Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
நடிகை மஞ்சுளா விஜய குமார் காலமானார்
Page 1 of 1 • Share
நடிகை மஞ்சுளா விஜய குமார் காலமானார்
நடிகை மஞ்சுளா விஜயகுமார் காலமானார். உடல்நலக் குறைவு காரணமாக இன்று காலை சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மஞ்சுளாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
ஆனால், சிகிச்சை பலனின்றி, அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் கூறினர்.
சென்னை ஆலப்பாக்கம் அஷ்டலட்சுமி நகரில் வசித்து வந்தார் நடிகை மஞ்சுளா விஜயகுமார். இவர், நடிகரும், முன்னாள் முதல்வருமான எம்.ஜி.ஆர்., சிவாஜி உள்ளிட்ட பல புகழ்பெற்ற நடிகர்களுடன் நடித்தவர். இவரது கணவர் விஜயகுமாரும் திரைப்பட நடிகராவார்.
தகவல் உதவி :- தினமணி
ஆனால், சிகிச்சை பலனின்றி, அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் கூறினர்.
சென்னை ஆலப்பாக்கம் அஷ்டலட்சுமி நகரில் வசித்து வந்தார் நடிகை மஞ்சுளா விஜயகுமார். இவர், நடிகரும், முன்னாள் முதல்வருமான எம்.ஜி.ஆர்., சிவாஜி உள்ளிட்ட பல புகழ்பெற்ற நடிகர்களுடன் நடித்தவர். இவரது கணவர் விஜயகுமாரும் திரைப்பட நடிகராவார்.
தகவல் உதவி :- தினமணி
பித்தன்- சிந்தனையாளர்
- பதிவுகள் : 584
Re: நடிகை மஞ்சுளா விஜய குமார் காலமானார்
காலையில்தான் செய்தி பார்த்தேன். கட்டிலில் இருந்து தவறி விழுந்ததால் மருத்துவமணையில் அனுமதி என்று.
Re: நடிகை மஞ்சுளா விஜய குமார் காலமானார்
அம்மையாரின் ஆன்மா சந்தியடையட்டும்.
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: நடிகை மஞ்சுளா விஜய குமார் காலமானார்
யாரையும் கொல்லும் மரணம்
மரணம் வருவதற்கு முன்
வாழ்ந்து முடிப்போம்
மரணம் வருவதற்கு முன்
வாழ்ந்து முடிப்போம்
Re: நடிகை மஞ்சுளா விஜய குமார் காலமானார்
யாரையும் கொல்லும் மரணம்
மரணம் வருவதற்கு முன்
வாழ்ந்து முடிப்போம்
அருமையான கருத்து .....
மரணம் வருவதற்கு முன்
வாழ்ந்து முடிப்போம்
அருமையான கருத்து .....
Re: நடிகை மஞ்சுளா விஜய குமார் காலமானார்
கவியருவி ம. ரமேஷ் wrote:யாரையும் கொல்லும் மரணம்
மரணம் வருவதற்கு முன்
வாழ்ந்து முடிப்போம்
Similar topics
» இயக்குநரும் நடிகை சீமாவின் கணவருமான ஐ .வி .சசி காலமானார்
» செக்ஸியான நடிகை பட்டத்தை விரும்பாத நடிகை…!
» ஜன்னல் நிலா: பொன். குமார்
» மதுவிலக்கால் சாலை விபத்து 19% குறைந்துள்ளது: நிதிஷ் குமார்
» நாமுத்துக் குமார் சுவாசம் இன்னும் ஓயவில்லை ---முஹம்மத் ஸர்பான்
» செக்ஸியான நடிகை பட்டத்தை விரும்பாத நடிகை…!
» ஜன்னல் நிலா: பொன். குமார்
» மதுவிலக்கால் சாலை விபத்து 19% குறைந்துள்ளது: நிதிஷ் குமார்
» நாமுத்துக் குமார் சுவாசம் இன்னும் ஓயவில்லை ---முஹம்மத் ஸர்பான்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|