தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


வழக்குச் சொல் அகராதி

Page 1 of 9 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

View previous topic View next topic Go down

வழக்குச் சொல் அகராதி Empty வழக்குச் சொல் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Fri Dec 06, 2013 8:53 pm

அகடவிகடம் _ கோமாளிச் செயல் : சிரிப்பு வரவழைக்கும் சொல்.
அகம்பாவம் _ திமிர் : திமிரானசெயல் : பேச்சு.
அகலக்கால் வைத்தல் _ சிந்தனையின்றி இறங்குதல்.
அகஸ்மாத்தாக _ தற்செயலாக : எதிர்பாராதவாறு.
அக்கக்காக _ பகுதி பகுதியாக.


அக்கடா _ ஓய்வைக் குறிக்கும் வியப்புச் சொல்.
அக்கடா என்று _ ஓய்வாக.
அக்கப்போர் _ புரளி.
அக்கம் பக்கம் _ சுற்றியிருக்கும் பகுதி.
அக்கிரமம் _ முறையற்றது.

நன்றி ;நிலாமுற்றம் அகராதிகளை தொகுத்தமைக்கு
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

வழக்குச் சொல் அகராதி Empty Re: வழக்குச் சொல் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Fri Dec 06, 2013 8:55 pm

அக்குவேறு ஆணிவேறு _ பல கூறாக.
அங்கலாய்ப்பு _ மனதிற் குறைபட்டு வருந்துதல்.
அங்கவஸ்திரம் _ அடுக்கடுக்காக மடிப்பு கொண்டு ஆண்கள்தரிக்கும் மேல் துண்டு.
அங்குமிங்குமாக _ பரவலாகயிருத்தல்.
அங்கங்கே _ முன்னும் பின்னுமாய்.


அசகாய சூரன் _ திறமையுள்ளவன்.
அசடுவழிதல் _ முட்டாள் தனம்.
அசட்டை _ மதியாமை.
அசத்துதல் _ திணரச் செய்தல்.
அசந்தர்ப்பம் _ பொருத்த மற்ற நிலை.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

வழக்குச் சொல் அகராதி Empty Re: வழக்குச் சொல் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Fri Dec 06, 2013 8:57 pm

அசந்து பேசுதல் _ திகைத்தல் : அதிர்ச்சியடைதல்.
அசம்பாவிதம் _ களவு முதலான தீயச்செயல்.
அசமந்தம் _ சுறுசுறுப்பற்றது.
அசிங்கம் _ தரக்குறைவு.
அசிரத்தை _ அக்கறையின்மை.


அசைபோடுதல் _ பழைய நினைவுகளில் ஆழ்தல்.
அசைவம் _ உணவில் மீன் : இறைச்சி முதலின கொள்ளுதல்.
அசெளகரியம் _ வசதி குறைவு.
அட _ வியப்புச் சொல்.
அடே _ விளிச்சொல்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

வழக்குச் சொல் அகராதி Empty Re: வழக்குச் சொல் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Fri Dec 06, 2013 8:57 pm

அடக்கி வாசி _ அடக்கத்தோடு நடந்து கொள்.
அடங்காப் பிடாரி _ கட்டுக்கு அடங்காத நபர்.
அடடா _ வருத்தம்,வியப்பு குறிப்பது.
அடம் _ பிடிவாதம் செய்வது.
அடாப்பழி _ வீண்பழி.


அடாவடி _ முரட்டுத்தனம்.
அடிசக்கை _ வியந்து பாராட்டும் குறிப்பு.
அடிக்கடி, அடுத்தடுத்து _ எப்போதும்.
அடிதடி _ கைகலப்பு.
அடிபடுதல் _ பேசப்படுதல் : அனுபவம் பெறுதல்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

வழக்குச் சொல் அகராதி Empty Re: வழக்குச் சொல் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Fri Dec 06, 2013 8:58 pm

அடிபோடுதல் _ முனைதல் : முயற்சித்தல்.
அடிமட்டம் _ கீழ் மட்டம்.
அடிமுட்டாள் _ மூடன்.
அடியோடு _ முற்றிலும்.
அடிவருடி _ தன்மானம் இழந்து பிழைப்பவர்.


அடேயப்பா _ வியப்பின் வெளிப்பாடு.
அட்டக்கரி _ மிகுந்த கறுப்பு நிறம்.
அட்டகாசம் _ அட்டூழியம் : பலாத்காரம்.
அட்டி _ தடை : மறுப்பு.
அட்டூழியம் _ கொடிய செயல்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

வழக்குச் சொல் அகராதி Empty Re: வழக்குச் சொல் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Fri Dec 06, 2013 8:59 pm

அண்டப்புளுகு _ முழுப்பொய்.
அதட்டல் _ உரத்த குரலில் செய்யும் கண்டிப்பு.
அதலபாதாளம் _ ஆழம் அதிகமாக உள்ளது.
அதிக பட்சம் _ பெரும்பாலும்.
அதிகப் பிரசங்கி _ தேவையற்றதை இங்கிதமின்றிப் பேசும் நபர்.


அதிர்ஷ்டக்கட்டை _ நற்பேறு இல்லாதவன்.
அதிர்ஷ்ட வசம் _ தற்செயலாக வாய்க்கும் நன்மை.
அதோகதி _ கைவிடப்பட்ட நிலை.
அத்தாட்சி _ நிரூபிக்கும் சான்று.
அத்தியாவசியம் _ தேவை.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

வழக்குச் சொல் அகராதி Empty Re: வழக்குச் சொல் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Fri Dec 06, 2013 9:01 pm

அத்துப்படி _ கைவந்தது : எல்லாம் அறிந்தது.
அநாமதேயம் _ பலரால் அறியப்படாதது : கேட்பாரற்ற நிலை.
அந்தஸ்து _ தகுதி : செல்வாக்கு.
அபசகுனம் _ தீய நிமித்தம்.
அபாரம் _ மிகச்சிறப்புடையது.



அபிப்பிராயம் _ சொந்தக் கருத்து.
அபிமானம் _ விருப்பம்.
அபிலாஷை _ விருப்பம்.
அபிவிருத்தி _ முன்னேற்றம்.
அபூர்வம் _ எப்போதாவது நிகழ்வது.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

வழக்குச் சொல் அகராதி Empty Re: வழக்குச் சொல் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Fri Dec 06, 2013 9:03 pm

அபேஸ் _ திருடிக்கொண்டு போதல் : கவர்தல்.
அப்சரஸ் _ அழகி.
அப்பட்டம் _ தெளிவாகத் தெரிதல்.
அப்பப்பா _ மிகுதியை வெளிப்படுத்தும் உணர்ச்சி.
அப்பாடா _ நிம்மதி குறிப்பது.


அப்பாவி _ பிறரால் எளிதில் ஏமாற்றப்படுபவன்.
அமரிக்கை _ சாதுவான.
அமர்க்களம் _ விமரிசை.
அமளி _ கூச்சல் குழப்பம்.
அமுக்கு _ பலமாக நெருக்கு.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

வழக்குச் சொல் அகராதி Empty Re: வழக்குச் சொல் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Fri Dec 06, 2013 9:03 pm

அமோகம் _ ஏராளம்.
அம்பேல் _ விளையாட்டில் பிள்ளைகள் தடை நிகழ்த்தக் கூறும் சொல்.
அம்போ என்று _ ஆதரவு அற்ற நிலை.
அம்மாஞ்சி _ தாய் மாமன் மகன்.
அரக்கப்பரக்க _ அவசரமாக.


அரசல் புரசலாக _ அரை குறை நிலையில்.
அரட்டை _ பொழுதைப் போக்கப் பேசும் பேச்சு.
அரணாக்கயிறு _ அரைஞாண்.
அரைவேக்காடு _ அரைகுறையாகத் தெரிந்தவர்.
அர்த்த ராத்திரி _ நள்ளிரவு.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

வழக்குச் சொல் அகராதி Empty Re: வழக்குச் சொல் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Fri Dec 06, 2013 9:04 pm

அலக்கழி _ தொந்தரவு கொடுத்தல்.
அலக்காக _ அப்படியே முழுவதுமாக.
அலட்டு _ சிறியதைப் பெரியதாக்கிக் கவலை கொள்ளுதல்.
அலாதி _ சிறப்பானது.
அலுப்பு _ சலிப்பு : அயர்ச்சி: தளர்ச்சி.



அல்லாட்டம் _ திண்டாட்டம்.
அல்லோலகல்லோலம் _ பரபரப்பு : பெருங்குழப்பம்.
அனுதாபி _ ஆதரவு தருபவர்.
அஷ்டமத்துச்சனி _ வேண்டாத தொல்லை : துன்பம்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

வழக்குச் சொல் அகராதி Empty Re: வழக்குச் சொல் அகராதி

Post by Muthumohamed Fri Dec 06, 2013 9:09 pm

சூப்பர் சூப்பர் சூப்பர் ...............
Muthumohamed
Muthumohamed
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7436

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

வழக்குச் சொல் அகராதி Empty Re: வழக்குச் சொல் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Fri Dec 06, 2013 9:14 pm

வழக்குச் சொல் அகராதி -ஆ
************************

ஆகக்கூடி _ மொத்தமாகச் சேர்ந்து.
ஆக்கிரோஷம் _ வெறி : ஆவேசம்.
ஆடிப்போதல் _ நிலை குலைதல்.
ஆட்டம் கொடுத்தல் _ நிலை தளர்தல்.
ஆதியோடந்தமாக _ ஆரம்பம் முதல் முடிவுவரை.


ஆத்திரம் _ வெறி : மனக்கொதிப்பு.
ஆத்மார்த்தம் _ மனம் பொருந்திய தன்மை.
ஆப்பு வைத்தல் _ கோள் சொல்லுதல்.
ஆயாசம் _ களைப்பு.
ஆரவாரம் _ பலரும் சேர்ந்து ஒலி எழுப்புதல்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

வழக்குச் சொல் அகராதி Empty Re: வழக்குச் சொல் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Fri Dec 06, 2013 9:14 pm

ஆர்ப்பாட்டம் _ பலர் கூடி எழுப்பும் பேரொலி.
ஆர்ஜிதம் _ ஒருவர் நிலத்தை அரசு தன்வயம் எடுத்துக் கொண்டு பொது நலனுக்கு ஆக்குதல்.
ஆவன செய்தல் _ தேவையானதைச் செய்தல்.
ஆவேசம் _ உணர்ச்சிப் பெருக்கு.
ஆழம் பார்த்தல் _ ஒருவருடைய உள்ளக் கருத்தை அறிந்து செயல்படுதல்.


ஆளாக்குதல் _ ஒருவனின் வாழ்க்கையில் வளம் காணச் செய்து முன்னேற்றுதல்.
ஆற அமர _ உணர்வுகளுக்கு அப்பாற்பட்டு நிதானமாகச் செயல் படுதல்.
ஆறப்போடுதல் _ பிரச்சனைக்கு உடனடியாக தீர்வு காணாது தள்ளிப்போடுதல்.
ஆனானப்பட்டவர் _ திறமும் செல்வமும் மிக்கவர்.
ஆஷாட பூதி _ வெளித் தோற்றத்திற்குப் பொருத்த மில்லாது செயல் புரிபவர்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

வழக்குச் சொல் அகராதி Empty Re: வழக்குச் சொல் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Fri Dec 06, 2013 9:16 pm

வழக்குச் சொல் அகராதி -இ


இக்கட்டு _ தீர்வுகாண இயலாத நிலை.
இங்காலே _ இந்தப்பக்கம்.
இங்கிதம் _ சூழ்நிலைக்கேற்ப.
இசகுபிசகாக _ எதிர் பாராத இடத்தில்.
இடக்கரடக்கல் _ ஒரு பொருளை அல்லது குற்றத்தை நேரிடையாகக் கூறாது மறைமுகமாக நாகரீகமான சொற்களைக் கொண்டு உரைத்தல்.



இடம் போடுதல் _ பேருந்து வண்டியில் கூட்டம் அதிகமாக இருக்கும் போது தனக்கென்று ஒரு இடத்தைத் துண்டு போட்டு கைப்பற்றுதல்.
இட்டுக்கட்டு _ இல்லாததை இருப்பதாகப் புனைந்துரைத்தல்.
இட்டு நிரப்பு _ வேறு ஒன்று கொண்டு ஈடு செய்தல்.
இதோபதேசம் _ நல்லுரை புகலுதல்.
இத்யாதி _ இதைப் போன்று இன்னும் பிற.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

வழக்குச் சொல் அகராதி Empty Re: வழக்குச் சொல் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Fri Dec 06, 2013 9:17 pm

இரட்டைக் கிளவி _ இணையாக வருவதும் பிரித்தால் பொருள் தராததுமான சொல். எடுத்துக்காட்டு : கலகல : தொள தொள : கமகம : படபட.
இரண்டகம் _ நம்பிக்கைத் துரோகம்.
இரண்டுக்குப் போதல் _ மலம் கழித்தல்.
இருட்டடிப்பு _ ஒரு செய்தி பரவாதபடி மறைத்தல்.
இருமுடி _ சபரி மலையாத்திரை செல்பவர் பூஜைக்குரிய பொருள்களை வைத்திருக்கும் இரு பை கொண்ட துணி.


இல்லாவிட்டால் _ இல்லையெனில்.
இழுக்காதே _ ஒருவனை இனிமையாகப் பேசித் தீய வழியில் செல்லவைக்காதே.
இழுபறி _ முடிவு எவ்வாறு இருக்கும் என்று அறியமுடியாத நிச்சயமற்ற தன்மை.
இளக்காரம் _ ஒரு பொருட்டாக மதியாமை.
இளிச்சவாயன் _ எளிதில் ஏமாறக் கூடியவன்.


இனாம் _ அன்பளிப்பு.
இன்னோரன்ன _ இது போன்ற.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

வழக்குச் சொல் அகராதி Empty Re: வழக்குச் சொல் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Fri Dec 06, 2013 9:20 pm

உ ..............

உக்கிரம் _ தீவிரம்.
உசத்தி _ உயர்வு : மேலானது.
உச்சாடணம் _ மந்திரம் ஓதுதல்.
உச்சாணி _ உச்சக்கிளை : மரக்கிளையின் உச்சி.
உடைப்பில் போடு _ தூக்கி எறிதல் : தேவையற்ற தென்று ஒதுக்குதல்.



உண்டாய் இருத்தல் _ கருவுற்றிருத்தல்.
உதாரகுணம் _ பிறர்க்கு உதவும் நற்குணம்.
உத்தரகிரியை _ இறந்தவர்க்காகப் பதினாறாம் நாள் செய்யும் சடங்கு : கருமாதி : காரியம்.
உத்தரீயம் _ மேலாடை.
உத்தியோகம் _ பதவி.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

வழக்குச் சொல் அகராதி Empty Re: வழக்குச் சொல் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Fri Dec 06, 2013 9:21 pm

உத்தேசம் _ மனத்தில் உண்டான எண்ணம்.
உபத்திரவம் _ இடைஞ்சல்.
உபாசனை _ வழிபாடு.
உபாத்தியார் _ கல்வி கற்பிக்கும் ஆசிரியர்.
உப்புசம் _ வீக்கம் : புழுக்கம்.( கோவை வழக்குச் சொல் )



உயில் _ சொத்துக்களைத் தன் காலத்திற்குப் பின் பிறர் பகிர்ந்து கொள்ள எழுதி வைக்கும் சட்ட பூர்வமான பத்திரம்.
உரக்க _ குரல் அதிகமாக.
உரத்த சிந்தனை _ மனத்தில் தோன்றும் எண்ணத்தை அப்படியே வெளிப்படுத்துதல்.
உருட்டல் மிரட்டல் _ கடமை தோன்ற அச்சுறுத்தல்.
உருட்டுப் புரட்டு _ முறையற்ற செய்கை.


உருத்திராட்சப் பூனை _ சாதுபோல தோற்றம் கொண்ட தீயவன்.
உருப்படியான ஆக்கபூர்வமான.
உலக்கைக் கொழுந்து _ அறிவற்றவன் : மூடன்.
உஷார் _ விழிப்புணர்வு.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

வழக்குச் சொல் அகராதி Empty Re: வழக்குச் சொல் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sat Dec 07, 2013 5:42 am

ஊ.....................

ஊசிக்காது _ சிறு ஒலியும் கேட்கும் காது.
ஊசித் தொண்டை _ சிறிது சிறிதாக விழுங்கும் தொண்டை.
ஊதாரி _ வீண் செலவு செய்பவன்.
ஊர்க்கதை _ வெளிவிவகாரம்.
ஊர்ப்பட்ட _ ஏராளமான.
ஊர் மேய்தல் _ பல இடங்களிலும் தேவையின்றித் திரிதல்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

வழக்குச் சொல் அகராதி Empty Re: வழக்குச் சொல் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sat Dec 07, 2013 5:54 am

எகத்தாளம் _ எள்ளல் தன்மை.
எக்கச்சக்கம் _ மிக அதிகம்.
எக்கச்சக்கமாக _ தப்பிக்க முடியாதபடி.
எக்களிக்க _ மகிழ்ச்சி மிக.
எக்களிப்பு _ வெற்றி மகிழ்ச்சி.


எடுத்த எடு்ப்பில் _ ஆரம்பத்தில்.
எடுத்ததெற்கெல்லாம் _ தேவையற்ற போது.
எடுத்தெறிந்து _ அலட்சியமாக.
எடுப்பார்கைப்பிள்ளை _ எளிதாகப் பிறரால் வசப்படுத்தக்கூடியவர்.
எண்பி _ நிரூபணம் செய்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

வழக்குச் சொல் அகராதி Empty Re: வழக்குச் சொல் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sat Dec 07, 2013 5:59 am

எதார்த்தம் _ வெளிப்படை.
எதிரும் புதிருமாக _ நேருக்கு நேராக.
எதிர் நீச்சல் _ தடை முதலானவற்றை எதிர்த்துப் போராடுதல்.
எதேச்சை _ தன்னுடைய விருப்பப்படி.
எதேச்சையாக _ தற்செயலாக : எதிர்பாராமல்.


எதேஷ்டம் _ தேவைக்கு அதிகம்.
எமகண்டன் _ திறமைசாலி.
எமகாதகன் _ எந்தச் செயலையும் முடிக்கும் ஆற்றல் உள்ளவன்.
எம்பிக்குதி _ மேலே உந்தி எழும்பு.
எரிந்து விழு _ சினந்து பேசு : கடுமையாகப்பேசு.


எள்ளுதான் _ கொடுத்த பணம் திரும்பி வராது.
என்னவோ _ ஒருவர் சொல்வதை முழுமையாக ஏற்காது ஐயம் காட்டுதல்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

வழக்குச் சொல் அகராதி Empty Re: வழக்குச் சொல் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sat Dec 07, 2013 6:02 am

ஏகதேசம் _ உத்தேசம்.
ஏகப்பட்ட _ ஏராளமான : மிகுதியான.
ஏகபோகம் _ யாவும் ஓரிடத்தேயுள்ள ஆதிக்கம் : ஆதிக்க உரிமை.
ஏகவசனம் _ மரியாதையின்றி உரைத்தல்.
ஏகாங்கி _ குடும்பப் பொறுப்பில்லாத தனிமையானவன்.


ஏடாகூடம் _ முறைதவறிய செயல்.
ஏட்டிக்குப் போட்டி _ எதிர் மறுப்பு.
ஏப்பம் விடுதல் _ பொருளை அபகரித்தல்.
ஏமாளி _ எளிதில் ஏமாறக்கூடியவர்.
ஏழாம் பொருத்தம் _ இருவரிடையே காணப்படும் இணக்கமற்ற தன்மை : ஒருவர் மற்றவரோடு ஒத்துப்போகாத நிலை.


ஏழை பாழை _ ஏழை எளியவர்.
ஏறுக்குமாறு _ முன்னொன்றும் பின்னொன்றுமாகப் பேசுதல்.
ஏற்ற இறக்கம் _ உயர்த்துதலும் இறக்குதலும் : தொனி வேறுபாடு.
ஏனோதானோ _ உரிய கவனம் அல்லது பொறுப்பு இல்லாமை.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

வழக்குச் சொல் அகராதி Empty Re: வழக்குச் சொல் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sat Dec 07, 2013 6:04 am

ஐந்தாம படை _ எதிரிகளுக்கு உதவும் துரோகக் கும்பல்.
ஐவேஜு _ சொத்து.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

வழக்குச் சொல் அகராதி Empty Re: வழக்குச் சொல் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sat Dec 07, 2013 6:06 am

ஒட்ட _ முற்றிலும்.
ஒட்டிக்கிரட்டி _ ஒன்றுக்கு இரண்டாக : அதிகமாக.
ஒட்டுக் குடித்தனம் _ தனித்தனியாகத் தடுக்கப்பட்ட வீட்டின் சிறு பகுதியில் வாடகைக்கு இருக்கும் குடும்பம்.
ஒட்டுக் கேள் _ மற்றவர் பேசுவதை மறைந்து இருந்து கேட்டல்.
ஒட்டுத்திண்ணை _ வீட்டின் முன் வாசலை ஒட்டி அமைக்கப்படும் சிறிய திண்ணை.


ஒட்டு மொத்தம் _ தனித்தனியாக உள்ளவற்றைக் கேட்டு ஒன்று சேர்ப்பது : யாவற்றையும் சேர்த்து ஒருங்குபடுத்துதல்.
ஒப்புக்குச்சப்பாணி _ குழுவில் ஒப்புக்காகச் சேர்த்துக் கொள்ளப்படும் செயல்படாத நபர்.
ஒப்பேற்று _ இருப்பதைக் கொண்டு சரிக்கட்டு.
ஒய்யாரம் _ பெண்களின் நளினம்.
ஒய்யாரி _ கவர்ச்சியுடைய பெண்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

வழக்குச் சொல் அகராதி Empty Re: வழக்குச் சொல் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sat Dec 07, 2013 6:07 am

ஒருக்களித்து _ பக்கவாட்டாகச் சாய்ந்திருப்பது.
ஒருகாலும் _ எந்தக் காலத்திலும்.
ஒரு மாதிரி _ இயல்புக்கு மாறானது.
ஒரேயடியாக _ மிகவும் முழுமையாக.
ஒற்றைக்காலில் நில் _ பிடிவாதமாக இரு.


ஒன்றுக்கிரு _ ஒன்றுக்குப் போ : சிறுநீர் கழித்தல்.
ஒன்று விடாமல் _ எதையும் விடாது.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

வழக்குச் சொல் அகராதி Empty Re: வழக்குச் சொல் அகராதி

Post by கவிப்புயல் இனியவன் Sat Dec 07, 2013 6:08 am

ஓட்டம் பிடி _ தப்பிச் சென்று விடு.
ஓட்டாண்டி _ நல்ல நிலையிலிருந்து கெட்டழிந்து : வறிஞன் ஆனவன்.
ஓட்டைக்கை _ எளிதாக செலவு செய்யும் தன்மை.
ஓட்டையுடைச்சல் _ பயன் படுத்த முடியாத வீட்டுச் சாமான்கள்.


ஓட்டை வாய் _ எல்லாவற்றையும் பிறரிடம் கூறும் தன்மை: இரகசியத்தைக் கட்டிக் காத்தவன்.
ஓரம் கட்டு _ விலக்கு.
ஓரளவு _ சிறிது : கொஞ்சம்.
ஓரிரு _ மிகவும் குறைவான : சில.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

வழக்குச் சொல் அகராதி Empty Re: வழக்குச் சொல் அகராதி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 9 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum