Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
சென்னை அருகே செல்போன் ஆலையில் விஷவாயு கசிவு: 120 ஊழியர்கள் மருத்துவமனையில் அனுமதி
Page 1 of 1 • Share
சென்னை அருகே செல்போன் ஆலையில் விஷவாயு கசிவு: 120 ஊழியர்கள் மருத்துவமனையில் அனுமதி
சென்னை அருகே செல்போன் உதிரிபாகம் தயாரிக்கும் தொழிற்சாலையில் அடுத்தடுத்து விஷவாயு கசிவு ஏற்பட்டதில் ஊழியர்கள் 120 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சுங்குவார்சத்திரத்தில் ஃபாக்ஸ்கான் என்ற நிறுவனம் செல்போன் உதிரிபாகங்களை உற்பத்தி செய்து வருகிறது.
இங்குள்ள கிபோ௦ர்டு தயாரிக்கும் பிரிவில் நேற்று மாலை விஷவாயு கசிந்ததால் சுவாச கோளாறு ஏற்பட்டு ஊழியர்கள் 120 பேர் தனியார், அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றனர்.
இந்நிலையில் மீண்டும் விஷவாயு கசிவு ஏற்பட்டதால் இரவு பணியில் இருந்த 120 பேருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் பணிகள் நிறுத்தப்பட்டு ஊழியர்கள் அனைவரும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.
பாதிக்கப்பட்டவர்களில் 15 பேர் ரத்தவாந்தி எடுத்து மயக்கம் அடைந்ததால் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விஷவாயு கசிவு காரணமாக ஃபாக்ஸ்கான் தொழிற்சாலையில் உற்பத்தி பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
விஷவாயு கசிவுக்கான காரணம் குறித்து ஆலை அதிகாரிகள் தீவிர ஆய்வு மேற்கொண்டுள்ளனர். தொடர்ந்து விஷவாயு அச்சம் நிலவுவதால் ஊழியர்கள் காலை பணிக்கு செல்லவில்லை. ஃபாக்ஸ்கானின் மற்றொரு பிரிவு ஆலை நோக்கியா வளாகத்தில் உள்ளது.
இங்கு பணி புரியும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களும் விஷவாயு கசிவு நிகழ்வுக்கான காரணத்தை கண்டறிய வலியுறுத்தி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் தொழிற்சங்கத்தினர் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து பணிக்கு திரும்பினர்.

Guest- Guest
Re: சென்னை அருகே செல்போன் ஆலையில் விஷவாயு கசிவு: 120 ஊழியர்கள் மருத்துவமனையில் அனுமதி
The Australian infantry wears small
box respirators to ward off the harmful effects of poison gas.
Courtesy Australian War Memorial
1915: Poison gas is used for the first time on the Western Front at the Second Battle of Ypres.
Although the attack opened up an 8,000-yard gap in the Allied line,
as French and Algerian troops broke and ran, the Germans failed to
exploit the success because their own infantry balked at attacking in an
area that had just been gassed.
The Germans weren't the first to use debilitating gas
as a weapon during World War I: The French launched tear-gas attacks
against German positions in the first month of fighting. But chlorine
gas represented an escalation in chemical warfare, still very new at the
time. Unlike tear gas, chlorine gas could kill.
Fortunately for its intended victims, a chlorine-gas attack resulted
in a green cloud and a strong odor that was easily detected.
Countermeasures were also easy and effective. Placing a wet cloth over
the mouth and nose was one method used at the Second Battle of Ypres, and, while primitive, generally diluted the worst effects of the gas.
Although the Allies, especially the British, protested against this
new type of warfare (and used it in anti-German propaganda) they
embraced it and refined it themselves as the war dragged on. The French
produced phosgene, a deadlier gas than chlorine and, being colorless,
one that was harder to detect.
The most effective chemical agent of World War I, mustard gas,
was introduced by the Germans in 1917. It was not designed to kill
(although a high enough dose often resulted in a lingering, agonizing
death) but to incapacitate. Exposure resulted in blistering skin,
difficulty in breathing, vomiting and blindness.
Despite the terrible effects suffered by gassing victims, gas itself
was not particularly effective as a tactical weapon, mainly because it
was hard to direct and subject to the vagaries of the wind. Wind shifts
often resulted in gas being blown back on the attacker. Countermeasures
were also improving; both sides produced reliable gas masks that
essentially eliminated the danger.
But the idea of being gassed was terrifying, so it did have value as a psychological weapon.
Perhaps the most famous victim of gassing was a German corporal named
Adolf Hitler, who was temporarily blinded during a British gas attack
in 1918.
(Source: World War I.com, Spartacus)
Read More http://www.wired.com/science/discoveries/news/2008/04/dayintech_0422#ixzz0umKywB8Y
Similar topics
» திறந்தவெளி பல்கலைக்கழக பட்டதாரிகள் எஸ்.ஐ தேர்வு எழுத அனுமதி மறுப்பு
» விஷவாயு தாக்குதலில் இருந்து தப்'பிக்க
» போபால் விஷவாயு வழக்கு முடிந்து போன விஷயம்: அமெரிக்கா கருத்து
» ஜப்பான் அருகே கப்பல் விபத்து:11 இந்தியர்களை காணவில்லை என தகவல்
» ஒட்டன்சத்திரம் அருகே பஸ்கள்மோதல்: 9 பேர் பலி

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum