தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


ஆண்ட்ராய்ட் மொபைலில் தமிழ்

View previous topic View next topic Go down

ஆண்ட்ராய்ட் மொபைலில் தமிழ் Empty ஆண்ட்ராய்ட் மொபைலில் தமிழ்

Post by மகா பிரபு Thu Jan 03, 2013 5:32 pm

[You must be registered and logged in to see this image.]




தமிழ் தழுவாத தகவல் தொடர்பு சாதனங்கள் இருக்கக் கூடாது என்ற அடங்காத
ஆசையுடன், பயனுள்ள மென்பொருள் தொகுப்புகளைப் பலர் உருவாக்கித் தந்து
வருகின்றனர்.

தற்போது ஆண்ட்ராய்ட் சாதனங்களிலும் பயன்படும் வகையில்,
செல்லினம் தரப்பட்டுள்ளது. கூகுள் பிளே ஸ்டோரில் (Google Play Store) இந்த
மென்பொருளை, இலவசமாகத் தரவிறக்கம் செய்து கொள்ளலாம். இதனை ஆண்ட்ராட்ய்
சிஸ்டம் இயங்கும் சாதனங்கள் வைத்திருப்போர் அனைவரும், தரவிறக்கம் செய்து
பயன்படுத்தலாம்.
இதனைத் தரவிறக்கம் செய்து முழுமையாகப் பயன்படுத்த
தங்கள் சாதனங்களில் ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தின் பதிப்பு 4.1 (ஜெல்லி பீன்)
இருக்க வேண்டும். ஆண்ட்ராய்ட் இயங்கும் எச்.டி.சி. மற்றும் சாம்சங்
சாதனங்களில், முந்தைய ஆண்ட்ராய்ட் பதிப்புகளிலும் தமிழை உள்ளீடு செய்திட
முடியும் என்பதால், அவற்றிலும் செல்லினத்தைப் பயன்படுத்தலாம்.

இதனைப்
பயன்படுத்துகையில், சொற்களை அமைக்கும் போது, விண்டோவில், அந்த எழுத்துக்கள்
தொடங்கும், அதிகம் பயன்படுத்தப்படும் சொற்கள் சில காட்டப்படும். நாம்
அமைக்க இருக்கும் சொல் இருப்பின், அதனைக் கிளிக் செய்து உடனடியாக
அமைக்கலாம். இதில் சொல் ஒலி அடிப்படையில் இயங்கும், போனடிக் எனப்படும்
அஞ்சல் கீ போர்டு அமைப்பு முறையும், தமிழ் 99 விசைப்பலகை அமைப்பு முறையும்
தரப்பட்டுள்ளது.

தமிழில் மின்னஞ்சல் அமைப்பது, குறுஞ்செய்திகளை
உருவாக்குவது, ட்விட்டர் மற்றும் பேஸ்புக் போன்ற தளங்களுக்கான செய்திகளை
அமைப்பது ஆகிய பணிகளை எளிதாக மேற்கொள்ளலாம். தமிழுடன் ஆங்கில மொழியிலும்
இதனை மேற்கொள்ளலாம். எனவே செல்லினம் பயன்படுத்துவோர் ஆங்கிலத்தில் செய்தி
உரை அமைக்க, இதனை விட்டு வெளியேறத் தேவையில்லை.

இதனைத் தரவிறக்கம் செய்திட [You must be registered and logged in to see this link.]. என்ற முகவரியில் உள்ள தளத்திற்கு, பயன்படுத்தும் சாதனம் வழியாகச் செல்லவும்.

தினமலர்





[You must be registered and logged in to see this image.]







Last edited by மகா பிரபு on Thu Jan 03, 2013 5:51 pm; edited 1 time in total
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

ஆண்ட்ராய்ட் மொபைலில் தமிழ் Empty Re: ஆண்ட்ராய்ட் மொபைலில் தமிழ்

Post by Manik Thu Jan 03, 2013 5:49 pm

தற்சமயம் ஆண்ட்ராய்ட் 2.3.6 வெர்சனில் தமிழ் குறுந்தகவல் அனுப்ப அப்ளிகேசன் உள்ளது. அதுவும் பொனெடிக் கீபோர்ட் அப்படியெனில் ammaa என்று அடித்தால் அம்மா என்று வரும்

அது வரைக்கும் மகிழ்ச்சி
Manik
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

ஆண்ட்ராய்ட் மொபைலில் தமிழ் Empty Re: ஆண்ட்ராய்ட் மொபைலில் தமிழ்

Post by ragu Fri Jan 04, 2013 9:45 am

பார்க்க நல்லாத்தான் இருக்கு... மொபைல்தான் இல்லை லொள்ளு
ragu
ragu
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 542

Back to top Go down

ஆண்ட்ராய்ட் மொபைலில் தமிழ் Empty Re: ஆண்ட்ராய்ட் மொபைலில் தமிழ்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum