தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


சாப்பிட்ட உடனே என்ன என்ன செய்யகூடாது ?

View previous topic View next topic Go down

சாப்பிட்ட உடனே என்ன என்ன செய்யகூடாது ?  Empty சாப்பிட்ட உடனே என்ன என்ன செய்யகூடாது ?

Post by பூ.சசிகுமார் Sun Dec 02, 2012 4:43 pm

உண்ட மயக்கம் தொண்டனுக்கும் உண்டு என்று சொல்வார்கள். அதாவது, உணவு உட்கொண்ட உடனேயே சுகமாய் தூக்கம் வரும். அதனால்தான் அப்படிச் சொன்னார்கள். மருத்துவ ரீதியாகப் பார்த்தால், சாப்பிட்ட உடனே, அந்த உணவு செரிப்பதற்கு தேவையான சக்தியைக் கொடுக்க வயிற்றுப்பகுதிக்கு அதிக அளவில் ரத்தம் பாயும். இதனால், மூளை உள்ளிட்ட மற்ற உடல் பாகங்களுக்கு சென்ற ரத்தத்தின் அளவு குறையும். அதனாலேயே ஒருவித மயக்கம் ஏற்படுகிறது. இதுதான் உண்மை!

சிலர் உணவு உட்கொண்ட உடனேயே குட்டித்தூக்கம் போட சென்று விடுவார்கள். இன்னும் சிலர், தம் அடிக்க ஓதுங்கிவிடுவார்கள். இன்னும் சிலரோ, சாப்பிட்ட உடன் பழங்கள் சாப்பிடுவது நல்லது என்று, அவற்றை சாப்பிடுவார்கள். சாப்பிட்டபின் டீ குடிக்கும் பழக்கம் கொண்டவர்களும், சிறிது தூரம் வாக்கிங் செல்பவர்களும் உண்டு. இப்படி, சாப்பாட்டுக்குப் பின் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதங்களில் நடந்து கொள்கிறார்கள். இப்படியெல்லாம் செய்வது நல்லதுதானா?

சாப்பிட்டவுடன் பழங்கள் உண்பது பலருடைய வழக்கம். இது நல்லதல்ல என்கின்றனர் மருத்துவர்கள். அதாவது, பழங்களானது உணவைவிட எளிதில் ஜீரணமாகிவிடும். ஆனால், சாப்பிட்ட உணவு ஜீரணமாக அதைவிட நேரம் அதிகமாகும். நீங்கள் உட்கொண்டது அசைவமாகவோ அல்லது எண்ணெய், நெய் கொண்டு செய்த உணவாகவோ இருந்தால், அதைவிட கொஞ்சம் நேரம் கூடுதல் பிடிக்கும். இப்படிப்பட்ட சூழ்நிலையில், சாப்பிட்டவுடன் பழங்களை சாப்பிடுவது, அவை உடலுக்குள் ஜீரணம் ஆவதில் சிக்கல் ஏற்படுகிறது. உடலுக்குள் போன உணவுக் கலவையில் உள்ள பழங்கள் எளிதில் ஜீரணமாகி, முழுவதுமாக செரிமானம் ஆகாத நிலையில் உள்ள உணவுடன் கலந்து பிரச்சினைக்குரிய மாற்றங்களை ஏற்படுத்தி விடுகின்றன. மேலும், இதனால் வயிற்றுப் பகுதியில் காற்று அதிகம் நிறையும் நிலையும் உருவாகி விடுகிறது.
அதனால், உணவு உட்கொண்ட உடனேயே பழங்கள் எடுத்துக்கொள்ளக்கூடாது. சாப்பிட்ட ஒரு மணி நேரத்திற்கு பிறகு எடுத்துக்கொள்வதே
நல்லது.

சாப்பிட்டவுடன் நிம்மதியாக சுவரில் சாய்ந்து நின்று கொண்டு ஒன்றோ, இரண்டோ சிகரெட் புகைப்பது புகை பிரியர்களின் மாற்ற முடியாத செயல். இது மிகவும் ஆபத்தானது என்பது ஆய்வு ரீதியாக நிருபிக்கப்பட்டுள்ளது.
உணவு உட்கொண்டபின் பிடிக்கும் ஒரு சிகரெட், பத்து சிகரெட் பிடிப்பதன் பாதிப்பை ஏற்படுத்துமாம். இதனால் கேன்சர் வரும் வாய்ப்பும் அதிகரிக்கிறதாம். நீங்கள் புகை பிடிப்பவராக இருந்தால் சாப்பிட்ட உடன் புகை பிடிப்பதற்கு இன்றே தடா போட்டுவிடுங்கள்.

சாப்பிட்ட சிறிதுநேரத்தில் டீ குடிக்கும் பழக்கம் கொண்டவர்களும் இருக்கிறார்கள். டீயில் அதிக அமிலச்சத்து காணப்படுகிறது. இந்த அமிலம், உட்கொண்ட உணவின் புரோட்டீன் பொருட்களை இறுகச் செய்து விடுகின்றது. அதனால், சாப்பிட்ட உணவு எளிதில் செரிமானம் ஆகாமல் போய்விடுகிறது. எனவே உணவுக்குப் பின் உடனே டீ குடிக்கும் வழக்கம் இருந்தால் அதை நிறுத்திவிடுங்கள்.

சாப்பிட்ட உடன் தூங்குவது பலரது பெஸ்ட் சாய்ஸ் ஆக உள்ளது. இப்படி பழக்கப்படுத்திக் கொள்வதால் வாயுத் தொல்லை உள்பட பல உடல் உபாதைகள் வந்து சேர்கின்றன.

சிலர் உணவு உண்டபின் உடனே பெல்ட்டை தளர்த்திக் கொள்வார்கள். அதாவது, வயிறு முட்ட சாப்பிடப்போய் முச்சுவிடுவதற்கு வசதியாக இப்படிச் செய்வது வழக்கம். இப்படிச் செய்தால் குடல் சிக்கல் உருவாகும் வாய்ப்பு இருக்கிறதாம்.

சாப்பிட்ட பின் குளிப்பவர்களும் உண்டு. இப்படிச் செய்தால், உணவை செரிக்க பயன்படும் ரத்த ஓட்டம் உடலின் பல இடங்களுக்கும் வேகமாகப் பாய்கிறது. அதனால், வயிற்றில் இருக்கும் உணவுப் பொருள் செரிமானம் ஆக தேவையான ரத்த ஓட்டம் கிடைக்காமல், அந்த உணவு செரிமானம் ஆவதில் சிக்கல் ஏற்படுகிறது. ஸோ… எக்காரணம் கொண்டும் சாப்பிட்ட உடன் குளிப்பதற்கு டவலை தூக்கிவிடாதீர்கள்.

சாப்பிட்ட உடனே கொஞ்ச தூரம் நடந்தால் உட்கொண்ட உணவு செரிக்கும் என்பது பலரது அசைக்க முடியாத நம்பிக்கை. சாப்பிட்ட உடன் நடந்தால் நாம் உண்ணும் பொருட்களில் உள்ள சத்துகள் நமது உடலுக்கு முழுமையாகக் கிடைக்காது என்பதே உண்மை.

மேலும் சாப்பிட்டவுடன் உடன் வேகமாக நடந்தால் வயிறு இழுத்துபிடித்த து போல் ஒரு நிலை ஏற்படும். வயிற்று சென்ற அதிக அளவு ரத்ததை அப்போதைய தேவையான நடப்பதற்கு உடனடியாக திருப்பி அனுப்பும்போது இந்த நிலை ஏற்படுகிறது!

இன்னொரு முக்கியமான விஷயம்… சாப்பிட்ட உடன் செக்ஸ் வைத்துக்கொள்வதும் தவறு. மீறி வைத்துக்கொண்டால், உணவு செரிமானத்தில் மட்டுமின்றி, செக்ஸ் பற்றிய மனம் சார்ந்த பிரச்சினைகளையும் சந்திக்க நேரலாம். எப்போது என்றாலும், சாப்பிட்ட 2 மணி நேரத்திற்கு பிறகு செக்ஸ் வைத்துக்கொள்வதே நல்லது.

நன்றி :Dr.எஸ். ராஜேந்திரன். DD CBFD
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

சாப்பிட்ட உடனே என்ன என்ன செய்யகூடாது ?  Empty Re: சாப்பிட்ட உடனே என்ன என்ன செய்யகூடாது ?

Post by மகா பிரபு Sun Dec 02, 2012 9:01 pm

நமக்கு சாப்பாடே கிடைக்கலே.. சாப்பிட்ட உடனே என்ன என்ன செய்யகூடாது ?  1072550725
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

சாப்பிட்ட உடனே என்ன என்ன செய்யகூடாது ?  Empty Re: சாப்பிட்ட உடனே என்ன என்ன செய்யகூடாது ?

Post by முரளிராஜா Sun Dec 02, 2012 9:02 pm

மகா பிரபு wrote:நமக்கு சாப்பாடே கிடைக்கலே.. சாப்பிட்ட உடனே என்ன என்ன செய்யகூடாது ?  1072550725
நமக்கில்லை உங்களுக்கு
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

சாப்பிட்ட உடனே என்ன என்ன செய்யகூடாது ?  Empty Re: சாப்பிட்ட உடனே என்ன என்ன செய்யகூடாது ?

Post by ஜேக் Sun Dec 02, 2012 9:06 pm

நல்ல பதிவு சாப்பிட்ட உடனே என்ன என்ன செய்யகூடாது ?  534526


முரளிராஜா wrote:
மகா பிரபு wrote:நமக்கு சாப்பாடே கிடைக்கலே.. சாப்பிட்ட உடனே என்ன என்ன செய்யகூடாது ?  1072550725
நமக்கில்லை உங்களுக்கு

உங்கள் இருவருக்கும்தான் லொள்ளு
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

சாப்பிட்ட உடனே என்ன என்ன செய்யகூடாது ?  Empty Re: சாப்பிட்ட உடனே என்ன என்ன செய்யகூடாது ?

Post by முரளிராஜா Sun Dec 02, 2012 9:09 pm

ஜேக் wrote:

உங்கள் இருவருக்கும்தான் லொள்ளு
உண்மைய சொல்லுங்க நீங்க சாப்ட்டு ஒரு வாரம் ஆச்சுதானே
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

சாப்பிட்ட உடனே என்ன என்ன செய்யகூடாது ?  Empty Re: சாப்பிட்ட உடனே என்ன என்ன செய்யகூடாது ?

Post by ஜேக் Sun Dec 02, 2012 9:12 pm

ஆமாம்... உண்ணா நோன்பு இருப்பதை எப்படி கண்டு பிடித்தீர்கள்?

உங்கள் ஆன்மீக கண்ணோட்டத்திற்கு நன்றி முரளி
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

சாப்பிட்ட உடனே என்ன என்ன செய்யகூடாது ?  Empty Re: சாப்பிட்ட உடனே என்ன என்ன செய்யகூடாது ?

Post by முரளிராஜா Sun Dec 02, 2012 9:16 pm

ஜேக் wrote:ஆமாம்... உண்ணா நோன்பு இருப்பதை எப்படி கண்டு பிடித்தீர்கள்?

உங்கள் ஆன்மீக கண்ணோட்டத்திற்கு நன்றி முரளி
மீசையில மண் ஒட்டல
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

சாப்பிட்ட உடனே என்ன என்ன செய்யகூடாது ?  Empty Re: சாப்பிட்ட உடனே என்ன என்ன செய்யகூடாது ?

Post by ஸ்ரீராம் Mon Dec 03, 2012 12:38 am

பகிர்வு அருமை தம்பி! மிக்க நன்றி
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

சாப்பிட்ட உடனே என்ன என்ன செய்யகூடாது ?  Empty Re: சாப்பிட்ட உடனே என்ன என்ன செய்யகூடாது ?

Post by mohaideen Mon Dec 03, 2012 12:07 pm

தேவையான தகவல்கள்



நன்றி
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

சாப்பிட்ட உடனே என்ன என்ன செய்யகூடாது ?  Empty Re: சாப்பிட்ட உடனே என்ன என்ன செய்யகூடாது ?

Post by ரானுஜா Mon Dec 03, 2012 2:58 pm

மகா பிரபு wrote:நமக்கு சாப்பாடே கிடைக்கலே.. சாப்பிட்ட உடனே என்ன என்ன செய்யகூடாது ?  1072550725

அய்யோ பாவம்... சாப்பிட்ட உடனே என்ன என்ன செய்யகூடாது ?  668277813 சாப்பிட்ட உடனே என்ன என்ன செய்யகூடாது ?  668277813 சாப்பிட்ட உடனே என்ன என்ன செய்யகூடாது ?  668277813 சாப்பிட்ட உடனே என்ன என்ன செய்யகூடாது ?  668277813
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

சாப்பிட்ட உடனே என்ன என்ன செய்யகூடாது ?  Empty Re: சாப்பிட்ட உடனே என்ன என்ன செய்யகூடாது ?

Post by மகா பிரபு Mon Dec 03, 2012 3:08 pm

நீங்களாவது கொண்டு வந்து தாங்க ரானுஜா!
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

சாப்பிட்ட உடனே என்ன என்ன செய்யகூடாது ?  Empty Re: சாப்பிட்ட உடனே என்ன என்ன செய்யகூடாது ?

Post by ரானுஜா Mon Dec 03, 2012 3:10 pm

மகா பிரபு wrote:நீங்களாவது கொண்டு வந்து தாங்க ரானுஜா!

சாப்பிட்ட உடனே என்ன என்ன செய்யகூடாது ?  Meals

போதும்மா... இன்னும் வேணூமா
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

சாப்பிட்ட உடனே என்ன என்ன செய்யகூடாது ?  Empty Re: சாப்பிட்ட உடனே என்ன என்ன செய்யகூடாது ?

Post by மகா பிரபு Mon Dec 03, 2012 3:13 pm

நீங்க சமச்சதா?
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

சாப்பிட்ட உடனே என்ன என்ன செய்யகூடாது ?  Empty Re: சாப்பிட்ட உடனே என்ன என்ன செய்யகூடாது ?

Post by ரானுஜா Mon Dec 03, 2012 3:16 pm

மகா பிரபு wrote:நீங்க சமச்சதா?

சந்தேகம் இருந்தா சாப்பிட்டு பாருங்க
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

சாப்பிட்ட உடனே என்ன என்ன செய்யகூடாது ?  Empty Re: சாப்பிட்ட உடனே என்ன என்ன செய்யகூடாது ?

Post by மகா பிரபு Mon Dec 03, 2012 3:24 pm

ரானுஜா wrote:
மகா பிரபு wrote:நீங்க சமச்சதா?

சந்தேகம் இருந்தா சாப்பிட்டு பாருங்க
சாப்பிட்ட உடனே என்ன என்ன செய்யகூடாது ?  919379873 சாப்பிட்ட உடனே என்ன என்ன செய்யகூடாது ?  919379873 சாப்பிட்ட உடனே என்ன என்ன செய்யகூடாது ?  4209711478
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

சாப்பிட்ட உடனே என்ன என்ன செய்யகூடாது ?  Empty Re: சாப்பிட்ட உடனே என்ன என்ன செய்யகூடாது ?

Post by ரானுஜா Mon Dec 03, 2012 3:26 pm

மகா பிரபு wrote:
ரானுஜா wrote:
மகா பிரபு wrote:நீங்க சமச்சதா?

சந்தேகம் இருந்தா சாப்பிட்டு பாருங்க
சாப்பிட்ட உடனே என்ன என்ன செய்யகூடாது ?  919379873 சாப்பிட்ட உடனே என்ன என்ன செய்யகூடாது ?  919379873 சாப்பிட்ட உடனே என்ன என்ன செய்யகூடாது ?  4209711478

சாபபாடு குடுத்தது தப்பா....?
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

சாப்பிட்ட உடனே என்ன என்ன செய்யகூடாது ?  Empty Re: சாப்பிட்ட உடனே என்ன என்ன செய்யகூடாது ?

Post by மகா பிரபு Mon Dec 03, 2012 3:29 pm

சாப்பாடு கொடுத்தது தப்பு இல்லை. நீங்க சமைச்சத கொடுத்தது தான் தப்பு.. கண்ணீர் வடி
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

சாப்பிட்ட உடனே என்ன என்ன செய்யகூடாது ?  Empty Re: சாப்பிட்ட உடனே என்ன என்ன செய்யகூடாது ?

Post by ரானுஜா Mon Dec 03, 2012 3:31 pm

மகா பிரபு wrote:சாப்பாடு கொடுத்தது தப்பு இல்லை. நீங்க சமைச்சத கொடுத்தது தான் தப்பு.. கண்ணீர் வடி


வெங்கயத்த் வீட்ல உரிங்க பாருங்க கண்ணுல எப்படி கண்ணீர் வருது
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

சாப்பிட்ட உடனே என்ன என்ன செய்யகூடாது ?  Empty Re: சாப்பிட்ட உடனே என்ன என்ன செய்யகூடாது ?

Post by பூ.சசிகுமார் Mon Dec 03, 2012 3:33 pm

ரானுஜா wrote:
மகா பிரபு wrote:சாப்பாடு கொடுத்தது தப்பு இல்லை. நீங்க சமைச்சத கொடுத்தது தான் தப்பு.. கண்ணீர் வடி


வெங்கயத்த் வீட்ல உரிங்க பாருங்க கண்ணுல எப்படி கண்ணீர் வருது


பயந்து ஓடு
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

சாப்பிட்ட உடனே என்ன என்ன செய்யகூடாது ?  Empty Re: சாப்பிட்ட உடனே என்ன என்ன செய்யகூடாது ?

Post by மகா பிரபு Mon Dec 03, 2012 3:34 pm

சரி சரி...
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

சாப்பிட்ட உடனே என்ன என்ன செய்யகூடாது ?  Empty Re: சாப்பிட்ட உடனே என்ன என்ன செய்யகூடாது ?

Post by ரானுஜா Mon Dec 03, 2012 3:36 pm

மகா பிரபு wrote:சரி சரி...

பாவம் புள்ள பயந்துருச்சு சாப்பிட்ட உடனே என்ன என்ன செய்யகூடாது ?  3202108815
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

சாப்பிட்ட உடனே என்ன என்ன செய்யகூடாது ?  Empty Re: சாப்பிட்ட உடனே என்ன என்ன செய்யகூடாது ?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum