப் பதங்கள் மற்றும் ஆண் , பெண் குரல்களை, சிசுக்கள் பாகுபடுத்திப் பார்க்க முடிகிறது என்று தெரியவந்துள்ளதாக கூறுகின்றனர். கர்ப்பப்பையில் இருக்கும்போதே சிசுக்களால் ஒலிகளைக் கேட்க முடியும் என்பது ஏற்கனவே விஞ்ஞானிகளால் கண்டறியப்பட்ட ஒன்றுதான். சிசுக்களின் காதுகள் 23 வாரம் கர்ப்பத்தில் இருக்கும்போது வளரத்தொடங்குகின்றன. மனித மூளைக்கு பேசப்படும் மொழியைப் புரிந்துகொள்ளத்தேவையான உள்ளார்ந்த அறிவுத்திறன் இருப்பதாக தாங்கள் நம்புவதாக பிரெஞ்சு விஞ்ஞானிகள் குழு கூறுகிறது.
நன்றி:http://www.seithy.com/
நன்றி:http://www.seithy.com/
Re: கருப்பையில் இருக்கும்போதே சிசுக்களினால் பேச்சொலியை புரிந்துகொள்ள முடியுமாம் - விஞ்ஞானிகள் தகவல்!
அறியா தகவல் அறிய தந்தமைக்கு நன்றி சிவா
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: கருப்பையில் இருக்கும்போதே சிசுக்களினால் பேச்சொலியை புரிந்துகொள்ள முடியுமாம் - விஞ்ஞானிகள் தகவல்!
நிஜம் தான்..நாம் என்ன பேசுகிறோமோ அதை உள்வாங்க்கிக் கொள்ளும்...அதனால் தான் குழந்தை வயிற்றில் இருக்கும்போதே நாம் நல்லதையே நினைக்கனும்..
பகிர்வுக்கு நன்றி
பகிர்வுக்கு நன்றி
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: கருப்பையில் இருக்கும்போதே சிசுக்களினால் பேச்சொலியை புரிந்துகொள்ள முடியுமாம் - விஞ்ஞானிகள் தகவல்!
[You must be registered and logged in to see this image.]
Similar topics
» முகபாவனைகளை தாயின் கருப்பையில் இருக்கும் போதே குழந்தைகள் கற்கிறது: ஆய்வில் தகவல்!
» ஆழ்கடலில் அதிசய உயிரினங்கள் - விஞ்ஞானிகள் தகவல்!
» பூமியை நோக்கி சூரியப் புயல்: விஞ்ஞானிகள் தகவல்
» கணக்கு போடும் தாவரங்கள்: விஞ்ஞானிகள் ஆய்வில் தகவல்
» பார்வை கோளாறை போக்கும் கண் செல்கள் : இங்கிலாந்து விஞ்ஞானிகள் தகவல்
» ஆழ்கடலில் அதிசய உயிரினங்கள் - விஞ்ஞானிகள் தகவல்!
» பூமியை நோக்கி சூரியப் புயல்: விஞ்ஞானிகள் தகவல்
» கணக்கு போடும் தாவரங்கள்: விஞ்ஞானிகள் ஆய்வில் தகவல்
» பார்வை கோளாறை போக்கும் கண் செல்கள் : இங்கிலாந்து விஞ்ஞானிகள் தகவல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|