தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


230 வருடங்கள் பழமையான வைன் கண்டெடுப்பு

View previous topic View next topic Go down

230 வருடங்கள் பழமையான வைன் கண்டெடுப்பு  Empty 230 வருடங்கள் பழமையான வைன் கண்டெடுப்பு

Post by Admin Mon Jul 19, 2010 11:52 am

230 வருடங்கள் பழமையான வைன் கண்டெடுப்பு  Win
சுவீடனைச் சேர்ந்த சுழியோடிகள் சிலரினால் வட இங்கிலாந்தின் 'பல்டிக்' கடலில் 230 வருடங்களுக்கு முற்பட்ட வைன் போத்தல்கள் சில கண்டெடுக்கப்பட்டுள்ளன. கடல் மட்டத்திலிருந்து 55 மீற்றர் ஆழத்திலேயே இந்த வெய்வு க்ளிக்வெட் (Veuve Clicquot) ரக வைன் போத்தல்கள் 30 இற்கும் மேற்பட்டவை கண்டெடுக்கப்பட்டுள்ளன.

1780களில் கடலில் மூழ்கிய மரக்கப்பல் ஒன்றினுள்ளிருந்தே இந்த வைன் போத்தல்கள் கண்டெடுக்கப்பட்டன. இதுவரை கண்டெடுக்கப்பட்ட வைன் வகைகளில் இதுவே பழமையானது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

பிரான்ஸின் 16ஆவது லூயிஸ் மன்னனினால் ரஷ்ய அரண்மனைக்கு இந்த வைன் போத்தல்கள் பரிசாக அனுப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.

16ஆம் லூயிஸ் மன்னனினால் இந்த வைன் போத்தல்கள் அனுப்பட்டது நிரூபிக்கப்பட்டால் அதன் பெறுமதி பல மில்லியன்களாக இருக்கும் எனவும் ஆய்வாளர்கள் மேலும் குறிப்பிட்டுள்ளனர். தற்பொழுது இந்த வைன் போத்தல்களுக்கு சுமார் 69 ஆயிரம் அமெரிக்க டொலர்கள் விலை நிர்ணயிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வளவு காலமாக இந்த வைன் போத்தல்கள் கடலுக்கடியில் இருந்தும் இன்னமும் எப்படி பாவனைக்குகந்ததாக இருக்கிறதெனவும் ஆய்வாளர்கள் அறிக்கை விட்டிருக்கின்றனர். கடலுக்கடியில் 55 மீற்றர் என்பது மிகவும் இருண்ட பகுதி.

இங்கு வெப்பநிலை நான்கு பாகைக்கும் குறைவாகவே இருக்கும். அதுமட்டுமல்லாமல் கடல் நீரில் உப்புத்தன்மை இருப்பதால் பழுதடைவதற்கு சந்தர்ப்பமே இல்லை.

பொருட்களை பழுதடையாமல் பாதுகாப்பதற்கு இதைவிட வேறு நல்ல இடம் கிடைக்காது எனவும் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

Veuve Clicquot ரக வைன் உற்பத்தி 1772 இலேயே ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்பிக்கப்பட்டு 10 வருடங்களின் பின்னரே அவை மக்கள் மத்தியில் பிரபல்யம் அடைந்தமையும் குளிப்பிடத்தக்கது. ___
Admin
Admin
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 1125

https://amarkkalam.forumta.net

Back to top Go down

230 வருடங்கள் பழமையான வைன் கண்டெடுப்பு  Empty Re: 230 வருடங்கள் பழமையான வைன் கண்டெடுப்பு

Post by kanmani Mon Jul 19, 2010 12:19 pm

வேணும்கறவங்க லைன்ல நில்லுங்கப்பா 230 வருடங்கள் பழமையான வைன் கண்டெடுப்பு  840708
avatar
kanmani
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 63

Back to top Go down

230 வருடங்கள் பழமையான வைன் கண்டெடுப்பு  Empty Re: 230 வருடங்கள் பழமையான வைன் கண்டெடுப்பு

Post by இனியவளே Mon Jul 19, 2010 1:05 pm

முதல்ல அண்ணா வுக்கு கொடுங்க ப , அவர் ட்ரீட் கொடுகாடியும் நாம கொடுப்போம் 230 வருடங்கள் பழமையான வைன் கண்டெடுப்பு  Icon_cheers
இனியவளே
இனியவளே
தள நிர்வாகி
தள நிர்வாகி

பதிவுகள் : 476

Back to top Go down

230 வருடங்கள் பழமையான வைன் கண்டெடுப்பு  Empty Re: 230 வருடங்கள் பழமையான வைன் கண்டெடுப்பு

Post by Admin Mon Jul 19, 2010 2:08 pm

இந்தாங்க ட்ரீட் போதுமா?..........

230 வருடங்கள் பழமையான வைன் கண்டெடுப்பு  Wedding-cake-recipe-ideas

230 வருடங்கள் பழமையான வைன் கண்டெடுப்பு  Candy-sweets-chocolate-food
230 வருடங்கள் பழமையான வைன் கண்டெடுப்பு  HardPkVariety
230 வருடங்கள் பழமையான வைன் கண்டெடுப்பு  Ice-cream-pie-ck-1087026-l
Admin
Admin
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 1125

https://amarkkalam.forumta.net

Back to top Go down

230 வருடங்கள் பழமையான வைன் கண்டெடுப்பு  Empty Re: 230 வருடங்கள் பழமையான வைன் கண்டெடுப்பு

Post by இனியவளே Mon Jul 19, 2010 2:12 pm

போதும் அண்ணா 230 வருடங்கள் பழமையான வைன் கண்டெடுப்பு  Icon_lol , நன்றி
எப்படி இருக்கீங்க அண்ணி நலமா? எங்க போனிங்க இன்று?
இனியவளே
இனியவளே
தள நிர்வாகி
தள நிர்வாகி

பதிவுகள் : 476

Back to top Go down

230 வருடங்கள் பழமையான வைன் கண்டெடுப்பு  Empty Re: 230 வருடங்கள் பழமையான வைன் கண்டெடுப்பு

Post by Admin Mon Jul 19, 2010 6:51 pm

நன்றாய் இருக்கின்றேன் இனியா... எங்கதான் போக ஆபிஸுகுதான் அதைவிட்டால் ரூமக்குதான் சரியான சூடு, காற்று எங்கு் போக முடியல....
Admin
Admin
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 1125

https://amarkkalam.forumta.net

Back to top Go down

230 வருடங்கள் பழமையான வைன் கண்டெடுப்பு  Empty Re: 230 வருடங்கள் பழமையான வைன் கண்டெடுப்பு

Post by Admin Mon Jul 19, 2010 6:51 pm

அண்ணி நலமாய் உள்ளாங்க...
Admin
Admin
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 1125

https://amarkkalam.forumta.net

Back to top Go down

230 வருடங்கள் பழமையான வைன் கண்டெடுப்பு  Empty Re: 230 வருடங்கள் பழமையான வைன் கண்டெடுப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum