தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தேர்தல் நாடகம்
by RAJU AROCKIASAMY

» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


மஹா சிவராத்திரி - சிவனோடு ஓர் இரவு - இறுதி

View previous topic View next topic Go down

மஹா சிவராத்திரி - சிவனோடு ஓர் இரவு - இறுதி Empty மஹா சிவராத்திரி - சிவனோடு ஓர் இரவு - இறுதி

Post by பித்தன் Sun Mar 10, 2013 5:03 pm

ஆசனம் என்பது எதோ வித்தை செய்பவர்களை போல் வளைப்பது மட்டும் அல்ல, உடலின் இருக்கை நிலை என்பதே ஆசனம் என்பதன் பொருள். உங்கள் உடலை நீங்கள் எப்படி வைத்து இருந்தாலும் பித்தனால் ஒரு ஆசனத்தை தொடர்பித்து சொல்லிவிட முடியும்.

பதஞ்சலி நீங்கள் வசதியாக சம்மணம் இட்டு அமரும் நிலையை கூட ஒரு ஆசனம் என்று சொல்கிறார்.
சரி, அவனோடு இருப்போம். மகா சிவராத்திரி (இன்று )அன்று விரதம் இருந்து விரதம் நிறைவு செய்யும் போது மிக எளிய உணவு அல்லது பழங்கள் மற்றும் இயற்கை உணவு
எடுத்து இரவு தயாராக இருப்பது நல்லது.

சிவனை யோக மரபில் தெய்வமாக அல்லாமல் குருவாக மட்டுமே காணுகின்றோம். முதலில் ஈசன் முதல் குருவாக இருந்து ஏழு பேருக்கு ஞானம் வழங்கினார். அவர்களே சப்த ரிஷிகள் என அழைக்கப்படுகின்றனர்.

இயல்பில் குரு இல்லாத கற்பிதம் கண் கட்டிக்கொண்டு ஓவியம் கற்பதை போன்றது. ஆனால் ஈசன் உங்களின் மெய்ஞான உள்ளொளி வளர்ச்சிக்கு அருள் தரும் நாள்தான்
மகா சிவராத்திரி .

ஏதேனும் ஒரு சிவாலயத்தில், உங்கள் முதுகு தண்டு நேராக இருக்குமாறு அமர்ந்து, உங்கள் தலை சிறிது மேல் முகமாக வைத்து, கண்களை மூடிக்கொள்ளுங்கள்.கண்கள் மூடி இருக்கும் போது உங்கள் நினைவுகளின் கற்பனை களியாட்டம் துவங்கும், மென்மையாக உங்களின் சுவாசம் கவனிக்க துவங்குங்கள். ஒரு நிமிடத்துக்கு பிறகு "ஓம் நமசிவாய :" எனும் பஞ்ச அட்சரத்தை 101 முறை சொல்லவும் (கூடவோ , குறைவாகவோ சொன்னால் தவறில்லை, கவனம் பஞ்ச அட்சரத்தில் இருக்கட்டும், எண்ணிக்கையில் வேண்டாமே ). உங்கள் உடலின் சக்தி நிலை உங்களை அறியாமல் உயரும். இரவெல்லாம் முதுகு தண்டு நேராக வைத்து
விழித்து இருங்கள்.

இது ஈசனின் ஓர் இரவு
கைலாசனின் இரவு
துறவு கொண்ட மெய்ஞானிகள்,
அரவு பூண்ட ஞான குரு
குறை பிறை தலை மேற் கொண்ட
விடம் உண்ட , நீல கண்டன் அருள்
தேடும் இரவு.

உங்களின் உடலில் ஆற்றல் சக்கரங்கள் 7
மூலாதாரம்
சுவாதிஷ்டானம்
மணிபூரகம்
அனாகதம்
விஷுக்தி
ஆக்னா
துரியம்

இந்த ஆற்றல் சக்கரம் கிளர்ந்து உயர ஈசனே குருவாக அமைந்து அருளும் இரவே இன்று.

அல்லல் என் செயும் , அரு வினை என் செயும்
தொல்லை வல்வினைத் தொந்தம்தான் என் செயும்
தில்லை மா நகர்ச் சிற்றம்பலவனார்க்கு
எல்லை இல்லது ஓர் அடிமை பூண்டானுக்கே.

-திரு நாவுக்கரசர்.
இந்த கட்டுரைத் தொடரை வாசித்தால் இந்து சமயத்தில் உள்ளது அனைத்தும் எதோ அறிவியல் சாரம் கொண்டது போல் உணர்ந்தால் உங்களுக்கு ஒரு உவமை மட்டும் பித்தன் சொல்வான் . ஒரு சின்ன குழந்தை சொன்னதாம் தன் தாயிடம் அம்மா நீ என்னைப்போல் இருக்கிறாய் என்று.
பித்தன்
பித்தன்
சிந்தனையாளர்
சிந்தனையாளர்

பதிவுகள் : 584

Back to top Go down

மஹா சிவராத்திரி - சிவனோடு ஓர் இரவு - இறுதி Empty Re: மஹா சிவராத்திரி - சிவனோடு ஓர் இரவு - இறுதி

Post by மகா பிரபு Mon Mar 11, 2013 9:38 am

மிக சிறந்த பதிவிற்கு நன்றி பித்தன்..
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

மஹா சிவராத்திரி - சிவனோடு ஓர் இரவு - இறுதி Empty Re: மஹா சிவராத்திரி - சிவனோடு ஓர் இரவு - இறுதி

Post by ஸ்ரீராம் Mon Mar 11, 2013 8:47 pm

அனைத்தும் அருமை கைதட்டல்

மிக்க நன்றி பித்தன் புன்முறுவல்
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

மஹா சிவராத்திரி - சிவனோடு ஓர் இரவு - இறுதி Empty Re: மஹா சிவராத்திரி - சிவனோடு ஓர் இரவு - இறுதி

Post by பித்தன் Wed Feb 26, 2014 2:41 pm

இல்லக விளக்கது இருள் கெடுப்பது
சொல்லக விளக்கது சோதி யுள்ளது
பல்லக விளக்கது பலருங் காண்பது
நல்லக விளக்கது நமச்சி வாயவே.
பித்தன்
பித்தன்
சிந்தனையாளர்
சிந்தனையாளர்

பதிவுகள் : 584

Back to top Go down

மஹா சிவராத்திரி - சிவனோடு ஓர் இரவு - இறுதி Empty Re: மஹா சிவராத்திரி - சிவனோடு ஓர் இரவு - இறுதி

Post by sreemuky Wed Feb 26, 2014 4:38 pm

ரெய்கி போன்ற மாற்று மருத்துவ முறைகளும், யோகா முறைகளும் இதைதான் வலியுறுத்துகின்றன. தங்கள் பகிர்விற்கு நன்றி

ஸ்ரீமுகி
sreemuky
sreemuky
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1375

http://www.sreemuky.blogspot.in

Back to top Go down

மஹா சிவராத்திரி - சிவனோடு ஓர் இரவு - இறுதி Empty Re: மஹா சிவராத்திரி - சிவனோடு ஓர் இரவு - இறுதி

Post by kanmani singh Wed Feb 26, 2014 4:39 pm

நன்றி பித்தன்..
avatar
kanmani singh
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 4190

Back to top Go down

மஹா சிவராத்திரி - சிவனோடு ஓர் இரவு - இறுதி Empty Re: மஹா சிவராத்திரி - சிவனோடு ஓர் இரவு - இறுதி

Post by செந்தில் Wed Feb 26, 2014 8:46 pm

கைதட்டல் பகிர்வுக்கு நன்றி பித்தன்  கைதட்டல் 
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

மஹா சிவராத்திரி - சிவனோடு ஓர் இரவு - இறுதி Empty Re: மஹா சிவராத்திரி - சிவனோடு ஓர் இரவு - இறுதி

Post by முரளிராஜா Thu Feb 27, 2014 7:55 am

பகிர்வுக்கு நன்றி பித்தன்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

மஹா சிவராத்திரி - சிவனோடு ஓர் இரவு - இறுதி Empty Re: மஹா சிவராத்திரி - சிவனோடு ஓர் இரவு - இறுதி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum