Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
வரலாற்று நிகழ்வுகள் 18- துப்பாக்கி நாயகன் கோல்ட்
Page 1 of 1 • Share
வரலாற்று நிகழ்வுகள் 18- துப்பாக்கி நாயகன் கோல்ட்
[You must be registered and logged in to see this image.]
முற்காலத்தில் ராணுவம் மற்றும் போலிஸ்காரர்கள் மட்டுமே துப்பாக்கி வைத்து இருக்க முடியும். அதற்கு காரணம் துப்பாக்கிகள் கையடக்கமாக இல்லாததால் பொதுமக்கள் உபயோகிப்பதில் சிரமம் இருந்தது. ஆனால் இப்பொழுது சாதாரண மக்கள் கூட துப்பாக்கி வைத்திருக்கலாம். அவ்வளவு எளிமையாக உள்ளது இதற்கு காரணமானவர் அமெரிக்காவில் பிறந்த சாமுவேல் கோல்ட் ஆவார். இவர் 1814 ஜுலை 19 ல் பிறந்தார். குடும்ப வறுமையால் 16 ஆம் வயதில் கப்பலில் கூலியாளாக வேலைக்கு சேர்ந்தார். ஓய்வு நேரத்தில் மரச்சட்டங்களை பல வடிவங்களில் உருவாக்கி விளையாடுவார். எடை மிகுந்த நீளமான ரைபிள் துப்பாக்கிகளை சிறியதாக உருவாக்கி பார்த்தார். அப்போது அவருக்கு வயது 17. பின் கொல்லரின் உதவியால் உலோக வடிவம் கொடுத்தார். பின் இது நல்ல விற்பனை ஆயிற்று.
1833 ல் காப்புரிமை பெற்றார். அதன்பின் அமெரிக்க ராணுவத்திற்கு துப்பாக்கி சப்ளை செய்யும் அளவுக்கு வால்கர் என்ற பெயரில் தொழிற்சாலை தொடங்கினார். இதனால் இவர் பெயர் உலகம் முழுவதும் பரவியது. துப்பாக்கி என்றாலே கோல்ட் எனும் பெயர் விளங்கியது. இவர் 1862 ஜனவரி 10 ஆம் நாள் 48 வது வயதில் மரணமடைந்தார். இவரின் மரணத்திர்க்கு பிறகு இவருடைய மனைவி தொழிற்சாலையை நிர்வாகித்தார்.

Re: வரலாற்று நிகழ்வுகள் 18- துப்பாக்கி நாயகன் கோல்ட்
பகிர்வுக்கு நன்றி
எனக்கும் ஒரு துப்பாக்கி வேணும்
எனக்கும் ஒரு துப்பாக்கி வேணும்
Re: வரலாற்று நிகழ்வுகள் 18- துப்பாக்கி நாயகன் கோல்ட்
வீட்டு சண்டைக்கெல்லாம் துப்பாக்கி பயன்படுத்த கூடாது!முரளிராஜா wrote:பகிர்வுக்கு நன்றி
எனக்கும் ஒரு துப்பாக்கி வேணும்
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: வரலாற்று நிகழ்வுகள் 18- துப்பாக்கி நாயகன் கோல்ட்
முரளிராஜா wrote:ஒ நீங்க அதுக்கும் முயற்சி செய்திருக்கீங்களா?
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: வரலாற்று நிகழ்வுகள் 18- துப்பாக்கி நாயகன் கோல்ட்
நான் (வீட்டில் உள்ள) தவறுகளை அன்பால் திருத்தும் பழக்கம் உள்ளவன்!முரளிராஜா wrote:என்ன செந்தில் உண்மைய சொல்ல பயமா இருக்கா?
எனக்கு ஆயுதங்கள் அவசியமில்லை.
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: வரலாற்று நிகழ்வுகள் 18- துப்பாக்கி நாயகன் கோல்ட்
பதில் பவ்யமாய் வருவதை பார்த்தால்
வீட்டில் உள்ளீர் போலிருக்கிறது
வீட்டில் உள்ளீர் போலிருக்கிறது
Re: வரலாற்று நிகழ்வுகள் 18- துப்பாக்கி நாயகன் கோல்ட்
நான் வீட்டில் இருக்கும்போது வாயே திறப்பதில்லை!முரளிராஜா wrote:பதில் பவ்யமாய் வருவதை பார்த்தால்
வீட்டில் உள்ளீர் போலிருக்கிறது
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: வரலாற்று நிகழ்வுகள் 18- துப்பாக்கி நாயகன் கோல்ட்
உங்க சிரிப்பா பார்க்கும் போதே தெரியுது நீங்களும் என்னைப் போலதன்னு!முரளிராஜா wrote:
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: வரலாற்று நிகழ்வுகள் 18- துப்பாக்கி நாயகன் கோல்ட்
செந்தில் wrote:நான் (வீட்டில் உள்ள) தவறுகளை அன்பால் திருத்தும் பழக்கம் உள்ளவன்!முரளிராஜா wrote:என்ன செந்தில் உண்மைய சொல்ல பயமா இருக்கா?
எனக்கு ஆயுதங்கள் அவசியமில்லை.
நான் இதுக்குதான் சிரிச்சேன்
வீட்ல வாய் திறக்காத ஜீவன் எப்படி அன்பால திருத்தும்னு
Re: வரலாற்று நிகழ்வுகள் 18- துப்பாக்கி நாயகன் கோல்ட்
மௌனம் ஞானிகளின் மொழி!
நான் இதுக்குதான் சிரிச்சேன்
வீட்ல வாய் திறக்காத ஜீவன் எப்படி அன்பால திருத்தும்னு
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: வரலாற்று நிகழ்வுகள் 18- துப்பாக்கி நாயகன் கோல்ட்
தவிரவும் அன்பை வெளிபடுத்த அன்பான செய்கைகளே சிறந்தது அன்பான் வார்த்தைகளைவிட!
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: வரலாற்று நிகழ்வுகள் 18- துப்பாக்கி நாயகன் கோல்ட்
இல்லை, தமிழ் என் உயிர்.முரளிராஜா wrote:அப்படினா உங்க மொழி தமிழ் இல்லையா?
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: வரலாற்று நிகழ்வுகள் 18- துப்பாக்கி நாயகன் கோல்ட்
எனக்கு தெரிந்த ஒரே தமிழ் நான் உயிராக மதிக்கும் தாய்த்தமிழ்.முரளிராஜா wrote:நான் உங்க பக்கத்து வீட்டு தமிழ கேக்கலை
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: வரலாற்று நிகழ்வுகள் 18- துப்பாக்கி நாயகன் கோல்ட்
நினைஊட்டியமைக்கு நன்றி,முரளிராஜா wrote: ஐயோ சிங்கத்துக்கு பசியில கோபம் வந்துட்டு
மீண்டும் நாளை சந்திக்கிறேன்
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Similar topics
» வரலாற்று நிகழ்வுகள் - 28 : உழைப்பு
» வரலாற்று நிகழ்வுகள் -13: புத்தர்
» வரலாற்று நிகழ்வுகள் - தர்மம்!
» வரலாற்று நிகழ்வுகள் - 17: ஹிட்லர்
» வரலாற்று நிகழ்வுகள்; 3 தகவல்கள்
» வரலாற்று நிகழ்வுகள் -13: புத்தர்
» வரலாற்று நிகழ்வுகள் - தர்மம்!
» வரலாற்று நிகழ்வுகள் - 17: ஹிட்லர்
» வரலாற்று நிகழ்வுகள்; 3 தகவல்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum