Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
கேள்விக்கென்ன பதில்....?புதிர்
Page 1 of 1 • Share
கேள்விக்கென்ன பதில்....?புதிர்
நம்ம முரளி அண்ணன் வெயிலுக்கு ஆரஞ்சு ஜுஸ் குடிக்க ஆசைப்பட்டு
ஆரஞ்ச் மர தோப்பிற்குள் நுழைய முற்பட்டு காவலாளியிடம் மாட்டிக்கொண்டார்......
காவலாளி சும்மா விடுவாரா....?
முரளி அண்ணன் எவ்வளவு பழம் பறித்து வருகிறாரோ அதில் பாதியைத் தர வேண்டும் என்று டீல் பேசிவிட்டார் காவலாளி...
அந்த தோப்பில் இது போல் 15 காவலர்கள் இருந்தனர்.
எல்லோரிடமும் இதே டீல் தான்....
நம்ம தல க்கு 1 பழம் தான் வேண்டும்.....எனில் அவர் மொத்தம் எவ்வளவு
பழங்கள் பறிக்க வேண்டும்....?
ஆரஞ்ச் மர தோப்பிற்குள் நுழைய முற்பட்டு காவலாளியிடம் மாட்டிக்கொண்டார்......
காவலாளி சும்மா விடுவாரா....?
முரளி அண்ணன் எவ்வளவு பழம் பறித்து வருகிறாரோ அதில் பாதியைத் தர வேண்டும் என்று டீல் பேசிவிட்டார் காவலாளி...
அந்த தோப்பில் இது போல் 15 காவலர்கள் இருந்தனர்.
எல்லோரிடமும் இதே டீல் தான்....
நம்ம தல க்கு 1 பழம் தான் வேண்டும்.....எனில் அவர் மொத்தம் எவ்வளவு
பழங்கள் பறிக்க வேண்டும்....?
வனவாசி- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 683
Re: கேள்விக்கென்ன பதில்....?புதிர்
சரியான விடை நண்பா...!
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வனவாசி- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 683
Re: கேள்விக்கென்ன பதில்....?புதிர்
ஏம்ப்பா இதுக்கு இன்னும் விடை சொல்லவே இல்லையே
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: கேள்விக்கென்ன பதில்....?புதிர்
மகா பிரபு wrote:சரியான விடை 32768
எப்புடி
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: கேள்விக்கென்ன பதில்....?புதிர்
கேள்வி என்ன அவரிடம் உள்ளதில் பாதி தானே? முதலில் உள்ளவரிடம் பாதி குடுத்தால் 2வது உள்ளவரிடம் அந்தப் பாதியில் தானே பாதி தரமுடியும்.மகா பிரபு wrote:1 ஐ 15 முறை இரண்டு மடங்காக்குக.
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: கேள்விக்கென்ன பதில்....?புதிர்
பறிக்க வேண்டியது -32768
கொடுக்க வேண்டியது:
முதல் காவலாளியிடம் - 16384
2- 8192
3- 4096
4- 2048
5- 1024
6 - 512
7 - 256
8- 128
9- 64
10- 32
11 - 16
12 - 8
13 - 4
14- 2
15 -1
கடைசியில் கையில் இருப்பது. - 1
ஸ்ஸ்ஸ்ஸ் அப்பா..
கொடுக்க வேண்டியது:
முதல் காவலாளியிடம் - 16384
2- 8192
3- 4096
4- 2048
5- 1024
6 - 512
7 - 256
8- 128
9- 64
10- 32
11 - 16
12 - 8
13 - 4
14- 2
15 -1
கடைசியில் கையில் இருப்பது. - 1
ஸ்ஸ்ஸ்ஸ் அப்பா..
Re: கேள்விக்கென்ன பதில்....?புதிர்
மகா பிரபு wrote:பறிக்க வேண்டியது -32768
கொடுக்க வேண்டியது:
முதல் காவலாளியிடம் - 16384
2- 8192
3- 4096
4- 2048
5- 1024
6 - 512
7 - 256
8- 128
9- 64
10- 32
11 - 16
12 - 8
13 - 4
14- 2
15 -1
கடைசியில் கையில் இருப்பது. - 1
ஸ்ஸ்ஸ்ஸ் அப்பா..
16384 இத 2 மடங்காக்காம விட்டுட்டேன்
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: கேள்விக்கென்ன பதில்....?புதிர்
மகா பிரபு wrote:அதை தானே நான் அப்பவே சொன்னேன்..
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Similar topics
» கேள்விக்கென்ன பதில்.. #1
» கேள்விக்கென்ன பதில்....#2
» கேள்விக்கென்ன பதில்....#3
» கேள்விக்கென்ன பதில்....#4
» கண்டுபிடிங்க கண்டுபிடிங்க #2
» கேள்விக்கென்ன பதில்....#2
» கேள்விக்கென்ன பதில்....#3
» கேள்விக்கென்ன பதில்....#4
» கண்டுபிடிங்க கண்டுபிடிங்க #2
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|