Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
தேர்தல் முடிவுகளை “ஆக்டோபஸ்” மூலம் கணிக்க முடியுமா?
Page 1 of 1 • Share
தேர்தல் முடிவுகளை “ஆக்டோபஸ்” மூலம் கணிக்க முடியுமா?
தேர்தல் முடிவுகளை “ஆக்டோபஸ்” மூலம் கணிக்க முடியுமா? |
உலகமே கண்விழித்து ரசித்த உலக கோப்பை 2010 நேற்று முன்தினம் கோலா கலமாக முடிவடைந்தது. எதிர்பாராத திருப்ப மாக ஸ்பெயின் அணி நெதர்லாந்தை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது. உலக கோப்பை போட்டியில் மோதிய வீரர்கள்... வெற்றி பெற்ற நாடுகள்... திறமையை காட்டி முத்திரை பதித்தவர்கள் எல் லோரையும்... தினமும் தூங்காமல் டி.வி. முன்பு தவமிருந்து கண்டுகளித்த ரசிகர்கள் நேற்றுடன் மறந்து விட்டார்கள். இப்போது பரபரப்பாக பேசப்படும் 2010 உலக கால்பந்து ஹீரோ “பால்” என்ற பெயர் கொண்ட ஆக்டோபஸ் தான். கால்பந்தை ரசிக்கத் தெரியாதவர்களுக்கும் இது மறக்காத பெயர். கால்பந்தை தொடாமல் ஜெர்மன் ஒபர் ஹாசன் அருங்காட்சியகத்தில் பல நாட்டு தேசிய கொடிகளை கட்டிப்பிடித்து கைதட்டலை பெற்ற 3 வயது கதாநாயகன். ஆக்டோபஸ் என்றால் என்ன வென்று தெரியாதவர்களையும் இப்படியும் ஒரு கடல்வாழ் ஜீவராசி உண்டு என்பதை உலக மக்கள் அனைவருக்கும் தெரியவைத்து உலக மகா ஜோதிடர் என்ற பெயரையும் தட்டிச் சென்றவர் இந்தபால். உலக கோப்பை கால்பந்து போட்டியில் எந்த அணி வெற்றி பெறும் என்பதை முன்னதாகவே கணித்து சொன்ன இந்த ஆக்டோபஸ் சொன்ன 8 ஜோதிடங்களும் பலித்தது. எனவே, கால்பந்து போட்டி முடிந்த பின்பு இதை காணவரும் கூட்டத்தை போலீசை வைத்து தான் கட்டுப்படுத்த வேண்டியுள்ளது. உலக கோப்பையை பெற்ற ஸ்பெயின் நாட்டின் தொழில்துறை அமைச்சர் ஜெர்மன் பிரதமருக்கு “நாங்கள் முதல் சாம்பியன் பட்டம் பெற உங்கள் நாட்டு ஆக்டோபஸ் தான் நம்பிக்கை அளித்தது. எனவே, அதை எங்களுக்கு தாருங்கள். கண்போல் பாதுகாத்து வளர்க்கிறோம் என்று கோரிக்கை வைத்து இருக்கிறார் அந்த நாட்டு தொழில் அதிபர் ஒருவர் இந்த ஆக்டோபஸ்சை ரூ.18 லட்சத்துக்கு விலை பேசி இருக்கிறார். கால்பந்தின் சின்னமாக பயன்படுத்தவும் அனுமதி கேட்டு இருக்கிறார். இதை ஜெர்மன் அருங்காட்சியகம் மறுத்து விட்டது. இதற்கிடையே, ஆக்டோபஸ் கணிப்பு பலிக்குமா? பலிக்காதா? என்பது பற்றி குஜராத்தில் மட்டும் ரூ.350 கோடி ரூபாய்க்கு சூதாட்டம் நடந்து இருக்கிறது. இதில் ஏராளமான ரசிகர்கள் ஆக்டோபஸ்சை ஆதரித்து பணத்தை அள்ளி இருக்கிறார்கள். “உலக கோப்பை கால்பந்து போட்டி முடிந்து விட்டது. எனவே எங்கள் ஆக்டோபஸ் “பால்” இப்போது ஜோதிடம் செல்வதில் இருந்து ஓய்வு பெற்று விட்டது. இனி அது தன்னுடைய சொந்த வேலையை பார்க்கும்” என்று அந்த அருங்காட்சியக நிர்வாகம் அறிவித்து விட்டது. உலக அளவில் பிரபலமாகி உள்ள இந்த ஆக்டோ பஸ்சுக்கு இப்போது புதிதாக கோடிக்கணக்கான ரசிகர்கள் உருவாகி இருக்கிறார்கள். அது மட்டுமல்ல கால்பந்து போட்டி முடிவை போல, அரசியல் கட்சிகளின் வெற்றி தோல்வி யையும் இது முன்னதாகவே கணிக்குமா? என்ற எதிர்பார்ப்பு இப்போது ஏற்பட்டுள்ளது. ஆக்டோபஸ் இருக்கும் தொட்டிக்குள் இரண்டு நாட்டு கொடிகளை போட்டு அதனுடன் உணவையும் வைக்கிறார்கள். அது எந்த கொடியை தேர்ந்தெடுக் கிறதோ? அது வெற்றி பெறுவதாக கணிக்கிறார்கள். இதுபோல நமது நாட்டில் பாராளுமன்றம் மற்றும் சட்டசபை தேர்தலில் கடும் போட்டியில் இருக்கும் இரண்டு கட்சி கொடிகளை தொட்டிக்குள் போட்டு ஆக்டோபஸ் மூலம் தேர்தலின் முடிவை முன்னதாக அறிய முடியுமா? என்று அரசியல் கட்சியினர் ஆலோசித்து வருகின்றனர். இதற்காக அவர்கள் ஆக்டோபஸ்சை தேடிச்செல்லும் நிலை ஏற்படலாம் |
Guest- Guest
Re: தேர்தல் முடிவுகளை “ஆக்டோபஸ்” மூலம் கணிக்க முடியுமா?
இப்போ இதில் எல்லோருக்கும் நம்பிக்க வந்திடுமப்பா.... இப்போ இதையும் செல்லப்பிராணியாக வளர்ப்பாங்கபோல...
Re: தேர்தல் முடிவுகளை “ஆக்டோபஸ்” மூலம் கணிக்க முடியுமா?
ஒரு சான்ஸ் கிடைத்தால் அதை தான் முதலில் பார்க்க வேண்டும் , தமிழரின் நிலைமை அப்போது தான் தெரியும்
இனியவளே- தள நிர்வாகி
- பதிவுகள் : 476
Re: தேர்தல் முடிவுகளை “ஆக்டோபஸ்” மூலம் கணிக்க முடியுமா?
இனியவளே wrote:ஒரு சான்ஸ் கிடைத்தால் அதை தான் முதலில் பார்க்க வேண்டும் , தமிழரின் நிலைமை அப்போது தான் தெரியும்
Re: தேர்தல் முடிவுகளை “ஆக்டோபஸ்” மூலம் கணிக்க முடியுமா?
இனியா கேட்டதுக்கு பதில் சொல்லுங்கப்பா ?????????
kanmani- பண்பாளர்
- பதிவுகள் : 63
Re: தேர்தல் முடிவுகளை “ஆக்டோபஸ்” மூலம் கணிக்க முடியுமா?
அவங்களுக்கே தெரியாதாம்
இனியவளே- தள நிர்வாகி
- பதிவுகள் : 476
Similar topics
» வேர்ட் டாக்குமெண்டை எதாவது ரெக்கவர் மென்பொருள் மூலம் திரும்ப பெற முடியுமா?
» ஸ்பெயின் அணிக்கு உலக கோப்பை?: ஆக்டோபஸ் கணிப்பு
» தமிழகத்தில் அடுத்த ஆண்டு பிப்ரவரிக்கு பிறகே உள்ளாட்சி தேர்தல் நடத்த முடியும் -மாநில தேர்தல் ஆணையம்
» அமர்க்களம் சங்கத் தேர்தல்- 2012 (தேர்தல் முடிவுகள்)
» ஆக்டோபஸ் டெங்கு…
» ஸ்பெயின் அணிக்கு உலக கோப்பை?: ஆக்டோபஸ் கணிப்பு
» தமிழகத்தில் அடுத்த ஆண்டு பிப்ரவரிக்கு பிறகே உள்ளாட்சி தேர்தல் நடத்த முடியும் -மாநில தேர்தல் ஆணையம்
» அமர்க்களம் சங்கத் தேர்தல்- 2012 (தேர்தல் முடிவுகள்)
» ஆக்டோபஸ் டெங்கு…
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum