தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


பெண்கள் மனக்கசப்புகள் - உறவு முறைகளில் செய்யக்கூடிய தவறுகள் சில:

View previous topic View next topic Go down

 பெண்கள் மனக்கசப்புகள் - உறவு முறைகளில் செய்யக்கூடிய தவறுகள் சில:  Empty பெண்கள் மனக்கசப்புகள் - உறவு முறைகளில் செய்யக்கூடிய தவறுகள் சில:

Post by செந்தில் Sat May 24, 2014 12:31 pm

 பெண்கள் மனக்கசப்புகள் - உறவு முறைகளில் செய்யக்கூடிய தவறுகள் சில:  Avoid-divorce-news-150
எந்தவொரு உறவிலும் அதற்கென பிரத்யோகமான மனக்கசப்புகள், தவறுகள் மற்றும் முடிவுகள் ஆகியவை இருக்கும். எனினும், தவறுகள் செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தால், உங்களுடைய துணைவர் விட்டுச் சென்று விடுவார். பெண்கள் இந்த வகையில் உறவு முறைகளில் செய்யக்கூடிய தவறுகள் சில உள்ளன. அதிலும் தங்களுடைய துணைவரின் வாழ்க்கையை நாசப்படுத்துகிறோம் என்பதை அறியாமலேயே பெண்கள் இந்தத் தவறுகளை செய்கிறார்கள் என்பது தான் கொடுமை. இது போன்று சாதாரணமாக உறவுகளில் நடக்கும் தவறுகள் காரணமாக, தம்பதிகள் பிரிந்து விடும் நிலை ஏற்படுகிறது.


உறவுகளால் காயமடைந்த மனதை சரிசெய்ய சில சுலபமான வழிகள்!

உறவுகளில் பெண்கள் செய்யும் தவறுகள் இயற்கையாகவே ஏற்படுகின்றன. ஆண்கள் பெண்களை சரியாக புரிந்து கொள்வதில்லை மற்றும் பெண்கள் ஆண்களை சரியாக புரிந்து கொள்வதில்லை என்பது தான் உலகத்தின் முன் வைக்கப்படும் பெரிய பிரச்சனையாகும். தங்களுடைய துணைவர் இந்த விஷயங்களைப் பற்றி உணர்ந்திருக்கிறார், வருத்தப்படுவார் என்பதைப் பற்றித் தெரியாமலேயே பெண்கள் தங்களுடைய தவறுகளை செய்து கொண்டிருப்பார்கள். எனினும், ஒரே தவறை பலமுறை திரும்பத் திரும்ப செய்யும் போது, அது ஒரு பழக்கமாக மாறி விடுவதால், அந்த தவறுகளை உடைப்பது மிகவும் கடினமாகி விடுகிறது. சுவாரஸ்யமான வேறு: ஆண்கள் பெண்களிடம் சொல்லத் தயங்கும் 10 விஷயங்கள்!!!

காதல் வாழ்க்கையில் மனமுடைந்து போவதையோ அல்லது கண்ணீரையோ சந்திக்க வேண்டும் என்று யாரும் விரும்புவதில்லை. நீங்கள் ஒரு மிகச்சரியான ஜோடியாக இருக்கலாம். ஆனால் இந்த தவறுகளை செய்யும் போது, உங்களவர் விலகிச் செல்ல நேரிடும். எனவே தான், உங்களிடமிருந்து ஆண்கள் எதை எதிர்பார்க்கிறார்கள் என்பதை உணர்ந்து கொண்டு, உங்களுடைய உறவை நெடுங்காலத்திற்கு மகிழ்ச்சியோடு கொண்டு செல்ல வேண்டும். பெரும்பாலான பெண்கள் உறவுகளில் செய்யக்கூடிய தவறுகளைப் பற்றி இங்கே கொடுத்துள்ளோம்.

நச்சரிப்பு

ஆண்களை விட பெண்கள் அதிகமாக நச்சரிக்கிறார்கள் அல்லது தொந்தரவு செய்கிறார்கள் என்பது உண்மையாகும். ஒரே விஷயத்தைப் பற்றி எப்பொழுதுமே நீங்கள் தொந்தரவு செய்து கொண்டிருந்தால், அவர் உங்களை சிறிதளவு கூட மதிக்க மாட்டார்.

துரத்துதல்

உங்களால் கையாளக் கூடிய சண்டைகளை மட்டுமே நீங்கள் போட வேண்டும். ஒரு சண்டையின் போது, அவரை திரும்ப முடியாத ஒரு நிலைக்கு நீங்கள் துரத்தி விட்டால், உங்களுடைய உறவு நாசமாகி விடும். அவருடைய எல்லைகளை நீங்கள் பரிசோதிக்க வேண்டாம், அவ்வாறு செய்தால் உங்களுடைய கண்ணீரின் ஓசையை கூட கேட்காதவாறு அவருடைய காது செவிடாக இருக்கும்.

புகழ்ந்து பேசுவதில்லை

பெண்கள் விரும்புவதைப் போலவே ஆண்களும் மற்றவர்கள் தங்களைப் புகழ்ந்து பேச வேண்டும் என்று நினைப்பார்கள். ஒவ்வொரு முறையும் அவர் செய்வது எதுவும் 'திருப்தியாக இல்லை' என்று நீங்கள் சொல்லி வந்தால், நாளடைவில் உங்களை எதுவுமே 'திருப்திப்படுத்த முடியாது' என்று அவர் நினைக்கத் தொடங்கி விடுவார்.

அமைதி ஆனால் ஆக்ரோஷமானவர் நீங்கள்!

நீங்கள் அமைதியாக இருப்பவராக தோற்றமளித்தாலும், ஆக்ரோஷமானவராகவே இருப்பீர்கள், அதுவும் உங்களுக்குத் தெரிந்திருக்காது. பெண்கள் பின்நாட்களில் வரும் சச்சரவுகளுக்காக முன்கூட்டியே தயாராக இருப்பார்கள். தேவைப்படும் போது பயன்படுத்த ஏற்ற வகையில் தங்களுடைய குறைகளை பட்டியலிட்டு, பத்திரமாக வைத்திருப்பார்கள். இந்த வகையான திட்டமிட்ட சச்சரவுகள் எந்தவொரு மனிதனையும் வெகுண்டெழச் செய்துவிடும், உறவும் முறிந்துவிடும். Show Thumbnail

எனக்கு மட்டுமே!

நீங்கள் ஒருவருடன் உறவில் இருக்கும் போது, உங்களைப் பற்றி மட்டுமே எண்ணிக் கொண்டு அவரை மறந்து விடுவது நடக்கும். அதீதமான அளவிற்கு எடை போடுதல், சரியான மேக்கப் போடாமல் இருத்தல் மற்றும் குறை கூறிக் கொண்டே இருந்தால் உங்கள் மீதான பற்றுதல் அவருக்கு குறையத் தொடங்கி விடும்.

சொந்த வாழ்க்கை

தங்களுடைய காதல் வாழ்க்கையைச் சுற்றியே தங்களுடைய வாழ்க்கையை புனைந்து நிற்கும் பெண்கள், பிற எல்லாவற்றையும் அதையொட்டியே செயல்படுத்துகிறார்கள். இவ்வகையில் உங்களுடைய உறவு உங்களை மகிழ்விக்க வேண்டும் என்று நினைப்பீர்கள். ஆனால் நீங்கள் இந்த விஷயத்தை வேறு வகையில் பார்க்க வேண்டும் : உங்களுடைய உறவில் நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமென்றால், நீங்களும் மகிழ்ச்சியானவராக இருக்க வேண்டும்.

வெறுமனே மிரட்டுதல்

ஒவ்வொரு சண்டைக்குப் பின்னரும் 'நான் தூக்கு போட்டுக் கொள்ளுவேன் அல்லது தற்கொலை செய்து கொள்வேன் அல்லது பெட்டி படுக்கையுடன் வெளியேறி விடுவேன்' என்று நீங்கள் சொல்லிக் கொண்டிருந்தால், உங்களுடன் சீரியஸாக பேசவே அவர் விரும்பமாட்டார். இந்த தவறை நீங்கள் தொடர்ந்து செய்து வந்தால், ஒரு நாள் நீங்கள் உண்மையிலேயே பெட்டி படுக்கையுடன் கிளம்ப வேண்டியிருக்கும்.

மாமியார்

பெரும்பாலன ஆண்கள் தங்களுடைய அன்னையருடன் பாசமாக இருப்பார்கள் என்பது உண்மை. எனினும், அவர்கள் அனைவருக்கும் அன்னையர்கள் ஆரம்பத்திலிருந்தே இருக்கிறார்கள், அவர்கள் புதிதாக வந்த உறவு கிடையாது. எனவே, அவருடைய அம்மாவைப் பற்றி குறை பேசி வருவதை உடனே நிறுத்தி விடுங்கள். அவர் எதிர்பார்ப்பதெல்லாம் ஒரு நம்பிக்கையான மற்றும் நட்பான் பெண் உறவை மட்டுமே!

அவருடைய வாழ்க்கை முறையை குறை கூறுதல்

'சுதந்திரமாக' சுற்ற வேண்டும் என்ற எண்ணத்துடன் உலவி வரும் ஆண்கள், பெண்களின் இயற்கை குணமான 'கூட்டுக்கு' திரும்புதல் என்ற வட்டத்திற்குள் இருப்பதில்லை. இயற்கை இப்படி இருக்கையில், அவருடைய வாழ்க்கை முறையில் நீங்கள் மாற்றங்களை கொண்டு வர முயற்சி செய்யும் போது, உடனடியாக எதிர்ப்பு மட்டுமே கிளம்பும். இந்த மாற்றங்கள் அவரிடமிருந்து இயற்கையாகவே வரும் வரை சற்று பொறுத்திருங்கள். பொறுப்புடன் மாற்றங்கள் வரும்.

அடிக்கடி உங்களைப் பற்றி அவரிடம் சொல்லுதல்.

ஒரு விஷயத்தைப் பற்றியோ அல்லது மனிதரைப் பற்றியோ நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று நீளமான உரையாடல் செய்வதை ஆண்கள் எப்பொழுதும் விரும்புவதில்லை. இது போன்ற ஆர்வமில்லாத விஷயங்களைப் பற்றி நீங்கள் பேசத் துவங்கும் போது, அவர் உடனடியாக 'ஸ்விட்ச் ஆஃப்' ஆகி விடுவார். அது மட்டுமல்லாமல், உங்களுடைய உணர்வுகளைப் பற்றி மட்டுமே நீங்கள் அதிகமாக பேசிக் கொண்டிருந்தால், அவர் விரும்பக் கூடிய மாய உலகமாக நீங்கள் இருக்க மாட்டீர்கள்.

எல்லா ஆண்களும் ஒரே மாதிரி தான்!

ஒவ்வொரு பெண்ணும் மற்ற பெண்ணிடமிருந்து மாறுபட்டு இருப்பதைப் போலவே, ஆண்களும் ஒருவருக்கொருவர் மாறுபட்டவர்களாக இருக்கிறார்கள். ஒவ்வொரு ஆணும் தனித்தன்மையானவர். எனவே, அவர்களை எல்லாம் ஒரே தட்டில் வைத்து எடை போட வேண்டாம். அவர்களுடைய உணர்வுகளை ஒரே மாதிரியாக எண்ண வேண்டாம்.
நன்றி -http://www.seithy.com/breifNews.php?newsID=109539&category=CommonNews&language=tamil
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

 பெண்கள் மனக்கசப்புகள் - உறவு முறைகளில் செய்யக்கூடிய தவறுகள் சில:  Empty Re: பெண்கள் மனக்கசப்புகள் - உறவு முறைகளில் செய்யக்கூடிய தவறுகள் சில:

Post by முரளிராஜா Thu Jul 24, 2014 9:47 am

உறவுகளால் காயமடைந்த மனதை சரிசெய்ய சிறப்பான யோசனைகளை தந்தமைக்கு நன்றி 
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

 பெண்கள் மனக்கசப்புகள் - உறவு முறைகளில் செய்யக்கூடிய தவறுகள் சில:  Empty Re: பெண்கள் மனக்கசப்புகள் - உறவு முறைகளில் செய்யக்கூடிய தவறுகள் சில:

Post by செந்தில் Thu Jul 24, 2014 10:49 am

நன்றி அண்ணா
 நக்கல் நக்கல் நக்கல் 
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

 பெண்கள் மனக்கசப்புகள் - உறவு முறைகளில் செய்யக்கூடிய தவறுகள் சில:  Empty Re: பெண்கள் மனக்கசப்புகள் - உறவு முறைகளில் செய்யக்கூடிய தவறுகள் சில:

Post by mohaideen Thu Jul 24, 2014 12:47 pm

சிறந்த ஆலோசணைகள்

நன்றி நண்பா
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

 பெண்கள் மனக்கசப்புகள் - உறவு முறைகளில் செய்யக்கூடிய தவறுகள் சில:  Empty Re: பெண்கள் மனக்கசப்புகள் - உறவு முறைகளில் செய்யக்கூடிய தவறுகள் சில:

Post by sawmya Thu Jul 24, 2014 1:00 pm

சிறப்பான யோசனைகளை தந்தமைக்கு நன்றி  புன்முறுவல் 
sawmya
sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 2919

Back to top Go down

 பெண்கள் மனக்கசப்புகள் - உறவு முறைகளில் செய்யக்கூடிய தவறுகள் சில:  Empty Re: பெண்கள் மனக்கசப்புகள் - உறவு முறைகளில் செய்யக்கூடிய தவறுகள் சில:

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum