Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
அரி முகன் அருளால் வேதங்கள் ஓர் எளிய அறிமுகம் -3
Page 1 of 1 • Share
அரி முகன் அருளால் வேதங்கள் ஓர் எளிய அறிமுகம் -3
வேதங்களே இந்து ஞான மரபின் தோற்றுவாய் என்று நல்லறிஞர்கள் தெரிவிக்கின்றனர்.
வேதங்கள் மனிதனின் வாழ்வோடு சுவாசமாய் கலந்தே இருந்திருக்கிறது. காரணம் வாழ்வின் எல்லா நிகழ்வோடும், முக்கிய தருணங்கள் அனைத்திலும் பாடப்பட்ட ஒன்றாகவே இருந்து வந்து இருக்கிறது.
வேதங்கள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தான் ஏட்டு வடிவிற்கு வந்தது. இயல்பில் அதன் பாரம்பரிய முறை குருபரம்பரையாக சொல்லப்பட்டு, செவி வழியாக மட்டுமே வேதங்கள் பயணப்பட்டு வந்து கொண்டு இருக்கிறது. இன்றும் கூட வேத பாடசாலைகளில் வாய்மொழி மரபாக மட்டுமே கற்பிக்கப்பட்டு வருகிறது. ஆகவே இவை எழுதாக்கிளவி என்ற வழங்கப்படுகிறது.
"ஸ்ருதி" என்ற சம்ஸ்கிருத சொல்லுக்கு கேட்கப்படுவது என்பதே பொருளாகும். தொடர்ந்து வாய்மொழி மரபினை பின்பற்றியும் கேட்கப்பட்டு மட்டுமே வேதங்கள் பயணித்த காரணம் தான்.
ஒரு கவிதை தொகுப்பு எப்படி இவ்வளவு காலம் வெறும் செவி வழியாக மட்டுமே பயணித்து எவ்வித பிழை மற்றும் தனிமனிதனின் தனிப்பட்ட பாதிப்பு அதன் மீது இல்லாமல் எப்படி பயணித்து இருக்க முடியும் என்ற வினா உங்கள் எல்லோருக்குள்ளும் உதித்து இருக்கும்.
வேதத்திற்கு மிக முக்கிய பலமே மாறுபாடு அடையாமல் இன்றும் மிக தூய வடிவில் நிலைத்து இருப்பதே ஆகும். காரணம் வேதங்கள் உச்சரிப்பிற்க்கும், குறிப்பாக குரல் ஏற்ற இறக்கம் அது மட்டுமல்லாது கவிகளை சைகை முறைகளோடு தொடர்பு படுத்தி, மேற்கண்ட விஷயங்களுக்கு மிக அதிகம் கவனம் செலுத்தி குரு பரம்பரையாக புனிததோடு வழங்கப்பட்டதே ஆகும். மேலும் அனைத்தும் மொழியின் வேர்ச்சொற்களை கொண்டே என்பதும் ஆகும்.
இதை கற்றுகொள்வது கூட ஒரு தவத்தை போன்று மிக ஒழுங்கோடு கற்பிக்க பட்டதும் கூட ஒரு மிக முக்கிய காரணம் ஆகும். இன்றும் வேதங்களை கற்றுகொள்வது (குரு குல முறையில் ) ஒரு தவம் போல்தான் நடத்தபடுகிறது பண்டைய முறைகூட மாறாமல்.
சம்ஸ்கிருத மொழியில் உச்சரிப்பிற்க்கும், அதன் இலக்கணத்திற்கும் மிக அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டதே காரணமும் ஆகும்.
வேதங்கள் நான்கு பெரும் பிருவுகலாக பிரிக்கப்பட்டு இருப்பதை அனைவரும் அறிவோம்.
1.ரிக்
2.யஜுர்
3.சாம
4.அதர்வ
இதை யார் இப்படி பிரித்தது, தொகுத்தது?
பயணிப்போம் விசால தேடலுடன்.......
நண்பர்களே வினாக்கள் இருப்பின் தெரிவிக்கவும், இறுதியாக கேள்விகளோடு விவாதிப்போம். கேள்வி எனும் வேள்விதான் ஞானம் அடைய செய்ய வேண்டியது.
பித்தன்- சிந்தனையாளர்
- பதிவுகள் : 584
Re: அரி முகன் அருளால் வேதங்கள் ஓர் எளிய அறிமுகம் -3
வேதங்கள் பற்றிய விளக்கம் அருமை நண்பா
தொடருங்கள் பதிவுகளை
தொடருங்கள் பதிவுகளை
Manik- இணை வலை நடத்துனர்
- பதிவுகள் : 2305
Re: அரி முகன் அருளால் வேதங்கள் ஓர் எளிய அறிமுகம் -3
வேதங்களை பற்றி மேலும் அறிந்துகொள்ள ஆர்வமாய் உள்ளேன்,தொடருங்கள் பித்தன்
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: அரி முகன் அருளால் வேதங்கள் ஓர் எளிய அறிமுகம் -3
தேர்ந்த தெளிவான நடை......!
தொடருங்கள்......வாழ்த்துக்களோடு உங்கள் வனவாசி.
தொடருங்கள்......வாழ்த்துக்களோடு உங்கள் வனவாசி.
வனவாசி- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 683
Similar topics
» அரி முகன் அருளால் வேதங்கள் ஓர் எளிய அறிமுகம் -4
» அரி முகன் அருளால் வேதங்கள் ஓர் எளிய அறிமுகம் -1
» அரி முகன் அருளால் வேதங்கள் ஓர் எளிய அறிமுகம் -2
» அரி முகன் அருளால் வேதங்கள் ஓர் எளிய அறிமுகம் -இறுதியாக
» எளிய அறிமுகம்
» அரி முகன் அருளால் வேதங்கள் ஓர் எளிய அறிமுகம் -1
» அரி முகன் அருளால் வேதங்கள் ஓர் எளிய அறிமுகம் -2
» அரி முகன் அருளால் வேதங்கள் ஓர் எளிய அறிமுகம் -இறுதியாக
» எளிய அறிமுகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum