தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


ஆண்ட்ராய்ட் மொபைல் அப்ளிகேசன்ஸ்

View previous topic View next topic Go down

ஆண்ட்ராய்ட் மொபைல் அப்ளிகேசன்ஸ் Empty ஆண்ட்ராய்ட் மொபைல் அப்ளிகேசன்ஸ்

Post by முரளிராஜா Fri Oct 19, 2012 1:26 pm

1. [You must be registered and logged in to see this link.]


[You must be registered and logged in to see this link.]
இந்த நிரல் நீங்கள் நிறுவியுள்ள நிரல்களின் நகலை எடுத்து SD கார்டில் சேமித்து வைத்துக் கொடுக்க உதவும்.பின்பு அதனை நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் நிறுவிக்கொள்ளவும் உதவும் . அது மட்டும் அல்லாமல் அந்த நிரல்களின் நகலை வேறு நபர்களிடமும் பகிரிந்துக்கொண்டு அதனை அவர்கள் பயன்படுத்திக் கொள்ளவும் உதவும்!

2. [You must be registered and logged in to see this link.]


[You must be registered and logged in to see this link.]
இந்நிரல் முக்கியமாக மாணவர்களுக்கு பயன்படும் என்று நினைக்கிறேன்.இதன் மூலம் உங்கள் கைப்பேசியின் புகைப்படக் கருவியை ஒரு வருடியாக (scanner) பயன்படுத்தி பல தாள்களை வருடிக்கொள்ளலாம். பின்பு அதனை அச்சுப்பொறியின் மூலம் அச்செடுத்துக் (print) கொள்ளலாம்.இதற்கு ஒரு 2.5 மெகாபிக்சல் புகைப்படக் கருவியே போதுமானது.



3. [You must be registered and logged in to see this link.]


[You must be registered and logged in to see this link.]
USB கேபிள் இல்லமால் ஒரு கோப்பினை உங்கள் கணினியிலிருந்து கைபேசிக்கோ அல்லது கைப்பேசியிலிருந்து கணினிக்கோ பரிமாற்ற இந்த நிரல் மிகவும் உதவும். அதற்கு நீங்கள் ஒரே இணைய இனைப்பில் இருப்பது அவசியம். அதாவது கைப்பேசியில் வேறொரு இணைய இணைப்பில் இருந்துக்கொண்டு மற்றும் கணினியில் வேறொரு இணைய இணைப்பில் இருந்தால் இதனை பயன்படுத்த முடியாது.


4. [You must be registered and logged in to see this link.]


[You must be registered and logged in to see this link.]
இந்த ஊடக இயக்கியின் மூலம் நீங்கள் எந்த விதமான ஊடகத்தையும் பார்க்க இயலும் மற்றும் கைப்பேசியில் படம் பார்க்க சிறந்த நிரல் எனக் கூறலாம்!





5. [You must be registered and logged in to see this link.]


[You must be registered and logged in to see this link.]
பாட்டினை பாட்டு வரிகளுடன் கேட்க சிறந்த நிரல் இது. இது [You must be registered and logged in to see this link.]மென்பொருள் போன்று இயங்கும். நீங்கள் கைபேசியை உலவிக்கொண்டிருக்க பாட்டு வரிகள் பின்னே நகர்ந்துக் கொண்டே இருக்கும். இதன் பின்னடைவு ஆங்கிலம் மற்றும் சில ஹிந்தி பாடல்களுக்கு மட்டுமே பாடல் வரி சொல்லும். இருப்பினும் இது உங்கள் கைப்பேசியில் இருக்கும் ஊடக இயக்கியை விட சிறந்தது!


6. [You must be registered and logged in to see this link.]


[You must be registered and logged in to see this link.]

இவ் உலாவியின் தனிச் சிறப்பு அதில் உள்ள கூட்டுருபே (addon) ஆகும்.அதன் சில சிறப்பான கூட்டுருபுக்கள் வருமாறு...
அ)[You must be registered and logged in to see this link.] வலைப்பக்கத்தை pdf கோப்பாக மாற்ற.
ஆ )[You must be registered and logged in to see this link.] - வலைப்பக்கத்தை கணினியில் காண்பது போல காணலாம் அல்லது வலைபக்கத்தை கைப்பேசி உருமாட்டிலும் காணலாம் (mobile version )
இ )[You must be registered and logged in to see this link.] - வலைப்பக்கத்தை விளம்பரம் மற்ற தொல்லையிலிருந்து அகன்று பக்கத்தை மட்டும் காண (இரவில் இணையத்தில் உலவும் பொது மிகவும் உதவும்)

7. [You must be registered and logged in to see this link.]


[You must be registered and logged in to see this link.]
இதுவே android-இல் சிறந்த இணைய இணைப்பில்லா ஆங்கில அகராதி ஆகும். அதனால் இதனை எப்பொழுதும் கைப்பேசியில் வைத்துக் கொள்ளவது நல்லது!





8. [You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.]
இது android-க்கு சிறிய Microsoft Office போன்றது! இதில் Power Point,Pdf,Docx அல்லது doc போன்ற பெரும்பாலான கோப்புகளை திறந்து அதனுள் திருத்தம் செய்யவும் வசதி தருகிறது!





9. [You must be registered and logged in to see this link.] & [You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.]
SD கார்டில் உள்ள கோப்புகளை Copy/Paste/Move மற்றும் Drag செய்ய எளிமையான நிரல் இந்த நிரலே!மேலும் இதனோடு இன்னொரு நிரலான Bluetooth Module, ப்ளுடூத் மூலம் மற்றவர்களின் SD கார்டில் உள்ள கோப்புகளை காணவும் அதனை சேகரிக்கவும் மிகவும் உதவுகிறது.



12. [You must be registered and logged in to see this link.]


[You must be registered and logged in to see this link.]
ஒரு SIM கார்டு செய்யும் அடிப்படை வேலைகள் அனைத்தும் இது செய்யும்.இலவசமாக குறுஞ்செய்தி மற்றும் அழைக்க இது மிகவும் உதவும் !அவ்வாறு அவர்களை அழைக்க மற்றும் குறுஞ்செய்தி அனுப்ப அவர்களிடமும் இந்த நிரல் இருப்பது அவசியம்.மேலும் இணைய இணைப்பு இருப்பதும் அவசியம்.



11. [You must be registered and logged in to see this link.]


[You must be registered and logged in to see this link.]
இதனை வைத்து நீங்கள் இந்திய முழுவதும் இலவசமாக குறுஞ்செய்தியை அனுப்ப இயலும்.அதற்கு ஒரு இணைய இணைப்பு உங்கள் கைப்பேசியில் இருந்தால் போதுமானது!.முப்பது ரூபாய்க்கு SMS பேக் போடுவதற்கு அறுவது ரூபாய்க்கு Internet பேக் போட்டால் மிகவும் பயன்படும் மற்றும் குறுஞ்செய்தியை இலவசமாகவும் அனுப்ப இயலும். (இதனைத்தான் நான் செய்து கொண்டு இருக்கிறேன்)


12. [You must be registered and logged in to see this link.]


[You must be registered and logged in to see this link.]
கைப்பேசியில் உள்ள இணைய இணைப்பை கணினியுடன் பகிர USB Tethering உபயோகப்படும். ஆனால் android-இல் உள்ள USB Tethering Mode சரியாக Windows-இல் நிறுவ இயலாது (எனது கணினியில் நிறுவ முடியவில்லை!). அந்நிலையில் இது மிகவும் பயன்படும். மேலும் இதற்கு நீங்கள் Pdanet-ஐ கணினியிலும் நிறுவ வேண்டும்!அதனை தரவிறக்கம் செய்ய இங்கே செல்லவும்:-

[You must be registered and logged in to see this link.]
(பின்பு உங்கள் கைப்பேசியிலும் இந்த நிரலை நிறுவவேண்டும்).

13. [You must be registered and logged in to see this link.]


[You must be registered and logged in to see this link.]
இணைய இணைப்பில்லாமல் ஒரு பக்கத்தை காண இந்த நிரல் மிகவும் உதவும்.அவ்வாறு காண அந்த பக்கத்தை நீங்கள் இணைய இணைப்புடம் காணும் போதே பாக்கெட்டில் சேமித்து வைத்துக் கொள்ள வேண்டும்!






14. [You must be registered and logged in to see this link.]


[You must be registered and logged in to see this link.]
நண்பர்கள்,உறவினர்களின் பிறந்த நாட்களை மறக்காமல் இருக்க உதவும் ஞாபகமூட்டி! இது Facebook-இல் உள்ள அனைத்து நபர்களின் பிறந்த நாளும் மற்றும் நீங்களாக சேர்க்கும் பிறந்த நாட்கள் அனைத்தையும் ஞாபகப்படுத்தும்!





15. [You must be registered and logged in to see this link.]


[You must be registered and logged in to see this link.]
இந்தியாவில் உள்ள பெரும்பாலான மொழிகளில் (தெலுகு,மலையாளம்,கன்னடம் ...) உள்ள பெரும்பால செய்தித்தாட்களை(இந்தியன் எக்ஸ்பிரஸ்,டெக்கான் ....) படிக்கலாம்! உதாரணத்திற்கு தமிழில் தினமலர்,தினகரன்,தினமணி,ஒன் இந்திய,பி பி சி ஆகிய செய்தி தாட்களை படிக்கலாம்.(இணைய இணைப்பு அவசியம்)



16. [You must be registered and logged in to see this link.]


[You must be registered and logged in to see this link.]
குறுஞ்செய்தியை சேகரிக்க மற்றும் சேகரித்ததை மீண்டும் நிறுவி படிக்க இந்த நிரல் உதவும்.சேகரித்த குறுஞ்செய்தி அனைத்தும் .xml
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

ஆண்ட்ராய்ட் மொபைல் அப்ளிகேசன்ஸ் Empty Re: ஆண்ட்ராய்ட் மொபைல் அப்ளிகேசன்ஸ்

Post by Kingstar Mon Nov 19, 2012 12:38 pm

[You must be registered and logged in to see this link.]
எனக்கு மிகவும் உதவியாக உள்ளது இந்த அப்ளிகேசன்
Kingstar
Kingstar
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 480

Back to top Go down

ஆண்ட்ராய்ட் மொபைல் அப்ளிகேசன்ஸ் Empty Re: ஆண்ட்ராய்ட் மொபைல் அப்ளிகேசன்ஸ்

Post by சண்முகம் Mon Nov 19, 2012 1:13 pm

மிகவும் பயனுள்ளதாக உள்ளது
சண்முகம்
சண்முகம்
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 67

Back to top Go down

ஆண்ட்ராய்ட் மொபைல் அப்ளிகேசன்ஸ் Empty Re: ஆண்ட்ராய்ட் மொபைல் அப்ளிகேசன்ஸ்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum