தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


சாம்பியன் லீக்: டெல்லி வெற்றி

View previous topic View next topic Go down

சாம்பியன் லீக்: டெல்லி வெற்றி Empty சாம்பியன் லீக்: டெல்லி வெற்றி

Post by மகா பிரபு Sun Oct 14, 2012 7:18 am

சாம்பியன் லீக்: டெல்லி வெற்றி 336_57

செஞ்சுரியன்: சாம்பியன்ஸ் லீக் தொடரை டில்லி டேர்டெவில்ஸ் அணி வெற்றிகரமாக துவக்கியது. நேற்று நடந்த லீக் போட்டியில் கோல்கட்டா நைட் ரைடர்ஸ் அணியை 52 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

தென் ஆப்ரிக்காவில் நான்காவது சாம்பியன்ஸ் லீக் "டுவென்டி-20 தொடர் நடக்கிறது. நேற்று இரவு நடந்த "ஏ பிரிவு லீக் போட்டியில் டில்லி டேர்டெவில்ஸ், நடப்பு ஐ.பி.எல்., சாம்பியன் கோல்கட்டா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. "டாஸ் வென்ற கோல்கட்டா கேப்டன் காம்பிர், "பீல்டிங் தேர்வு செய்தார்.

நல்ல துவக்கம்:
டில்லி அணிக்கு கேப்டன் ஜெயவர்தனா, சேவக் இணைந்து நல்ல அடித்தளம் அமைத்தனர். இருவரும், பாலாஜி ஓவரில் தலா ஒரு பவுண்டரி அடித்தனர். பிரட் லீ ஓவரிலும் ஜெயவர்தனா இரண்டு பவுண்டரி அடித்தார். இதையடுத்து "சுழல் நாயகன் சுனில் நரைனை அழைத்தார் காம்பிர். இதற்கு எதிர்பார்த்த பலன் கிடைத்தது. நரைனின் முதல் பந்தில் ஜெயவர்தனா(21) போல்டானார். சங்வான் பந்தில் சேவக்(22) வெளியேறினார்.

பிஸ்லா சொதப்பல்:
தொடர்ந்து மிரட்டிய நரைன் "சுழலில் 11 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்கீப்பர் பிஸ்லா கைநழுவியதால் தப்பினார் கெவின் பீட்டர்சன். இதனை பயன்படுத்திக் கொள்ளாத அவர், பிரட் லீ "வேகத்தில் 14 ரன்களுக்கு வெளியேறினார்.

உன்முக்த் அதிரடி:
கடைசி கட்டத்தில் ராஸ் டெய்லர், உன்முக்த் சந்த் சேர்ந்து அதிரடியாக ஆடினர். இவர்கள், பாலாஜி வீசிய போட்டியின் 17வது ஓவரில் 30 ரன்கள் எடுத்தனர். டெய்லர் 36 ரன்களுக்கு அவுட்டானார். அடுத்த ஓவரை அருமையாக வீசிய நரைன் ஒரு ரன் மட்டும் கொடுத்து, உன்முக்த்(40), நமன் ஓஜா(0) ஆகிய 2 விக்கெட்டுகளை சாய்த்தார். அகார்கர் 8 ரன்கள் எடுத்தார். டில்லி அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 160 ரன்கள் எடுத்தது. இர்பான்(7) அவுட்டாகாமல் இருந்தார்.
கோல்கட்டா சார்பில் நரைன் 3 விக்கெட் வீழ்த்தினார்.

இர்பான் மிரட்டல்:
சவாலான இலக்கை விரட்டிய கோல்கட்டா அணியின் "டாப்-ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்பினர். இர்பான் பதான் வீசிய முதல் ஓவரிலேயே இரட்டை "அடி கொடுத்தார். 3வது பந்தில் காம்பிரை(0) அவுட்டாக்கினார். 6வது பந்தில் பிஸ்லாவை(1) வெளியேற்றினார். மார்னே மார்கலின் அடுத்த ஓவரில் "ஆபத்தான பிரண்டன் மெக்கலம் "டக் அவுட்டாக, 1.1 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 3 ரன்கள் எடுத்து தத்தளித்தது. தொடர்ந்து மார்னே மார்கல் பந்தில் காயமடைந்த காலிஸ்(0), "ரிட்டையர்ட் ஹர்ட் முறையில் பெவிலியன் திரும்பினார். சிறிது நேரத்தில் உமேஷ் யாதவ் "வேகத்தில் யூசுப் பதான்
(11) "போல்டாக, நிலைமை மோசமானது.
பின் மனோஜ் திவாரி(33), பாட்யா(22) இணைந்து சற்று போராடினர். பிரட் லீ(13) ஏமாற்ற, கோல்கட்டா அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 108 ரன்கள் மட்டும் எடுத்து தோல்வி அடைந்தது.
ஆட்ட நாயகன் விருதை இர்பான் பதான் வென்றார்.


பாவம் பாலாஜி
கோல்கட்டா அணியின் பாலாஜி வீசிய போட்டியின் 17வது ஓவரில் ராஸ் டெய்லர் ஒரு சிக்சர், பவுண்டரி அடித்தார். சந்த் தன்பங்கிற்கு 2 பவுண்டரி, ஒரு சிக்சர் அடிக்க, இந்த ஓவரில் மட்டும் மொத்தம் 30 ரன்கள் எடுக்கப்பட்டன. இதையடுத்து சாம்பியன்ஸ் லீக் வரலாற்றில் 4 ஓவரில் அதிக ரன்(61) விட்டுக் கொடுத்த பவுலர்கள் வரிசையில் பாலாஜி இரண்டாவது இடத்தை பெற்றார். முதலிடத்தில் பெங்களூரு அணியின் ஸ்ரீநாத் அரவிந்த்( 69 ரன், எதிர், தெற்கு ஆஸ்திரேலியா, 2011) உள்ளார்.


காலிஸ் காயம்
பந்துகள் எகிறும் ஆடுகளத்தில் டில்லி "வேகப்புயல்கள் போட்டுத்தாக்க, கோல்கட்டா வீரர்கள் பெரிதும் அவதிப்பட்டனர். மார்னே மார்கல் வீசிய பந்து அனுபவ காலிஸ் விரலை தாக்க, ரத்தம் கொட்டியது. இதையடுத்து இவர் "ரிட்டையர்ட் ஹர்ட் முறையில் பெவிலியன் திரும்பினார். பின் "பேட் செய்ய வரவில்லை. இவருக்கு "எக்ஸ்-ரே எடுத்து பார்க்கப்பட்டது. இதே ஓவரில் யூசுப் கையிலும் பந்து தாக்கியது. அகார்கர் வீசிய பந்து, பாட்யாவின் விலா எலும்பு பகுதியை தாக்கியது.

தினமலர்
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

சாம்பியன் லீக்: டெல்லி வெற்றி Empty Re: சாம்பியன் லீக்: டெல்லி வெற்றி

Post by Manik Sun Oct 14, 2012 3:58 pm

இருந்தாலும் சேவக் அடிக்கவில்லையே அதனால மேட்ச் பாக்கவே முடியல

இல்லைனாலும் பாக்கமுடியாது ஏனா மின்சாரம் தான் இல்லையே அப்பறம் எங்க பாக்குறது
Manik
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

சாம்பியன் லீக்: டெல்லி வெற்றி Empty Re: சாம்பியன் லீக்: டெல்லி வெற்றி

Post by சிவா Sun Oct 14, 2012 8:03 pm

பகிர்வுக்கு நன்றி அண்ணா
சிவா
சிவா
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 2455

http://www.onlytamil.in

Back to top Go down

சாம்பியன் லீக்: டெல்லி வெற்றி Empty Re: சாம்பியன் லீக்: டெல்லி வெற்றி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum