Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
அரி முகன் அருளால் வேதங்கள் ஓர் எளிய அறிமுகம் -1
Page 1 of 1 • Share
அரி முகன் அருளால் வேதங்கள் ஓர் எளிய அறிமுகம் -1
அன்னை மாகாளி அருளட்டும் நல் அறிவு. வேதங்கள் பற்றி ஒரு மிக சிறிய அறிமுகம் தரலாம் என பித்தன் விழைகிறான். ஆதலால் இந்த மா பெரும் விஷயத்தில் பித்தன் எனும் பொடியன் நுழைகிறான்.
உலகில் மதங்கள் கீழ்காணும் வகையில் பிரிக்கப்படுவதாக அறிஞர்கள் கூறுகின்றனர்.
1. இனமதங்கள்:
அந்த மதத்தை சேர்ந்த பெற்றோருக்கு பிறக்கும் போது அந்த மதத்தின் அடையாளம் கிடைக்கிறது.
(எ.கா: யூத மதம்)
2. சித்தாந்த மதம் :
சித்தாந்த கருத்துக்களை ஏற்று அதன் படி மட்டுமே உணர்தல்.
(எ.கா: பௌத்தம்)
3.தீர்க்க தரிசன மதம்:
ஒரு தீர்க்க தரிசனம் அடைந்த ஞானி ஒருவரால் தோற்றுவிக்க படுவது.
(எ.கா: இசுலாமியம், கிருத்துவம்)
4. பொது மதம் :
கால வரையறை தெரியாததும், பிரம்மாண்ட பின் புலன் கொண்டதும், பொதுவானதுமான மதம்.
(எ.கா:கிரேக்கம், இந்து )
இதில் இந்து மதம் பொது வகையில் சேர்க்கப்பட்டுள்ளது.
ஆனால் இந்து என்பது மதமே அல்ல. இது வாழ்வியல் கலாசாரம்.
இதன் புனிதமாக வேதங்களை சொல்வது உண்டு. வேதம் பற்றி என்ன என்பதை மிக சிறிய அளவில் தேடுவோம்.
வேதம் சார்ந்த தேடல் என்பது பாலைவனத்தில் நுழைவதை போன்றது நுழையும் வழி எளிது ஆனால் .....
ஆக தேடல் துவங்குவோம்.

பித்தன்- சிந்தனையாளர்
- பதிவுகள் : 584
Re: அரி முகன் அருளால் வேதங்கள் ஓர் எளிய அறிமுகம் -1
உங்கள் தேடல்கள் சிறப்பாக இருக்க எனது வாழ்த்துகள் நண்பா
உங்களின் அடுத்த பதிவை ஆர்வமுடன் எதிர்ப்பார்க்கிறேன்
உங்களின் அடுத்த பதிவை ஆர்வமுடன் எதிர்ப்பார்க்கிறேன்
Manik- இணை வலை நடத்துனர்
- பதிவுகள் : 2305
Re: அரி முகன் அருளால் வேதங்கள் ஓர் எளிய அறிமுகம் -1
"சுடர் விளக்காயினும் தூண்டுகோல் வேண்டும்"
பித்தன்- சிந்தனையாளர்
- பதிவுகள் : 584
Re: அரி முகன் அருளால் வேதங்கள் ஓர் எளிய அறிமுகம் -1
இதற்கு என்ன விளக்கம் பித்தனே
Manik- இணை வலை நடத்துனர்
- பதிவுகள் : 2305
Re: அரி முகன் அருளால் வேதங்கள் ஓர் எளிய அறிமுகம் -1
எவ்வளவு தான் திறமையாக இருந்த போதும் உற்சாக படுத்துதல் என்பது மிக அவசியம் ஆகும்.
பித்தன்- சிந்தனையாளர்
- பதிவுகள் : 584
Re: அரி முகன் அருளால் வேதங்கள் ஓர் எளிய அறிமுகம் -1
தேடல் எனும் முடிவிலியே மானுடத்தின் ஆகச்சிறந்ததொரு அடைவு.
3.50கோடி ஆண்டுகளாய்த் தொடர்கிறது மானுடத்தின் தேடல்......!
பித்தனின் ஆர்வமூட்டும் பதிவை எதிர்பார்த்து.....வனவாசி.....!
3.50கோடி ஆண்டுகளாய்த் தொடர்கிறது மானுடத்தின் தேடல்......!
பித்தனின் ஆர்வமூட்டும் பதிவை எதிர்பார்த்து.....வனவாசி.....!
வனவாசி- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 683
Re: அரி முகன் அருளால் வேதங்கள் ஓர் எளிய அறிமுகம் -1
இந்து மதம் என்பது மதம் அல்ல.. அறிவியல்.
நல்ல விளக்கம். தேடல் தொடரட்டும்.
நல்ல விளக்கம். தேடல் தொடரட்டும்.
Re: அரி முகன் அருளால் வேதங்கள் ஓர் எளிய அறிமுகம் -1
உங்கள் அனைவரின் அன்புடன் ....
பித்தன்- சிந்தனையாளர்
- பதிவுகள் : 584
Re: அரி முகன் அருளால் வேதங்கள் ஓர் எளிய அறிமுகம் -1
வேதங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள ஆர்வமாய் உள்ளேன்,தொடருங்கள் பித்தன்
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Similar topics
» அரி முகன் அருளால் வேதங்கள் ஓர் எளிய அறிமுகம் -2
» அரி முகன் அருளால் வேதங்கள் ஓர் எளிய அறிமுகம் -3
» அரி முகன் அருளால் வேதங்கள் ஓர் எளிய அறிமுகம் -4
» அரி முகன் அருளால் வேதங்கள் ஓர் எளிய அறிமுகம் -இறுதியாக
» எளிய அறிமுகம்
» அரி முகன் அருளால் வேதங்கள் ஓர் எளிய அறிமுகம் -3
» அரி முகன் அருளால் வேதங்கள் ஓர் எளிய அறிமுகம் -4
» அரி முகன் அருளால் வேதங்கள் ஓர் எளிய அறிமுகம் -இறுதியாக
» எளிய அறிமுகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|