Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
கச்சத்தீவு, காமன்வெல்த் மாநாடு விவகாரம்
Page 2 of 2 • Share
Page 2 of 2 • 1, 2
கச்சத்தீவு, காமன்வெல்த் மாநாடு விவகாரம்
First topic message reminder :
புதுடில்லி :"பார்லிமென்ட் கூட்டத் தொடரில், காமன்வெல்த் மாநாடு, கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக, கவன ஈர்ப்பு தீர்மானமாக, தி.மு.க., கொண்டு வருவது குறித்து, டெசோ கலந்துரையாடல் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டுள்ளது' என, கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சென்னை, அறிவாலயத்தில், டெசோ உறுப்பினர்களின் கலந்துரையாடல் கூட்டம், நேற்று முன்தினம் நடந்தது. தி.மு.க., தலைவர் கருணாநிதி தலைமை வகித்தார். கூட்டத்தில், இலங்கை தமிழர்கள் பிரச்சனை தொடர்பான தீர்மானங்கள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை.கச்சத்தீவு ஒப்பந்தத்தை ரத்து செய்யவும், தமிழக மீனவர்களை விடுதலை செய்யவும் வலியுறுத்தி, இரு தீர்மானங்கள் மட்டுமே நிறைவேற்றப்பட்டன. இந்த தீர்மானங்கள் குறித்த, தி.மு.க., விளக்கப் பொதுக் கூட்டம், வரும், 24ம்தேதி சென்னை, திருவான்மியூரில் நடைபெறவுள்ளது.
இது குறித்து கட்சி வட்டாரங்கள் கூறியதாவது:டெசோ அமைப்பின் கலந்துரையாடலில், உறுப்பினர் ஒருவர், "டெசோ அமைப்புக்கு பொதுமக்கள் மத்தியில் எதிர்பார்த்த ஆதரவு ஏற்படவில்லை' என, கூறியுள்ளார். மற்றொரு உறுப்பினர், "டெசோ அமைப்பு ஏற்பட்ட பின் தான், இலங்கை தமிழர் பிரச்சனை உலக அளவில் பேசப்பட்டது' என, மறுத்துள்ளார்.வழக்கமாக நடைபெறும் டெசோ உறுப்பினர்கள் கூட்டத்தில், இலங்கை தமிழர்களுக்கு ஆதரவான விஷயங்களை விவாதித்து, தீர்மானமாக நிறைவேற்றப்படுவது உண்டு. ஆனால், இந்தக் கூட்டத்தில், எம்.பி., க்கள் குழு, இலங்கை சென்று வந்தது குறித்தும் விவாதிக்கப்பட்டது. ஆனால், இலங்கை தமிழர்கள் பிரச்சனை தொடர்பாக, எந்த ஒரு தீர்மானமும் நிறைவேற்றவில்லை.நவம்பர் மாதம், இலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்க கூடாது என்பதை வலியுறுத்தி, ஐ.நா., உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகளிடம், தி.மு.க., - எம்.பி., க்கள் மற்றும் டெசோ உறுப்பினர்கள் வலியுறுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. காமன்வெல்த் மாநாடு, கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக, பார்லிமென்ட் கூட்டத் தொடரில், கவன ஈர்ப்பு தீர்மானமாக, தி.மு.க.,- எம்.பி.,க்கள் கொண்டு வர வேண்டும் என, அக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Re: கச்சத்தீவு, காமன்வெல்த் மாநாடு விவகாரம்
T.Indran - pudukottai,இந்தியா
17-ஏப்-201307:08:53 IST Report Abuse
அய்யா, எங்கள் ஊரில் விவசாயம் செய்ய ஆள் பற்றா குறையால் மிகவும் கஷ்ட படுகிறோம். இந்த டெஸொ உறுப்பினர்கள் வேலை இல்லாமல் நல்லா உண்டு கொழுத்து போய் வெட்டியா கூட்டம் போட்டு கொண்டு இருக்காங்க. விவசாயம் செய்ய எங்களுக்கு கொஞ்சம் உதவுரீங்களா. உங்களுக்கு புண்ணியமா போகும்.

KaNaGaRaJ. S... - chennai -33,இந்தியா 17-ஏப்-201313:08:08 IST Report Abuse
ஓரமா உக்காந்து வேடிக்கை பாத்துகிட்டே ஏதாவது சாப்பிடுற வேலை இருந்தா குடுங்க. செய்வாங்க. ஆனா சம்பளம் தான் உங்களுக்கு கட்டுபடியாகாது...
Re: கச்சத்தீவு, காமன்வெல்த் மாநாடு விவகாரம்
R.Subramanian - chennai,இந்தியா 17-ஏப்-201313:36:13 IST Report Abuse
விடுதலை புலிகளுக்காக தன் பதவி மூலம் நன்மை செய்த ஒரு தலைவர் தமிழகத்தில் உண்டு என்றால் அது கருணாநிதி மட்டும் தான், இது பற்றி விக்கி லீக்ஸ் வலைதளத்தில் ஆதாரம் உண்டு. ஆனால் புலி ஆதரவாளர்கள் அதை மறந்து விட்டு இன்று கருணாநிதி அவர்களை கண்டபடி வசை பாடுகிறார்கள்... ஒரு மாநில முதல் அமைச்சரால் வெளிநாட்டு விவகாரகளில் அதிகமாக தலையிட முடியாது. மேலும் இந்தியா நினைத்தாலும் இந்த போர் நின்று இருக்காது. காரணம் சீனா, அமெரிக்கா மிக தீவிரமாக விடுதலை புலிகளை ஒடுக்கும் நிலைப்பாடு எடுத்து அதன் படி செயல் பட்டனர் விடுதலை புலிகள் செய்த தவறுகளுக்கு கருணாநிதியை பழி சொல்லுவது நியாயம் அல்ல...
Re: கச்சத்தீவு, காமன்வெல்த் மாநாடு விவகாரம்
K.Sugavanam - salem,tamilnadu,இந்தியா 17-ஏப்-201313:52:57 IST Report Abuse
இலங்கை தமிழர் யாரும் ஈழம் வேணும்னு கேட்டதா தெரியலையே..அவங்க அமைதியா தங்கள் உரிமையுடன் இலங்கை பிரஜைகளாக வாழ விரும்புவதாகத்தானே பலர் சொல்கின்றனர்.. டெசோ அவங்க நல்வாழ்வுக்கு போராடினால் நல்லது.முதல்ல டெசோ இலங்கை சென்று அங்குள்ள தமிழர்களை,(யாழ்ப்பாண,மலையக,இந்திய வம்சாவளி,மற்றும் முஸ்லிம் தமிழர்களை)சந்தித்து உண்மையான அவர்கள் விருப்பப்படி நடக்க முன்வந்தால் பாராட்டலாம்.....
Re: கச்சத்தீவு, காமன்வெல்த் மாநாடு விவகாரம்
T.R.Radhakrishnan - nagpur,இந்தியா
17-ஏப்-201305:52:53 IST Report Abuse
டெசோ அருஞ்சொற்பொருள்..........வருத்தமில்லா வயதானோர் சங்கம்......பொழுது போகாதோர் சங்கம்.......மக்களிடம் செல்வாக்கு இழந்தார் சங்கம்.....வாயால் வடை சுடுவோர் சங்கம்.......
Re: கச்சத்தீவு, காமன்வெல்த் மாநாடு விவகாரம்
Baskaran Kasimani - singapore,சிங்கப்பூர் 17-ஏப்-201306:31:40 IST Report Abuse
வெட்டிக்கூட்டம் என்பதை இவ்வளவு மரியாதையுடன் சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை....
Re: கச்சத்தீவு, காமன்வெல்த் மாநாடு விவகாரம்
Pannadai Pandian - wuxi,சீனா 17-ஏப்-201308:03:09 IST Report Abuse
வெட்டி கூட்டம் இல்லை நாட்டை சூறையாடும் திருட்டு கூட்டம்....
Re: கச்சத்தீவு, காமன்வெல்த் மாநாடு விவகாரம்
T.C.MAHENDRAN - lusaka,ஜாம்பியா 17-ஏப்-201312:29:20 IST Report Abuse
வருத்தப்படாத வாலிபர் சங்கம்..........வடிவேலுவின் காமெடி தான் நினைவுக்கு வருகிறது ....
Re: கச்சத்தீவு, காமன்வெல்த் மாநாடு விவகாரம்
KaNaGaRaJ. S... - chennai -33,இந்தியா 17-ஏப்-201313:10:00 IST Report Abuse
வயதான வெட்டி பொழுது போக்கு கூட்டம்...
Re: கச்சத்தீவு, காமன்வெல்த் மாநாடு விவகாரம்
s.maria alphonse pandian - mettur,இந்தியா
17-ஏப்-201305:25:49 IST Report Abuse
"கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன" என்னும் அடிப்படையில் கொடுக்கப்படும் செய்திகளே ஆதாரமில்லாத செய்திகள் என்றுதான் பொருள் .....
Re: கச்சத்தீவு, காமன்வெல்த் மாநாடு விவகாரம்
Narayan Arunachalam - delhi,இந்தியா 17-ஏப்-201309:38:10 IST Report Abuse
ஆமாம்.. சொன்னவர் பெயரையும் வெளியிட்டு கட்சியில் கலகத்தை ஏற்படுத்த வேண்டும்......
Re: கச்சத்தீவு, காமன்வெல்த் மாநாடு விவகாரம்
Punniakotti Venu - chennai ,இந்தியா 17-ஏப்-201312:51:12 IST Report Abuse
வெட்டி கூட்டம் இல்லை நாட்டை சூறையாடும் திருட்டு கூட்டம்.......
Re: கச்சத்தீவு, காமன்வெல்த் மாநாடு விவகாரம்
babu vinothkumar - kawloon,சீனா 17-ஏப்-201313:03:27 IST Report Abuse
மரியா அண்ணே... ஒருநாள் வேலை நிறுத்தம் செய்ய சொல்லும் உங்க தலீவரு ஏன் அவரோட தொலைக்காட்சிகளுக்கெல்லாம் லீவு விடுரதில்ல?? சொல்லுங்க அண்ணே சொல்லுங்க...
Re: கச்சத்தீவு, காமன்வெல்த் மாநாடு விவகாரம்
வாசகர்கள் கருத்தை ஒரே பதிவில் தெரிவிக்கலாமே கவி ரமேஷ் அவர்களே
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: கச்சத்தீவு, காமன்வெல்த் மாநாடு விவகாரம்
பெரியதாக போய் விடாதா? ஒரு பக்கத்துக்கு எத்தனை வரிகள் வரும் சுமாராக...
சொல்லுங்கள் பதிவிட்டுவிடலாம்...
சொல்லுங்கள் பதிவிட்டுவிடலாம்...
Re: கச்சத்தீவு, காமன்வெல்த் மாநாடு விவகாரம்
ஒவ்வொரு கருத்துக்கும் ஒரு பதிவு தேவை இல்லை தானே கவிஞரே... ஒரு தலைப்பில் பின்னூட்டத்தில் அனனைத்து கருத்துக்களையும் கொடுங்கள். அதிலும் தேர்ந்தெடுத்த நல்ல கருத்துக்களை கொடுங்கள். நல்லாருக்கும் அல்லவா கவிஞரே ?
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: கச்சத்தீவு, காமன்வெல்த் மாநாடு விவகாரம்
பதிவுகள் பதியவேண்டும் என்ற உங்கள் ஆர்வம் பாராட்டுக்குரியது கவியே
ஆனால் பதிவுகள் அனைத்தும் அனைவருக்கும் பயன் உள்ளதாக அமைய வேண்டும்.
அதை கருத்தில் கொள்ளவும்.
மருத்துவம் ஆன்மீகம் கவிதைகள் நகைச்சுவைகள் கணினி தகவல்கள் கைபேசி தகவல்கள் இவற்றுக்கே முன்னுரிமை

Similar topics
» கை மாறி போன கச்சத்தீவு.....கச்சதீவும் நமதே கீழை கடலும் நமதே!
» யானைகளை காப்பாற்ற ஆப்பிரிக்கத் தலைவர்கள் மாநாடு
» சார்க் மாநாடு ஒத்தி வைப்பு: பாக்.,கிற்கு அடுத்த சறுக்கல்
» கோவை : உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாடு
» மல்லையா விவகாரம்:வங்கிகளுக்கு அசோசேம் யோசனை
» யானைகளை காப்பாற்ற ஆப்பிரிக்கத் தலைவர்கள் மாநாடு
» சார்க் மாநாடு ஒத்தி வைப்பு: பாக்.,கிற்கு அடுத்த சறுக்கல்
» கோவை : உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாடு
» மல்லையா விவகாரம்:வங்கிகளுக்கு அசோசேம் யோசனை
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum