தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


இலக்கியம் என்றால் என்ன?

View previous topic View next topic Go down

இலக்கியம் என்றால் என்ன? Empty இலக்கியம் என்றால் என்ன?

Post by ஜேக் Sat Aug 03, 2013 1:55 pm

இலக்கியம் என்றால் என்ன?

இலக்கியத்தை எத்தனை வகையாகப் பிரிக்கலாம்?

எதெல்லாம் இலக்கியம் என அழைக்கப்படுகிறது?

இலக்கியங்களில் சிறந்த இலக்கியமாக இன்றும் அனைவராலும் கூறப்படுவது எது?

இலக்கியம் என்பது மனிதக் கற்பனையா? உண்மை சம்பவங்களை கொண்டதா? அல்'லது இரண்டும் கலந்ததா?

இலக்கியம் படைப்பது எப்படி?
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

இலக்கியம் என்றால் என்ன? Empty Re: இலக்கியம் என்றால் என்ன?

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Aug 03, 2013 2:39 pm

இலக்கு +இயம் = இலக்கியம்

ஓர் இலக்கை இயம்புதல் இலக்கியம் எனப்படும்.

மற்ற கேள்விக்கு பின்னர் பதிலளிக்கிறேன்...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

இலக்கியம் என்றால் என்ன? Empty Re: இலக்கியம் என்றால் என்ன?

Post by கவிப்புயல் இனியவன் Sat Aug 03, 2013 9:08 pm

தமிழ் ஆர்வளர்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

இலக்கியம் என்றால் என்ன? Empty Re: இலக்கியம் என்றால் என்ன?

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Aug 03, 2013 9:15 pm

இலக்கியத்தை எத்தனை வகையாகப் பிரிக்கலாம்?

சங்க காலத்தில் அகம் - காதல்
புறம் - காதலைத் தவிர்த்து

என்று இரண்டு வகையாகப் பிரித்துள்ளார்கள்.

இப்போது பார்த்தால்

நீதி இலக்கியங்கள்
பக்தி இலக்கியங்கள்
காப்பியம்
புராணம்
சிற்றிலக்கியம்

என்ற வரையறைக்குள்ளும் அடங்காமல்

இயல் இசை நாடகம் என்பதற்குள்ளும் அடக்க மறுக்காமல்

கட்டுரை, புதுக்கவிதை, சிறுகதை, நாவல், தலித்தியம், பெண்ணியம், நாட்டுப்புறவியல் என்று நீண்டு செல்கிறது...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

இலக்கியம் என்றால் என்ன? Empty Re: இலக்கியம் என்றால் என்ன?

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Aug 03, 2013 9:17 pm

எதெல்லாம் இலக்கியம் என அழைக்கப்படுகிறது?

இன்று எழுதப்படும் எல்லா வகையும் இலக்கியம்தான்.

ஆய்வாளர்கள் எந்த வகைக்குள் அடங்கிவிடுகிறது என்று கணித்து அடக்கிவிடுவார்கள்.

படைப்பாளன் எந்த வகையில் அடங்கும் என்றோ எதில் அடக்குவது என்றோ எண்ணி தன் படைப்பை - இலக்கியத்தைச் செய்ய வேண்டியது இல்லை...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

இலக்கியம் என்றால் என்ன? Empty Re: இலக்கியம் என்றால் என்ன?

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Aug 03, 2013 9:24 pm

இலக்கியங்களில் சிறந்த இலக்கியமாக இன்றும் அனைவராலும் கூறப்படுவது எது?

சங்க இலக்கியம் தான் இன்றும் தலைமேல் வைத்து கொண்டாடுகிறார்கள்...

அதற்கு அடுத்து திருக்குறள்
அதைத் தொடர்ந்தால்...
சிலப்பதிகாரம்
மணிமேகலை
கம்பராமாயணம்

அவ்வளவுதான்...

இன்று இலக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பது இல்லை... சாகித்ய அகாதெமி விருது கொடுக்கும்போது விருது பெற்றவரை தலைக்குமேல் தூக்கி வைத்து கொண்டாடி கீழே விட்டுவிடுகிறார்கள்...

இலக்கியங்களைப் பொருத்தவரை வட்டம் மாவட்டம் மாநிலம் என்ற வரையறைக்குள்ளே அடங்கி விடுகிறது... இதையும் மீறி தமிழ்நாடு முழுவதும் புகழ் பெறுபவர்களும் இருக்கிறார்கள்... அவர்களின் புகழும் ஒன்று இரண்டு மாதங்களே...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

இலக்கியம் என்றால் என்ன? Empty Re: இலக்கியம் என்றால் என்ன?

Post by கவியருவி ம. ரமேஷ் Sat Aug 03, 2013 9:28 pm

இலக்கியம் என்பது மனிதக் கற்பனையா? உண்மை சம்பவங்களை கொண்டதா? அல்'லது இரண்டும் கலந்ததா?

பொய் சொல்லாமல் சொல்வது என்றால் இரண்டும் கலந்ததுதான்...

சங்க இலக்கியம் உண்மையானதாகும். கொஞ்சம் பொய்யும் இருக்கிறது.

காப்பியத்திற்கு கற்பனை முக்கியமாகிறது...

இன்றை படைப்புகள்- இலக்கியங்கள் எந்த வகையினதாக இருந்தாலும் கற்பனையை விட்டொழித்து உண்மையையே பேசுகிறது என்பது என் கருத்து.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

இலக்கியம் என்றால் என்ன? Empty Re: இலக்கியம் என்றால் என்ன?

Post by ஜேக் Sun Aug 04, 2013 8:07 am

தொடர்ந்து நல்ல விளக்கங்கள் கொடுத்து வரும் கவிஞருக்கு எனது வாழ்த்துக்களும், பாராட்டுக்களும்கைதட்டல் கைதட்டல் கைதட்டல் கைதட்டல் கைதட்டல் கைதட்டல் 
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

இலக்கியம் என்றால் என்ன? Empty Re: இலக்கியம் என்றால் என்ன?

Post by முரளிராஜா Sun Aug 04, 2013 8:09 am

சரி ஐயம் தீர்ந்ததா?முரளிபற்றி எழுத ஆரம்பிக்கலாமே ஜேக் கொண்டாட்டம் கொண்டாட்டம் கொண்டாட்டம்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

இலக்கியம் என்றால் என்ன? Empty Re: இலக்கியம் என்றால் என்ன?

Post by ஜேக் Sun Aug 04, 2013 8:11 am

நீங்க நல்லவரா? கெட்டவரா?
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

இலக்கியம் என்றால் என்ன? Empty Re: இலக்கியம் என்றால் என்ன?

Post by முரளிராஜா Sun Aug 04, 2013 8:13 am

இது என்ன அடுத்த கேள்வியா?அரைதல் அரைதல் 
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

இலக்கியம் என்றால் என்ன? Empty Re: இலக்கியம் என்றால் என்ன?

Post by ஜேக் Sun Aug 04, 2013 8:15 am

ஆமா... இதுக்கு நீங்கதான் பதில் தரனும்
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

இலக்கியம் என்றால் என்ன? Empty Re: இலக்கியம் என்றால் என்ன?

Post by முரளிராஜா Sun Aug 04, 2013 8:17 am

நான் ரொம்ப ரொம்ப நல்லவன் என்பது உலகறிந்த விசயம்தானே ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி 
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

இலக்கியம் என்றால் என்ன? Empty Re: இலக்கியம் என்றால் என்ன?

Post by ஜேக் Sun Aug 04, 2013 8:20 am

"தன்னைத்தானே மெச்சிக்குமாம் தவிட்டுக்கொழுக்கட்டை"

(இப்பொழுதாவது ஒத்துக் கொள்கிறீர்களா? எல்லா கெள்விகளுக்கும் என்னிடம் பதிலுண்டு என்பதை?!லொள்ளு )
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

இலக்கியம் என்றால் என்ன? Empty Re: இலக்கியம் என்றால் என்ன?

Post by மகா பிரபு Mon Aug 05, 2013 1:41 pm

தெளிவான விளக்கம்..
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

இலக்கியம் என்றால் என்ன? Empty Re: இலக்கியம் என்றால் என்ன?

Post by ஜேக் Mon Aug 05, 2013 2:19 pm

மகா பிரபு wrote:தெளிவான விளக்கம்..

நான் எழுதிய பின்னூட்டத்திற்கு தானே பதில் பின்னூட்டம் கொடுத்தீர்கள்?!லொள்ளு ரொம்ப ஜாலி 
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

இலக்கியம் என்றால் என்ன? Empty Re: இலக்கியம் என்றால் என்ன?

Post by மகா பிரபு Mon Aug 05, 2013 2:23 pm

நீங்க கேட்டது கேள்வி தானே? நக்கல் 
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

இலக்கியம் என்றால் என்ன? Empty Re: இலக்கியம் என்றால் என்ன?

Post by ஜேக் Mon Aug 05, 2013 2:26 pm

ஜேக் wrote:"தன்னைத்தானே மெச்சிக்குமாம் தவிட்டுக்கொழுக்கட்டை"

(இப்பொழுதாவது ஒத்துக் கொள்கிறீர்களா? எல்லா கெள்விகளுக்கும் என்னிடம் பதிலுண்டு என்பதை?!லொள்ளு )

நான் சொன்னது இதை...

மகா பிரபு wrote:தெளிவான விளக்கம்..

அதற்கு நீங்கள் சொன்னது இதுதூக்கம் வந்துருச்சு 
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

இலக்கியம் என்றால் என்ன? Empty Re: இலக்கியம் என்றால் என்ன?

Post by செந்தில் Mon Aug 05, 2013 6:32 pm

முரளிராஜா wrote:நான் ரொம்ப ரொம்ப நல்லவன் என்பது உலகறிந்த விசயம்தானே ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி 

முழித்தல் முழித்தல் முழித்தல் 
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

இலக்கியம் என்றால் என்ன? Empty Re: இலக்கியம் என்றால் என்ன?

Post by முரளிராஜா Mon Aug 05, 2013 8:03 pm

செந்தில் wrote:
முரளிராஜா wrote:நான் ரொம்ப ரொம்ப நல்லவன் என்பது உலகறிந்த விசயம்தானே ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி 

முழித்தல் முழித்தல் முழித்தல் 
நண்பேன்டா நண்பேன்டா நண்பேன்டா நண்பேன்டா நண்பேன்டா நண்பேன்டா 
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

இலக்கியம் என்றால் என்ன? Empty Re: இலக்கியம் என்றால் என்ன?

Post by மகா பிரபு Mon Aug 05, 2013 9:10 pm

எனக்கு இலக்கியாவை தெரியும். இலக்கியத்தை பற்றி தெரியாது. நக்கல்
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

இலக்கியம் என்றால் என்ன? Empty Re: இலக்கியம் என்றால் என்ன?

Post by மன்மதன் Mon Aug 05, 2013 11:23 pm

மொழியினை இலகுவாக புரிந்துக்கொள்ளும் வகையில் கூறப்பட்டிருக்கும் காப்பியங்களே இலக்கியங்கள். சரியா
மன்மதன்
மன்மதன்
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 80

Back to top Go down

இலக்கியம் என்றால் என்ன? Empty Re: இலக்கியம் என்றால் என்ன?

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Aug 06, 2013 6:25 am

மொழியினை இலகுவாக புரிந்துக்கொள்ளும் வகையில் கூறப்பட்டிருக்கும் காப்பியங்களே இலக்கியங்கள். சரியா

காப்பியங்கள்கூட எளிய நடையில் இல்லை... அதுவும் யாப்பு - பா வகைமையில்தான் அமைந்துள்ளன...

சங்க இலக்கியங்கள் முதற்கொண்டு சிற்றிலக்கியங்கள், பக்தியிலக்கியங்கள் வரையிலும் பா வகைமையில்தான் அமைந்துள்ளன.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

இலக்கியம் என்றால் என்ன? Empty Re: இலக்கியம் என்றால் என்ன?

Post by Muthumohamed Tue Aug 06, 2013 6:39 am

கைதட்டல் கைதட்டல் கைதட்டல் கைதட்டல் கைதட்டல் 
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

இலக்கியம் என்றால் என்ன? Empty Re: இலக்கியம் என்றால் என்ன?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum