தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


நீக்கவும், தடுக்கவும் வழியென்ன?

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

நீக்கவும், தடுக்கவும் வழியென்ன? Empty நீக்கவும், தடுக்கவும் வழியென்ன?

Post by ஜேக் Sat Mar 15, 2014 7:06 am

கேள்வி: 1. எனது முகநூலில் ஒரு தேவையற்ற ஒருவரை ஃபிரண்ட்ஸ் லிஸ்டிலிருந்து நீக்கிய பின்பும், அவரது பெயர் மற்றும் போட்டோ - சாட்டிங் பாக்சில் வருகிறது. இதை நீக்குவது எப்படி?

கேள்வி: 2. என் அனுமதியில்லாமல் சிலர் என்னை கூகுள் பிளஸ்சில் இணைத்திருப்பதாக எனது ஈ மெயில் காட்டுகிறது. இது எப்படி சாத்தியம்? இதை தடுப்பது எப்படி?

கேள்வி: 3. முகநூலில் நாம் ஆனலைனில் இருப்பதை பிறர் பார்க்கா வண்ணம் தடுக்க வழியுண்டா? (லைனில் இருப்பதை பார்த்துவிட்டால் சிலருடைய அன்புத் தொல்லை தாங்க இயலவில்லை)

விபரம் தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்.
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

நீக்கவும், தடுக்கவும் வழியென்ன? Empty Re: நீக்கவும், தடுக்கவும் வழியென்ன?

Post by முரளிராஜா Sat Mar 15, 2014 11:40 am

கேள்வி: 1. எனது முகநூலில் ஒரு தேவையற்ற ஒருவரை ஃபிரண்ட்ஸ் லிஸ்டிலிருந்து நீக்கிய பின்பும், அவரது பெயர் மற்றும் போட்டோ - சாட்டிங் பாக்சில் வருகிறது. இதை நீக்குவது எப்படி?

அவர் யார் விவரம் தேவை  நக்கல் 

கேள்வி: 2. என் அனுமதியில்லாமல் சிலர் என்னை கூகுள் பிளஸ்சில் இணைத்திருப்பதாக எனது ஈ மெயில் காட்டுகிறது. இது எப்படி சாத்தியம்? இதை தடுப்பது எப்படி?

அப்படினா கூகுள் பிளஸ்சில் கூட உங்களுக்கு அதிகாரம் இல்லை  laugh 


கேள்வி: 3. முகநூலில் நாம் ஆனலைனில் இருப்பதை பிறர் பார்க்கா வண்ணம் தடுக்க வழியுண்டா? (லைனில் இருப்பதை பார்த்துவிட்டால் சிலருடைய அன்புத் தொல்லை தாங்க இயலவில்லை)
உங்களுக்கு கடன் கொடுத்தவர்கள் தானே அவர்கள் 


  புன்முறுவல்  புன்முறுவல்  புன்முறுவல்  புன்முறுவல் 
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

நீக்கவும், தடுக்கவும் வழியென்ன? Empty Re: நீக்கவும், தடுக்கவும் வழியென்ன?

Post by ஜேக் Sat Mar 15, 2014 3:04 pm

முள்ளியின் 3 பதில்களுக்கான மாறுத்தரம்:

1. மாயவர மாயாண்டிச்சாமியாடிகள் தவிர வேறுயார்?! ரொம்ப ஜாலி 

2. அதில் எனக்கு மட்டுமில்லை. அனைவருக்கும்தான். நமக்கு பிடிக்காதவர், அவருக்கு நம்மை பிடித்திருப்பதால் நோம் விரும்பாமல், நமது விரப்பமின்றி எதற்கு அவர் நம்மை அவரது கூகுள் பிளஸ.சில் இணைக்க வேண்டும்? அதனால் அவருக்கென்ன லாபம்? கோபம் 

3. அன்பைத்தவிர வேறு எதற்கும் நான் கடன்படாதவன்.  லொள்ளு 

(இது வெறும் அரட்டை என யாரும் தவறாக கருதி - சரியான முறையில் பதிலளிக்க தவற வேண்டாம். புன்முறுவல் )
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

நீக்கவும், தடுக்கவும் வழியென்ன? Empty Re: நீக்கவும், தடுக்கவும் வழியென்ன?

Post by முரளிராஜா Sat Mar 15, 2014 7:41 pm

ஜேக் wrote:

3.  அன்பைத்தவிர வேறு எதற்கும் நான் கடன்படாதவன்.  லொள்ளு 

புன்முறுவல் )
அந்த அன்புதான் உங்களை தேடிகிட்டு இருக்காரு கொடுத்தத வசூல் செய்ய  புன்முறுவல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

நீக்கவும், தடுக்கவும் வழியென்ன? Empty Re: நீக்கவும், தடுக்கவும் வழியென்ன?

Post by ஜேக் Sat Mar 15, 2014 9:09 pm

முரளிராஜா wrote:
ஜேக் wrote:

3.  அன்பைத்தவிர வேறு எதற்கும் நான் கடன்படாதவன்.  லொள்ளு 

புன்முறுவல் )
அந்த அன்புதான் உங்களை தேடிகிட்டு இருக்காரு கொடுத்தத வசூல் செய்ய  புன்முறுவல்
என்னோட ஆடிட்டரவிட உங்களுக்குத்தான் அதிகம் தெரியும் போலிருக்கே அதிர்ச்சி 
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

நீக்கவும், தடுக்கவும் வழியென்ன? Empty Re: நீக்கவும், தடுக்கவும் வழியென்ன?

Post by முரளிராஜா Sat Mar 15, 2014 9:19 pm

laugh  laugh  laugh
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

நீக்கவும், தடுக்கவும் வழியென்ன? Empty Re: நீக்கவும், தடுக்கவும் வழியென்ன?

Post by கவியருவி ம. ரமேஷ் Mon Mar 17, 2014 9:46 pm

முரளிராஜா wrote:laugh  laugh  laugh
கடைசி வரைக்கும் பதிலே சொல்லலை போலும்...

எனக்கும் இந்தக் கேள்விக்குப் பதில் தேவைப்படுகிறது... யாரவது சொல்லுங்கள்...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

நீக்கவும், தடுக்கவும் வழியென்ன? Empty Re: நீக்கவும், தடுக்கவும் வழியென்ன?

Post by முரளிராஜா Mon Mar 17, 2014 9:57 pm

இல்லை கவி நம்ம ஜேக் அவர்கள் இந்த கேள்வியை கேட்டதால் யாரும் பதில் சொல்ல தயாராயில்லை
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

நீக்கவும், தடுக்கவும் வழியென்ன? Empty Re: நீக்கவும், தடுக்கவும் வழியென்ன?

Post by ஜேக் Mon Mar 17, 2014 9:59 pm

முரளிராஜா wrote:இல்லை கவி நம்ம ஜேக் அவர்கள் இந்த கேள்வியை கேட்டதால் யாரும் பதில் சொல்ல தயாராயில்லை

பதில் தெரியலைன்னு சொல்லுங்க... கோபம்
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

நீக்கவும், தடுக்கவும் வழியென்ன? Empty Re: நீக்கவும், தடுக்கவும் வழியென்ன?

Post by முரளிராஜா Mon Mar 17, 2014 10:00 pm

இப்ப எதுக்கு மிளகாய் பொடியை தலையில கொட்டிகிட்டிங்க  புன்முறுவல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

நீக்கவும், தடுக்கவும் வழியென்ன? Empty Re: நீக்கவும், தடுக்கவும் வழியென்ன?

Post by ஜேக் Mon Mar 17, 2014 10:02 pm

கிளாமரா இருக்கட்டுமுன்னுதான் லொள்ளு  லொள்ளு  லொள்ளு
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

நீக்கவும், தடுக்கவும் வழியென்ன? Empty Re: நீக்கவும், தடுக்கவும் வழியென்ன?

Post by முரளிராஜா Mon Mar 17, 2014 10:05 pm

நகைப்பு  நகைப்பு  நகைப்பு 
இன்னும் பழையது கிடைக்கல போலருக்கு
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

நீக்கவும், தடுக்கவும் வழியென்ன? Empty Re: நீக்கவும், தடுக்கவும் வழியென்ன?

Post by ஜேக் Mon Mar 17, 2014 10:09 pm

முரளிராஜா wrote:நகைப்பு  நகைப்பு  நகைப்பு 
இன்னும் பழையது கிடைக்கல போலருக்கு

எனக்கு முந்தி மொந்தையில இருக்கிறதை எடுத்து கும்பா கணக்கா குடிச்சிட்டு இருக்கிற நீங்க ஏன் தெம்பா பேசமாட்டீங்க? ரொம்ப ஜாலி  நக்கல்
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

நீக்கவும், தடுக்கவும் வழியென்ன? Empty Re: நீக்கவும், தடுக்கவும் வழியென்ன?

Post by முரளிராஜா Mon Mar 17, 2014 10:11 pm

அந்த சாமர்த்தியம் கூட உங்களுக்கு இல்லையே  laugh
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

நீக்கவும், தடுக்கவும் வழியென்ன? Empty Re: நீக்கவும், தடுக்கவும் வழியென்ன?

Post by கவியருவி ம. ரமேஷ் Mon Mar 17, 2014 10:27 pm

முரளிராஜா wrote:இல்லை கவி நம்ம ஜேக் அவர்கள் இந்த கேள்வியை கேட்டதால் யாரும் பதில் சொல்ல தயாராயில்லை

ஏதுக்கு அவர அழ விடுறீங்க...

முரளி அண்ணாவுக்குத் தெரியாது ஜேக்.. நம்ம தள ராம் வருவார்...

(இப்ப பாரேன்... முரளி அண்ணாவே எப்படியாவது தேடி தேடி தெரிஞ்சமாதிரியே பதில் சொல்லிடுவாறு)

எப்படியோ பதில் கிடைச்சா சரிதான்...

சரி ஜேக்... உங்க கூகுள் பிளஸ் ஐடி கொடுங்களேன்...  பயந்து ஓடு பயந்து ஓடு பயந்து ஓடு இப்படி ஓடிடக் கூடாது...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

நீக்கவும், தடுக்கவும் வழியென்ன? Empty Re: நீக்கவும், தடுக்கவும் வழியென்ன?

Post by ஸ்ரீராம் Mon Mar 17, 2014 11:52 pm


கேள்வி: 1. எனது முகநூலில் ஒரு தேவையற்ற ஒருவரை ஃபிரண்ட்ஸ் லிஸ்டிலிருந்து நீக்கிய பின்பும், அவரது பெயர் மற்றும் போட்டோ - சாட்டிங் பாக்சில் வருகிறது. இதை நீக்குவது எப்படி?

உங்கள் நண்பர் ஒருவரை unfriend செய்தாலே சாட்டில் வர பெரும்பாலும் வாய்ப்பு இல்லை. ஒரு வேலை அந்த நபரின் டேப்(Tab) ஓபனில் இருந்தால் வரலாம்.  நீங்கள் தேவைப்பட்டால் கீழே சாட் ஆப்ஸன்ஸ் தேர்ந்தெடுத்து அதை டேப்களை மூடலாம்.
நீக்கவும், தடுக்கவும் வழியென்ன? 4phkLyLcQWaGjtlFeJ5j+1
 



கேள்வி: 2. என் அனுமதியில்லாமல் சிலர் என்னை கூகுள் பிளஸ்சில் இணைத்திருப்பதாக எனது ஈ மெயில் காட்டுகிறது. இது எப்படி சாத்தியம்? இதை தடுப்பது எப்படி?

உங்களை யாரேனும் பின்தொடர்ந்தால் (Follow) இவ்வாறு மின்னஞ்சல் வரும். கூகிள் பிளஸ்ல் பல வழிகளில் ஒருவரை பாலோ பண்ணலாம். படத்தை பாருங்கள் இதில் எதேனும் ஒரு வழியில் உங்களை/உங்களுக்கு தெரிந்தவர்கள் பாலோ செய்கிறார்கள்.
நீக்கவும், தடுக்கவும் வழியென்ன? 6tgtts


கேள்வி: 3. முகநூலில் நாம் ஆனலைனில் இருப்பதை பிறர் பார்க்கா வண்ணம் தடுக்க வழியுண்டா? (லைனில் இருப்பதை பார்த்துவிட்டால் சிலருடைய அன்புத் தொல்லை தாங்க இயலவில்லை)

கண்டிப்பாக முடியும். சாட் விண்டோ கீழே ஆப்ஸன்ஸ் செலக்ட் செய்து அதில் turn off chat என்பதை கிளிக் செய்தாலே போதும். படம் பாருங்கள்
நீக்கவும், தடுக்கவும் வழியென்ன? HJYfpPq4RMYb9Mn75ykh+3


மேலும் எதேனும் விளக்கம் தேவைப்பட்டால் கேளுங்கள் ஜேக்.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

நீக்கவும், தடுக்கவும் வழியென்ன? Empty Re: நீக்கவும், தடுக்கவும் வழியென்ன?

Post by ஜேக் Tue Mar 18, 2014 7:37 am

மிக்க நன்றி ராம். கைதட்டல் சிறந்த பதிலை தந்தமைக்கு மனமார்ந்த நன்றிகள் சூப்பர் 

கேள்வி: 1.  முகநூலில் அன்ஃபிரண்ட் செய்தும் சிலரது பெயர்கள் படத்துடன் சாட்டிங் பாக்சில் வருகிறதே (அ) தெரிகிறதே. இதை தடுக்க வழியுண்டா?

கேள்வி: 2.  முகநூலில் நாம் ஆன்லைனில் இருப்பதை மறைக்க டர்ன் ஆஃப்  பண்ணும்போது சாட்டிங் பாக்ஸ் மறைந்து விடுமா? அல்லது நமக்கு தெரியுமா?
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

நீக்கவும், தடுக்கவும் வழியென்ன? Empty Re: நீக்கவும், தடுக்கவும் வழியென்ன?

Post by ஸ்ரீராம் Tue Mar 18, 2014 10:01 am


கேள்வி: 1. முகநூலில் அன்ஃபிரண்ட் செய்தும் சிலரது பெயர்கள் படத்துடன் சாட்டிங் பாக்சில் வருகிறதே (அ) தெரிகிறதே. இதை தடுக்க வழியுண்டா?


நீக்கவும், தடுக்கவும் வழியென்ன? Cn41jwpuSwemKE3LUGn4+111
இது சம்பந்தமாக நான் பேஸ்புக் ஹெல்ப் பக்கங்களில் தேடிய போது சில விஷயங்கள் கிடைத்தது, உங்கள் நண்பர் அல்லாத ஒருவர் கூட உங்களுக்கு மெசேஜ் செய்ய முடியும். இந்த உரையாடல் முகநூல் இன்பாக்ஸ் என அழைக்கப்படும் மெசேஜ் ஆப்சனில் தெரியும். நீங்கள் நீக்கிய அந்த நண்பரிடம் ஏற்கனவே சாட் செய்து இருக்கீங்களா? சரி நீக்கிய நண்பர்களை சாட்டில் தெரியாமல் பிளாக் செய்ய கீழ்க்கண்ட வழியை பார்க்கலாம்.

சாட் விண்டோவில் ஆப்ஸன்ஸ் தேர்ந்தெடுத்து வரும் மெனுவில் Advanced Settings தேர்ந்தெடுங்கள். இங்கே மூன்று ஆப்சன் இருக்கு. அதை நான் 1,2,3 என குறிப்பிட்டு உள்ளேன்.

1. அனைத்து நண்பர்களும் மெசேஞ்சரில் தெரியவேண்டும், ஆனால் குறிப்பிட்ட சிலரை தவிர. இதில் யார் யாருக்கெல்லாம் நீங்கள் ஆன்லைனில் இருப்பதை காட்ட கூடாதோ அவர்களை தேர்ந்தெடுக்கலாம்.

2. முக்கியமான நண்பர்களுக்கு மட்டும் ஆன்லைனில் தெரிவது. உங்களுக்கு ஆயிரம் நண்பர்கள் இருக்கலாம், ஆனால் சிலர் மட்டும்தான் எனக்கு மெசேஞ்சரில் தெரிய வேண்டும் என நினைத்தால் இதில் அந்த நண்பர்களின் பெயரை குறிப்பிட வேண்டும்.

3. யாருக்குமே தெரியவேண்டாம். இதில் சாட் மெசேஞ்சரில் ஆன்லைனில் உள்ளவர்களை காட்டாது.

இதில் முதல் இரண்டில் எதேனும் ஒன்றை தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள்.



கேள்வி: 2. முகநூலில் நாம் ஆன்லைனில் இருப்பதை மறைக்க டர்ன் ஆஃப் பண்ணும்போது சாட்டிங் பாக்ஸ் மறைந்து விடுமா? அல்லது நமக்கு தெரியுமா?

சாட் பாக்ஸ் மறையாது. ஆனால் சாட்டில் உள்ளவர்களை காட்டாது. மேலே உள்ள கேள்வியில் 3ம்‌ ஆப்சன் மீண்டும் படியுங்கள்.

சாட் விண்டோவை முழுவதுமாக மறைக்கவும் முடியும். சாட் விண்டோவில் ஆப்ஸன்ஸ் தேர்ந்தெடுத்து வரும் மெனுவில் Hide Sidebar என்பதை கிளிக் செய்தால் போதுமானது.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

நீக்கவும், தடுக்கவும் வழியென்ன? Empty Re: நீக்கவும், தடுக்கவும் வழியென்ன?

Post by முரளிராஜா Tue Mar 18, 2014 10:06 am

நம்ம ஜேக் மறைந்து யாருக்கும் தெரியாம முகநூல் வர விரும்புவதன் காரணம் 

நீக்கவும், தடுக்கவும் வழியென்ன? 101176045-sb10062212g-001r.530x298
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

நீக்கவும், தடுக்கவும் வழியென்ன? Empty Re: நீக்கவும், தடுக்கவும் வழியென்ன?

Post by ஸ்ரீராம் Tue Mar 18, 2014 10:12 am

முரளிராஜா wrote:
நம்ம ஜேக் மறைந்து யாருக்கும் தெரியாம முகநூல் வர விரும்புவதன் காரணம் ?

நீங்கதான். அவர் எப்ப ஆன்லைனில் வருவார்னு காத்திருந்து fake ஐடியில் சென்று பயமுறுத்தி இருக்கீங்க  லொள்ளு 
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

நீக்கவும், தடுக்கவும் வழியென்ன? Empty Re: நீக்கவும், தடுக்கவும் வழியென்ன?

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Mar 18, 2014 10:40 am

முரளிராஜா wrote:நம்ம ஜேக் மறைந்து யாருக்கும் தெரியாம முகநூல் வர விரும்புவதன் காரணம் 

நீக்கவும், தடுக்கவும் வழியென்ன? 101176045-sb10062212g-001r.530x298
கேட்ட கேள்விக்குப் பதில் தெரியலைன்னாலும் கேக்கிற டீட்லைல பாரு!!!
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

நீக்கவும், தடுக்கவும் வழியென்ன? Empty Re: நீக்கவும், தடுக்கவும் வழியென்ன?

Post by முரளிராஜா Tue Mar 18, 2014 11:11 am

தற்பொழுது கிடைத்த செய்தி 
முகநூலில் நம்ம ஜேக் தனக்கு திருமணம்  ஆகவில்லை என்று சொல்லி கடலை போட்டு கொண்டிருக்கிறார்  புன்முறுவல்  புன்முறுவல்  புன்முறுவல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

நீக்கவும், தடுக்கவும் வழியென்ன? Empty Re: நீக்கவும், தடுக்கவும் வழியென்ன?

Post by ரானுஜா Tue Mar 18, 2014 12:33 pm

பகிர்வுக்கு நன்றி
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

நீக்கவும், தடுக்கவும் வழியென்ன? Empty Re: நீக்கவும், தடுக்கவும் வழியென்ன?

Post by கவியருவி ம. ரமேஷ் Tue Mar 18, 2014 1:31 pm

முரளிராஜா wrote:தற்பொழுது கிடைத்த செய்தி 
முகநூலில் நம்ம ஜேக் தனக்கு திருமணம்  ஆகவில்லை என்று சொல்லி கடலை போட்டு கொண்டிருக்கிறார்  புன்முறுவல்  புன்முறுவல்  புன்முறுவல்

ஜேக்... முதல்ல இவரை பிளாக் செய்துவிடுங்கள்... இல்லை என்றால் நம் ரகசியங்களை லீக் அவுட் செய்து விடுவார்...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

நீக்கவும், தடுக்கவும் வழியென்ன? Empty Re: நீக்கவும், தடுக்கவும் வழியென்ன?

Post by ஜேக் Tue Mar 18, 2014 4:01 pm

முரளிராஜா wrote:தற்பொழுது கிடைத்த செய்தி 
முகநூலில் நம்ம ஜேக் தனக்கு திருமணம்  ஆகவில்லை என்று சொல்லி கடலை போட்டு கொண்டிருக்கிறார்  புன்முறுவல்  புன்முறுவல்  புன்முறுவல்


கடலை என்றால் என்ன? அதிர்ச்சி
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

நீக்கவும், தடுக்கவும் வழியென்ன? Empty Re: நீக்கவும், தடுக்கவும் வழியென்ன?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum