Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
குறை மாதத்தில் குழந்தைகள் பிறந்தால் உஷார்!
Page 1 of 1 • Share
குறை மாதத்தில் குழந்தைகள் பிறந்தால் உஷார்!
குறை மாதத்தில் குழந்தைகள் பிறந்தால் உஷார்!
ஒரு பெண் கர்ப்பம் தரித்து 9 மாதம் கழித்து குழந்தை பிறக்கும் நிலையில்¢ பிரசவம் எளிதானதாக இருக்க வாய்ப்புகள் அதிகம். அதோடு மட்டுமின்றி கர்ப்ப காலத்தில் கருக் குழந்தைக்கு அந்தந்தக் காலகட்டத்தில் உருவாகக் கூடிய உறுப்புகளும் முழுமையாக பெரும்பாலும் சரியாக அமைந்து பிறந்தவுடன் பிரச்சினைகள் இருக்காது.
உதாரணமாக, கருக் குழந்தையின் 40-வது வாரத்தில்தான் (9மாதத்துக்கு மேல்) விழித்திரை வளர்ச்சி முழுமை அடையும். இந் நிலையில் 7வது மாதத்தில் குறைப் பிரசவமாக குழந்தை பிறக்கும் நிலையில் விழித்திரையில் பாதிப்பு இருக்கவாய்ப்புகள் உண்டு.
குறை மாதத்தில் பிறந்த குழந்தைக்கு விழித்திரை பாதிக்கப்படுவது ஏன்?
குறை மாதத்தில் குழந்தை பிறக்கும் நிலையில் விழித்திரை ரத்தக் குழாய்களுக்குத் தேவைப்படும் ஆக்சிஜன் கிடைக்காமல் போகலாம். இதனால் ரத்தக் குழாய்கள் சீராக இல்லாமல், புதிய ரத்தக் குழாய்கள் தோன்றி அவற்றிலிருந்து ரத்தம¢ கசியத் தொடங்கும். இதனால் விழித்திரை சுருங்கி, இயல்பான அமைப்பிலிருந்து மாறுபடும¢.
குறை மாதத்தில்¢ பிறந்த குழந்தைக்கு விழித்திரை பாதிப்பு ஏற்பட்டுள்ளதை எப்படிக் கண்டுபிடிக்கலாம்?
விழித்திரையில் ஏற்பட்டுள்ள பாதிப்பு வெளியே தெரியாது என்பதால், குறை மாதத்தில் பிறந்த குழந்தைகள் அனைவருக்கும் விழித்திரை பரிசோதனை தேவை என்பதை மகப்பேறு மருத்துவர்களும் குழந்தை மருத்துவர்களும் உணர வேண்டும். ஆப்தல்மாஸ்கோப் கருவியின் உதவியுடன் கருக் குழந்தையின் விழித்திரை பாதிக்கப்பட்டுள்ளதா என்பதை கண் மருத்துவர் மிக எளிதாகக் கண்டுபிடித்து விடுவார்.
குறை மாதத்தில் குழந்தை பிறந்தவுடன் மூச்சுத் திணறல் உள்ளிட்ட சில பிரச்சினைகளுக்காக மருத்துவமனையில் ஆக்சிஜன் செலுத்துவது வழக்கம். இந் நிலையில் மிகக் குறைவாக ஆக்சிஜன் செலுத்தினாலோ, மிக அதிகமாக ஆக்சிஜன் செலுத்தினாலோ கருக் குழந்தை விழித்திரை பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். எனவே சரியாயான அளவு ஆக்சிஜன் செலுத்துவதை மருத்துவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.
முன்பே சொன்னதுபோல் குறை பிரசவத்தில் பிறக்கும் அனைத்துக் குழந்தைகளுக்கும் கண் மருத்துவர்கள் மூலம் விழித்திரை பரிசோதனையை செய்வது அவசியம். ஆப்தல்மாஸ் கோப் கருவி மூலம் பரிசோதனை செய்து, பாதிப்பு ஏற்பட்டிருப்பது தெரியவரும் நிலையில், தொடர்ந்து 10 நாள்களுக்கு ஒரு முறை பாதிப்பின் அளவை ஆய்வு செய்வது அவசியம். குழந்தைக்கு ஒரு வயது ஆவதற்குள் லேசர் சிகிச்சை மூலம் விழித்திரையில் பாதிப்பைச் சரி செய்துவிட முடியும்.
லேசர் சிகி¢ச்சையின் முக்கிய அம்சம் என்ன?
குறைப் பிரசவத்தில் பிறக்கும் குழந்தைக்கு விழித்திரை பாதிப்பு ஏற்படுமானால், அதற்கு புதிய ரத்தக் குழாய்களை உருவாக்கும் வேதிப்பொருளே காரணமாகும். லேசர் சிகிச்சை மூலம் இந்த வேதிப்பொருள் உற்பத்தியாவது தடுக்கப்படுகிறது.
லேசர் சிகிச்சைக்கு எவ்வளவு செலவு ஆகும்?
லேசர் சிகிச்சைக்கு ரூ.2 ஆயிரம் முதல் ரூ.3 ஆயிரம் வரை மட்டுமே ஆகும்.
லேசர் சிகிச்சைக்குப் பின் மருத்துவப் பரிசோதனை தேவையா?
குழந்தை வளர வளர விழித்திரை உள்பட கண்ணின் பாகங்கள் வளர்ந்துகொண்டே இருக்கும். எனவே, குழந்தை பள்ளிக்குச் செல்லும் வரை ஆறு மாதத்துக்கு ஒரு முறை விழித்திரையைப் பரிசோதனை செய்வது அவசியம்.

Guest- Guest
Similar topics
» பயணிகள் குறை அறிய மாதத்தில் 3 நாள் மாநகர பஸ்ஸில் அதிகாரிகள் பயணம்: சென்னை போக்குவரத்துக் கழகம் புது
» குறை பிரசவத்தில் குழந்தைகள் பிறக்க காரணம் என்ன?

» வீட்டில் தனியாக இருக்கும் பெண்கள் உஷார்... உஷார்...
» விட்ட குறை தொட்ட குறை.....

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|