தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


ஜிமெயில் மூலம் அனுப்பும் ஈமெயில்களை சென்றுவிட்டதா/படித்துவிட்டார்களா என சரி பார்க்க செய்ய

View previous topic View next topic Go down

ஜிமெயில் மூலம் அனுப்பும் ஈமெயில்களை சென்றுவிட்டதா/படித்துவிட்டார்களா என சரி பார்க்க செய்ய Empty ஜிமெயில் மூலம் அனுப்பும் ஈமெயில்களை சென்றுவிட்டதா/படித்துவிட்டார்களா என சரி பார்க்க செய்ய

Post by ஸ்ரீராம் Fri Apr 26, 2013 3:56 pm

ஜிமெயிலில் அனுப்பப்படும் ஈமெயில்களை Track செய்யலாம். நீங்கள் அனுப்பிய ஈமெயிலை மற்றொருவர் ஓபன் செய்த உடன் அதற்கான அறிவிப்பு உங்கள் ஈமெயிலுக்கு வந்து விடும். இனி " மச்சி நான் உன் மெயிலை பார்க்கவே இல்லடா" யாரும் உங்க கிட்ட சொல்ல முடியாது. நீங்கள் ஆதாரத்துடன் நிரூபிக்க முடியும்.



[You must be registered and logged in to see this link.]


உபயோகப்படுத்துவது எப்படி?



  • இதனை உபயோகிப்பது மிகவும் சுலபம். முதலில் கீழே உள்ள லிங்கில் சென்று இந்த நீட்சியை டவுன்லோட் செய்து இந்த நீட்சியை உலவியில் இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள். (ஏற்க்கனவே இன்ஸ்டால் செய்து இருந்தால் மறுபடியும் இணைக்க தேவையில்லை.)
  • இந்த நீட்சி தற்பொழுது குரோம் மற்றும் பயர்பாக்ஸ் உலாவிகளுக்கு மட்டுமே கிடைக்கும். மற்ற உலவியை உபயோகித்தால் இந்த வசதியை பெற முடியாது.
  • இந்த நீட்சியை இன்ஸ்டால் செய்த உடன் ஜிமெயிலை ஓபன் செய்து Compose பட்டனை க்ளிக் செய்யுங்கள்.
  • அங்கு Send Later என்ற பட்டனுடன் Track என்ற ஒரு புதிய பட்டனும் வந்திருக்கும்.
  • ஈமெயில் அனுப்புவதற்கு முன் அந்த Track பட்டனை டிக் செய்து அனுப்பி விட்டால் அந்த ஈமெயிலை ஓபன் செய்தவுடன் அந்த விவரங்கள் உங்கள் மெயிலுக்கு வந்து விடும்.

மேலும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.



டவுன்லோட் செய்ய


Right Inbox for Chrome5.0+ [You must be registered and logged in to see this link.]
Right Inbox for Chrome3.6+ [You must be registered and logged in to see this link.]

நன்றி நண்பர் சசிகுமார், வந்தேமாதரம்



இந்த வசதி பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

ஜிமெயில் மூலம் அனுப்பும் ஈமெயில்களை சென்றுவிட்டதா/படித்துவிட்டார்களா என சரி பார்க்க செய்ய Empty Re: ஜிமெயில் மூலம் அனுப்பும் ஈமெயில்களை சென்றுவிட்டதா/படித்துவிட்டார்களா என சரி பார்க்க செய்ய

Post by ஸ்ரீராம் Fri Apr 26, 2013 3:58 pm

மச்சி எனக்கு உன்னுடைய மெயிலே வரலடா........ மெயில் பார்க்கவே டைம் இல்லடான்னு யாராவது உங்கள ஏமாத்துனா அவுங்க தலைல ஒரு குட்டு குட்டுங்க.... நண்பேன்டா
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

ஜிமெயில் மூலம் அனுப்பும் ஈமெயில்களை சென்றுவிட்டதா/படித்துவிட்டார்களா என சரி பார்க்க செய்ய Empty Re: ஜிமெயில் மூலம் அனுப்பும் ஈமெயில்களை சென்றுவிட்டதா/படித்துவிட்டார்களா என சரி பார்க்க செய்ய

Post by முரளிராஜா Fri Apr 26, 2013 5:34 pm

அட புதுமையான விசயமா இருக்கே
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

ஜிமெயில் மூலம் அனுப்பும் ஈமெயில்களை சென்றுவிட்டதா/படித்துவிட்டார்களா என சரி பார்க்க செய்ய Empty Re: ஜிமெயில் மூலம் அனுப்பும் ஈமெயில்களை சென்றுவிட்டதா/படித்துவிட்டார்களா என சரி பார்க்க செய்ய

Post by கவியருவி ம. ரமேஷ் Fri Apr 26, 2013 8:18 pm

பகிர்வுக்கு மகிழ்ச்சி

கொஞ்சம் பேர் என்ன இப்படி ஏமாத்தறாங்க... இனி அவர்களுக்கு இருக்கு கச்சேரி...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ஜிமெயில் மூலம் அனுப்பும் ஈமெயில்களை சென்றுவிட்டதா/படித்துவிட்டார்களா என சரி பார்க்க செய்ய Empty Re: ஜிமெயில் மூலம் அனுப்பும் ஈமெயில்களை சென்றுவிட்டதா/படித்துவிட்டார்களா என சரி பார்க்க செய்ய

Post by கவியருவி ம. ரமேஷ் Fri Apr 26, 2013 8:39 pm

நான் முயற்சித்தேன்... அது வேலை செய்ய வில்லை யாராவது டீம்விவர் மூலம் செய்து தாருங்களேன்...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ஜிமெயில் மூலம் அனுப்பும் ஈமெயில்களை சென்றுவிட்டதா/படித்துவிட்டார்களா என சரி பார்க்க செய்ய Empty Re: ஜிமெயில் மூலம் அனுப்பும் ஈமெயில்களை சென்றுவிட்டதா/படித்துவிட்டார்களா என சரி பார்க்க செய்ய

Post by கவியருவி ம. ரமேஷ் Fri Apr 26, 2013 8:57 pm

எனக்கு இப்போது வேலை செய்கிறது. நன்றி
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

ஜிமெயில் மூலம் அனுப்பும் ஈமெயில்களை சென்றுவிட்டதா/படித்துவிட்டார்களா என சரி பார்க்க செய்ய Empty Re: ஜிமெயில் மூலம் அனுப்பும் ஈமெயில்களை சென்றுவிட்டதா/படித்துவிட்டார்களா என சரி பார்க்க செய்ய

Post by ஸ்ரீராம் Fri Apr 26, 2013 9:07 pm

மகிழ்ச்சி ரொம்ப நன்றாக இருக்கு...

இதுவரை பயன்படுத்தாதவர்கள் கீழ்க்கண்ட சுட்டியை கொண்டு மூன்று வசதிகளை பெறலாம். படத்தில் பாருங்கள்
[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this image.]
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

ஜிமெயில் மூலம் அனுப்பும் ஈமெயில்களை சென்றுவிட்டதா/படித்துவிட்டார்களா என சரி பார்க்க செய்ய Empty Re: ஜிமெயில் மூலம் அனுப்பும் ஈமெயில்களை சென்றுவிட்டதா/படித்துவிட்டார்களா என சரி பார்க்க செய்ய

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum