Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
வனவாசியின் திருமணத்தில்...
Page 1 of 4 • Share
Page 1 of 4 • 1, 2, 3, 4
வனவாசியின் திருமணத்தில்...
வனவாசியின் திருமணத்தில் நான்,
பித்தன்
மகாபிரபு
மாணிக்
ஆகிய நண்பர்களைச் சந்தித்தேன்...
மாப்பிள்ளை - வனவாசி பல நாள் கல்லூரியில் பழகிய நண்பர்கள் போல் நடந்துகொண்டார். அத்துணை பாசம்... பெரிதும் மகிழ்ந்தேன்... பலநாள் பழகியது போல் ஒரு திருப்தி... இன்னும் நிறைய இருக்கு பின்னர் சொல்கிறேன்...
பித்தன் என்கிற செல்ல கணேஷ் பித்தன் போலவே சிறப்பாகக் காணப்படுகிறார்... பித்தன் போன்றே சிந்தனைகளும் அமைந்திருப்பது அவருக்கு மேலும் சிறப்பு சேர்க்கிறது...
மகாபிரபுவின் அண்ணா என்று அழைத்த உறவு சம்பந்தத்தில் நான் கட்டுண்டு போனேன்... அன்பான உபசரிப்புக்கு அவருக்கு நன்றி.
மாணிக் - ஆமாம் அடுத்ததா திருமணத்தில் சந்திக்க (திரும்பவும் போவனுமா?) காத்திருக்கிறேன்... நண்பரே என்று அழைத்த உன்னதம் மிகப்பெரியது...
வனவாசியும் பித்தனும் மகாபிரபுவும் 7 - 8 வது படிக்கும்போதிருந்தே நண்பர்களாம்!... மூவரும் ஒரு குடும்ப உறுப்பினர்கள் போலவே பாசமும் அன்பும் காட்டுவது மிகப்பெரியது... அவர்களோடு நானும் சேரந்துவிட்டேன் என்ற மகிழ்ச்சிதான் வனவாசியின் திருமணத்தில் எனக்கு உண்டானது...
திருமணம் வீட்டிலேயே நடந்தது.... சிறப்பான மேடை அலங்காரம்... திருமண மண்டபத்தை விட அழகாக இருந்தது... உபசரிப்பும் (காலை மத்தியம் - இரண்டு வேலையும் ஒரு கட்டு கட்டினோமுள்ள) மிக சிறப்பாக இருந்தது...
இன்னும் நிறைய இருக்கு... சொல்கிறேன்...
5 மணிக்கு பேருந்து ஏறி... இரவு 2.10 க்கு வீடு வந்து சேர்ந்தேன்... அமர்க்கள உறவுகள்... அமர்க்களமாய்தான் இருக்கிறார்கள்... நானும் அமர்க்களப்பட்டுவிட்டேன்...
ம்... அடுத்தது பித்தன் திருமணமா? மாணிக் திருமணமா? ம்... காத்திருக்கிறேன் மீண்டும் ஒரு அமர்க்களமானதொரு சந்திப்பிற்கு...
உறவுகளுக்கும் அமர்க்களத்துக்கும் நன்றி...

Re: வனவாசியின் திருமணத்தில்...
மிகவும் அருமை
வாய்ப்பை தவற விட்டமைக்கு வருந்துகிறேன்
வாய்ப்பை தவற விட்டமைக்கு வருந்துகிறேன்
அமர்க்கள உறவுகள்... அமர்க்களமாய்தான் இருக்கிறார்கள்... நானும் அமர்க்களப்பட்டுவிட்டேன்...
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: வனவாசியின் திருமணத்தில்...
முழுமுதலோன் wrote:மிகவும் அருமை
வாய்ப்பை தவற விட்டமைக்கு வருந்துகிறேன்அமர்க்கள உறவுகள்... அமர்க்களமாய்தான் இருக்கிறார்கள்... நானும் அமர்க்களப்பட்டுவிட்டேன்...
நிச்சயமாக ஐயா...
நான் சென்றதற்கு மிகவும் கொடுத்துவைத்தவன்தான் என்று சொல்ல வேண்டும்..
அப்படி ஒரு பாசம் அப்படி ஒரு அன்பு...
நான் பல ஆண்டுகள் கழித்து ரொம்பவும் சந்தோஷமாக இருந்த நாள் நேற்றுதான்...
கல்லூரி நண்பர்கள் ஆண்டுதோறும் சந்தித்துக்கொள்கிறோம்... அதைவிட மேலானதொரு சந்தோஷம் மகிழ்ச்சி எல்லாம் கிடைத்தது...
அமர்க்களம் அமர்க்களம்தான்...
Re: வனவாசியின் திருமணத்தில்...
இதற்கெல்லாம் ஒரு பிராப்தம் இருக்கணும் என்ன செய்வது !?நான் சென்றதற்கு மிகவும் கொடுத்துவைத்தவன்தான் என்று சொல்ல வேண்டும்..
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: வனவாசியின் திருமணத்தில்...
இதை படிக்கும்போதே மிஸ் பண்ணிவிட்டோமோ என்று தோன்றுகிறது.
என்னையும் அலைபேசியில் அழைத்தார். என்ன செய்ய விடுமுறை முடிந்துவிட்டதே.
இறைவன் நாடினால் அனைவரையும் சந்திக்கும் வாய்ப்பை எதிர்நோக்கிக் கொண்டிருக்கின்றேன்.
என்னையும் அலைபேசியில் அழைத்தார். என்ன செய்ய விடுமுறை முடிந்துவிட்டதே.
இறைவன் நாடினால் அனைவரையும் சந்திக்கும் வாய்ப்பை எதிர்நோக்கிக் கொண்டிருக்கின்றேன்.
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: வனவாசியின் திருமணத்தில்...
என்னாலும் பணிச்சுமை காரணமாக திருமணத்துக்கு செல்ல முடியவில்லை இருப்பினும் இன்னும் சில நாட்களில் நானும் செந்திலும் வனவாசியை சந்திப்போம்
Re: வனவாசியின் திருமணத்தில்...
எனக்கு சாப்பாடு பார்சல் கேட்டேனே மறந்துட்டிங்களா
ரொம்ப சந்தோஷமா இருக்கு உங்க அனுபவத்தை படிக்கும் போது
ஆமா மாணிக் கல்யாணம் பண்ணி ஒரு குழந்தைக்கு அப்பா ஆயிட்டேனு சொன்னானே
ரொம்ப சந்தோஷமா இருக்கு உங்க அனுபவத்தை படிக்கும் போது
ஆமா மாணிக் கல்யாணம் பண்ணி ஒரு குழந்தைக்கு அப்பா ஆயிட்டேனு சொன்னானே
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: வனவாசியின் திருமணத்தில்...
முரளிராஜா wrote:மாணிக் விஷயம் உங்களுக்கும் தெரிஞ்சு போச்சா
எனக்கு தான முதல்ல சொன்னான்
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: வனவாசியின் திருமணத்தில்...
மாணிக்கை தளத்தில் அதிகமா பார்க்க முடியவில்லை
கம்ளெய்ண்ட் பண்ணுங்க
கம்ளெய்ண்ட் பண்ணுங்க
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: வனவாசியின் திருமணத்தில்...
மகா பிரபு wrote:பாவம் மாணிக், இப்படியா அவரை கலாய்ப்பது.
நிஜத்தை சொன்னா கசக்கத் தான் செயூம்
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: வனவாசியின் திருமணத்தில்...
மகா பிரபு wrote:அவர் ரொம்ப பிசியாம்
அடடா சும்மா இருக்குறதுக்கு இன்னோரு பெயர் பிசியா
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: வனவாசியின் திருமணத்தில்...
ஆமா மாணிக் கல்யாணம் பண்ணி ஒரு குழந்தைக்கு அப்பா ஆயிட்டேனு சொன்னானே
என்கிட்ட கூட இன்னும் ஆகலைன்னு தான் சொன்னார்... (பயபுள்ள பொய் சொல்லிட்டார் போல இருக்கு... சரி விடுங்க...)
Re: வனவாசியின் திருமணத்தில்...
என்ன சத்த்ம் இங்க.............
ஒரு ஆள் கொஞ்ச நாள் வரலைன்னா அவன வச்சு எப்படிலாம் ஓட்டுறீங்கப்பா
ஹப்பா.......... முடியல
ஒரு ஆள் கொஞ்ச நாள் வரலைன்னா அவன வச்சு எப்படிலாம் ஓட்டுறீங்கப்பா
ஹப்பா.......... முடியல
Manik- இணை வலை நடத்துனர்
- பதிவுகள் : 2305
Re: வனவாசியின் திருமணத்தில்...
என்ன சத்த்ம் இங்க...
அங்க வரைக்கும் சத்தம் கேட்குதா... அப்படின்னா அவரை மெதுவா கலாய்ங்க...
Re: வனவாசியின் திருமணத்தில்...
கருத்தை பித்தனும் வழி மொழிகிறான்Manik wrote:என்ன சத்த்ம் இங்க.............
ஒரு ஆள் கொஞ்ச நாள் வரலைன்னா அவன வச்சு எப்படிலாம் ஓட்டுறீங்கப்பா
ஹப்பா.......... முடியல
பித்தன்- சிந்தனையாளர்
- பதிவுகள் : 584
Re: வனவாசியின் திருமணத்தில்...
பித்தனை சந்திப்பேன் என்ற ஆவலில் இருந்தேன்
சந்திக்க முடியாமல் போனது வருத்தமே
சந்திக்க முடியாமல் போனது வருத்தமே
Re: வனவாசியின் திருமணத்தில்...
கவியருவி ம. ரமேஷ் wrote:ஆமா மாணிக் கல்யாணம் பண்ணி ஒரு குழந்தைக்கு அப்பா ஆயிட்டேனு சொன்னானே
என்கிட்ட கூட இன்னும் ஆகலைன்னு தான் சொன்னார்... (பயபுள்ள பொய் சொல்லிட்டார் போல இருக்கு... சரி விடுங்க...)
எப்படி விட முடியும்
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: வனவாசியின் திருமணத்தில்...
சரி... விடாதீங்க.. அவரு கல்யாணத்துல இந்த உண்மையை போட்டு உடைச்சுடலாம்...
Re: வனவாசியின் திருமணத்தில்...
முரளிராஜா wrote:
உஙளுக்கு வேணாம்னா சொல்லிடுங்க அதுக்கேன் இப்படி முட்டுறிங்க
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Page 1 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» திருமணத்தில் கொண்டாட்டத்திற்காக துப்பாக்கியால் சுட்டதில் மணமகன் பலி; நண்பர் தப்பியோட்டம்
» இங்கிலாந்து இளவரசர் திருமணத்தில் பங்கேற்கும் பிரியங்கா சோப்ரா
» இங்கிலாந்து இளவரசர் திருமணத்தில் பங்கேற்கும் பிரியங்கா சோப்ரா
Page 1 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum