Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
கேரளா இனி கேரளம்
Page 1 of 1 • Share
கேரளா இனி கேரளம்
கேரளா இனி கேரளம்
திருவனந்தபுரம், ஜூலை. 15-
கேரள மாநிலத்தை இனி கேரளம் என்று அழைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என முதல்வர் வி.எஸ். அச்சுதானந்தன் சட்டப்பேரவையில் அறிவித்தார்.
கேரள சட்டப் பேரவையில் முதல்வர் அச்சுதானந்தன் புதன்கிழமை பேசியதாவது: கேரள மாநிலம் வழக்கிலும், அதிகாரப்பூர்வமாகவும் கேரளா என்று அழைக்கப்பட்டு வருகிறது. ஆனால் மலையாளத்தில் கேரளம் என்பதே சரி. மலையாளத்தில் கேரளம் என்றே எழுதியும் பேசியும் வருகிறோம். எனவே கேரளா என்பதை கேரளம் என்று பெயர் மாற்றம் செய்வதற்கான நடவடிக்கைகள் துவங்கும்.
இதுதொடர்பாக கட்சிகளுடனும், நிபுணர்களுடனும் கலந்தாலோசனை நடத்தி ஒருமித்த முடிவு எடுக்கப்படும் என்றார் அவர்.
முன்னதாக பேரவையில் இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்எல்ஏ பாபு எம். பளிச்சேரி பேசியதாவது: கேரளம் என்றால் கேராஸ் வகையிலான தென்னை மரங்கள் நிறைந்த பகுதி என்று அர்த்தம். எனவே கேரளா என்ற பெயரை கேரளம் என்று மாற்றவேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகிறோம். மலையாளத்தில் கேரளம் என்று எழுதுவது, பேசுவதைப் போல பெயரையும் அதிகாரப்பூர்வமாக மாற்றவேண்டும். பம்பாயை மும்பை என்று மாற்றியது போல கேரளம் என்று மாற்றவேண்டும்.
பிரிட்டிஷார் காலத்தில் திருச்சூர் என்பதை திரிச்சூர் என்றும், கோழிக்கோட்டை காலிக்கட் என்றும் அழைத்து வந்தனர். அந்த பெயர்கள் தற்போது மாற்றப்பட்டு திருச்சூர், கோழிக்கோடு என்றே அழைக்கப்படுகின்றன. அதைப் போலவே கேரளா என்ற பெயரையும் கேரளம் என்றே மாற்றிவிடலாம் என்றார் அவர்.

Guest- Guest
Similar topics
» “பசுமை கேரளம்’ திட்டத்தின் பிரசாரத் தூதராகிறார் யேசுதாஸ்
» மாநிலங்கள் வரிசை :::: கேரளா
» கேரளா ஸ்டைல்: மரவள்ளிக்கிழங்கு ரெசிபி
» மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் அதிகமுள்ள மாநிலம் கேரளா !!!
» கேரளா மாம்பழம் மோர் குழம்பு
» மாநிலங்கள் வரிசை :::: கேரளா
» கேரளா ஸ்டைல்: மரவள்ளிக்கிழங்கு ரெசிபி
» மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் அதிகமுள்ள மாநிலம் கேரளா !!!
» கேரளா மாம்பழம் மோர் குழம்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum