Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
செய்தி கதம்பம் - இதையும் படிங்க
Page 3 of 4 • Share
Page 3 of 4 • 1, 2, 3, 4
செய்தி கதம்பம் - இதையும் படிங்க
First topic message reminder :
ஒரு தமிழனின் சாதனை
ஒரு தமிழனின் சாதனையைப் பார்த்து இன்று கோக கோலா, பெப்சி நிறுவனங்கள் பயப்படுகிறது.
பவண்டோ குடித்திருக்கிறீர்களா.. தென்மாவட்டத்தைச் சேர்ந்த காளிமார்க் நிறுவனம் தயாரிக்கும் குளிர் பானம். ஒரு முறை குடித்தால் மீண்டும் மீண்டும் குடிக்கத் தோன்றக்கூடிய ருசி கொண்டது.
pepsi, coca cola போன்ற பூச்சி மருந்து வியாபாரிகள் பயந்து நடுங்குவது `BOVONTO'வை கண்டு தான். பெப்ஸி , கோலாவை விட பொவெண்டோ விரைவில் விற்பனையாகிறது என்ற பயம். இதனால் பல கடைகளில் பொவெண்டோவை விற்கக்கூடாது என்று வியாபாரிகளுக்குக் கட்டுப்பாடு போடுகிறார்கள்.
உங்களில் பலர் பூச்சி மருந்தான பெப்ஸி, கோக் குடிக்க கூடும். அதற்கு மாற்றாக ஒரே ஒரு முறை நம்மூர் தயாரிப்பான `BOVONTO'வை குடித்துப்பாருங்கள்.. அப்புறம் பெப்ஸி, கோக் பூச்சி மருந்துகளை வாங்கவே மாட்டிர்கள்
பூச்சி கொல்லி மருந்துகளான PEPSI, கோக், போன்றவற்றிலிருந்து மக்களைக் காப்பாற்றவும், ஒரு தமிழனைத் தமிழன் தூக்கி விடவேண்டும்
ஆன்லைன் காயலாங்கடை!
சென்னையை சேர்ந்த ஜெகன் மற்றும் சுஜாதா குப்பையை கையாளுவதில் புதிய அணுகுமுறையை உருவாக்கியுள்ளனர்.
இவர்களுடைய குப்பைத்தொட்டி டாட்காம் என்னும் இணையதளத்தில் பதிவு செய்துகொண்டால் வீட்டுக்கே வந்து மறுசுழற்சி செய்யக்கூடிய குப்பைகளான புத்தகங்கள்,பாட்டில்கள்,அலுமினியம்,எலக்ட்ரானிக் பொருட்கள்,தாமிரம் என அனைத்தையுமே பெற்றுக்கொள்கின்றனர்.
அதாவது ஆன்லைன் காயலாங்கடையை போன்ற ஒரு அமைப்பை உருவாக்கியுள்ளனர். பெறப்படும் குப்பைகளுக்கு உரிய பணத்தினையும் நியாயமான முறையில் தந்தும் விடுகின்றனர்.
இதன் மூலம் ஆபத்தை விளைவிக்கும் குப்பைகளை தெருவில் கொட்டுவது குறைவதோடு சுற்றுசூழலுக்கும் நல்லது , அதோடு மக்காத குப்பைகளை மக்கும் குப்பைகளோடு கலந்து கொட்டுவதும் தடுக்கப்பட்டுள்ளது என்கிறார் ஜெகன்.
இம்முயற்சிக்கு சென்னையின் பலபகுதி மக்களிடையேயும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.. மேலும் விபரங்களுக்கு –http://www.kuppathotti.com/ என்ற இணையதளத்தை காணலாம்.
எனக்கு இல்லை..அது எனக்கில்லை....!
அமெரிக்காவில் குண்டு துளைக்காத கண்ணாடிகள் தயாரிக்கும் நிறுவனமொன்று விளம்பரத்தின் பொருட்டு பொது இடம் ஒன்றில் தனது தயாரிப்பான கண்ணாடிகளின் நடுவே மூன்று மில்லியன் டாலர்களை வைத்து எடுத்துக் கொள்ளச் சவால் விட்டிருக்கிறது. நீங்கள் அந்த கண்ணாடியை உடைத்து காட்டினால் அந்த 3 மில்லியன் டாலர்களும் உங்களுக்கு தானாம்...அதை உடைக்க சிலர் முயற்சிப்பதை படத்தில் காணலாம்..
நன்றி முகநூல்
செய்தி கதம்பம் தொடரும்...

***********************************

ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: செய்தி கதம்பம் - இதையும் படிங்க
சென்னை மெட்ரோ ரயிலுக்கான சோதனை ஓட்டம் ஆகஸ்ட் முதல் வாரத்தில் மேற்கொள்ளப்படும் என்று மெட்ரோ ரயில் நிறுவனத்தின் அதிகாரிகள் உறுதிபட தெரிவித்துள்ளனர்.
மேலும், பணிமனை சோதனை ஓட்டம் முடிவடைந்தவுடன், கோயம்பேடு - பரங்கிமலை இடையிலான வழித்தடத்தில் சுமார் 2 மாதம் சோதனை ஓட்டம் நடத்தப்படும்.
பின்பு கோயம்பேடு - பரங்கிமலை இடையிலான முதல் மெட்ரோ ரயில் சேவை எப்போது தொடங்கப்படும் என்று அறிவிக்கப்படும்.
நன்றி : சொர்கமே என்றாலும் அது நம் ஊரைப் போல வருமா?
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: செய்தி கதம்பம் - இதையும் படிங்க
ஏர்போர்ட் பாலுவிற்கு வாழ்த்துக்கள்.
தொடர் கதம்பம் அருமை.
தொடர் கதம்பம் அருமை.
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: செய்தி கதம்பம் - இதையும் படிங்க
இங்க்ளிபிஷ் தமிழ் பெற்றோர்களே~ சீன குழந்தையின் மழலை தமிழில் !!!
தமிழ்நாட்டில் உள்ள பல பெற்றோர்கள் பார்த்து வெட்க பட வேண்டிய விடயம் . இதோ அத்தகைய தமிழ் பெற்றோர்களுக்கான காணொளி இங்கே இணைக்கப்பட்டுள்ளது . பார்த்தவுடன் தலையை குனிந்து கொள்ளுங்கள் இங்க்ளிபிஷ் தமிழ் பெற்றோர்களே . இங்கு மழலைத் தமிழில் பாடல்களை தெளிவாக கதைத்த இந்த சீன குழந்தைக்கு எங்களது இரு கரம் சேர்த்து பாராட்ட கடமை பட்டு இருக்கிறோம் .
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: செய்தி கதம்பம் - இதையும் படிங்க
உலகில் முதல் பெண்கள் படையை அமைத்த நேதாஜி!
ஜான்சி ராணி படை என்பது 1943ஆம் ஆண்டு நேதாஜியால் தொடங்கப்பட்ட இந்திய தேசிய ராணுவம் என்ற இயக்கத்தின் பெண்கள் பிரிவாகும்.
இந்திய தேசிய ராணுவத்தின் ஆண்கள் படை போல் அல்லாமல் இந்த ஜான்சி ராணி படை முற்றிலும் வெளிநாட்டு இந்தியப் பெண்களை வைத்தே அமைக்கப்பட்டது.
20 சிங்கப்பூர் பெண்களை கொண்டு லட்சுமி சுவாமிநாதன் என்ற பெண்ணால் அமைக்கப்பட்ட இப்படையில் 1500 பெண்கள் வரை சேர்ந்தனர்.
18 வயது முதல் 28 வயதுள்ள பெண்களே இப்படையில் இணைய முடியும் என்பது விதி என்றாலும் 12 வயதில் இருந்து 45 வயது வரை உள்ள பெண்களும் இப்படையில் உண்மையை மறைத்து இடம்பெற்றதாக கருதப்படுகிறது.
இதில் உள்ள நிறைய பெண்கள் தங்கள் தங்க நகைகளை படையின் பொருளாதாரத்துக்காக தானம் தந்தனர்.
இப்படையில் தமிழர்கள்-
லட்சுமி சுவாமிநாதன் - உருவாக்கியவர் (சென்னை மாகாணம்)
ஜானகி ஆதி நாகப்பன் - துணைத்தளபதி (மலேசியத் தமிழர்)
கோவிந்தம்மாள் - வட ஆர்க்காட்டைச் சேர்ந்த மலேசியத் தமிழர். படையின் உயரிய சேவையின் விருதான லாண்ட்சு நாயக் விருதைப் பெற்றவர்
ராசம்மா பூபாலன் - மலேசியத் தமிழர்
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: செய்தி கதம்பம் - இதையும் படிங்க
பிரித்தானியாவைச் சேர்ந்த ஒரு தமிழச்சியால் முகநூலுக்கு (facebook) இணையாக "நட்புவளையம் " (www.natpuvalayam.com) எனும் ஒரு சமூகவலை இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது. அனைத்துலக வாழ் தமிழ் உறவுகளும் இந்த நட்புவளையத்த்தில் இணைந்து தமிழர்களுக்கான சமூகவலைப் பின்னலை ஏற்படுத்துவோம்.
எங்கும் தமிழ்! எதிலும் தமிழ்!
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: செய்தி கதம்பம் - இதையும் படிங்க
தொடர் கதம்பம் பதிவிற்கு நன்றி
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: செய்தி கதம்பம் - இதையும் படிங்க
ஆட்டோவில் பேருக்கு தான் மீட்டர் . ஆனால் அவர்கள் கேட்கும் கட்டணங்கள் ரொம்பவே அதிகம் . அது அவர்களுக்கும் தெரியும். கொடுக்கட்டுமே என்கிற ஆணவ போக்கு/ஆட்கள் இல்லாமல் கூட செல்வார்களே தவிர நாம் சொல்கிற கட்டணதிர்க்கு என்றுமே அவர்கள் வருவதில்லை . நான் கடந்த 20 வருடங்களாக அனுபவத்தில் கண்டது.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: செய்தி கதம்பம் - இதையும் படிங்க
ரொம்ப உண்மை அண்ணா.
ரத்னா கபேயில் ஆட்டோ எறி எக்ஸ்பிரஸ் அவன்யூவில் இறங்கினேன் 50 ரூபாய்க்கு குறைந்து வாங்க மறுத்துவிட்டார். இப்ப சொல்லவே வேண்டியதில்லை
ரத்னா கபேயில் ஆட்டோ எறி எக்ஸ்பிரஸ் அவன்யூவில் இறங்கினேன் 50 ரூபாய்க்கு குறைந்து வாங்க மறுத்துவிட்டார். இப்ப சொல்லவே வேண்டியதில்லை
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: செய்தி கதம்பம் - இதையும் படிங்க
அக்கா சீக்கிரம் ஒரு மைசூர் பாக்கு தயார் பண்ணுங்க அமெரிக்காவுல அதுக்கு ஒரு வேலை இருக்குஅமெரிக்காவில் குண்டு துளைக்காத கண்ணாடிகள் தயாரிக்கும் நிறுவனமொன்று விளம்பரத்தின் பொருட்டு பொது இடம் ஒன்றில் தனது தயாரிப்பான கண்ணாடிகளின் நடுவே மூன்று மில்லியன் டாலர்களை வைத்து எடுத்துக் கொள்ளச் சவால் விட்டிருக்கிறது. நீங்கள் அந்த கண்ணாடியை உடைத்து காட்டினால் அந்த 3 மில்லியன் டாலர்களும் உங்களுக்கு தானாம்...
Re: செய்தி கதம்பம் - இதையும் படிங்க
இதோ ரெடி செய்றேன்முரளிராஜா wrote:அக்கா சீக்கிரம் ஒரு மைசூர் பாக்கு தயார் பண்ணுங்க அமெரிக்காவுல அதுக்கு ஒரு வேலை இருக்குஅமெரிக்காவில் குண்டு துளைக்காத கண்ணாடிகள் தயாரிக்கும் நிறுவனமொன்று விளம்பரத்தின் பொருட்டு பொது இடம் ஒன்றில் தனது தயாரிப்பான கண்ணாடிகளின் நடுவே மூன்று மில்லியன் டாலர்களை வைத்து எடுத்துக் கொள்ளச் சவால் விட்டிருக்கிறது. நீங்கள் அந்த கண்ணாடியை உடைத்து காட்டினால் அந்த 3 மில்லியன் டாலர்களும் உங்களுக்கு தானாம்...
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: செய்தி கதம்பம் - இதையும் படிங்க
ரயிலில் உணவு சரியில்லையா ?
ரயிலில் விற்கப்படும் உணவு சரியில்லையா? இது பற்றி, புகார் தெரிவிக்க 1800111321 என்ற இலவச தொலைபேசி எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நீண்ட தூர ரயில்களில் கேட்டரிங் சர்வீஸ் உள்ளது. இது பயணிகளுக்கு வசதியாக இருந்தாலும், ரயிலில் விற்கப்படும் உணவு நன்றாக இருப்பதில்லை என்றும், அளவு குறைவாக உள்ளது என்றும் அடிக்கடி புகார்கள் வருகின்றன.
இதையடுத்து, தரம் மற்றும் அளவு குறைபாடுகளை சரி செய்வதற்காக ரயில்வே நிர்வாகம் சில நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதில் ஒன்றாக, புகார் தெரிவிக்க இலவச தொலைபேசி எண் அறிவிக்கப்பட்டுள்ளது. இதை முன்னாள் மத்திய ரயில்வே அமைச்சர் பவன்குமார் பன்சால் அறிவித்தார். இதன்படி, ரயிலில் விற்கப்படும் உணவு சரியில்லை என்றால், 1800111321 என்ற இலவச தொலைபேசிக்கு தொடர்பு கொண்டு புகார் கூறலாம். இந்த இலவச சேவை கடந்த 18ம் தேதியே அறிமுகப்படுத்தப்பட்டாலும், பெரும்பாலான மக்களுக்கு இன்னும் இது பற்றிய விவரம் தெரியவில்லை.
இதனால், நேற்று முன் தினம் வரை 26 புகார்களே பதிவாகியுள்ளன. எனவே, இந்த இலவச தொலைபேசி விவரம் குறித்து பயணிகளுக்கு விளம்பரப்படுத்தப்படும் என்று பன்சால் தெரிவித்தார். இலவச தொலைபேசியில் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை புகார் தெரிவிக்கலாம். உணவில் அளவு குறைந்தாலோ, தரம் இல்லாவிட்டாலோ, அதிக விலைக்கு விற்கப்பட்டாலோ புகார் கூறலாம். புகாரை ரயில்வே நிர்வாகம் பதிவு செய்து, அந்த ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்கும்.
Last edited by ஸ்ரீராம் on Tue Sep 03, 2013 12:34 pm; edited 1 time in total
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: செய்தி கதம்பம் - இதையும் படிங்க
புகை வண்டியில் உணவு சரியா , இல்லயா , தகவல் சரி, ஆனால் தற்போது பவன்குமார் பன்சால் பதவியில் இல்லை. முன்னாள் அமைசர் என்று குறிப்பிட்டுரிக்க வேண்டும்.
vpcsalem- புதியவர்
- பதிவுகள் : 28
Re: செய்தி கதம்பம் - இதையும் படிங்க
vpcsalem wrote:புகை வண்டியில் உணவு சரியா , இல்லயா , தகவல் சரி, ஆனால் தற்போது பவன்குமார் பன்சால் பதவியில் இல்லை. முன்னாள் அமைசர் என்று குறிப்பிட்டுரிக்க வேண்டும்.
மாற்றிவிட்டேன். தவறுக்கு மன்னிக்கவும் சந்திரசேகர்
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: செய்தி கதம்பம் - இதையும் படிங்க
தமிழன்டா....
முக நூல் நிறுவனத்திடம் பரிசு பெற்ற ஆத்தூர் அருண்குமார்
முக நூலில் ஒருவர் தவறான படங்களை வைத்திருப்பது தெரிந்தால் அதை அவருக்கு தெரியாமல் நீக்க முடியாது அது ஒன்றும் பெரிய வேலை இல்லை நான் செய்து காட்டுகிறேன் என்று முக நூலுக்கு கண்டுபிடித்து கொடுத்துள்ளார் அருண்குமார் . அவரை நாம் வாழ்த்துவோம்.
நன்றி: முகநூல்

நன்றி! வாழ்த்துக்கள் அருண்குமார்.
sawmya- இளைய தளபதி
- பதிவுகள் : 2919
Page 3 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» இதையும் வச்சுக்கோயேன்
» இதையும் கூட இழக்க வேண்டுமா?
» காதலில் இதையும் தெரிந்து கொள்ளுங்கள் (net la patichathu)
» தேன் சிந்துதே வானம் - இதையும் கேளுங்க
» தீபாவளி ஸ்வீட்ஸ் சாப்பிடாச்சுனா இதையும் மறக்காம சாப்பிடுங்க!!!
» இதையும் கூட இழக்க வேண்டுமா?
» காதலில் இதையும் தெரிந்து கொள்ளுங்கள் (net la patichathu)
» தேன் சிந்துதே வானம் - இதையும் கேளுங்க
» தீபாவளி ஸ்வீட்ஸ் சாப்பிடாச்சுனா இதையும் மறக்காம சாப்பிடுங்க!!!
Page 3 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum