தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தேர்தல் நாடகம்
by RAJU AROCKIASAMY

» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


அரி முகன் அருளால் வேதங்கள் ஓர் எளிய அறிமுகம் -2

View previous topic View next topic Go down

அரி முகன் அருளால் வேதங்கள் ஓர் எளிய அறிமுகம் -2 Empty அரி முகன் அருளால் வேதங்கள் ஓர் எளிய அறிமுகம் -2

Post by பித்தன் Mon May 27, 2013 6:21 pm


சமஸ்க்ருத மொழியில் வேதம் என்ற சொல்லுக்கு பொருள் என்ன என பார்க்கும் போது "தெளிந்த ஞானம்" (wisdom ) என பொருளாகிறது. வேதத்திற்கு தமிழில் மிக அற்புதமான வார்த்தை உண்டு.
அது தமிழின் தனிச்சிறப்பு. வேதம் என்ற சொல்லுக்கு தமிழில் "மறை" என்றாகிறது.
ஏன் மறை என சொன்னார்கள். காரணம் உண்டு. மறை என்பது மறைத்து மறைத்து உண்மையை சொல்கிறது. எதையும் வெளிப்படையாக சொல்லாமல் வாசிப்போர் மனதை என்ன என்ன என எண்ணுமாறு செய்வது மறை.

வேதங்கள் எதில் இருந்தும் பெறப்பட்டது இல்லை. எந்த தேவதூதனும் வந்து சொல்லவில்லை ஆனாலும் எதோ ஒரு மூலத்தில் இருந்து இன்றும் பயணித்து கொண்டேதான் இருக்கிறது நூற்றாண்டுகளாய்.

இதன் காலம் என்ன என முதலில் ஆராய துவங்கியவர்கள் மேற்க்கத்தியவர்களே. அவர்களின் கணக்கு படி வேதங்கள் ஆரம்ப மான காலம் கி.மு 10,000 என கூறுகின்றனர். ஆனால் இதை இன்றைய வேத ஆய்வாளர்கள் மறுக்கின்றனர். இதன் காலம் அதற்கும் முந்தையது என தெரிவிக்கின்றனர்.

வேதங்கள் பித்தனை பொருத்தவரை மத நூல்கள் இல்லை.எல்லாம் கவிதையின் வடிவில் உள்ளது. தத்துவ சிந்தனையின் கூறுகள் கொண்டுள்ளது. ஆனாலும் இதை முழுமையான தத்துவ நூல் இல்லை என சொல்லலாம். மேலும் வேதங்களை புராதன கவித்தொகுப்பு என ஏற்றுக்கொள்ளலாம்.
மிக எளிமையாக சொல்லும் போது இதனை கவிதைகள் என்று மட்டுமே சொல்ல இயலும்.

வேதங்கள் மொழியின் வேர்ச்சொற்கள் மட்டுமே அதிகம் பயன்படுத்தி எழுத்தப்பட்ட கவிதைகள் எனலாம்.

ஸ்ருதிகள் என்றால் என்ன? வேதங்களை ஸ்ருதிகள் என கூறுகின்றனரே ஏன்?


பயணிப்போம் விசால தேடலுடன்.......



பித்தன்
பித்தன்
சிந்தனையாளர்
சிந்தனையாளர்

பதிவுகள் : 584

Back to top Go down

அரி முகன் அருளால் வேதங்கள் ஓர் எளிய அறிமுகம் -2 Empty Re: அரி முகன் அருளால் வேதங்கள் ஓர் எளிய அறிமுகம் -2

Post by வனவாசி Tue May 28, 2013 12:49 pm

அப்படியே ஆகிருத்திகள் பற்றியும்.....?
வனவாசி
வனவாசி
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 683

Back to top Go down

அரி முகன் அருளால் வேதங்கள் ஓர் எளிய அறிமுகம் -2 Empty Re: அரி முகன் அருளால் வேதங்கள் ஓர் எளிய அறிமுகம் -2

Post by Manik Tue May 28, 2013 1:19 pm

அருமை அருமை

வேதங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ளும் ஆர்வமுடன்

உங்கள் மாணிக்
Manik
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

அரி முகன் அருளால் வேதங்கள் ஓர் எளிய அறிமுகம் -2 Empty Re: அரி முகன் அருளால் வேதங்கள் ஓர் எளிய அறிமுகம் -2

Post by பித்தன் Tue May 28, 2013 4:46 pm

உங்கள் அன்பின் மகிழ்வில் பித்தன் மகிழ்கிறான்.
பித்தன்
பித்தன்
சிந்தனையாளர்
சிந்தனையாளர்

பதிவுகள் : 584

Back to top Go down

அரி முகன் அருளால் வேதங்கள் ஓர் எளிய அறிமுகம் -2 Empty Re: அரி முகன் அருளால் வேதங்கள் ஓர் எளிய அறிமுகம் -2

Post by செந்தில் Tue May 28, 2013 9:07 pm

கைதட்டல் சூப்பர் வேதங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள ஆர்வமாய் உள்ளேன்,தொடருங்கள் பித்தன் சூப்பர் கைதட்டல்
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

அரி முகன் அருளால் வேதங்கள் ஓர் எளிய அறிமுகம் -2 Empty Re: அரி முகன் அருளால் வேதங்கள் ஓர் எளிய அறிமுகம் -2

Post by முரளிராஜா Wed May 29, 2013 7:02 am

வேத விளக்கங்கள் தொடரட்டும் கைதட்டல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

அரி முகன் அருளால் வேதங்கள் ஓர் எளிய அறிமுகம் -2 Empty Re: அரி முகன் அருளால் வேதங்கள் ஓர் எளிய அறிமுகம் -2

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum