Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
மஹா சிவராத்திரி - சிவனோடு ஓர் இரவு -1
Page 1 of 1 • Share
மஹா சிவராத்திரி - சிவனோடு ஓர் இரவு -1
சிவ ராத்திரி - என்ற சொல்லில் ஒரு அற்புதம் பாருங்கள், ராத்திரி எனில் அது அம்பாளை குறிக்கும் , ராத்திரி எனும் அம்பாளின் உதவியோடு சிவ தரிசனம்.
சரி, தேடல் வழி தொடர்வோம்.
ஓர் ஆண்டில் ஒவ்வொரு மாதமும் ஒரு சிவராத்திரி வரும் அதுவே அந்த மாதத்தின் நீளமான இரவு ஆகும். ஆண்டில் மாசி மாதத்தில் வரக்கூடிய சிவராத்திரி அந்த ஆண்டின் மிக நீளமான இரவு ஆகும்.
அந்த இரவுக்கு அப்படி என்ன சிறப்பு, தக்ஷிணாயனம், உத்தராயணம் என்ற சொற்கள் கேள்விப்பட்டதுண்டா?
இயல்பில் சூரியன் உதிக்கும் திசை கிழக்கு என்று அறிந்து இருப்போம், ஆனால் மிக சரியாக கிழக்கில் உதிக்கிறதா என கவனித்தது உண்டா?
கட்டாயம் அது சற்றே தென் கிழக்காகவோ அல்லது வட கிழக்காகவோ மட்டுமே தோன்றும் அதை முறையே தக்ஷிணாயனம், உத்தராயணம் என கூறுவது உண்டு. ஆம் சூரியன் மகா சிவராத்திரிக்கு பிறகுதான் சூரியன் தக்ஷிணாயனம் பகுதியில் இருந்து உத்தராயணம் புண்ய காலத்திற்கு மாறுகிறது.
உங்கள் மனதில் தோன்றலாம் இந்து மதத்தில் எதோ கொஞ்சம் அறிவியல் இருப்பதாக, இன்றைய
அறிவியல் அனைத்தும் தன்னை நிரூபித்து கொள்கின்றன தான் கண்டறிந்த அனைத்தும் இந்து மதத்தில் முன்னமே இருக்கிறது என்று.
உபரியாக: பஞ்சாங்கம் என்றால் என்ன?
விடைகள் அவன் பாதங்களில், நம் உள்ளத்தில் தேடல் ,
அடையும் வரை நீளட்டும் அக தேடல் ...

பித்தன்- சிந்தனையாளர்
- பதிவுகள் : 584
Re: மஹா சிவராத்திரி - சிவனோடு ஓர் இரவு -1
சிவராத்திரி என்பது மாசி மாதம் வரும் என்பது மட்டும் தான் எனக்கு தெரியும்..
உங்கள் தொடர் பதிவின் மூலம் முழுதும் அறிந்து கொள்கிறேன்.. மீண்டும் ஒரு அருமையான தொடருக்கு நன்றி.. பித்தன்..
உங்கள் தொடர் பதிவின் மூலம் முழுதும் அறிந்து கொள்கிறேன்.. மீண்டும் ஒரு அருமையான தொடருக்கு நன்றி.. பித்தன்..
Re: மஹா சிவராத்திரி - சிவனோடு ஓர் இரவு -1
அரிய தகவல்கள் அறிந்துக்கொண்டேன். தொடருங்கள் பித்தன்.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: மஹா சிவராத்திரி - சிவனோடு ஓர் இரவு -1
ஊருஞ் சதமல்ல, உற்றார் சதமல்ல, உற்றுப்பெற்ற
பேருஞ் சதமல்ல, பெண்டீர் சதமல்ல, பிள்ளைகளும்
சீருஞ் சதமல்ல, செல்வஞ் சதமல்ல, தேசத்திலே
யாருஞ் சதமல்ல, நின்தாள் சதங்கச்சி யேகம்பனே.
பேருஞ் சதமல்ல, பெண்டீர் சதமல்ல, பிள்ளைகளும்
சீருஞ் சதமல்ல, செல்வஞ் சதமல்ல, தேசத்திலே
யாருஞ் சதமல்ல, நின்தாள் சதங்கச்சி யேகம்பனே.
பித்தன்- சிந்தனையாளர்
- பதிவுகள் : 584
Similar topics
» மஹா சிவராத்திரி - சிவனோடு ஓர் இரவு
» மஹா சிவராத்திரி - சிவனோடு ஓர் இரவு -2
» மஹா சிவராத்திரி - சிவனோடு ஓர் இரவு - இறுதி
» மகா சிவராத்திரி விரதம்!
» சிவராத்திரி விரதம்
» மஹா சிவராத்திரி - சிவனோடு ஓர் இரவு -2
» மஹா சிவராத்திரி - சிவனோடு ஓர் இரவு - இறுதி
» மகா சிவராத்திரி விரதம்!
» சிவராத்திரி விரதம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum