Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
வாருங்கள் சிரிக்கலாம்
Page 1 of 1 • Share
வாருங்கள் சிரிக்கலாம்
காதலன்: "நீ முறுக்கு சாப்பிடும் அழகைப் பார்த்து எனக்கு ஒரு கவி சொல்ல தோணுது ."
காதலி: ம்ம் . "என்னங்க சொல்லுங்க ." உங்கட வாயால என்னைப் புகழ்ந்து சொல்லும் கவி கேட்க ஆசையாய் இருக்குங்க
காதலன்: " ஒரு கிறுக்கு முறுக்கு சாப்பிடுகிறது.
மாணவன்: "இன்ஸ்பெக்டர் சார், எனக்குப் பாதுகாப்பு வேணும் ."
இன்ஸ்பெக்ட்டர் : ஏன் ...........என்னாச்சு உனக்கு?
மாணவன்: "இந்த வருஷம் கண்டிப்பா நான் பெயில் ஆயிடுவேன் . அப்படி ஆயிட்டா என் அப்பா அம்மா என்னை அடிச்சே கொன்னுடுவாங்க சார் ."
ஒரு கோ-எடுகேசன் காலேஜின் முதல் நாள். புதிய மாணவ மாணவிகளுக்கு ஹாஸ்டல் விதிகளை விளக்கினார் ப்ரின்சிபால்.
"பொண்ணுங்களோட ஹாஸ்டல்ல பசங்க யாரும் போகக்கூடாது. யாராவது அத்துமீறிப் போனா முதல் தடவை 100 ரூபா ஃபைன் கட்டணும்.
யாராவது ரெண்டாவது தடவையா நுழைஞ்சா 200 ரூபாய் கட்டணும்.
மூணாவது தடவையா மாட்டினா 300 ரூபா கட்டணும்" என்றார் ப்ரின்சிபால்.
ஒரு மாணவன் கேட்டான், "சீசன் பாஸுக்கு எவ்வளவு ஆகும் சேர் என்று?"
நன்றி முகநூல்
காதலி: ம்ம் . "என்னங்க சொல்லுங்க ." உங்கட வாயால என்னைப் புகழ்ந்து சொல்லும் கவி கேட்க ஆசையாய் இருக்குங்க
காதலன்: " ஒரு கிறுக்கு முறுக்கு சாப்பிடுகிறது.
------------------
மாணவன்: "இன்ஸ்பெக்டர் சார், எனக்குப் பாதுகாப்பு வேணும் ."
இன்ஸ்பெக்ட்டர் : ஏன் ...........என்னாச்சு உனக்கு?
மாணவன்: "இந்த வருஷம் கண்டிப்பா நான் பெயில் ஆயிடுவேன் . அப்படி ஆயிட்டா என் அப்பா அம்மா என்னை அடிச்சே கொன்னுடுவாங்க சார் ."
------------------
ஒரு கோ-எடுகேசன் காலேஜின் முதல் நாள். புதிய மாணவ மாணவிகளுக்கு ஹாஸ்டல் விதிகளை விளக்கினார் ப்ரின்சிபால்.
"பொண்ணுங்களோட ஹாஸ்டல்ல பசங்க யாரும் போகக்கூடாது. யாராவது அத்துமீறிப் போனா முதல் தடவை 100 ரூபா ஃபைன் கட்டணும்.
யாராவது ரெண்டாவது தடவையா நுழைஞ்சா 200 ரூபாய் கட்டணும்.
மூணாவது தடவையா மாட்டினா 300 ரூபா கட்டணும்" என்றார் ப்ரின்சிபால்.
ஒரு மாணவன் கேட்டான், "சீசன் பாஸுக்கு எவ்வளவு ஆகும் சேர் என்று?"
------------------
நன்றி முகநூல்
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: வாருங்கள் சிரிக்கலாம்
இதுல கடைசியா வந்தது சொந்த அனுபவம் போல இருக்கே!
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: வாருங்கள் சிரிக்கலாம்
ஆமாம் செந்தில். உங்களுக்கு நன்றி தெரிவித்து விட்டேன்
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Similar topics
» தெரிந்துக்கொள்வோம் வாருங்கள்
» தெரிந்துக்கொள்வோம் வாருங்கள் #2
» தெரிந்துக்கொள்வோம் வாருங்கள் #3
» சிரிக்கலாம் வாங்க
» சிரிக்கலாம் வாங்க!!!
» தெரிந்துக்கொள்வோம் வாருங்கள் #2
» தெரிந்துக்கொள்வோம் வாருங்கள் #3
» சிரிக்கலாம் வாங்க
» சிரிக்கலாம் வாங்க!!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|