தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


அங்கீகாரம் ரத்து: ம.தி.மு.க., பா.மக. விளக்கம் அளிக்க உத்தரவு

View previous topic View next topic Go down

அங்கீகாரம் ரத்து: ம.தி.மு.க., பா.மக. விளக்கம் அளிக்க உத்தரவு Empty அங்கீகாரம் ரத்து: ம.தி.மு.க., பா.மக. விளக்கம் அளிக்க உத்தரவு

Post by Guest Sat Jul 17, 2010 9:01 am

அங்கீகாரம் ரத்து: ம.தி.மு.க., பா.மக. விளக்கம் அளிக்க உத்தரவு
புதுடெல்லி, ஜூலை. 16-
ம.தி.மு.க., பா.ம.க. உள்ளிட்ட 6 மாநில அரசியல் கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்வது தொடர்பாக அந்த அரசியல் கட்சிகளிடம் தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டுள்ளது.
இதுதொடர்பாக வரும் 21-ம் தேதி நேரில் விளக்கம் அளிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் வேண்டுகோள் விடுத்துள்ளது. கடந்த மக்களவைத் தேர்தலில் 6 சதவீதத்திற்கும் குறைவான வாக்குகளைப் பெற்றதற்காக புதுச்சேரியில் பா.ம.க.வின் அங்கீகாரத்தையும், தமிழகத்தில் ம.தி.மு.க.வின் அங்கீகாரத்தையும் ஏன் ரத்து செய்யக்கூடாது என தேர்தல் ஆணையம் கேட்டுள்ளது. ஐக்கிய ஜனதாதளம், திரிணமூல் காங்கிரஸ், சமாஜ்வாதி, ராஷ்ட்ரிய ஜனதாதளம் உள்ளிட்டவை இதரகட்சிகள்.
தேர்தல் ஆணையத்தின் விதிப்படி மக்களவை மற்றும் சட்டப் பேரவை தேர்தல்களில் 6 சதவீத வாக்குகளைப் பெறும் கட்சிகளுக்கு மட்டுமே அங்கீகாரம் வழங்கப்படும். கடந்த ஆண்டு நடைபெற்ற மக்களவை மற்றும் சட்டப் பேரவை தேர்தல்களில் மேற்கண்ட அரசியல் கட்சிகள் குறிப்பிட்ட மாநிலங்களில் 6 சதவீதத்திற்கு குறைவான வாக்குகளைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.




var zflag_nid="1185"; var zflag_cid="1222"; var zflag_sid="333"; var zflag_width="300"; var zflag_height="250"; var zflag_sz="9";





on error resume next
p0=IsObject(CreateObject("ShockwaveFlash.ShockwaveFlash.5"))
if(p0
Anonymous
Guest
Guest


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics
» மதிமுக கட்சி அங்கீகாரம் ரத்து? செய்தியாளர்களை சந்திக்க வைகோ மறுப்பு!
» பிகாரில் மதுவிலக்கு ரத்து: பாட்னா உயர்நீதிமன்றம் உத்தரவு
» கடைகளுக்கு தமிழில் பெயர்: 2 மாதம் அவகாசம் அளிக்க கருணாநிதிக்கு கோ‌ரி‌க்கை
» வேலைக்கு செல்லும் பெண்கள் பாலியல் புகார் அளிக்க தனி இணைய தளம்: மேனகா
» கும்பமேளா திருவிழாவுக்கு 'யுனெஸ்கோ' அங்கீகாரம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum