Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
அமெரிக்கர்களுக்கு பிடித்த நாடு
Page 1 of 1 • Share
அமெரிக்கர்களுக்கு பிடித்த நாடு
அமெரிக்காவைச் சேர்ந்த கலூப் என்ற நிறுவனம், "அமெரிக்கர்களுக்கு மிகவும் பிடித்த நாடு எது?' என்ற ஆய்வை நடத்தியது. இதில், முதலிடம் பிடித்திருப்பது, கனடா. 92 சதவீதம் பேர், கனடாவை தங்களுக்கு பிடித்திருப்பதாக கூறியுள்ளனர்.
அமெரிக்கர்களின் விருப்ப பட்டியலில், பிரிட்டனுக்கு இரண்டாவது இடமும், ஜெர்மனிக்கு மூன்றாவது இடமும் கிடைத்துள்ளது. இந்தியாவுக்கு, ஆறாவது இடம் கிடைத்துள்ளது. 68 சதவீதம் அமெரிக்கர்கள், இந்தியாவை விரும்புவதாக தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவின் நெருங்கிய நட்பு நாடான, இஸ்ரேலுக்கு, இந்த பட்டியலில் இந்தியாவுக்கு அடுத்ததாக, ஏழாவது இடம் தான் கிடைத்துள்ளது என்பது, ஆச்சரியமான விஷயம் தான். அதே நேரத்தில், அமெரிக்கர்கள், மிகவும் வெறுக்கும் நாடுகளில், நம் அண்டை நாடான பாகிஸ்தானுக்கு, மூன்றாவது இடம் கிடைத்துள்ளது. இதில், முதலிடத்தை பிடித்துள்ளது, ஈரான். இரண்டாவது இடம், வட கொரியாவுக்கு கிடைத்துள்ளது.
— ஜோல்னா பையன்.
Re: அமெரிக்கர்களுக்கு பிடித்த நாடு
ஏன் நம்ம நாட்டைப் பிடிக்காதாமா
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: அமெரிக்கர்களுக்கு பிடித்த நாடு
அவர்களுக்கு பிடிக்காவிட்டால் இந்தியாவுக்கு என்ன நஷ்டம் வந்துவிடப் போகிறது? அதனால் இந்தியாவுக்கு ஒரு கஷ்டமுமில்லை.
துப்பாக்கி தூக்கித் திரியும் தீவரவாதிகள் நாடுதான் அவர்களுக்கு பிடிக்கும். அமைதிப்புங்கா இந்தியா எல்லாம் அவர்களுக்கு பிடிக்காது.
துப்பாக்கி தூக்கித் திரியும் தீவரவாதிகள் நாடுதான் அவர்களுக்கு பிடிக்கும். அமைதிப்புங்கா இந்தியா எல்லாம் அவர்களுக்கு பிடிக்காது.
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: அமெரிக்கர்களுக்கு பிடித்த நாடு
ஜேக் wrote:அவர்களுக்கு பிடிக்காவிட்டால் இந்தியாவுக்கு என்ன நஷ்டம் வந்துவிடப் போகிறது? அதனால் இந்தியாவுக்கு ஒரு கஷ்டமுமில்லை.
துப்பாக்கி தூக்கித் திரியும் தீவரவாதிகள் நாடுதான் அவர்களுக்கு பிடிக்கும். அமைதிப்புங்கா இந்தியா எல்லாம் அவர்களுக்கு பிடிக்காது.
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Similar topics
» நாடு, நல்ல நாடு…
» எனக்கு பிடித்த மலர் இல்லை 4எழுத்துக்கு பிடித்த மலர் இது
» கடவுளின் நாடு
» இது நம் நாடு - ருத்ரா
» இது நம்ம நாடு
» எனக்கு பிடித்த மலர் இல்லை 4எழுத்துக்கு பிடித்த மலர் இது
» கடவுளின் நாடு
» இது நம் நாடு - ருத்ரா
» இது நம்ம நாடு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|