தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


30 கோடி மதிப்புள்ள விண்கல்லை குப்பை அள்ள பயன்படுத்திய ஸ்பெயின் விவசாயி!

View previous topic View next topic Go down

30 கோடி மதிப்புள்ள விண்கல்லை குப்பை அள்ள பயன்படுத்திய ஸ்பெயின் விவசாயி! Empty 30 கோடி மதிப்புள்ள விண்கல்லை குப்பை அள்ள பயன்படுத்திய ஸ்பெயின் விவசாயி!

Post by முரளிராஜா Tue Apr 02, 2013 11:14 am

30 கோடி மதிப்புள்ள விண்கல்லை குப்பை அள்ள பயன்படுத்திய ஸ்பெயின் விவசாயி! Vin-600x381

ரூ.30 கோடி மதிப்புள்ள விண்கல் ஒன்றை குப்பை என நினைத்த ஸ்பெயின் நாட்டு விவசாயி ஒருவர் தற்போது அதன் மதிப்பை அறிந்து பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளார்.

ஐரோப்பிய நாடான ஸ்பெயினில், சியூடாட் ரியால் பகுதியைச் சேர்ந்தவர் லோபஸ். இவர் தன் தந்தையுடன், கடந்த, 1980ல், கால்நடைகளை மேய்த்துக் கொண்டிருந்த போது, 18 அங்குல நீளம், 12.5 அங்குல அகலம், 8 அங்குல உயரமும் கொண்ட, ஒரு கல் கிடைத்தது.

ஸ்பெயினில் நடந்த உள்நாட்டுப் போரில், ராணுவத்தினரால் போடப்பட்ட குப்பை என நினைத்து, வீட்டில், இறைச்சிகளை சுத்தப்படுத்த, லோபஸ் இந்த கல்லை பயன்படுத்தி வந்தார்.

கடந்த, 2011ல், ஒளிபரப்பப்பட்ட, “டிவி’ நிகழ்ச்சியில், இது போன்ற கற்கள் ஸ்பெயினில் சில இடங்களில் விழுந்துள்ளது என்பதை அறிந்த லோபஸ், தன் வீட்டில் கிடந்த கல்லை, ஒரு புவியியல் வல்லுனரிடம் காட்ட, அது விண்கல் என்பது தெரிந்தது. விவசாயி, லோபஸ் வீட்டில் கண்டெடுக்கப்பட்ட, 100 கிலோ எடையுள்ள, இந்த விண் கல்லின் மதிப்பு, 30 கோடி ரூபாய் என கூறப்படுகிறது.
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

30 கோடி மதிப்புள்ள விண்கல்லை குப்பை அள்ள பயன்படுத்திய ஸ்பெயின் விவசாயி! Empty Re: 30 கோடி மதிப்புள்ள விண்கல்லை குப்பை அள்ள பயன்படுத்திய ஸ்பெயின் விவசாயி!

Post by ஸ்ரீராம் Tue Apr 02, 2013 11:48 am

அப்படியா எனக்கு கிடைக்க மாட்டேன்கிறதே நக்கல்

பகிர்வுக்கு நன்றி முரளி
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

30 கோடி மதிப்புள்ள விண்கல்லை குப்பை அள்ள பயன்படுத்திய ஸ்பெயின் விவசாயி! Empty Re: 30 கோடி மதிப்புள்ள விண்கல்லை குப்பை அள்ள பயன்படுத்திய ஸ்பெயின் விவசாயி!

Post by செந்தில் Tue Apr 02, 2013 1:46 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
நமக்கு இப்படீல்லாம் அதிர்ஷ்ட்டம் வரமாட்டுதே!
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

30 கோடி மதிப்புள்ள விண்கல்லை குப்பை அள்ள பயன்படுத்திய ஸ்பெயின் விவசாயி! Empty Re: 30 கோடி மதிப்புள்ள விண்கல்லை குப்பை அள்ள பயன்படுத்திய ஸ்பெயின் விவசாயி!

Post by பித்தன் Tue Apr 02, 2013 1:50 pm

அட .............. அதிர்ச்சி
பித்தன்
பித்தன்
சிந்தனையாளர்
சிந்தனையாளர்

பதிவுகள் : 584

Back to top Go down

30 கோடி மதிப்புள்ள விண்கல்லை குப்பை அள்ள பயன்படுத்திய ஸ்பெயின் விவசாயி! Empty Re: 30 கோடி மதிப்புள்ள விண்கல்லை குப்பை அள்ள பயன்படுத்திய ஸ்பெயின் விவசாயி!

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Apr 02, 2013 2:31 pm

பிடிங்கிக் கொண்டு இருப்பாங்களே...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

30 கோடி மதிப்புள்ள விண்கல்லை குப்பை அள்ள பயன்படுத்திய ஸ்பெயின் விவசாயி! Empty Re: 30 கோடி மதிப்புள்ள விண்கல்லை குப்பை அள்ள பயன்படுத்திய ஸ்பெயின் விவசாயி!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum