தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


கற்பனை குதிரைக்கு ஏது கடிவாளம்?

Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Go down

கற்பனை குதிரைக்கு ஏது கடிவாளம்? Empty கற்பனை குதிரைக்கு ஏது கடிவாளம்?

Post by ஜேக் Fri Jun 19, 2015 8:16 pm

இந்த திரியில் நான் ஒரு நகைச்சுவை, திகில், சஸ்பென்ஸ், சோகம், மிரட்டல், அலறல், அறுவை, குழப்பம், மசாலா, டீ, ஆர்பாட்டம், ஜாலி, கோபம், நட்பு, (உஸ்... அப்பா...) என அனைத்தும் கலந்த ஒரு தொடர் கதை எழுதலாமென எனது 777 வது அறிவு சொன்னதால், 555 வது கற்பனைக்குதிரையை தட்டி உசுப்பேத்தி ஓடவிட விரும்புகிறேன்.

கதை கேட்க விருப்பமுள்ள குழந்தைகள், பெரியவர்கள், ஆண்கள், பெண்கள், மனிதர்கள், வேற்றுகிரகவாசிகள், கடந்தகால, நிகழ்கால, எதிர்காலத்தை சேர்ந்தவர்கள் யாராயிருந்தாலும் உங்கள் விருப்பத்தை பின்னூட்டமாக தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.

கதையில் நம்பமுடியாத நிகழ்ச்சிகள், பயங்கரமான ◌திகிலூட்டும் வகையில் வரும் சம்பவங்கள் வரும்போது   பலகீனமானவர்கள் மயக்கம் போட்டு விழுந்தாலோ... தூக்கம் வந்துருச்சு சில சமயம் கதை புரியாமல் போனாலோ... போதை இப்படியெல்லாமா இதில் வரும் என நினைத்து குழம்பிப் போய் ரசாபாசம்  ஆனாலோ?! ஹி ஹி சிரித்து சிரித்து வயிறு புண்பட்டாலோ, ஒரு வேளை பைத்தியம் பிடித்தாலோ பயமா இருக்கு பயந்து ஓடு (கடவுளே) எழுத்தாளர் பொறுப்பல்ல என்பதனை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்.

இப்படிப்பட்ட கதை...

வரும் திங்களன்று வெளிவரும்...
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

கற்பனை குதிரைக்கு ஏது கடிவாளம்? Empty Re: கற்பனை குதிரைக்கு ஏது கடிவாளம்?

Post by ஸ்ரீராம் Fri Jun 19, 2015 9:46 pm

ஆஹா  நான் ரெடி. திங்கள் வரை காத்திருப்பது ரொம்ப கஷ்டம்.

இதில் கலந்துக்கொள்ள மேலும் சிலரை அழைக்கிறேன்.

வாங்க @முழுமுதலோன் @முரளிராஜா, @ஸ்ரீராம், @ரானுஜா @kanmani singh, @mohaideen,@mohanavani @கவிப்புயல் இனியவன், @கவியருவி ம. ரமேஷ், @செந்தில், @"ந.க.துறைவன்"
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

கற்பனை குதிரைக்கு ஏது கடிவாளம்? Empty Re: கற்பனை குதிரைக்கு ஏது கடிவாளம்?

Post by முரளிராஜா Fri Jun 19, 2015 9:54 pm

ஆகா அருமை தொடருங்கள்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

கற்பனை குதிரைக்கு ஏது கடிவாளம்? Empty Re: கற்பனை குதிரைக்கு ஏது கடிவாளம்?

Post by ஜேக் Sat Jun 20, 2015 7:05 am

முரளிராஜா wrote:ஆகா அருமை தொடருங்கள்

  ரொம்ப ஜாலி
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

கற்பனை குதிரைக்கு ஏது கடிவாளம்? Empty Re: கற்பனை குதிரைக்கு ஏது கடிவாளம்?

Post by செந்தில் Sat Jun 20, 2015 5:50 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

கற்பனை குதிரைக்கு ஏது கடிவாளம்? Empty Re: கற்பனை குதிரைக்கு ஏது கடிவாளம்?

Post by முரளிராஜா Sat Jun 20, 2015 7:19 pm

செந்தில் wrote:அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
பயப்படாதிங்க செந்தில் எவ்வளவோ பார்த்துட்டோம் இதை சமாளிக்க மாட்டோமா? புன்முறுவல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

கற்பனை குதிரைக்கு ஏது கடிவாளம்? Empty Re: கற்பனை குதிரைக்கு ஏது கடிவாளம்?

Post by ஜேக் Sat Jun 20, 2015 8:44 pm

செந்தில் wrote:அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

ஆஹா... எனது முன்னுரைக்கே ஒருவர் திகிலாயிட்டாரே...  நக்கல் ரொம்ப ஜாலி laugh
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

கற்பனை குதிரைக்கு ஏது கடிவாளம்? Empty Re: கற்பனை குதிரைக்கு ஏது கடிவாளம்?

Post by ஜேக் Sat Jun 20, 2015 8:46 pm

முரளிராஜா wrote:
செந்தில் wrote:அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
பயப்படாதிங்க செந்தில் எவ்வளவோ பார்த்துட்டோம் இதை சமாளிக்க மாட்டோமா? புன்முறுவல்


நேற்றிரவு பாத்திரம் கழுவ மறந்து என்னோடு பேசிக்கொண்டிருந்ததால் ஏற்பட்ட பின்விளைவுகளைத்தானே சொல்லி செந்திலை ஆறுதல்படுத்தறீங்க... நக்கல் ரொம்ப ஜாலி
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

கற்பனை குதிரைக்கு ஏது கடிவாளம்? Empty Re: கற்பனை குதிரைக்கு ஏது கடிவாளம்?

Post by ஸ்ரீராம் Sun Jun 21, 2015 10:01 am

நான் ஆவலுடன் எதிர் பார்க்கிறேன் ஜேக்.

உங்கள் அனைத்து சொந்த பதிவுகளின் முடிவில் ஒரு ஹாஷ் டாக் மறக்காமல் கொடுங்கள் ப்ளீஸ்.

உதாரணம் #jek_stories
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

கற்பனை குதிரைக்கு ஏது கடிவாளம்? Empty Re: கற்பனை குதிரைக்கு ஏது கடிவாளம்?

Post by முரளிராஜா Sun Jun 21, 2015 9:43 pm

ஜேக் wrote:
முரளிராஜா wrote:
செந்தில் wrote:அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
பயப்படாதிங்க செந்தில் எவ்வளவோ பார்த்துட்டோம் இதை சமாளிக்க மாட்டோமா? புன்முறுவல்


நேற்றிரவு பாத்திரம் கழுவ மறந்து என்னோடு பேசிக்கொண்டிருந்ததால் ஏற்பட்ட பின்விளைவுகளைத்தானே சொல்லி செந்திலை ஆறுதல்படுத்தறீங்க... நக்கல் ரொம்ப ஜாலி
இந்த வசனத்தை நான் உங்களுக்கு சொல்லணும் ஜேக் புன்முறுவல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

கற்பனை குதிரைக்கு ஏது கடிவாளம்? Empty Re: கற்பனை குதிரைக்கு ஏது கடிவாளம்?

Post by ஜேக் Sun Jun 21, 2015 9:45 pm

நக்கல் நக்கல் நக்கல்
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

கற்பனை குதிரைக்கு ஏது கடிவாளம்? Empty Re: கற்பனை குதிரைக்கு ஏது கடிவாளம்?

Post by ஜேக் Mon Jun 22, 2015 6:12 am

கி.பி.1930 

அறிமுகம்

ஜக்குவும், ஜம்புவும் நண்பர்கள். நண்பர்கள் என்றால் சாதா நண்பர்கள் அல்ல. பெவிகாலும், கம்மும் இவர்கள் நட்பைப் பார்த்துத்தான் கண்டுபிடித்தார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். அந்தளவுக்கு இணைபிரியா நண்பர்கள். 

சமயத்தில் ஒருவரையொருவர் வாரிக் கொள்வார்கள். எவ்வளவுக்கு எவ்வளவு வாருகிறார்களோ... அந்தளவுக்கு சுரணையே இல்லாமல் இணைந்திருப்பார்கள். அதுதானே நட்பின் இலக்கணம். நட்பின்   இலக்கணத்தை எழுதிய பல சங்ககால புலவர்கள் இவர்கள் காலத்தில் இருந்திருந்தால் இந்த இருவரைத்தான் அடையாளம் காட்டியிருப்பார்கள்.

ஜக்கு:

இவர் ரொம்ப ரொம்ப நல்லவர். விஷய ஞானமுள்ளவர். இளகிய மனம் படைத்தவர். கற்பனை வளம் மிக்கவர்.  இவரிடம் கற்றுக் கொள்ள ஏராளமான விஷயங்களை தன்னகத்தே கொண்டவர். இது அநேகருக்கு தெரிவதில்லை. மொத்தத்தில் இவர் ஒரு என்சைக்ளோபீடியா. 

ஆனால், இதை ஒத்துக்கொள்ளவே மாட்டார் நமது ஜம்பு. இவருக்கு நேரெதிர் குணமுடையவர்.

ஜம்பு:

வெளுத்ததெல்லாம் பால் என நம்பும் நல்லவர். கதைகேட்பதில் ஆர்வமுள்ளவர். அதுவும் ஜக்கு சொல்லும் அதிஅற்புதமான ரீலை நம்புவதற்கு இவரைவிட்டால் வேறு ஆளே கிடையாது என்பது வேறு விஷயம்.  

இவர்களிருவரும் சஞ்சீவிகள். வருடங்கள் ஆனாலும் யுகங்களே சலித்துக் கொண்டாலும் இவர்கள் மட்டும் "என்றும் வாலிபர்களாகவே" காணப்படுவார்கள். டீன்ஏஜ் பருவத்தை தாண்ட விரும்பாத காரணத்தால் கி.பி.100 000 639 0000 3030 ல் கூட டீன்ஏஜ்ஜாகவே இருக்க இவர்கள் இருவருக்கும் ஸ்பெசல் அனுமதி இயற்கை இவர்களுக்கு வழங்கியுள்ளது.

மற்ற கதா பாத்திரங்கள் அவ்வப்போது வந்து போவார்கள். எனவே, அவர்கள் அவ்வப்போது அறிமுகம் செய்யப்படுவார்கள்.

மாலைநேரம் வந்து விட்டால் போதும் அப்பகுதியில் உள்ள மழலைச்சிறார்கள், பெரியவர்கள், பெண்கள், குழந்தைகள், விவசாய பெருங்குடி மக்கள். பாட்டிகள், படித்தவர்கள், படிக்காதவர்கள் அனைவரும் என்சைக்ளோபீடியாவிடம் கதைகேட்க வந்து விடுவார்கள்.

அப்படி ஒருநாள் கதை கேட்கும் நாள் வந்தபோது...

ரீலு ஆரம்பம்...

(இக்கதைகளில் வரும் பெயர்கள் சம்வங்கள் யாவும் கற்பனையே. யாரையும் குறிப்பிடுபவை அல்ல)

தொடரும்...

ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

கற்பனை குதிரைக்கு ஏது கடிவாளம்? Empty Re: கற்பனை குதிரைக்கு ஏது கடிவாளம்?

Post by ஸ்ரீராம் Mon Jun 22, 2015 11:16 am

கற்பனை குதிரைக்கு ஏது கடிவாளம்? 5v3z2b

ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி
முதல் பகுதியே ஆரவாரமாக இருக்கிறது. தொடர்ந்து எழுதுங்கள் ஜேக்.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

கற்பனை குதிரைக்கு ஏது கடிவாளம்? Empty Re: கற்பனை குதிரைக்கு ஏது கடிவாளம்?

Post by ஜேக் Mon Jun 22, 2015 11:16 am

யார் பெரியவன்?

ஒரு ஊரில் ஒரு பண்ணையார். அந்தப் பண்ணையாரிடம் 500 மாடுகள். அம்மாடுகளை மேயச்சலுக்கு கூட்டிச் செல்ல வலிமையான வாலிபர்கள் இரண்டு பேரை வேலைக்கு வைத்திருந்தார். காலையில் மாடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச் சென்று விட்டு மாலையில் வீடு திரும்புவார்கள். 

அப்படி ஒருநாள் மாடுகளை மேய்த்துக் கொண்டிருக்கும்போது ... வானவெளியில் எங்கிருந்தோ பறந்து வந்த ஒரு கழுகு மேய்ந்து கொண்டிருந்த 500 மாடுகளில் ஒன்றை மட்டும் தன் இரைக்காக தூக்கிச் சென்றது.

இதைக்கண்ட வேலைக்காரன் ஒருவன் சக வேலைக்காரனைப் பார்த்து "அடேய்... நீ மாடுகளை பத்திரமாக பாத்துக்கோ. நான் கழுகை விரட்டிச் சென்று மாட்டை மீட்டு வருகிறேன்" என்று சொல்லி விட்டு, கழுகை பின் தொடர்ந்து சென்றான்.

மாட்டை தூக்கிச் சென்ற கழுகு அதை வசமாக வைத்து சாப்பிட ஒரு இடத்தைத் தேடியது. நடு கானகத்தில் ஆடுகள் மேய்ந்து கொண்டிருக்கக் கண்டு, ஒரு ஆட்டின் கொம்பில் சென்று வசமாக அமர்ந்து கொண்டு மாட்டை கொத்தித் தின்று கொண்டிருந்தது.

அந்நேரம் பார்த்து வானம் இருண்டு திடீரென மழை 'சோ' வென கொட்டத் தொடங்கியது. ஆடு மேய்ந்துக் கொண்டிருந்த ஆட்டிடையன் ஒருவன் கழுகு அமர்ந்து இரையை சாப்பிட்டுக் கொண்டிருந்த அந்த ஆட்டின் தாடிக்கு அடியில் சென்று மழையில் நனையாமலிருக்க ஒளிந்து கொண்டான்.

கற்பனை குதிரைக்கு ஏது கடிவாளம்? Images?q=tbn:ANd9GcS-PkegZJbGzzn0Z8NtsuuDVM9MuF9SHyKjqYE_gErOI0GAEfRg

மாட்டை தின்று கொண்டிருந்த கழுகு மாட்டின் ஒவ்வொரு விலா எலும்பாக பிடுங்கி உதறி வீசும்போது, அது ஆட்டிடையன் கண்ணிலே வந்து விழுந்தது. உடனே ஆட்டிடையன் தன் கண்ணில் ஏதோ ஒரு சிறு துரும்பு விழுந்து விட்டது என கண்டு கண்ணை தேய்த்து விட்டுக் கொண்டானாம்.

மழை விட்டதும் ஆடுகளை ஓட்டிக் கொண்டு வீடு திரும்பினான். ஆனாலும் கண்ணிலுள்ள உறுத்தல் மட்டும் அடங்கவில்லை. உடனே தன் வேலைக்காரர்களை அழைத்து, "அடேய்... என் கண்ணில் ஏதோ தூசி விழுந்து விட்டது. உடனே நான்கு கப்பலில் 400 பேரை அழைத்துக் கொண்டு கண்ணுக்குள் சென்றுகாயம் படாமல் தேடியெடுத்து துரும்பை அகற்றுங்கள்" என்றானாம்.

தொடரும்...
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

கற்பனை குதிரைக்கு ஏது கடிவாளம்? Empty Re: கற்பனை குதிரைக்கு ஏது கடிவாளம்?

Post by முரளிராஜா Mon Jun 22, 2015 12:44 pm

பயமா இருக்கு பயமா இருக்கு பயமா இருக்கு முழித்தல் முழித்தல் முழித்தல் முழித்தல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

கற்பனை குதிரைக்கு ஏது கடிவாளம்? Empty Re: கற்பனை குதிரைக்கு ஏது கடிவாளம்?

Post by ஜேக் Mon Jun 22, 2015 1:30 pm

முரளிராஜா wrote:பயமா இருக்கு பயமா இருக்கு பயமா இருக்கு முழித்தல் முழித்தல் முழித்தல் முழித்தல்

ஏன் இப்படி பயந்து அலறீங்க? என்ன ஆச்சு? நக்கல்
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

கற்பனை குதிரைக்கு ஏது கடிவாளம்? Empty Re: கற்பனை குதிரைக்கு ஏது கடிவாளம்?

Post by முரளிராஜா Mon Jun 22, 2015 2:41 pm

உங்கள் ஊரில் இன்னும் வெய்யில் குறையவில்லை என நினைக்கிறேன் ஜேக் புன்முறுவல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

கற்பனை குதிரைக்கு ஏது கடிவாளம்? Empty Re: கற்பனை குதிரைக்கு ஏது கடிவாளம்?

Post by செந்தில் Mon Jun 22, 2015 8:44 pm

முழித்தல் முழித்தல் முழித்தல்
பயந்து ஓடு பயந்து ஓடு பயந்து ஓடு
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

கற்பனை குதிரைக்கு ஏது கடிவாளம்? Empty Re: கற்பனை குதிரைக்கு ஏது கடிவாளம்?

Post by முரளிராஜா Mon Jun 22, 2015 9:22 pm

செந்தில் wrote:முழித்தல் முழித்தல் முழித்தல்
பயந்து ஓடு பயந்து ஓடு பயந்து ஓடு
ஐயோ இந்த ஜேக் பண்ற கூத்தால இன்னும் எனென்ன நடக்கபோகுதோ
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

கற்பனை குதிரைக்கு ஏது கடிவாளம்? Empty Re: கற்பனை குதிரைக்கு ஏது கடிவாளம்?

Post by ஜேக் Mon Jun 22, 2015 10:12 pm

கதை கேட்டுக் கொண்டிருந்த ஜம்புவுக்கு இடையில் ஒரு சந்தேகம் தொற்றிக் கொண்டது. "டேய் ஜக்கு! நிறுத்தடா உன் கதையை" என்றான்.

"ஏண்டா?"

"பின்ன என்னடா? நம்பற மாதிரியா கதை சொல்ற..."

"கதைன்னு வந்துட்டா... அப்பிடி இப்படி இருக்கத்தானேடா செய்யும்."

"சரிடா... அதுக்காக இப்படியா. மாட்டை தூக்கிட்டு போகிற அளவுக்கு கழுகு எங்கேயாச்சும் இருக்கா? கண்ணுக்குள்ளாற கப்பல் வேற விடுற..."

"ஆமாண்டா! சிந்துபாத் கதையில கழுகு வந்து கப்பலையே தூக்கிட்டு போனா நம்புற நீ... ஜக்கு கதையில கப்பல விட்டா கண்டபடி குறுக்கால வந்து கேள்வி கேளு... நல்லாருக்குடா உன் நாயம்?!"

கதை கேட்கும் உற்சாகத்திலிருந்த பெரியவர் ஒருவர், "ஏ... யாரப்பா அது குறுக்க குறுக்க வந்து கேள்விய கேட்டுகிட்டு ... கதைன்னா ரசிங்கப்பா..." என்றார்.

"கதைன்னா ஒரு லாஜிக் வேணாமாப்பா" என்றான் ஜம்பு.

"அதெல்லாம் ஒண்ணும் வேணாம்னே... கதைய கேட்க விடுங்கண்ணே" என்றான் கூட்டத்தில் பொடியன் ஒருவன்.

எல்லாரும் அதை ஆமோதிக்க, ஜக்கு தன் அறுந்த ரீலு கதையை தொடர்ந்தான்.

அறுந்த ரீலு தொடருது...

கப்பலில் சென்று தேடியவர்கள் கண்ணில் பட்டது ஒரு பெரிய திமிங்கலம். அடக்கடவுளே... ஒரு வேளை இது விழுங்கியிருக்குமோ... என நினைத்த நேரத்'தில் மீனவன் ஒருவன் வீசிய வலையில் அது மாட்டிக் கொள்ள, அவனிடத்தில் பேரம் பேசினார்கள். அவனும் நல்ல விலைக்கு அதை கொடுத்தான். வாங்கிக் கொண்டு ஆட்டிடையினிடத்தில் கொண்டு வந்து கொடுத்தார்கள்.

தொடரும்...

ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

கற்பனை குதிரைக்கு ஏது கடிவாளம்? Empty Re: கற்பனை குதிரைக்கு ஏது கடிவாளம்?

Post by முரளிராஜா Tue Jun 23, 2015 10:21 am

பயந்து ஓடு பயந்து ஓடு பயந்து ஓடு பயந்து ஓடு அய்யய்யோ இந்த ஜேக் தொல்லை  தாங்க முடியலையே
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

கற்பனை குதிரைக்கு ஏது கடிவாளம்? Empty Re: கற்பனை குதிரைக்கு ஏது கடிவாளம்?

Post by ஸ்ரீராம் Tue Jun 23, 2015 10:26 am

ஆகா இது கன்னி தீவு போல அல்லவா இருக்கு.
பயமா இருக்கு முடியல முழித்தல்
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

கற்பனை குதிரைக்கு ஏது கடிவாளம்? Empty Re: கற்பனை குதிரைக்கு ஏது கடிவாளம்?

Post by ஸ்ரீராம் Wed Jun 24, 2015 9:56 am

ஆர்வமுடன் அடுத்த பகுதியை படிக்க வந்தேன். இன்னும் எழுதவில்லையா ஜேக்?

உங்களை பார்த்தபின் எனக்கும் கதை எழுதும் ஆர்வம் வந்து விட்டது விரைவில் என் "ஸ்ரீராமின் கதை நேரம்" என்ற பதிவு வரும்.

@முரளிராஜா @முழுமுதலோன் @ஜேக்
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

கற்பனை குதிரைக்கு ஏது கடிவாளம்? Empty Re: கற்பனை குதிரைக்கு ஏது கடிவாளம்?

Post by முரளிராஜா Wed Jun 24, 2015 10:23 am

விரைவில் என் "ஸ்ரீராமின் கதை நேரம்" என்ற பதிவு வரும்.
கண்ணீர் வடி கண்ணீர் வடி கண்ணீர் வடி கண்ணீர் வடி கண்ணீர் வடி கண்ணீர் வடி கண்ணீர் வடி கண்ணீர் வடி கண்ணீர் வடி அழுகை அழுகை அழுகை அழுகை சோகம் சோகம் சோகம் பயமா இருக்கு பயமா இருக்கு பயமா இருக்கு பயமா இருக்கு பயமா இருக்கு
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

கற்பனை குதிரைக்கு ஏது கடிவாளம்? Empty Re: கற்பனை குதிரைக்கு ஏது கடிவாளம்?

Post by ஸ்ரீராம் Wed Jun 24, 2015 10:25 am

முரளிராஜா wrote:
விரைவில் என் "ஸ்ரீராமின் கதை நேரம்" என்ற பதிவு வரும்.
கண்ணீர் வடி கண்ணீர் வடி கண்ணீர் வடி கண்ணீர் வடி கண்ணீர் வடி கண்ணீர் வடி கண்ணீர் வடி கண்ணீர் வடி கண்ணீர் வடி அழுகை அழுகை அழுகை அழுகை சோகம் சோகம் சோகம் பயமா இருக்கு பயமா இருக்கு பயமா இருக்கு பயமா இருக்கு பயமா இருக்கு

ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

கற்பனை குதிரைக்கு ஏது கடிவாளம்? Empty Re: கற்பனை குதிரைக்கு ஏது கடிவாளம்?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum