Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
விண்டோஸ் போன்கள் பற்றிய சிறப்புத்தகவல்கள்...
Page 1 of 1 • Share
விண்டோஸ் போன்கள் பற்றிய சிறப்புத்தகவல்கள்...
மைக்ரோசாப்ட் நிறுவனம் மொபைல் போன்களுக்காக வெளியிட்ட சிறப்பு இயங்குதளத்தையே விண்டோஸ் போன் 8 இயங்குதளம் என்கிறார்கள். இது மொபைல் போன்களுக்காகவே சிறப்பாக வடிவமைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வகையான இயங்குதளங்களை பயன்படுத்தினால் மொபைல் போனின் செயல்பாடு மிகவும் சிறப்பாகவும், வேகமாகவும் இருக்குமென பெரும்பாலானோர் கருத்து தெரிவித்தனர்.
சிம்பியன் வகை இயங்குதளத்தை பயன்படுத்திவந்த நோக்கியா நிறுவனம் சில மாதங்களாகவே விண்டோஸ் இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்ட மொபைல் போன்களை வடிவமைத்து வெளியிடுகிறது. HTC, நோக்கியா போன்ற மொபைல் போன்களை தயாரிக்கும் நிறுவனங்களும் விண்டோஸ் போன் 8 இயங்குதளத்தை பயன்படுத்துகிறது.
அப்படி என்னதான் இருக்கிறது? இதோ விண்டோஸ் போன்கள் பற்றிய சிறப்புத்தகவல்கள்...
போடோக்களை எடிட் செய்வது மிகவும் சுலபம். இதற்காக அப்ளிகேசன்கள் உள்ளன.
ஈமெயில் பயன்படுத்துவது மிகவும் சுலபம்.
வேறுமொழி தகவல்களை எந்த மொழிக்கு வேண்டுமானாலும் மொழிமாற்றம் செய்யும் வசதியும் உள்ளது.
திரையை படமெடுப்பதும் சுலபம். அதாவது ஸ்க்ரீன்ஷாட்.
பாடல்களை ரசிக்க சிறப்பு அப்ளிகேசன்கள்.
போனின் பேட்டரியை சேமிப்பதும் சுலபம். ஆன்ட்ராய்டு போன்களைவிட அதிகநேரம் பயன்படுத்தலாம்.
ஸ்கைப் கால்கள் செய்வதும் எளிது!
எழுத்துக்களின் அளவை எளிதாக மாற்றம் செய்யலாம்.
அழகான வடிவமைப்பு. இதனால் பயன்படுத்துவது மிகவும் சுலபம்.
இண்டர்நெட் பயன்படுத்துவது மிகவும் எளிதானது. அதிகவேகமாக இருக்கும். பாதுகாப்பானதும்கூட!
ஷர்ட்கட்டுகள் இருப்பதால் வேலைகளை சுலபமாக முடிக்கலாம்.
எந்த மொழியை வேண்டுமானாலும் புதிதாக சேர்த்துக்கொள்ளலாம்.
இணையத்தில் சாட் செய்வது, ஃபேஸ்புக் பயன்படுத்துவது என அனைத்தும் மிகவும் எளிமையானதே!
காப்பி, பேஸ்ட் வசதிகளும் உள்ளன.
Xbox வசதியை பயன்படுத்துவதும், அதை கையாள்வதும் எளிது.
கிளவுட் கணினி என்ற வசதியை இந்த விண்டோஸ் போன்களில் பயன்படுத்துவது ரொம்பவே ஈசியானது.
பாடல்கள் கேட்பதற்கு அருமையாக இருக்கும். முன்பெல்லாம் நோக்கியா போன்கள் என்றால் பாடல்கள் ரசிக்கும்படியாக இருக்காது என்ற குற்றச்சாட்டு இருக்கும். அதை சரிசெய்ய விண்டோஸ் இயங்குதளம் உதவியிருக்கிறது.
ஒரே நேரத்தில் பல வேலைகளை செய்யும் வசதியும் உள்ளது.
குறிப்புகள் எடுப்பதும், கோப்புகளை உருவாக்குவதும் அவற்றை மாற்றியமைப்பதும் சுலபமானது.
நன்றி சிஸ் பாட்

Similar topics
» இந்தியாவில் மைக்ரோமேக்ஸ் போன்கள் தயாரிப்பு
» விண்டோஸ் 7 நை விண்டோஸ் 8 ஆகா மாற்றுவது பற்றி பார்போம்..
» விண்டோஸ் 8 இருந்தால் விண்டோஸ் 8.1 இலவசம்
» விண்டோஸ் 1 முதல் விண்டோஸ் 8 வரை(முகதிரை)
» மொபைல் போன்கள்
» விண்டோஸ் 7 நை விண்டோஸ் 8 ஆகா மாற்றுவது பற்றி பார்போம்..
» விண்டோஸ் 8 இருந்தால் விண்டோஸ் 8.1 இலவசம்
» விண்டோஸ் 1 முதல் விண்டோஸ் 8 வரை(முகதிரை)
» மொபைல் போன்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|