Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
சென்னை ஸ்பெஷல் வடை கறி
தகவல்.நெட் :: மகளிர் களம் :: சமைக்கலாம் வாங்க :: காரம்
Page 1 of 1 • Share
சென்னை ஸ்பெஷல் வடை கறி
- கடலைப்பருப்பு - ஒரு கப்
- வெங்காயம் - 3
- தக்காளி - 2
- பச்சை மிளகாய் - 3
- காய்ந்த மிளகாய் - 2
- பூண்டு - 3 பல்
- இஞ்சி, பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
- தனி மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
- மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
- கறிவேப்பிலை
- தாளிக்க:
- பட்டை - 2
- லவங்கம் - 4
- ஏலக்காய் - 3
- பிரிஞ்சி இலை - ஒன்று
- சோம்பு - ஒரு தேக்கரண்டி
[You must be registered and logged in to see this image.] | கடலைப்பருப்பை அரை மணி நேரம் ஊறவைக்கவும். ஊறியதும் அதனுடன் பூண்டு, காய்ந்த மிளகாய் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். |
அரைத்த கடலைப்பருப்பை ஆவியில் வேகவைத்து எடுத்துக் கொள்ளவும். | |
கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளிக்கவும். | |
அதனுடன் நறுக்கிய வெங்காயம், கீறிய பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். | |
வதங்கியதும் நறுக்கிய தக்காளி மற்றும் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். | |
பிறகு தனி மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வதக்கவும். | |
அதனுடன் வேக வைத்த கடலைப்பருப்பை சேர்க்கவும். | |
நன்கு கிளறிவிட்டு ஒன்றரை டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும். | |
கொதித்து கெட்டியாக ஆனதும் கொத்தமல்லித் தழை தூவி இறக்கவும். | |
கார சாரமான சென்னை ஸ்பெஷல் வடை கறி தயார். |
[You must be registered and logged in to see this link.]
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: சென்னை ஸ்பெஷல் வடை கறி
வடைகறி' னா சென்னைதான். இங்கே கிடைக்கல அண்ணா
நன்றி பகிர்வுக்கு
நன்றி பகிர்வுக்கு
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Similar topics
» நவராத்திரி ஸ்பெஷல் பிரசாதங்கள்! - தினகரன் ஸ்பெஷல்
» அன்றைய சென்னை: சென்னை மத்திய சிறை
» ஸ்பெஷல் சாம்பார் வடை
» ஸ்பெஷல் அடை
» ஸ்பெஷல் அடை
» அன்றைய சென்னை: சென்னை மத்திய சிறை
» ஸ்பெஷல் சாம்பார் வடை
» ஸ்பெஷல் அடை
» ஸ்பெஷல் அடை
தகவல்.நெட் :: மகளிர் களம் :: சமைக்கலாம் வாங்க :: காரம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|