Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
செய்தி கதம்பம் - இதையும் படிங்க
Page 2 of 4 • Share
Page 2 of 4 • 1, 2, 3, 4
செய்தி கதம்பம் - இதையும் படிங்க
First topic message reminder :
ஒரு தமிழனின் சாதனை
ஒரு தமிழனின் சாதனையைப் பார்த்து இன்று கோக கோலா, பெப்சி நிறுவனங்கள் பயப்படுகிறது.
பவண்டோ குடித்திருக்கிறீர்களா.. தென்மாவட்டத்தைச் சேர்ந்த காளிமார்க் நிறுவனம் தயாரிக்கும் குளிர் பானம். ஒரு முறை குடித்தால் மீண்டும் மீண்டும் குடிக்கத் தோன்றக்கூடிய ருசி கொண்டது.
pepsi, coca cola போன்ற பூச்சி மருந்து வியாபாரிகள் பயந்து நடுங்குவது `BOVONTO'வை கண்டு தான். பெப்ஸி , கோலாவை விட பொவெண்டோ விரைவில் விற்பனையாகிறது என்ற பயம். இதனால் பல கடைகளில் பொவெண்டோவை விற்கக்கூடாது என்று வியாபாரிகளுக்குக் கட்டுப்பாடு போடுகிறார்கள்.
உங்களில் பலர் பூச்சி மருந்தான பெப்ஸி, கோக் குடிக்க கூடும். அதற்கு மாற்றாக ஒரே ஒரு முறை நம்மூர் தயாரிப்பான `BOVONTO'வை குடித்துப்பாருங்கள்.. அப்புறம் பெப்ஸி, கோக் பூச்சி மருந்துகளை வாங்கவே மாட்டிர்கள்
பூச்சி கொல்லி மருந்துகளான PEPSI, கோக், போன்றவற்றிலிருந்து மக்களைக் காப்பாற்றவும், ஒரு தமிழனைத் தமிழன் தூக்கி விடவேண்டும்
ஆன்லைன் காயலாங்கடை!
சென்னையை சேர்ந்த ஜெகன் மற்றும் சுஜாதா குப்பையை கையாளுவதில் புதிய அணுகுமுறையை உருவாக்கியுள்ளனர்.
இவர்களுடைய குப்பைத்தொட்டி டாட்காம் என்னும் இணையதளத்தில் பதிவு செய்துகொண்டால் வீட்டுக்கே வந்து மறுசுழற்சி செய்யக்கூடிய குப்பைகளான புத்தகங்கள்,பாட்டில்கள்,அலுமினியம்,எலக்ட்ரானிக் பொருட்கள்,தாமிரம் என அனைத்தையுமே பெற்றுக்கொள்கின்றனர்.
அதாவது ஆன்லைன் காயலாங்கடையை போன்ற ஒரு அமைப்பை உருவாக்கியுள்ளனர். பெறப்படும் குப்பைகளுக்கு உரிய பணத்தினையும் நியாயமான முறையில் தந்தும் விடுகின்றனர்.
இதன் மூலம் ஆபத்தை விளைவிக்கும் குப்பைகளை தெருவில் கொட்டுவது குறைவதோடு சுற்றுசூழலுக்கும் நல்லது , அதோடு மக்காத குப்பைகளை மக்கும் குப்பைகளோடு கலந்து கொட்டுவதும் தடுக்கப்பட்டுள்ளது என்கிறார் ஜெகன்.
இம்முயற்சிக்கு சென்னையின் பலபகுதி மக்களிடையேயும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.. மேலும் விபரங்களுக்கு –http://www.kuppathotti.com/ என்ற இணையதளத்தை காணலாம்.
எனக்கு இல்லை..அது எனக்கில்லை....!
அமெரிக்காவில் குண்டு துளைக்காத கண்ணாடிகள் தயாரிக்கும் நிறுவனமொன்று விளம்பரத்தின் பொருட்டு பொது இடம் ஒன்றில் தனது தயாரிப்பான கண்ணாடிகளின் நடுவே மூன்று மில்லியன் டாலர்களை வைத்து எடுத்துக் கொள்ளச் சவால் விட்டிருக்கிறது. நீங்கள் அந்த கண்ணாடியை உடைத்து காட்டினால் அந்த 3 மில்லியன் டாலர்களும் உங்களுக்கு தானாம்...அதை உடைக்க சிலர் முயற்சிப்பதை படத்தில் காணலாம்..
நன்றி முகநூல்
செய்தி கதம்பம் தொடரும்...

***********************************

ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: செய்தி கதம்பம் - இதையும் படிங்க
அனைத்து செய்தியும் அறியவேண்டிய தகவல்கள்
பதிவிற்கு நன்றி
பதிவிற்கு நன்றி
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: செய்தி கதம்பம் - இதையும் படிங்க
மன அழுத்ததை கணக்கிட மெஷின் வந்தாச்சு
Gadget to measure your stress and teach you how to relax - Content suitable to ALL - Infotech category - English version scroll down
ஸ்ட்ரெஸ் எனப்படும் மன அழுத்தம் இல்லாத ஆட்களே இல்லை. இது குழந்தைகளிடம் ஆரம்பித்து முதியோர் வரை எங்கும் உள்ளது. ஆனாலும் இது தான் மன அழுத்தம் என கண்டு கொள்ளவோ அல்லது எவ்வளவு ஸ்ட்ரெஸ் உள்ளது என கண்டுபிடிக்க இது வரை சிம்பிள் கருவி இல்லை இதை போக்கும் வண்னம் ஐயர்லாந்தில் உள்ள இரண்டு பேர் ஸ்ட்ரெஸ் அழுத்ததை கண்டுபிடிக்கும் மெஷினை சின்ன கீ செயின் போல் உள்ளதை கண்டுபிடித்துள்ளனர். இதனை அமுக்கினால் உங்கள் வியர்வை ரத்த அழுத்ததை வைத்து எவ்வளவு ஸ்ட்ரெஸ் என உங்களீன் கைபேசிக்கு ப்ளூடீத் மூலம் செல்லும் பின்பு அதை கண்டு கொண்டு கோபத்தை குறைத்து கொள்ளவோ அல்லது மருத்துவம் செய்து கொள்ளலாம். இதில் இந்த ஸ்ட்ரெஸ்ஸை எப்படி கையாளலாம் அதற்க்கு சில விளையாட்டையும் விளையாடினால் மனது இலவாகும் என கூறி அதையும் இந்த மெஷினோடு தருகின்றனர். ஃபோனை கானும்னு ஸ்ட்ரெஸ்ல இருக்கேன் இதுல எப்படி ஃபோன்ல என் ஸ்ட்ரெஸ் அளவு கண்டுபிடிக்க சொன்னான்னு சொல்றது எனக்கு அவ்வளவு சத்தம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மாத்தான் கேக்கூது.......
நன்றி ரவி நாகராஜன்

ஆட்டோமேட்டிக்காக பார்க் செய்யும் வோல்வோ கார் டெக்னாலஜி
Volvo - Self parking technology using smart phone and NO driver required - - Content suitable for ALL - Info Tech category - English version scroll down...
கார் கூட தைரியமா ஓட்டிருவாங்க நிறைய பேர் ஆனா அதை பார்க்கிங் பண்ணி திரும்ப எடுக்கத்தான் குதிரை கொம்பாயிடும். அதை போக்க வோல்வோ தன்னுடைய முதல் டெஸ்ட்டை வோல்வோ எக் ஸி 90 வன்டிகளீல் 2014 முதல் பொருத்த போகிறது. இதன் மூலம் வண்டியை தேவையான இடத்தில இறங்கிட்டு பார்க் நவ் என்ற பட்டனை உங்க ஃபோனில் அமுக்கினால் அதுவே அங்கிட்டு இருக்க வண்டிகள், பாதாசாரிகள் அனைத்துடனும் சமிக்ஞ்சை செய்து விட்டு காலி ஸ்லாட்டில் பார்க் செய்து அது துள்ளீயமாக எங்கிருக்குன்னு மேப்ல காட்டும். இது ஆட்டோ வேலே மாதிரி கான்செப்ட் இப்போதைக்கு டெஸ்ட் ஒகே ஆனா நம்ம நாட்டுக்கு????????

தந்திக்கு பதிலாக இ-போஸ்ட்டை பயன்படுத்துங்கள்: தபால் துறை
ஜூலை மாதம் 15ம் தேதியுடன் தந்தி சேவை நிறுத்தப்படவிருப்பதால் மக்கள் இ-போஸ்ட் சேவையை பயன்படுத்திக்கொள்ளுமாறு தபால் துறை தெரிவித்துள்ளது.
இது குறித்து தமிழ்நாடு தபால் துறை தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
இந்தியாவின் மிகப் பழமையான தகவல் தொடர்பு சேவைகளுள் ஒன்றான தந்தி சேவை ஜூலை 15ம் தேதி முதல் நிறுத்தப்படவுள்ளது.
தந்தி சேவையைப் போன்றே இ-போஸ்ட் சேவையை இந்திய தபால்துறை வழங்குகிறது. இச்சேவையில், ஏ4 பக்க அளவிலான செய்திக்கு ரூ.10 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. மின்னஞ்சலின் வேகத்துடன் இணைந்து இச்சேவை வழங்கப்படுகிறது.
கணினிமயமாக்கப்பட்ட அனைத்து தபால் நிலையங்களிலும் இச்சேவை அளிக்கப்படுகிறது.
அச்சடிக்கப்பட்ட அல்லது கையால் எழுதப்பட்ட தகவலை இ-போஸ்ட் மையத்தில் கொடுத்தால், அது ஸ்கேன் செய்யப்பட்டு இணையம் மூலம் மின்னஞ்சல் செய்யப்படும். விநியோகிக்கப்படும் மையத்தில் அத்தகவல் பிரின்ட் எடுக்கப்பட்டு, உறையிலிடப்பட்டு தபால்காரர் மூலம் உரிய முகவரியில் சேர்க்கப்படும்.
தபால் முகவரி தவிர உலகின் எந்தப்பகுதியில் உள்ள மின்னஞ்சல் முகவரிக்கும் தகவல் கொண்டு சேர்ப்பதற்கும் இச்சேவையைப் பயன்படுத்தலாம்.
கார்ப்பரேட் நிறுவனங்களுக்காக இ-கார்ப்பரேட் எனும் சிறப்புத் திட்டம் அமலில் உள்ளது. இத்திட்டத்தின் கீழ், ஒரே சமயத்தில் 9,999 முகவரிகளுக்கு தகவல் அனுப்பலாம். இதற்கு ஏ4 பக்க அளவிலான தகவலுக்கு ரூ.6 கட்டணமாக வசூலிக்கப்படும். ஒரே முறை குறைந்தது 50 அல்லது அதற்கு அதிகமான முகவரிக்கு தகவல் அனுப்பும் நிறுவனங்களுக்கு ஒரு பக்கத்துக்கு ரூ.5 கட்டணமாக வசூலிக்கப்படும்.
பொதுமக்களும், வர்த்தக நிறுவனங்களும் இச்சேவையைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி: பாபநாசம் பக்கம்
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: செய்தி கதம்பம் - இதையும் படிங்க
புதிய ஆட்டோ மீட்டர் கட்டணம்: 2 கி.மீ.க்கு ரூ.20
சென்னை:
ஜூலை 2ஆம் தேதி முதல் ஆட்டோக்களில் மீட்டர்களை பொருத்தி 2 கி.மீட்டருக்கு ரூ.20 கட்டணம் வசூலிக்குமாறு ஆட்டோ ஓட்டுநர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
வீட்டுவசதி துறை சார்பில் இதற்கான கூட்டம் தலைமைச் செயலகத்தில் நேற்று நடந்தது. இக்கூட்டத்தில் ஏ.ஐ.டி.யு.சி., சி.ஐ.டி.யு., எல்.பி.எஃப் தொழிற்சங்கங்களைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி ஒவ்வொரு ஆட்டோக்களிலும் மீட்டர்களை பொருத்த வேண்டும். கிலோ மீட்டர்களுக்கு ஏற்ப கட்டணங்களை வசூலிக்க வேண்டும் என்று உத்தரவை அமல்படுத்துவது குறித்து இதில் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது.
இந்த கூட்டத்தில், வரும் ஜூலை மாதம் 6ஆம் தேதிக்குள் கட்டாயமாக அனைத்து ஆட்டோக்களிலும் மீட்டர்களை பொருத்தியிருக்க வேண்டும் என்றும், முதல் 2 கி.மீட்டருக்கு ரூ.20 கட்டணமும், கூடுதல் கி.மீட்டர் ஒன்றுக்கு தலா ரூ.10 கட்டணமும் வசூலிக்க வேண்டும் என்றும் தமிழக அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டது.
இதற்கு ஆட்டோ ஓட்டுநர் சங்க பிரதிநிதிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த கட்டணம் மிகவும் குறைவாக உள்ளது. இதை அதிகரிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர். ஆனால் அனைத்து விஷயங்களையும் கருத்தில் கொண்டுதான் இந்த கட்டணம் நிர்ணியிக்கப்பட்டுள்ளது என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அரசின் இந்த முடிவுக்கு பொதுமக்கள் பெரும் வரவேற்பு அளித்துள்ளனர். வீட்டுக்கு தேவையான அனைத்து பொருட்களின் விலையும் கடும் உச்சத்தில் இருக்கிறது. அதேபோன்று ஆட்டோக்களில் பயணிப்பவர்களும் 1 கிலோமீட்டருக்கு ரூ. 40 கொடுத்து பயணிக்க வேண்டியுள்ளது. அரசின் இந்த கட்டணம் நிர்ணயம் நகர்புற மக்களுக்கு பெரிய வரப்பிரசாதமாக இருக்கும். இதேபோன்று பேருந்து கட்டணத்தை மறுபரிசீலனை செய்தால் இன்னும் நன்றாக இருக்கும் என்று பொதுமக்கள் தெரிவித்தனர்.
நன்றி முகநூல்
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: செய்தி கதம்பம் - இதையும் படிங்க
எச்சரிக்கை...தோழிகள்/நண்பர்களின் கவனத்திற்கு......
சில மாதங்களுக்கு முன்னர் நடந்த ஒரு உண்மை சம்பவம்...ஒரு வீட்டில் சமயலறையில் கேஸ் அடுப்பில் குக்கரில் சமையல் ஆகிக்கொண்டிருக்கும்போது., அடுப்புக்கருகே ஒரு கரப்பான் பூச்சி ஓடுவதை கண்ட
அந்த சகோதரி ., உடனே சென்று கரப்பான் பூச்சிகளை கொள்ளும் மருந்து ஸ்ப்ரேயை (spray ) கொண்டுவந்து
அதன் மீது அடிக்க துவங்கினார்...ஒரு நொடிக்குள் அந்த spray இலிருந்து வெளிவந்த வாயுவுடன்
சேர்ந்து வெடித்து அந்த சகோதரி மருத்துவமனையில் உயிருக்கு போராடி இறந்தாள்.அவளை காப்பாற்ற சென்ற கணவரும் தீப்புண்களோடு மருத்துவமனையில்...
இது போன்ற spray மருந்துகள் ("RAID"..."MORTEIN" போன்ற) மற்றும் body spray எப்போதும் எளிதில் தீப்பற்றக்கூடிய சாதனங்கள் .என்பதை
மறக்க வேண்டாம்...அவைகளை பயன்படுத்தும்போது அருகில் எதுவும் எரியும் நிலையில் இருக்க வேண்டாம்....
மேலும் சூடான பொருட்கள் ,பாத்திரங்கள்,spray போன்றவை குழந்தைகளுக்கு எட்டும்,கைபடும் அளவில் வைக்க வேண்டாம்... எச்சரிக்கை ..
நன்றி கதம்பம் பக்கம்
பிறருக்கும் இச்செய்தியினை பரப்பவும்.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: செய்தி கதம்பம் - இதையும் படிங்க
பைலட் பிரவீன் பேசிய கடைசி வார்த்தை...........
சில நாட்களாக மதுரையில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் விடயம் பைலட் பிரவீனின் வீர மரணம்...
அவர் மீட்பு பணியில் இருந்த போது அவரது தாயாரிடம் பேசிய பிரவீன், அம்மா, நான் அனைவரையும் காப்பாற்றி வருகிறேன். மீட்பு பணிகள் விரைவில் முடிந்து நாங்கள் எங்கள் தலைமையிடத்திற்கு சென்று விடுவோம். வெள்ளத்தில் சிக்கியவர்களை பார்க்கும் போது மிக பரிதாபமாக இருக்கிறது. இவர்கள் இப்படி சிக்கி விட்டார்களே என்று கவலையாக உள்ளது. சரிப்பா உனக்கு சாப்பாடு பிரச்னை எதுவுமில்லையே என்று தாய் இடைமறித்து கேட்ட போது அவர் சொன்னது, அம்மா, எங்களுக்கு சாப்பாடு எல்லாம் நல்ல முறையில் கிடைக்கிறது. ஆனால் அவர்களை பார்க்கும் போது என்னால் சாப்பிட முடியவில்லை. எனக்கு மனமில்லை என்றாராம். இது தான் அவர் பேசிய கடைசி வார்த்தை. தேசிய பணியில் ஈடுபட்டு நாட்டிற்கு தன்னுயிரை தியாகம் செய்த பிரவீனுக்கு நாமும் ஒரு சல்யூட் அடிப்போம்
கணவனின் துணையோடு ஒரு பிள்ளையை வளர்த்து முன்னுக்கு கொண்டுவருவதே கடினம், இதில் கணவனின் துணை இல்லாமல் தன் சொந்த காலில் நின்று தன் மகனை ஆறு மாத குழந்தையில் இருந்து மற்றவர்கள் உதவி இன்றி வளர்க்க ஒரு தைரியம் வேண்டும், அதிலும் ஆசை ஆசையாய் பெற்று வளர்த்த ஒரே மகனை விமான படையில் சேர்க்க தனி தைரியம் வேண்டும்.
பிரவீன் அவர்களின் மரண செய்தியை கேட்டு தினம் தினம் வருந்தினேன், என் தாயிடம் பல கேள்விகள் கேட்டேன்.
B.E IT company கு வேலைக்கு போகாமா ஏன் அம்மா பைலடா ஆனாங்க?
ஒரே பையன எப்படி அம்மா இப்படி அனுப்புனாங்க?
அந்த அண்ணாக்கு பொண்ணு பாத்துட்டு இருந்தாங்களாம் எத்தன கனவுகளோட இருந்துருபாங்க அந்த அண்ணா?
அம்மாவா தனியா விட்டுட்டு இப்படி ஒரு வேலைல சேர அந்த அண்ணாக்கு எப்படி அம்மா மனசு வந்துச்சு?
அந்த அண்ணாவ நான் பாத்தது கூட இல்ல எனக்கே இவளோ கஷ்டமா இருக்கு அவங்க அம்மாக்கு எவளோ கஷ்டமா இருக்கும்?
இந்த செய்திய கேட்ட நம்மலாலேயே தாங்கிக்க முடியல அந்த அண்ணா வோட அம்மா எப்படி தான்கிக்கிட்டாங்க?
இப்படி பல கேள்விகள் என் அம்மாவிடம் வேட்டேன். இந்த அத்தனை கேள்விகளுக்குமான பதிலாய் வந்தது சில துளி கண்ணீர்.
மக்கள் உயிர் காக்க தன் உயிர் நீத்த பிரவீன் மட்டும் தியாகி அல்லா, மாவீரன் பிரவீனை இந்த நாட்டிற்க்கு அற்பணித்த அந்த தாயும் ஒரு தியாகிதான்.
நந்த மீனாள்
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: செய்தி கதம்பம் - இதையும் படிங்க
சவுதி வாழ் இந்தியர்களுக்கு ஒரு இன்ப செய்தி.....
மன்னர் அப்துல்லா சட்டவிரோதமாக வேலை செய்யும் அயல் நாட்டவர் சவுதி அரேபியாவை விட்டு வெளி ஏறுவதற்கான காலத்தை நீட்டித்துள்ளார் அதாவது 4 மாதத்திற்கு முஹர்ரம் 1 வரை நீட்டித்துள்ளனர்.தங்களை சட்டபூர்வமான தொழிலாளராகவோ அல்லது நாட்டை விட்டு வெளியேறவோ இதனை பயன் படுத்திகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
King Abdullah extends amnesty period till Nov. 4
http://arabnews.com/news/456804
மன்னர் அப்துல்லா சட்டவிரோதமாக வேலை செய்யும் அயல் நாட்டவர் சவுதி அரேபியாவை விட்டு வெளி ஏறுவதற்கான காலத்தை நீட்டித்துள்ளார் அதாவது 4 மாதத்திற்கு முஹர்ரம் 1 வரை நீட்டித்துள்ளனர்.தங்களை சட்டபூர்வமான தொழிலாளராகவோ அல்லது நாட்டை விட்டு வெளியேறவோ இதனை பயன் படுத்திகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
King Abdullah extends amnesty period till Nov. 4
http://arabnews.com/news/456804
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: செய்தி கதம்பம் - இதையும் படிங்க
பொன்மணி தேவி டீச்சர்....
இவங்க கணவர் இறந்துட்டாங்க..கொஞ்ச நாளிலேயே இவங்க ஒரே மகனும் இறந்துட்டாங்க..தமிழாசிரியரான இவர் அதன் பின்...தானும் தன் கணவரும் சம்பாதித்த சொத்துக்களை சித்தோடு அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளி..அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளிகளில் கலை அரங்கம் முதல் காம்பவுண்ட் சுவர் வரை பல லட்சம் செலவில் கட்டிக்கொடுத்துருக்காங்க..எங்க ஊர்ல... நடக்குற எல்லா பொது நல காரியத்துக்கும் முதல் நிதி உதவி இவங்களோடதா தான் இருக்கும்..10 வருடத்துக்கு முன்பு எங்க ஊர்ல நானும் என் நண்பரும் ஒரு பத்திரிக்கை நடத்தினோம்..அதை அவங்ககிட்ட காண்பிச்சு வருட சந்தா 100 ரூபா கொடுங்க...மாசா மாசம் உங்களுக்கு பத்திரிக்கை தருவோம்னு சொன்னதுக்கு ,,,சிரிச்சுக்கிட்டே ஆயிரம் ரூபாயை கொடுத்து ,நல்லா நடத்துங்க..என்ன உதவின்னாலும் என்கிட்ட கேளுங்கன்னு சொன்னவங்க...இப்போ கல்வி வளர்ச்சிக்காக தன்னிடம் இருந்த 50 லட்சத்தையும் ஈரோடு கலெக்டர் கிட்ட கொடுத்துட்டாங்க..தன் மகனை நினைத்து நினைத்து உருகும் தாய் இவர்..அந்த மகன் சமாதியை அவ்ளோ அழகா பூங்கா தோட்டத்துடன் அமைத்திருக்கிறார்..மாலை நேரத்தில் அந்த வழியாக பைக்கில் நான் போகும்போது அந்தம்மா சோகமாக மகன் சமாதியில் அமர்ந்திருப்பதை கண்டு கலங்கியிருக்கிறேன்!!
நன்றி முகநூல்
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: செய்தி கதம்பம் - இதையும் படிங்க
thagavalgal miga arumai. Makkalukkaga narpani attriya Iranuva veeran Praveen pattri padithabothu yen kangal paniththana.
P Ramachandran- பண்பாளர்
- பதிவுகள் : 95
Re: செய்தி கதம்பம் - இதையும் படிங்க
ராமசந்திரன் நீங்க என்ன பிரவுசர் வைத்து இருக்கீங்க. ஃபயர்ஃபாக்ஸ் மற்றும் எஃபிக் தவிர்த்து மற்ற உலாவிகளில் ஆங்கிலத்தில் அடித்தாலே தமிழில் மாறிக்கொக்கொள்ளும்.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: செய்தி கதம்பம் - இதையும் படிங்க
தங்கள் கூறிய படி தற்போது பிரவுசர் மாற்றிவிட்டேன். என்னால் சுலபமாக தமிழில் பதிவிட முடிகிறது. உதவியமைக்கு மிக்க நன்றி
P Ramachandran- பண்பாளர்
- பதிவுகள் : 95
Re: செய்தி கதம்பம் - இதையும் படிங்க
சில நாட்களுக்கு முன்பு மார்த்தாண்டத்தில் உள்ள ஈழத்து அகதிகள் முகாமில் வசிக்கும் செல்வி தினுசியா பன்னிரெண்டாம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்து பொறியியல் கல்லூரியில் சேர அனுமதி பெற்றார் என்ற செய்தியை பதிவு செய்திருந்தோம்.
கலந்தாய்வில் தினுசியாவிற்கு நாகர்கோவில் பொன் ஜெஸ்லி கல்லூரியில் சேர இடம் கிடைத்தது. அக்கல்லூரியில் ரூபாய் 25,000 பணம் கட்டி தமிழ் உணர்வாளர்கள் தினுசியாவை சேர்த்தனர். ஆனால் அதற்கு மறுநாளே அகரம் அறக்கட்டளையில் இருந்து தினுசியாவிற்கு அழைப்பு வந்தது. சென்னை எஸ்.ஆர்.எம். பல்கலையில் பொறியியல் படிக்க இடம் ஏற்பாடு செய்திருப்பதாக அகரம் அறக்கட்டளை நிர்வாகிகள் தெரிவித்தனர். நான்கு ஆண்டுகள் படிப்பிற்க்கான செலவையும் உணவு மற்றும் விடுதிக்கான செலவையும் அகரமே ஏற்க உள்ளதாக தெரிவித்தனர்.
அதனால் பொன் ஜெஸ்லி பொறியியல் கல்லூரியில் தினுசியா கட்டிய பணம் திருப்பிக் கேட்க அவர்களும் செய்தி அறிந்து பணத்தை திரும்பத் தந்தனர். அந்த பணத்தை அகதிகள் முகாமில் உள்ள மற்ற மாணவர்களின் கல்லூரி சேர்க்கைக்கு பயன்படுத்துவதாக கூறினார் மார்த்தாண்டம் அகதிகள் முகாமின் தலைவர் பிரேம்.
ஈழத்தில் இருந்து வந்து அகதிகள் முகாமில் இத்தனை ஆண்டுகள் காலத்தை கழித்த தினுசியாவிற்கு இனி புதிய அனுபவம் சென்னையில் காத்துக் கொண்டிருக்கிறது. அகதிகள் முகாமில் இருந்து எஸ்.ஆர்.எம் பல்கலையில் இடம் பிடித்த ஒரே மாணவி செல்வி தினுசியா தான் என்பது மற்றுமொரு பெருமையான தகவல். தக்க தருணத்தில் உதவிக் கரம் நீட்டி மாணவியின் வாழ்கையில் ஒளியேற்றிய அகரம் அறக்கட்டளைக்கும் அதன் நிறுவனர் நடிகர் சூரியா அவர்களுக்கும் நம் மனமார்ந்த நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
நன்றி: சொர்கமே என்றாலும் அது நம் ஊரைப் போல வருமா?
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: செய்தி கதம்பம் - இதையும் படிங்க
தமிழாசிரியையை நினைத்தால் மெய் சிலிர்க்கிறது.
பிறக்காத சந்ததிகளுக்கு கோடிகள் சேர்க்கும் இக்காலத்தில்
பிறக்காத சந்ததிகளுக்கு கோடிகள் சேர்க்கும் இக்காலத்தில்
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: செய்தி கதம்பம் - இதையும் படிங்க
பகிர்வுக்கு நன்றி ஜி
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: செய்தி கதம்பம் - இதையும் படிங்க
நேர்மையின் சிகரம் ஏர்போர்ட் பாலு....
ஏர்போர்ட்டில் கடந்த 18 வருடமாக வாகன ஓட்டியாக இருப்பவர் ஏர்போர்ட் பாலு ..தனது ஏழ்மையிலும் நேர்மையின் மூலமாக ஏர்போர்ட்டில் பிரபலமானவர்... இதற்கு முத்தாய்ப்பாக நேற்று விமானநிலையத்தில் நான் தவறவிட்ட 6 பாஸ்போர்ட், விசா மற்றும் Rs.20000 மதிப்பிலான மொபைல் ஆகியவற்றை காவல் துறையில் பொறுப்புடன் ஒப்படைத்த நேர்மையின் சிகரம் இவர். ஏர்போர்ட் காவல்துறை ஆய்வாளர் மற்றும் உயர் அதிகாரிகளின் பணி மிகவும் பாராட்டதக்கது... ஏர்போர்ட் பாலும் இவரது நண்பர் சகாதேவனும் எப்பொழுதும் அடுத்தவர்களுக்கு உதவகூடிய நல்ல மனிதர்களாக உள்ளார்கள்...
இவர்களின் சேவையை நமது வாழ்த்துக்கள் மூலம் ஊக்கபடுதலாமே.....
-கணேஷ்
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: செய்தி கதம்பம் - இதையும் படிங்க
20ம் தேதி முதல் தங்க நாணயங்கள் விற்பனையை நிறுத்த முடிவு!
சர்வதேச பொருளாதார சந்தையில் இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சி எதிரொலியாக, நகைக்கடைகளில் தங்க நாணயங்கள் விற்பனையை 20–ந்தேதி முதல் நிறுத்துவது என்று தங்கநகை வியாபாரிகள் முடிவு செய்துள்ளனர்.
ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி எதிரொலியாக, மத்திய அரசுக்கு ஏற்படும் அன்னிய செலாவணி இழப்பீட்டினை குறைக்கும் வகையில் தங்கத்தின் இறக்குமதியை குறைக்க தங்கநகை வியாபாரிகள் திட்டமிட்டுள்ளனர். முதற்கட்டமாக தமிழகம் முழுவதும் உள்ள நகைக்கடைகளில் தங்க நாணயங்கள் விற்பனையை நிறுத்துவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
நன்றி : Vikatan EMagazine
சர்வதேச பொருளாதார சந்தையில் இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சி எதிரொலியாக, நகைக்கடைகளில் தங்க நாணயங்கள் விற்பனையை 20–ந்தேதி முதல் நிறுத்துவது என்று தங்கநகை வியாபாரிகள் முடிவு செய்துள்ளனர்.
ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி எதிரொலியாக, மத்திய அரசுக்கு ஏற்படும் அன்னிய செலாவணி இழப்பீட்டினை குறைக்கும் வகையில் தங்கத்தின் இறக்குமதியை குறைக்க தங்கநகை வியாபாரிகள் திட்டமிட்டுள்ளனர். முதற்கட்டமாக தமிழகம் முழுவதும் உள்ள நகைக்கடைகளில் தங்க நாணயங்கள் விற்பனையை நிறுத்துவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
நன்றி : Vikatan EMagazine
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Page 2 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» இதையும் வச்சுக்கோயேன்
» இதையும் கூட இழக்க வேண்டுமா?
» காதலில் இதையும் தெரிந்து கொள்ளுங்கள் (net la patichathu)
» தேன் சிந்துதே வானம் - இதையும் கேளுங்க
» தீபாவளி ஸ்வீட்ஸ் சாப்பிடாச்சுனா இதையும் மறக்காம சாப்பிடுங்க!!!
» இதையும் கூட இழக்க வேண்டுமா?
» காதலில் இதையும் தெரிந்து கொள்ளுங்கள் (net la patichathu)
» தேன் சிந்துதே வானம் - இதையும் கேளுங்க
» தீபாவளி ஸ்வீட்ஸ் சாப்பிடாச்சுனா இதையும் மறக்காம சாப்பிடுங்க!!!
Page 2 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum