Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
இன்வெர்டர் பராமரிப்பு எப்படி..?
Page 1 of 1 • Share
இன்வெர்டர் பராமரிப்பு எப்படி..?
[You must be registered and logged in to see this image.]
இப்போது மின்தட்டுப்பாடு அதிகமிருந்தாலும், இந்தப் பிரச்சினை இன்னும் சில மாதம் அல்லது மழை பெய்யும் போது குறையலாம. அந்த நேரத்தில் சமயத்தில், இன்வெர்டரை, ஒரு மூலையில் போட்டு விடக் கூடாது.
இன்வெர்டர் வைத்திருக்கும் உலர்ந்ததாகவும் காற்றோட்டம் கொண்டதாகவும் இருக்க வேண்டும்.
இன்வெர்டர் பேட்டரியை நேராக நிறுத்தி வைக்க வேண்டும். இதனை மற்றப் பொருட்களுடன் குப்பை போல் போட்டு வைத்திருக்க கூடாது.
இன்வெர்டர் பேட்டரியை, அதற்கு என அனுமதிக்கப்பட்டதை விட வேகமாக சார்ஜ் ஏற்ற முயற்சி செய்ய வேண்டாம். அப்படி செய்யும்பட்சத்தில் அதன் ஆயுள் குறைந்து விடும்.
* குறைந்தது, மாதம் ஒருமுறையாவது நேரடி மின்சாரத்தை நிறுத்திவிட்டு, இன்வெட்டர் மின்சாரத்தை பயன்படுத்தினால் இன்வெர்டர் மற்றும் அதிலுள்ள பேட்டரி பழுதடையாமல் இருக்கும்.
* பேட்டரியில் இருக்கும் டிஸ்டில்ட் வாட்டர் குறையும்பட்சத்தில், அதை கட்டாயம் நிரப்பி வைக்க வேண்டும். இதை செய்யாவிட்டால், இன்வெட்டர் இயங்காது.
* பேட்டரிகளில் டியூப்ளர் மற்றும் ஃப்ளாட் பிளேட்னு இரு வகை இருக்கிறது. இதில் டியூப்ளர் பேட்டரி பயன்படுத்துவது நல்லது. இது நீண்ட காலத்துக்கு உழைக்கும். மற்ற பேட்டரிகளைவிட பராமரிப்புச் செலவும் குறைவு..
* இன்வெர்டருக்கு செல்லும் மின்சார வயர்கள் சேதம் அடைந்திருக்க கூடாது.
* மின்சாரம் சார்ஜ் ஆகி கொண்டிருக்கும் போது இன்வெர்டர் இணைப்பை தூண்டிக்கவோ, பேட்டரியை கழற்றவோ கூடாது.
* வாகனங்களில் பயன்படுத்தும் பேட்டரிகளை இன்வெர்டர்களுக்கு பயன்படுத்தக் கூடாது.
* இன்வெர்டர் பேட்டரியை மெழுகுவர்த்திகள், நெருப்பு, தீ சுவாலை போன்றவற்றிலிருந்து விலக்கி வைத்திருக்கவும்.
* இன்வெர்டர் மற்றும் பேட்டரியை பருத்தி துணி, ஈரத் துணி கொண்டு மூடி வைக்க கூடாது.
* இரு மாதத்துக்கு இரு முறை இன்வெர்டரில் தண்ணீர் அளவை கவனியுங்கள்
நன்றி: நிதிமுதலீடு

Re: இன்வெர்டர் பராமரிப்பு எப்படி..?
குறைந்தது, மாதம் ஒருமுறையாவது நேரடி மின்சாரத்தை நிறுத்திவிட்டு, இன்வெட்டர் மின்சாரத்தை பயன்படுத்தினால் இன்வெர்டர் மற்றும் அதிலுள்ள பேட்டரி பழுதடையாமல் இருக்கும்.
காமடி பண்றிங்களா இது தமிழ் நாட்டுக்கு பொருந்தாது
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: இன்வெர்டர் பராமரிப்பு எப்படி..?
வரும் ஜுன் மாதத்திற்குள் மின்தட்டுபாடு நீங்கும்னு மின்வெட்டுத்துறை அமைச்சர் சொல்லி இருக்கிறாரே அண்ணா
Re: இன்வெர்டர் பராமரிப்பு எப்படி..?
மகா பிரபு wrote:வரும் ஜுன் மாதத்திற்குள் மின்தட்டுபாடு நீங்கும்னு மின்வெட்டுத்துறை அமைச்சர் சொல்லி இருக்கிறாரே அண்ணா
சும்மா சொல்கிறார்கள்... 5 ஆண்டுகளுக்கு மின்சாரத்துக்குத் தீர்வு காண முடியாதாம்...
Re: இன்வெர்டர் பராமரிப்பு எப்படி..?
பகிர்வுக்கு நன்றி
இல்லாத இன்வெர்ட்டர எப்படி பராமரிக்கிறது
இல்லாத இன்வெர்ட்டர எப்படி பராமரிக்கிறது
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: இன்வெர்டர் பராமரிப்பு எப்படி..?
உங்களுக்கு ரெண்டு மணி நேரம் தான் பவர்கட்.
எங்களுக்கு ரெண்டு மணி நேரம் தான் பவர் இருக்கும்
எங்களுக்கு ரெண்டு மணி நேரம் தான் பவர் இருக்கும்
Re: இன்வெர்டர் பராமரிப்பு எப்படி..?
மகா பிரபு wrote:உங்களுக்கு ரெண்டு மணி நேரம் தான் பவர்கட்.
எங்களுக்கு ரெண்டு மணி நேரம் தான் பவர் இருக்கும்
ரிபீட்டு
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: இன்வெர்டர் பராமரிப்பு எப்படி..?
சென்னைக்கு மட்டும் 2 மணி நேரம் மின்வெட்டாம்
மற்ற பகுதிகளில் குறைந்தது 12 மணி நேரம்...
மற்ற பகுதிகளில் குறைந்தது 12 மணி நேரம்...
Re: இன்வெர்டர் பராமரிப்பு எப்படி..?
மீண்டும் ஒரு முறை படித்தேன் முரளி... என் இன்வேர்டோர் தான் பிரச்சனை தருகிறது... இது பற்றி போனில் பேசுகிறேன்...
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum