தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


மகன் திருமணத்திற்கு கிடைத்த அன்பளிப்பு, மொய்யை ஆதரவற்றோருக்கு கொடுத்த தந்தை

View previous topic View next topic Go down

மகன் திருமணத்திற்கு கிடைத்த அன்பளிப்பு, மொய்யை ஆதரவற்றோருக்கு கொடுத்த தந்தை Empty மகன் திருமணத்திற்கு கிடைத்த அன்பளிப்பு, மொய்யை ஆதரவற்றோருக்கு கொடுத்த தந்தை

Post by முரளிராஜா Tue Sep 25, 2012 5:09 pm

தர்மபுரி: தர்மபுரியில் வசிக்கும் நாகராஜன் என்பவர் தனது மகனின் திருமண மொய்பணத்தை ஆதரவற்ற குழந்தைகளுக்கு வழங்கினார்.

தர்மபுரி நகரில் உள்ள அப்பாவு நகரைச் சேர்நதவர் நாகராஜன் (66). ஒரு சிறிய தீப்பெட்டி தொழிற்சாலை வைத்து நடத்தி வருகிறார். மேலும் மாவட்ட கண்தான மைய துணைத் தலைவராகவும் உள்ளார். மாதாமாதம் கிடைக்கும் வருமானத்தில் ஒரு பகுதியை ஆதரவற்றவர்களுக்கு வழங்கி வருகிறார். இந்நிலையில் அவரது மகன் ஜெகநாதனுக்கும், மஞ்சுபிரியா என்ற பெண்ணுக்கு கடந்த 12ம் தேதி கோவையல் திருமணம் நடந்தது. இதையடுத்து திருமண வரவேற்பு நேற்று முன்தினம் தர்மபுரியில் நடந்தது.

இதற்காக உறவினர்கள், நண்பர்களுக்கு அழைப்பிதழ் கொடுத்த அவர் அதில் தெளிவாக அன்பளிப்பைத் தவிர்க்கவும், அவ்வாறு தவிர்க்க முடியாதவர்கள் சேவைக்ககாக அன்பளிப்பு வழங்கலாம் என்றும், மண்டபத்தில் ஒரு பெட்டி வைக்கப்படும் அதில் அன்பளிப்புகளை போடலாம் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இதையடுத்து நேற்று முன்தினம் மாலை வரவேற்பு நிகழ்ச்சிக்கு வந்தவர்கள் மேடைக்கு அருகே சேவைக்காக வைக்கப்பட்டிருந்த 2 பெரிய பெட்டிகளில் தாங்கள் வழங்க விரும்பிய தொகையை போட்டனர். நிகழ்ச்சி முடிவில் பேசிய நாகராஜன், இந்த பெட்டிகளில் சேர்ந்துள்ள பணம் அனைத்தும் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஆதரவற்ற இல்லங்களுக்கு பிரித்துக் கொடுக்கப்படும். இத்துடன் சேர்த்து மணமக்களுக்கு வந்த அன்பளிப்புகளும் கொடுக்கப்படும் என்று அறிவித்தார்.
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

மகன் திருமணத்திற்கு கிடைத்த அன்பளிப்பு, மொய்யை ஆதரவற்றோருக்கு கொடுத்த தந்தை Empty Re: மகன் திருமணத்திற்கு கிடைத்த அன்பளிப்பு, மொய்யை ஆதரவற்றோருக்கு கொடுத்த தந்தை

Post by மகா பிரபு Tue Sep 25, 2012 5:22 pm

பகிர்வுக்கு நன்றி அண்ணா. நான் இந்த செய்தியை காபி செய்தேன் அதற்குள் நீங்களே பதிந்து விட்டீர்கள்..

உண்மையில் இவருக்கு நல்ல மனசு தான்.
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

மகன் திருமணத்திற்கு கிடைத்த அன்பளிப்பு, மொய்யை ஆதரவற்றோருக்கு கொடுத்த தந்தை Empty Re: மகன் திருமணத்திற்கு கிடைத்த அன்பளிப்பு, மொய்யை ஆதரவற்றோருக்கு கொடுத்த தந்தை

Post by பூ.சசிகுமார் Tue Sep 25, 2012 9:14 pm

பகிர்வுக்கு நன்றி அண்ணா
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

மகன் திருமணத்திற்கு கிடைத்த அன்பளிப்பு, மொய்யை ஆதரவற்றோருக்கு கொடுத்த தந்தை Empty Re: மகன் திருமணத்திற்கு கிடைத்த அன்பளிப்பு, மொய்யை ஆதரவற்றோருக்கு கொடுத்த தந்தை

Post by சிவா Tue Sep 25, 2012 10:12 pm

நல்ல மனிதர் புன்முறுவல்
சிவா
சிவா
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 2455

http://www.onlytamil.in

Back to top Go down

மகன் திருமணத்திற்கு கிடைத்த அன்பளிப்பு, மொய்யை ஆதரவற்றோருக்கு கொடுத்த தந்தை Empty Re: மகன் திருமணத்திற்கு கிடைத்த அன்பளிப்பு, மொய்யை ஆதரவற்றோருக்கு கொடுத்த தந்தை

Post by ஸ்ரீராம் Wed Sep 26, 2012 6:28 pm

பாராட்ட வேண்டியவர்தான். மகிழ்ச்சி திரு நாகராஜன்
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

மகன் திருமணத்திற்கு கிடைத்த அன்பளிப்பு, மொய்யை ஆதரவற்றோருக்கு கொடுத்த தந்தை Empty Re: மகன் திருமணத்திற்கு கிடைத்த அன்பளிப்பு, மொய்யை ஆதரவற்றோருக்கு கொடுத்த தந்தை

Post by பகவதி Wed Sep 26, 2012 10:48 pm

தல உங்களுக்கு நேர் எதிரா இந்த மனுஷன் இருக்காரு
பகவதி
பகவதி
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 500

Back to top Go down

மகன் திருமணத்திற்கு கிடைத்த அன்பளிப்பு, மொய்யை ஆதரவற்றோருக்கு கொடுத்த தந்தை Empty Re: மகன் திருமணத்திற்கு கிடைத்த அன்பளிப்பு, மொய்யை ஆதரவற்றோருக்கு கொடுத்த தந்தை

Post by ஜேக் Thu Sep 27, 2012 9:27 am

நல்ல மனிதர்.

பாராட்டப்பட வேண்டியவர்.

அனைவரும் பின்பற்றினால் நலம் தரும்...
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

மகன் திருமணத்திற்கு கிடைத்த அன்பளிப்பு, மொய்யை ஆதரவற்றோருக்கு கொடுத்த தந்தை Empty Re: மகன் திருமணத்திற்கு கிடைத்த அன்பளிப்பு, மொய்யை ஆதரவற்றோருக்கு கொடுத்த தந்தை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum