Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
ப்ரெஞ்ச் உருளைக்கிழங்கு ஆம்லெட்டை எப்படி செய்வதென்று பார்க்கலாமா?
Page 1 of 1 • Share
ப்ரெஞ்ச் உருளைக்கிழங்கு ஆம்லெட்டை எப்படி செய்வதென்று பார்க்கலாமா?
பொதுவாக காலை வேளையில் சீக்கிரம் சமைக்கும் வகையில் இருக்கும் ரெசிபியைத் தான் செய்ய நினைப்போம். ஏனெனில் யாருக்கும் காலையில் எழுந்ததும், நல்ல வகை வகையாக சமைத்து சாப்பிட வேண்டும் என்று தோன்றாது. ஆகவே அப்போது உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் வகையிலும், விரைவில் சமைக்கும் வகையிலும் ஒரு ரெசிபி உள்ளது.
அதற்கு முட்டை, உருளைக்கிழங்கு இருந்தால் போதுமானது. இந்த ரெசிபிக்கு ப்ரெஞ்ச் உருளைக்கிழங்கு ஆம்லெட் என்று பெயர். இது சாதாரணமாக செய்யும் ஆம்லெட் போன்றது தான். ஆனால் என்ன உருளைக்கிழங்கு சேர்த்ததால், இது உருளைக்கிழங்கு ஆம்லெட் ஆயிற்று. சரி, இப்போது அந்த ப்ரெஞ்ச் உருளைக்கிழங்கு ஆம்லெட்டை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!
தேவையான பொருட்கள்:
முட்டை – 3
உருளைக்கிழங்கு – 2 (தோலுரித்து, சிறிதாக நறுக்கியது)
வெண்ணெய் – 2 டீஸ்பூன்
கொத்தமல்லி – 2 டீஸ்பூன் (நறுக்கியது)
உப்பு – தேவையான அளவு
மிளகுத் தூள் – தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஒரு அகன்ற பேனை அடுப்பில் வைத்து, அதில் வெண்ணெய் போட்டு உருகியதும், உருளைக்கிழங்கைப் போட்டு, பொன்னிறமாக வறுக்க வேண்டும். அதே சமயம் ஒரு பௌலில் முட்டையை உடைத்து ஊற்றி, கொத்தமல்லி, உப்பு மற்றும் மிளகுத் தூள் சேர்த்து நன்கு அடித்துக் கொள்ள வேண்டும். பிறகு அந்த உருளைக்கிழங்கின் மீது அடித்து வைத்துள்ள முட்டையை ஆம்லெட் போல் ஊற்றி, முட்டையை நன்கு வேக வைத்து, கவனமாக மடித்து ஒரு தட்டில் வைக்க வேண்டும். இப்போது சுவையான ப்ரெஞ்ச் உருளைக்கிழங்கு ஆம்லெட் ரெடி!!!
நன்றி:http://www.tamilcloud.com

ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: ப்ரெஞ்ச் உருளைக்கிழங்கு ஆம்லெட்டை எப்படி செய்வதென்று பார்க்கலாமா?
ரானுஜா wrote:ம்ம்ம்ம் சூப்பர்
என்ன அக்கா அதுக்குள்ள செஞ்சு சாப்பிட்டு பார்த்துட்டிங்கள...?
Re: ப்ரெஞ்ச் உருளைக்கிழங்கு ஆம்லெட்டை எப்படி செய்வதென்று பார்க்கலாமா?
அப்படியே அவங்க செய்துட்டாலும்சிவா wrote:ரானுஜா wrote:ம்ம்ம்ம் சூப்பர்
என்ன அக்கா அதுக்குள்ள செஞ்சு சாப்பிட்டு பார்த்துட்டிங்கள...?
ரொம்ப ருசியாதான் இருக்கும்
Re: ப்ரெஞ்ச் உருளைக்கிழங்கு ஆம்லெட்டை எப்படி செய்வதென்று பார்க்கலாமா?
முரளிராஜா wrote:அப்படியே அவங்க செய்துட்டாலும்சிவா wrote:ரானுஜா wrote:ம்ம்ம்ம் சூப்பர்
என்ன அக்கா அதுக்குள்ள செஞ்சு சாப்பிட்டு பார்த்துட்டிங்கள...?
ரொம்ப ருசியாதான் இருக்கும்
உங்களுக்கு கொடுக்களைங்கரதுக்காக இப்படி சொல்லாதிங்க உங்களுக்கு வேனும்ன அனுப்பிவிட சொல்லுறன்
Re: ப்ரெஞ்ச் உருளைக்கிழங்கு ஆம்லெட்டை எப்படி செய்வதென்று பார்க்கலாமா?
சிவா wrote:ரானுஜா wrote:ம்ம்ம்ம் சூப்பர்
என்ன அக்கா அதுக்குள்ள செஞ்சு சாப்பிட்டு பார்த்துட்டிங்கள...?
படிக்கும்போதே சூப்பரா இருக்குனு சொல்றேன்
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: ப்ரெஞ்ச் உருளைக்கிழங்கு ஆம்லெட்டை எப்படி செய்வதென்று பார்க்கலாமா?
முரளிராஜா wrote:அப்படியே அவங்க செய்துட்டாலும்சிவா wrote:ரானுஜா wrote:ம்ம்ம்ம் சூப்பர்
என்ன அக்கா அதுக்குள்ள செஞ்சு சாப்பிட்டு பார்த்துட்டிங்கள...?
ரொம்ப ருசியாதான் இருக்கும்
உங்களுக்கு தரலயேனு கடுப்புல இருக்கிங்களா
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: ப்ரெஞ்ச் உருளைக்கிழங்கு ஆம்லெட்டை எப்படி செய்வதென்று பார்க்கலாமா?
ரானுஜா wrote:சிவா wrote:ரானுஜா wrote:ம்ம்ம்ம் சூப்பர்
என்ன அக்கா அதுக்குள்ள செஞ்சு சாப்பிட்டு பார்த்துட்டிங்கள...?
படிக்கும்போதே சூப்பரா இருக்குனு சொல்றேன்
தெளிவா சொல்லுங்க அக்கா . ஒன்னும் புரியாம முரளி அண்ணா தலைல இருக்குற 4 முடியையும் பிச்சு போட்டுக்கிட்டு இருக்காரு பாருங்க
Re: ப்ரெஞ்ச் உருளைக்கிழங்கு ஆம்லெட்டை எப்படி செய்வதென்று பார்க்கலாமா?
சிவா wrote:ரானுஜா wrote:சிவா wrote:ரானுஜா wrote:ம்ம்ம்ம் சூப்பர்
என்ன அக்கா அதுக்குள்ள செஞ்சு சாப்பிட்டு பார்த்துட்டிங்கள...?
படிக்கும்போதே சூப்பரா இருக்குனு சொல்றேன்
தெளிவா சொல்லுங்க அக்கா . ஒன்னும் புரியாம முரளி அண்ணா தலைல இருக்குற 4 முடியையும் பிச்சு போட்டுக்கிட்டு இருக்காரு பாருங்க
அப்டியா......
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Similar topics
» ப்ரெஞ்ச் உருளைக்கிழங்கு ஆம்லெட்
» ஆண்டவனை ஆழம் பார்க்கலாமா?
» ஆப்பிள் ப்ரெஞ்ச் டோஸ்ட்
» உருளைக்கிழங்கு
» உருளைக்கிழங்கு வடை
» ஆண்டவனை ஆழம் பார்க்கலாமா?
» ஆப்பிள் ப்ரெஞ்ச் டோஸ்ட்
» உருளைக்கிழங்கு
» உருளைக்கிழங்கு வடை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum